hinduhome prayhome

Uma devi Pooja

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

(1) Click for Songs on Devi


Preliminaries: பூஜாரம்பம்[To TOP]

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Major deities and their Gayathri avahanam

1 ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
2 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
3 ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
4 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
5 ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹீ தன்னோ துர்கி ப்ரசோதயாத்
6 ஓம் தன் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
7 ஓம் ஸூபகாயை ச வித்மஹே கமல மாலின்யை ச தீமஹீ தன்னோ கௌரீ ப்ரசோதயாத்
8 ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
9 ஓம் மகாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹீ தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
10 ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரந்ஞ கர்ப்பாய தீமஹீ தன்னோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
11 ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே ஸ்ரஸ்வத்யை ச தீமஹீ தன்னோ ஸரஸ்வதி: ப்ரசோதயாத்
12 ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத்

அங்க/பாதாதிகேச பூஜை

ஓம் கௌர்யை நம: பாதௌ பூஜயாமி ..
ஓம் அம்பிகாயை நம: ஜங்கே பூஜயாமி ..
ஓம் ஷ்ரீயை நம: ஜானுனீ பூஜயாமி ..
ஓம் தெவ்யை நம: ஊரூ பூஜயாமி ..
ஓம் சண்டிகாயை நம: கடிம் பூஜயாமி ..
ஓம் ஷிவாயை நம: நாபிம் பூஜயாமி ..
ஓம் த்ரிலொசநாயை நம: குஹ்யம் பூஜயாமி ..
ஓம் பக்தப்ரியாயை நம: ஹிருதயம் பூஜயாமி ..
ஓம் கமலவாஸிந்யை நம: கடிம் பூஜயாமி ..
ஓம் அபராஜிதாயை நம: ஸ்கந்தௌ பூஜயாமி ..
ஓம் நாரஸிம்ஹ்யை நம: ஹஸ்தான் பூஜயாமி ..
ஓம் உமாயை நம: நாஸிகாந் பூஜயாமி ..
ஓம் லொகமாத்ரெ நம: ஷ்ரொத்ரெ பூஜயாமி ..
ஓம் வாஸுதெவ்யை நம: நெத்ராணி பூஜயாமி ..
ஓம் கிரிஜாயை நம: லலாடம் பூஜயாமி ..
ஓம் மெநகாத்மஜாயை நம: ஷிர: பூஜயாமி ..
ஓம் மஹாகௌர்யை நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி ..

மஹாகௌரீ நாம பூஜா

  1. ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
  2. ஓம் கமலாயை நம:
  3. ஓம் பத்மாஸநயை நம:
  4. ஓம் ஸொமாயை நம:
  5. ஓம் சண்டிகாயை நம:
  6. ஓம் அநகாயை நம:
  7. ஓம் ரமாயை நம:
  8. ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
  9. ஓம் திவ்யகந்தாநுலெபநாயை நம:
  10. ஓம் ஸுரூபாயை நம:
  11. ஓம் ரத்நதீப்தாயை நம:
  12. ஓம் வாந்சிதார்தப்ரதாயிந்யை நம:
  13. ஓம் இதிராயை நம:
  14. ஓம் நாராயணாயை நம:
  15. ஓம் கபு க்ரீவாயை நம:
  16. ஓம் ஹரிப்ரியாயை நம:
  17. ஓம் ஷுபதாயை நம:
  18. ஓம் லொகமாத்ரெ நம:
  19. ஓம் தைத்யதர்பாபஹாரிண்யை நம:
  20. ஓம் ஸுராஸுரபூஜிதாயை நம:
  21. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:
  22. ஓம் மஹாலக்ஷ்மீ நாம பூஜா ஸமர்பயாமி ..
  23. ஓம் ஸ்வர்ண கௌர்யை நம:
  24. ஓம் மஹா கௌர்யை நம:
  25. ஓம் காத்யாயந்யை நம:
  26. ஓம் கௌமார்யை நம:
  27. ஓம் பத்ராயை நம:
  28. ஓம் விஷ்ணுஸௌந்தர்யை நம:
  29. ஓம் மகலதெவதாயை நம:
  30. ஓம் ராகெந்துவதநாயை நம:
  31. ஓம் சந்த்ரஷெகரபத்ந்யை நம:
  32. ஓம் விஷ்வெஷ்வரப்ரியாயை நம:
  33. ஓம் தாக்ஷாயண்யை நம:
  34. ஓம் கரஷ்ணவெண்யை நம:
  35. ஓம் லொலலொசநாயை நம:
  36. ஓம் பவாந்யை நம:
  37. ஓம் பசகாத்மஜாயை நம:
  38. ஓம் ஷ்ரீ மஹா கௌர்யை நம:

Gauri Ashtothram

  1. ஓம் மஹா மனோன்மணீ சக்த்யை நம:
  2. ஓம் சிவசக்த்யை நம:
  3. ஓம் சிவசங்கர்யை நம:
  4. ஓம் இச்சாசக்தி க்ரியாசக்தி நம:
  5. ஓம் ஜ்ஞானசக்தி ஸ்வரூபிண்யை நம:
  6. ஓம் சாந்த்யதீத கலானந்தாயை நம:
  7. ஓம் சிவமாயாயை நம:
  8. ஓம் சிவப்ரியாயை நம:
  9. ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
  10. ஓம் ஸுந்தர்யை நம:
  11. ஓம் ஸோம்யாயை நம:
  12. ஓம் ஸச்சிதானந்த ரூபிண்யை நம:
  13. ஓம் பரா பராமய்யை நம:
  14. ஓம் பாலாயை நம:
  15. ஓம் திரி புராயை நம:
  16. ஓம் குண்டல்யை நம:
  17. ஓம் சிவாயை நம:
  18. ஓம் ருத்ராண்யை நம:
  19. ஓம் விஜயாயை நம:
  20. ஓம் ஸர்வாயை நம:
  21. ஓம் சர்வாண்யை நம:
  22. ஓம் புவனேச்வர்யை நம:
  23. ஓம் கல்யாண்யை நம:
  24. ஓம் சூலின்யை நம:
  25. ஓம் காந்தாயை நம:
  26. ஓம் மஹாத்ரிபுர ஸுந்தர்யை நம:
  27. ஓம் மாலின்யை நம:
  28. ஓம் மானின்யை நம:
  29. ஓம் மதனோல்லாஸ மோஹின்யை நம:
  30. ஓம் மஹேச்வர்யை நம:
  31. ஓம் மாதங்க்யை நம:
  32. ஓம் சிவகாம்யை நம:
  33. ஓம் சிதாத்மிகாயை நம:
  34. ஓம் காமாக்ஷ்யை நம:
  35. ஓம் கமலாக்ஷ்யை நம:
  36. ஓம் மீனாக்ஷ்யை நம:
  37. ஓம் ஸர்வ ஸாக்ஷிண்யை நம:
  38. ஓம் உமா தேவ்யை நம:
  39. ஓம் ஸாமாயை நம:
  40. ஓம் ஸர்வ ஜனப்ரியாயை நம:
  41. ஓம் சித்புராயை நம:
  42. ஓம் சித் கனானந்தாயை நம:
  43. ஓம் சின்மய்யை நம:
  44. ஓம் சித் ஸ்வரூபிண்யை நம:
  45. ஓம் மஹா ஸரஸ்வத்யை நம:
  46. ஓம் துர்க்காயை நம:
  47. ஓம் ஜ்வாலா துர்க்காதி மோஹின்யை நம:
  48. ஓம் நகுல்யை நம:
  49. ஓம் சுத்த வித்யாயை நம:
  50. ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாயை நம:
  51. ஓம் ஸுப்ரபாயை நம:
  52. ஓம் ஸப்ர பாஜ்வாலாயை நம:
  53. ஓம் இந்த்ராக்ஷ்யை நம:
  54. ஓம் ஸர்வமோஹின்யை நம:
  55. ஓம் மஹேந்த்ர ஜால மத்யஸ்யை நம:
  56. ஓம் மாயாயை நம:
  57. ஓம் மாயா விநோதின்யை நம:
  58. ஓம் விச்வேச்வர்யை நம:
  59. ஓம் வ்ருஷா ரூடாயை நம:
  60. ஓம் வித்யாஜால விநோதின்யை நம:
  61. ஓம் மந்த்ரேச்வர்யை நம:
  62. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:
  63. ஓம் மஹாகாளீ பலப்ரதாயை நம:
  64. ஓம் சதுர்வேத விசேஷஜ்ஞாயை நம:
  65. ஓம் ஸாவித்ர்யை நம:
  66. ஓம் ஸர்வ தேவதாயை நம:
  67. ஓம் மஹேந்த்ராண்யை நம:
  68. ஓம் கணோத் யக்ஷயை நம:
  69. ஓம் மஹாபைரவ பூஜிதாயை நம:
  70. ஓம் மஹா மாயாயை நம:
  71. ஓம் மஹா கோராயை நம:
  72. ஓம் மஹா தேவ்யை நம:
  73. ஓம் மலாபஹாயை நம:
  74. ஓம் மஹிஷாஸுர ஸம்ஹார்யை நம:
  75. ஓம் சண்ட முண்ட குலாந்தகாயை நம:
  76. ஓம் சக்ரேச்வர்யை நம:
  77. ஓம் சதுர் வெத்யை நம:
  78. ஓம் ஸர்வதாயை நம:
  79. ஓம் ஸுர நாயிக்யை நம:
  80. ஓம் ஷட்சாஸ்த்ர நிபுணாயை நம:
  81. ஓம் நித்யாயை நம:
  82. ஓம் ஷட்தர்சன விசக்ஷணாயை நம:
  83. ஓம் கால ராத்ர்யை நம:
  84. ஓம் கலா தீதாயை நம:
  85. ஓம் கவிராஜ மனோஹராயை நம:
  86. ஓம் சாரதா திலகா நாராயை நம:
  87. ஓம் தீராயை நம:
  88. ஓம் தீர ஜனப்ரியாயை நம:
  89. ஓம் உக்ர மார்யை நம:
  90. ஓம் மஹா மார்யை நம:
  91. ஓம் க்ஷிப்ர மார்யை நம:
  92. ஓம் ரணப்ரியாயை நம:
  93. ஓம் அன்ன பூர்ணேச்வர்யை நம:
  94. ஓம் மாத்ரே நம:
  95. ஓம் ஸ்வர்ணாகார தடித்ப்ரபாயை நம:
  96. ஓம் ஸ்வர வ்யஞ்ஜன வர்ணோதயாயை நம:
  97. ஓம் கத்ய பத்யாதி காரணாயை நம:
  98. ஓம் பத வாக்யார்த்த நிலயாயை நம:
  99. ஓம் பிந்து நாதாதி காரணாயை நம:
  100. ஓம் மோக்ஷச மஹிஷ்யை நம:
  101. ஓம் ஸத்யாயை நம:
  102. ஓம் புக்தி முக்தி பலப்ரதாயை நம:
  103. ஓம் விஜ்ஞான தாயின்யை நம:
  104. ஓம் ப்ரஜ்ஞாயை நம:
  105. ஓம் பரஜ்ஞான பலதாயின்யை நம:
  106. ஓம் அஹங்கார கலாதீதாயை நம:
  107. ஓம் பராசக்த்யை நம:
  108. ஓம் பராத்பராயை நம:

Meenakshi Ashtothram in Tamil

Three devi forms Meenakshi; kamakshi; and visalakshi.
Meenakshi (அங்கயற் கண்ணி) or அம்' beautiful கயல்' fish போன்ற அழகிய கண்ணுள்ளவள்

மீனாக்ஷ்யை நம: மதுராபுரி நாயிகே நமஸ்தே மதுராலாப சுகாபிராம ஹஸ்தே|
மலயத்வஜ பாண்ட்ய-ராஜகந்யே மயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தந்யே ||
(மதுராபுரிக்கு நாயகியே!மதுரமாகக் கூவும் கிளியை ஏந்தி எழிலுற்ற கரத்தை உடையவளே! மலயத்வஜ பாண்டிய மன்னன் மகளே!ஸகல ஐச்வர்யமும் நிறைந்தவளே!உனக்கு நமஸ்காரம். எனக்கு உன் க்ருபையை அருளுவாய்!)

  1. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
  2. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
  3. ஓம் அருமறையின் வரம்பே போற்றி
  4. ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
  5. ஓம் அரசிளங்குமரியே போற்றி
  6. ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
  7. ஓம் முத்து மகுடத்துடன் காட்சியே போற்றி
  8. ஓம் அமுதநாயகியே போற்றி
  9. ஓம் அருந்தவநாயகியே போற்றி
  10. ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
  11. ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி
  12. ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
  13. ஓம் ஆதியின் பாதியே போற்றி
  14. ஓம் ஆலால சுந்தரியே போற்றி
  15. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
  16. ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
  17. ஓம் இமயத்தரசியே போற்றி
  18. ஓம் இடபத்தோன் துணையே போற்றி
  19. ஓம் ஈசுவரியே போற்றி
  20. ஓம் உயிர் ஓவியமே போற்றி
  21. ஓம் உலகம்மையே போற்றி
  22. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
  23. ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
  24. ஓம் ஏகன் துணையே போற்றி
  25. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
  26. ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
  27. ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
  28. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
  29. ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
  30. ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
  31. ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
  32. ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
  33. ஓம் கனகமணிக்குன்றே போற்றி
  34. ஓம் கற்பின் அரசியே போற்றி
  35. ஓம் கருணை ஊற்றே போற்றி
  36. ஓம் கல்விக்கு வித்தே போற்றி
  37. ஓம் கனகாம்பிகையே போற்றி
  38. ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
  39. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
  40. ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
  41. ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
  42. ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
  43. ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
  44. ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
  45. ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
  46. ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
  47. ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
  48. ஓம் சக்தி வடிவே போற்றி
  49. ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
  50. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
  51. ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
  52. ஓம் சிவயோக நாயகியே போற்றி
  53. ஓம் சிவானந்தவல்லியே போற்றி
  54. ஓம் சிங்காரவல்லியே போற்றி
  55. ஓம் செந்தமிழ் தாயே போற்றி
  56. ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
  57. ஓம் சேனைத்தலைவியே போற்றி
  58. ஓம் சொக்கர் நாயகியே போற்றி
  59. ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
  60. ஓம் ஞானாம்பிகையே போற்றி
  61. ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
  62. ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
  63. ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
  64. ஓம் திருவுடையம்மையே போற்றி
  65. ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
  66. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
  67. ஓம் திருநிலை நாயகியே போற்றி
  68. ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
  69. ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
  70. ஓம் தென்னவன் செல்வியே போற்றி
  71. ஓம் தேன்மொழி அம்மையே போற்றி
  72. ஓம் தையல் நாயகியே போற்றி
  73. ஓம் நற்கனியின் சுவையே போற்றி
  74. ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
  75. ஓம் நல்ல நாயகியே போற்றி
  76. ஓம் நீலாம்பிகையே போற்றி
  77. ஓம் நீதிக்கரசியே போற்றி
  78. ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
  79. ஓம் பழமறையின் குருந்தே போற்றி
  80. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
  81. ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
  82. ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
  83. ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
  84. ஓம் பசுபதி நாயகியே போற்றி
  85. ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
  86. ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
  87. ஓம் பார்வதி அம்மையே போற்றி
  88. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
  89. ஓம் பெரிய நாயகியே போற்றி
  90. ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
  91. ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
  92. ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
  93. ஓம் மங்கள நாயகியே போற்றி
  94. ஓம் மழலைக்கிளியே போற்றி
  95. ஓம் மனோன்மணித் தாயே போற்றி
  96. ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
  97. ஓம் மாயோன் தங்கையே போற்றி
  98. ஓம் மாணிக்கவல்லியே போற்றி
  99. ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
  100. ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
  101. ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
  102. ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
  103. ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
  104. ஓம் வடிவழகு அம்மையே போற்றி
  105. ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
  106. ஓம் வேதநாயகியே போற்றி
  107. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
  108. ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி

Meenakshi Ashtothram

1 ஓம் மாதங்க்யை நம:
2 ஓம் விஜயாயை நம:
3 ஓம் ஶ்யாமாயாயை நம:
4 ஓம் ஸசிவேஶ்யை நம:
5 ஓம் ஶுகப்ரியாயை நம:
6 ஓம் நீபப்ரியாயை நம:
7 ஓம் கதம்பேஶ்யை நம:
8 ஓம் மதகூர்ணிதலோசனாயை நம:
9 ஓம் பக்தானுரக்தாயை நம:
10 ஓம் மந்த்ராஶ்யை நம:
11 ஓம் புஶ்பின்யை நம:
12 ஓம் மந்த்ரிண்யை நம:
13 ஓம் ஶிவாயை நம:
14 ஓம் கலவத்யை நம:
15 ஓம் ரக்தவஸ்த்ராயை நம:
16 ஓம் அபிராமாயை நம:
17 ஓம் ஸுமத்யமாயை நம:
18 ஓம் த்ரிகோணமத்ய நிலயாயை நம:
19 ஓம் சாருசந்த்ராவதம்ஸின்யை நம:
20 ஓம் ரஹ: பூஜ்யாயை நம:
21 ஓம் ரஹ: கேல்யை நம:
22 ஓம் யோனிரூபாயை நம:
23 ஓம் மஹேஶ்வர்யை நம:
24 ஓம் பகப்ரியாயை நம:
25 ஓம் பகாராத்யாயை நம:
26 ஓம் ஸுபகாயை நம:
27 ஓம் பகமலின்யை நம:
28 ஓம் சதுர்பஹவே நம:
29 ஓம் ஸுவேண்யை நம:
30 ஓம் சாருஹாஸின்யை நம:
31 ஓம் மதுப்ரியாயை நம:
32 ஓம் ஶ்ரீஜனன்யை நம:
33 ஓம் ஶர்வாண்யை நம:
34 ஓம் ஶிவாத்மிகாயை நம:
35 ஓம் ரஜ்யலக்ஷ்மி ப்ரதயை நம:
36 ஓம் நித்யாயை நம:
37 ஓம் நீபோத்யான நிவாஸின்யை நம:
38 ஓம் வீணாவாத்யை நம:
39 ஓம் கம்புகண்ட்யை நம:
40 ஓம் காமேஶ்யை நம:
41 ஓம் யஜ்ஞரூபிண்யை நம:
42 ஓம் ஸங்கீத ரஸிகாயை நம:
43 ஓம் நாதப்ரியாயை நம:
44 ஓம் நீலோத்பலத்யுத்யை நம:
45 ஓம் மாதங்கதனயாயை நம:
46 ஓம் லக்ஷ்ம்யை நம:
47 ஓம் வ்யாபின்யை நம:
48 ஓம் ஸர்வஜ்ஞன்யை நம:
49 ஓம் திவ்யசந்தன திக்தாங்கை நம:
50 ஓம் யாவகரர்த்ரபதம்புஜாயை நம:
51 ஓம் கஸ்தூரிதிலகாயை நம:
52 ஓம் ஸுப்ருவே நம:
53 ஓம் பிம்போஷ்ட்யை நம:
54 ஓம் மதாலஸாயை நம:
55 ஓம் வித்யாராக்ஞை நம:
56 ஓம் பகவத்யை நம:
57 ஓம் ஸுதாபனானுமோதின்யை நம:
58 ஓம் ஶங்கதாடங்கின்யை நம:
59 ஓம் குஹ்யாயை நம:
60 ஓம் யோஷித்புருஷமோஹின்யை நம:
61 ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம:
62 ஓம் கௌளின்யை நம:
63 ஓம் அக்ஷரரூபின்யை நம:
64 ஓம் விதுத்கபோலபலகாயை நம:
65 ஓம் முக்தாரத்ன விபூஷிதாயை நம:
66 ஓம் ஸுனாஸாயை நம:
67 ஓம் தனுமத்யாயை நம:
68 ஓம் ஶ்ரீவித்யாயை நம:
69 ஓம் ஸுதாஸாகரவாஸின்யை நம:
70 ஓம் புவேனேஶ்வர்யை நம:
71 ஓம் ப்ரதுஸ்தன்யை நம:
72 ஓம் ப்ரஹ்ம வித்யாயை நம:
73 ஓம் ஸுதாஸாகர வாஸின்யை நம:
74 ஓம் அனவத்யாங்க்யை நம:
75 ஓம் யந்த்ரிண்யை நம:
76 ஓம் ரதிலோலுபாயை நம:
77 ஓம் த்ரைலோக்ய ஸுந்தர்யை நம:
78 ஓம் ரம்யாயை நம:
79 ஓம் கீரதாரிண்யை நம:
80 ஓம் ஆத்மைகஸுமுகிபுத ஜகதஹ்லாதகாரிண்யை நம:
81 ஓம் கல்பாதீதாயை நம:
82 ஓம் குண்டலின்யை நம:
83 ஓம் கலாதராயை நம:
84 ஓம் மனஸ்வின்யை நம:
85 ஓம் அசிந்த்யா நந்தவிபவாயை நம:
86 ஓம் ரத்னஸிம்ஹாஸனேஶ்வர்யை நம:
87 ஓம் பத்மாஸனாயை நம:
88 ஓம் காமகலாயை நம:
89 ஓம் ஸ்வயம்பூகுஸுமப்ரியாயை நம:
90 ஓம் கல்யாண்யை நம:
91 ஓம் நித்யபுஷ்பாயை நம:
92 ஓம் ஶாம்பவ்யை நம:
93 ஓம் ஸர்வவித்யாப்ரதாயை நம:
94 ஓம் வாச்யாயை நம:
95 ஓம் குஹ்யோபனிஷதுத்தமாயை நம:
96 ஓம் ந்ருʼபவஶ்யகர்யை நம:
97 ஓம் போக்த்ர்யை நம:
98 ஓம் ஜகத்ப்ரத்யக்ஷஸாக்ஷிண்யை நம:
99 ஓம் ப்ரஹ்மவிஷ்ணவீஶஜனன்யை நம:
100 ஓம் ஸர்வஸௌப்பாக்யதாயின்யை நம:
101 ஓம் குஹ்யாதிகுஹ்யகோப்த்ர்யை நம:
102 ஓம் நித்யக்லின்னயை நம:
103 ஓம் அம்ரிதோத்பவாயை நம:
104 ஓம் கைவல்யதாத்ர்யை நம:
105 ஓம் வஶின்யை நம:
106 ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயின்யை நம:
107 ஓம் ப்ரஹ்மவித்யாயை நம:
108 ஓம் ஶ்யாமளாம்பிகாயை நம:
109 ஓம் பவஸ்யதேவஸ்யபத்ன்யை நம:
110 ஓம் ஸர்வஸ்யதேவஸ்யபத்ன்யை நம:
111 ஓம் ஈஶானஸ்யதேவஸ்யபத்ன்யை நம:
112 ஓம் பஶுபதேர்தேவஸ்யபத்ன்யை நம:
113 ஓம் உக்ரஸ்யதேவஸ்யபத்ன்யை நம:
114 ஓம் ருத்ரஸ்யதேவஸ்யபத்ன்யை நம:
115 ஓம் பிமஸ்யதேவஸ்யபத்ன்யை நம:
116 ஓம் மஹதோதேவஸ்யபத்ன்யை நம:
117 ஓம் ஶ்ரீ லலிதாமஹாத்ரிபுரஸுந்தரீ ஸ்வரூப ஶ்ரீ மீனாக்ஷீ பரமேஶ்வரீ பரதேவதாம்பிகாயை நம:
இதி ஶ்ரீமீனாக்ஷீ அஷ்டோத்தரஶத நாமாவலீ ஸம்பூர்ணம் ॥
1 ॐ मातङ्ग्यै नमः
2 ॐ विजयायै नमः
3 ॐ श्यामायायै नमः
4 ॐ सचिवेश्यै नमः
5 ॐ शुकप्रियायै नमः
6 ॐ नीपप्रियायै नमः
7 ॐ कदम्बेश्यै नमः
8 ॐ मदकूर्णितलोचनायै नमः
9 ॐ भक्तानुरक्तायै नमः
10 ॐ मन्त्राश्यै नमः
11 ॐ पुश्पिन्यै नमः
12 ॐ मन्त्रिण्यै नमः
13 ॐ शिवायै नमः
14 ॐ कलवत्यै नमः
15 ॐ रक्तवस्त्रायै नमः
16 ॐ अभिरामायै नमः
17 ॐ सुमध्यमायै नमः
18 ॐ त्रिकोणमध्य निलयायै नमः
19 ॐ चारुचन्द्रावदंसिन्यै नमः
20 ॐ रहः पूज्यायै नमः
21 ॐ रहः केल्यै नमः
22 ॐ योनिरूपायै नमः
23 ॐ महेश्वर्यै नमः
24 ॐ भगप्रियायै नमः
25 ॐ भगाराध्यायै नमः
26 ॐ सुभगायै नमः
27 ॐ भगमलिन्यै नमः
28 ॐ चतुर्बहवे नमः
29 ॐ सुवेण्यै नमः
30 ॐ चारुहासिन्यै नमः
31 ॐ मधुप्रियायै नमः
32 ॐ श्रीजनन्यै नमः
33 ॐ शर्वाण्यै नमः
34 ॐ शिवात्मिकायै नमः
35 ॐ रज्यलक्ष्मि प्रदयै नमः
36 ॐ नित्यायै नमः
37 ॐ नीपोध्यान निवासिन्यै नमः
38 ॐ वीणावात्यै नमः
39 ॐ कम्बुकण्ठ्यै नमः
40 ॐ कामेश्यै नमः
41 ॐ यज्ञरूपिण्यै नमः
42 ॐ संगीत रसिकायै नमः
43 ॐ नादप्रियायै नमः
44 ॐ नीलोत्पलध्युत्यै नमः
45 ॐ मातङ्गतनयायै नमः
46 ॐ लक्ष्म्यै नमः
47 ॐ व्यापिन्यै नमः
48 ॐ सर्वज्ञन्यै नमः
49 ॐ दिव्यचन्दन दिग्धांगै नमः
50 ॐ यावकरर्द्रपदंबुजायै नमः
51 ॐ कस्तूरितिलकायै नमः
52 ॐ सुभ्रुवे नमः
53 ॐ बिम्बोष्ठ्यै नमः
54 ॐ मदालसायै नमः
55 ॐ विद्याराक्ञै नमः
56 ॐ भगवत्यै नमः
57 ॐ सुधापनानुमोदिन्यै नमः
58 ॐ शंखताटङ्गिन्यै नमः
59 ॐ गुह्यायै नमः
60 ॐ योषित्पुरुषमोहिन्यै नमः
61 ॐ किंकरीभूतगीर्वाण्यै नमः
62 ॐ कौळिन्यै नमः
63 ॐ अक्षररूपिन्यै नमः
64 ॐ विधुत्कपोलफलकायै नमः
65 ॐ मुक्तारत्न विभूषितायै नमः
66 ॐ सुनासायै नमः
67 ॐ तनुमध्यायै नमः
68 ॐ श्रीविद्यायै नमः
69 ॐ सुधासागरवासिन्यै नमः
70 ॐ भुवेनेश्वर्यै नमः
71 ॐ प्रथुस्तन्यै नमः
72 ॐ ब्रह्म विद्यायै नमः
73 ॐ सुधासागर वासिन्यै नमः
74 ॐ अनवध्याङ्ग्यै नमः
75 ॐ यन्त्रिण्यै नमः
76 ॐ रतिलोलुपायै नमः
77 ॐ त्रैलोक्य सुन्दर्यै नमः
78 ॐ रम्यायै नमः
79 ॐ कीरधारिण्यै नमः
80 ॐ आत्मैकसुमुकिभुत जगदह्लादकारिण्यै नमः
81 ॐ कल्पातीतायै नमः
82 ॐ कुण्डलिन्यै नमः
83 ॐ कलाधरायै नमः
84 ॐ मनस्विन्यै नमः
85 ॐ अचिन्त्या नन्दविभवायै नमः
86 ॐ रत्नसिम्हासनेश्वर्यै नमः
87 ॐ पद्मासनायै नमः
88 ॐ कामकलायै नमः
89 ॐ स्वयंभूकुसुमप्रियायै नमः
90 ॐ कल्याण्यै नमः
91 ॐ नित्यपुष्पायै नमः
92 ॐ शांभव्यै नमः
93 ॐ सर्वविद्याप्रदायै नमः
94 ॐ वाच्यायै नमः
95 ॐ गुह्योपनिषदुत्तमायै नमः
96 ॐ नृपवश्यकर्यै नमः
97 ॐ भोक्त्र्यै नमः
98 ॐ जगत्प्रत्यक्षसाक्षिण्यै नमः
99 ॐ ब्रह्मविष्णवीशजनन्यै नमः
100 ॐ सर्वसौब्भाग्यदायिन्यै नमः
101 ॐ गुह्यातिगुह्यगोप्त्र्यै नमः
102 ॐ नित्यक्लिन्नयै नमः
103 ॐ अम्रितोद्भवायै नमः
104 ॐ कैवल्यदात्र्यै नमः
105 ॐ वशिन्यै नमः
106 ॐ सर्वसम्पत् प्रदायिन्यै नमः
107 ॐ ब्रह्मविद्यायै नमः
108 ॐ श्यामळांबिकायै नमः
109 ॐ भवस्यदेवस्यपत्न्यै नमः
110 ॐ सर्वस्यदेवस्यपत्न्यै नमः
111 ॐ ईशानस्यदेवस्यपत्न्यै नमः
112 ॐ पशुपतेर्देवस्यपत्न्यै नमः
113 ॐ उग्रस्यदेवस्यपत्न्यै नमः
114 ॐ रुद्रस्यदेवस्यपत्न्यै नमः
115 ॐ भिमस्यदेवस्यपत्न्यै नमः
116 ॐ महतोदेवस्यपत्न्यै नमः
117 ॐ श्री ललितामहात्रिपुरसुन्दरी स्वरूप श्री मीनाक्षी परमेश्वरी परदेवतांबिकायै नमः
इति श्रीमीनाक्षी अष्टोत्तरशत नामावली सम्पूर्णम् ॥

Karadayan Nonbu formalities

சங்கல்பம்:
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
தியானம்:
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே
தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம் காமாக்ஷீம் ஆவாஹயாமி.
நோன்புச்சரடு மந்திரம்:
தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா
After kamakshi ashtothram:
மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'

kamakshi Ashtothram

கா+மா+அக்ஷி=காமாக்ஷி. அதாவது, திருமகளையும் கலைமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள்.
1 ஓம் ஶ்ரீ காலகண்ட்யை நம:
2 ஓம் ஶ்ரீ த்ரிபுராயை நம:
3 ஓம் ஶ்ரீ பாலாயை நம:
4 ஓம் ஶ்ரீ மாயாயை நம:
5 ஓம் ஶ்ரீ த்ரிபுரஸுந்த ர்யை நம:
6 ஓம் ஶ்ரீ ஸுந்த ர்யை நம:
7 ஓம் ஶ்ரீ ஸௌபா க் யவத்யை நம:
8 ஓம் ஶ்ரீ க்லீங்கார்யை நம:
9 ஓம் ஶ்ரீ ஸர்வமங்கலாயை நம:
10 ஓம் ஶ்ரீ ஐங்கார்யை நம:
11 ஓம் ஶ்ரீ ஸ்கந்தஜனன்யை நம:
12 ஓம் ஶ்ரீ பராயை நம:
13 ஓம் ஶ்ரீ பஞ்சதஶாக்ஷர்யை நம:
14 ஓம் ஶ்ரீ த்ரைலோக்ய மோஹனாதீஶாயை நம:
15 ஓம் ஶ்ரீ ஸர்வாஶாபூர வல்லபாயை நம:
16 ஓம் ஶ்ரீ ஸர்வஸங்க்ஷோபணா தீஶாயை நம:
17 ஓம் ஶ்ரீ ஸர்வஸௌபாக்ய வல்லபாயை நம:
18 ஓம் ஶ்ரீ ஸர்வார்த ஸாதகாதீஶாயை நம:
19 ஓம் ஶ்ரீ ஸர்வரக்ஷாகரா திபாயை நம:
20 ஓம் ஶ்ரீ ஸர்வரோக ஹராதீஶாயை நம:
21 ஓம் ஶ்ரீ ஸர்வஸித் திப்ரதாதிபாயை நம:
22 ஓம் ஶ்ரீ ஸர்வானந்தமயா தீஶாயை நம:
23 ஓம் ஶ்ரீ யோகினீ சக்ரனாயிகாயை நம:
24 ஓம் ஶ்ரீ பக்தானுரக்தாயை நம:
25 ஓம் ஶ்ரீ ரக்தாங்க்யை நம:
26 ஓம் ஶ்ரீ ஶங்கரார்த ஶரீரிண்யை நம:
27 ஓம் ஶ்ரீ புஷ்பபாணேக்ஷு கோதண்ட பாஶாங்குஶகராயை நம:
28 ஓம் ஶ்ரீ உஜ்வலாயை நம:
29 ஓம் ஶ்ரீ ஸச்சிதானந்த லஹர்யை நம:
30 ஓம் ஶ்ரீ ஶ்ரீவித்யாயை நம:
31 ஓம் ஶ்ரீ பரமேஶ்வர்யை நம:
32 ஓம் ஶ்ரீ அனங்ககுஸுமோ த்யானாயை நம:
33 ஓம் ஶ்ரீ சக்ரேஶ்வர்யை நம:
34 ஓம் ஶ்ரீ புவனேஶ்வர்யை நம:
35 ஓம் ஶ்ரீ குப்தாயை நம:
36 ஓம் ஶ்ரீ குப்ததராயை நம:
37 ஓம் ஶ்ரீ நித்யாயை நம:
38 ஓம் ஶ்ரீ நித்யக்லின்னாயை நம:
39 ஓம் ஶ்ரீ மததரவாயை நம:
40 ஓம் ஶ்ரீ மோஹிண்யை நம:
41 ஓம் ஶ்ரீ பரமானந்தாயை நம:
42 ஓம் ஶ்ரீ காமேஶ்யை நம:
43 ஓம் ஶ்ரீ தருணீகலாயை நம:
44 ஓம் ஶ்ரீ ஶ்ரீகலாவத்யை நம:
45 ஓம் ஶ்ரீ பகவத்யை நம:
46 ஓம் ஶ்ரீ பத்மராககிரீடாயை நம:
47 ஓம் ஶ்ரீ ரக்தவஸ்த்ராயை நம:
48 ஓம் ஶ்ரீ ரக்தபூஷாயை நம:
49 ஓம் ஶ்ரீ ரக்தகந்தானு லேபனாயை நம:
50 ஓம் ஶ்ரீ ஸௌகந்தி கலஸத்வேண்யை நம:
51 ஓம் ஶ்ரீ மந்த்ரிண்யை நம:
52 ஓம் ஶ்ரீ தந்த்ரரூபிண்யை நம:
53 ஓம் ஶ்ரீ தத்வமய்யை நம:
54 ஓம் ஶ்ரீ ஸித்தாந்தபுர வாஸின்யை நம:
55 ஓம் ஶ்ரீ ஶ்ரீமத்யை நம:
56 ஓம் ஶ்ரீ சின்மய்யை நம:
57 ஓம் ஶ்ரீ தேவ்யை நம:
58 ஓம் ஶ்ரீ கௌலின்யை நம:
59 ஓம் ஶ்ரீ பரதேவதாயை நம:
60 ஓம் ஶ்ரீ கைவல்யரேகாயை நம:
61 ஓம் ஶ்ரீ வஶின்யை நம:
62 ஓம் ஶ்ரீ ஸர்வேஶ்வர்யை நம:
63 ஓம் ஶ்ரீ ஸர்வமாத்ருʼகாயை நம:
64 ஓம் ஶ்ரீ விஷ்ணுஸ்வஸ்ரே நம:
65 ஓம் ஶ்ரீ வேத மய்யை நம:
66 ஓம் ஶ்ரீ ஸர்வஸம்பத் ப்ரதாயின்யை நம:
67 ஓம் ஶ்ரீ கிங்கரீபூத கீர்வாண்யை நம:
68 ஓம் ஶ்ரீ ஸுதவாபி வினோதின்யை நம:
69 ஓம் ஶ்ரீ மணிபூரஸ மாஸீனாயை நம:
70 ஓம் ஶ்ரீ அனாஹதாப் ஜவாஸின்யை நம:
71 ஓம் ஶ்ரீ விஶுத்தி சக்ரனிலயாயை நம:
72 ஓம் ஶ்ரீ ஆஜ்ஞாபத்ம (வஸுபத்ம) நிவாஸின்யை நம:
73 ஓம் ஶ்ரீ அஷ்டத்ரிம் ஶத்கலாமூர்த்யை நம:
74 ஓம் ஶ்ரீ ஸுஷும்னாத்வார மத்யகாயை நம:
75 ஓம் ஶ்ரீ யோகீஶ்வர மனோத்யேயாயை நம:
76 ஓம் ஶ்ரீ பரப்ரஹ்ம ஸ்வரூபிண்யை நம:
77 ஓம் ஶ்ரீ சதுர்புஜாயை நம:
78 ஓம் ஶ்ரீ சந்த்ரசூடாயை நம:
79 ஓம் ஶ்ரீ புராணாகம ரூபிண்யை நம:
80 ஓம் ஶ்ரீ ஓங்கார்யை நம:
81 ஓம் ஶ்ரீ விமலாயை நம:
82 ஓம் ஶ்ரீ வித்யாயை நம:
83 ஓம் ஶ்ரீ பஞ்சப்ரணவ ரூபிண்யை நம:
84 ஓம் ஶ்ரீ பூதேஶ்வர்யை நம:
85 ஓம் ஶ்ரீ பூதமய்யை நம:
86 ஓம் ஶ்ரீ பஞ்சாஶத்பீட ரூபிண்யை நம:
87 ஓம் ஶ்ரீ ஷோடான்யாஸ மஹாரூபிண்யை நம:
88 ஓம் ஶ்ரீ காமாக்ஷ்யை நம:
89 ஓம் ஶ்ரீ தஶமாத்ருʼகாயை நம:
90 ஓம் ஶ்ரீ ஆதாரஶக்த்யை நம:
91 ஓம் ஶ்ரீ அருணாயை நம:
92 ஓம் ஶ்ரீ லக்ஷ்ம்யை நம:
93 ஓம் ஶ்ரீ த்ரிபுரபை ரவ்யை நம:
94 ஓம் ஶ்ரீ ரஹ:பூஜாஸமா லோலாயை நம:
95 ஓம் ஶ்ரீ ரஹோயந்த்ர ஸ்வரூபிண்யை நம:
96 ஓம் ஶ்ரீ த்ரிகோணமத்ய னிலயாயை நம:
97 ஓம் ஶ்ரீ பிந்துமண்டல வாஸின்யை நம:
98 ஓம் ஶ்ரீ வஸுகோணபுர வாஸின்யை நம:
99 ஓம் ஶ்ரீ தஶாரத்வய வாஸின்யை நம:
100 ஓம் ஶ்ரீ சதுர்தஶார சக்ரஸ்தாயை நம:
101 ஓம் ஶ்ரீ வஸுபத்மனி வாஸின்யை நம:
102 ஓம் ஶ்ரீ ஸ்வராப்ஜ பத்ரனிலயாயை நம:
103 ஓம் ஶ்ரீ வ்ருʼத்தத்ரய வாஸின்யை நம:
104 ஓம் ஶ்ரீ சதுரஸ்ர ஸ்வரூபாஸ்யாயை நம:
105 ஓம் ஶ்ரீ நவசக்ர ஸ்வரூபிண்யை நம:
106 ஓம் ஶ்ரீ மஹானித்யாயை நம:
107 ஓம் ஶ்ரீ விஜயாயை நம:
108 ஓம் ஶ்ரீ ஶ்ரீராஜராஜேஶ்வர்யை நம: ॥
இதி ஶ்ரீ காமாக்ஷ்யஷ்டோத்தரஶத நாமாவலி: ஸமாப்தா ॥
1 ॐ श्री कालकण्ठ्यै नमः ।
2 ॐ श्री त्रिपुरायै नमः ।
3 ॐ श्री बालायै नमः ।
4 ॐ श्री मायायै नमः ।
5 ॐ श्री त्रिपुरसुन्दर्यै नमः ।
6 ॐ श्री सुन्दर्यै नमः ।
7 ॐ श्री सौभाग्यवत्यै नमः ।
8 ॐ श्री क्लीङ्कार्यै नमः ।
9 ॐ श्री सर्वमङ्गलायै नमः ।
10 ॐ श्री ऐङ्कार्यै नमः ।
11 ॐ श्री स्कन्दजनन्यै नमः ।
12 ॐ श्री परायै नमः ।
13 ॐ श्री पञ्चदशाक्षर्यै नमः ।
14 ॐ श्री त्रैलोक्यमोहनाधीशायै नमः ।
15 ॐ श्री सर्वाशापूरवल्लभायै नमः ।
16 ॐ श्री सर्वसङ्क्षोभणाधीशायै नमः ।
17 ॐ श्री सर्वसौभाग्यवल्लभायै नमः ।
18 ॐ श्री सर्वार्थसाधकाधीशायै नमः ।
19 ॐ श्री सर्वरक्षाकराधिपायै नमः ।
20 ॐ श्री सर्वरोगहराधीशायै नमः ।
21 ॐ श्री सर्वसिद्धिप्रदाधिपायै नमः ।
22 ॐ श्री सर्वानन्दमयाधीशायै नमः ।
23 ॐ श्री योगिनीचक्रनायिकायै नमः ।
24 ॐ श्री भक्तानुरक्तायै नमः ।
25 ॐ श्री रक्ताङ्ग्यै नमः ।
26 ॐ श्री शङ्करार्धशरीरिण्यै नमः ।
27 ॐ श्री पुष्पबाणेक्षुकोदण्डपाशाङ्कुशकरायै नमः ।
28 ॐ श्री उज्वलायै नमः ।
29 ॐ श्री सच्चिदानन्दलहर्यै नमः ।
30 ॐ श्री श्रीविद्यायै नमः ।
31 ॐ श्री परमेश्वर्यै नमः ।
32 ॐ श्री अनङ्गकुसुमोद्यानायै नमः ।
33 ॐ श्री चक्रेश्वर्यै नमः ।
34 ॐ श्री भुवनेश्वर्यै नमः ।
35 ॐ श्री गुप्तायै नमः ।
36 ॐ श्री गुप्ततरायै नमः ।
37 ॐ श्री नित्यायै नमः ।
38 ॐ श्री नित्यक्लिन्नायै नमः ।
39 ॐ श्री मदद्रवायै नमः ।
40 ॐ श्री मोहिण्यै नमः ।
41 ॐ श्री परमानन्दायै नमः ।
42 ॐ श्री कामेश्यै नमः ।
43 ॐ श्री तरुणीकलायै नमः ।
44 ॐ श्री श्रीकलावत्यै नमः ।
45 ॐ श्री भगवत्यै नमः ।
46 ॐ श्री पद्मरागकिरीटायै नमः ।
47 ॐ श्री रक्तवस्त्रायै नमः ।
48 ॐ श्री रक्तभूषायै नमः ।
49 ॐ श्री रक्तगन्धानुलेपनायै नमः ।
50 ॐ श्री सौगन्धिकलसद्वेण्यै नमः ।
51 ॐ श्री मन्त्रिण्यै नमः ।
52 ॐ श्री तन्त्ररूपिण्यै नमः ।
53 ॐ श्री तत्वमय्यै नमः ।
54 ॐ श्री सिद्धान्तपुरवासिन्यै नमः ।
55 ॐ श्री श्रीमत्यै नमः ।
56 ॐ श्री चिन्मय्यै नमः ।
57 ॐ श्री देव्यै नमः ।
58 ॐ श्री कौलिन्यै नमः ।
59 ॐ श्री परदेवतायै नमः ।
60 ॐ श्री कैवल्यरेखायै नमः ।
61 ॐ श्री वशिन्यै नमः ।
62 ॐ श्री सर्वेश्वर्यै नमः ।
63 ॐ श्री सर्वमातृकायै नमः ।
64 ॐ श्री विष्णुस्वस्रे नमः ।
65 ॐ श्री वेदमय्यै नमः ।
66 ॐ श्री सर्वसम्पत्प्रदायिन्यै नमः ।
67 ॐ श्री किङ्करीभूतगीर्वाण्यै नमः ।
68 ॐ श्री सुतवापिविनोदिन्यै नमः ।
69 ॐ श्री मणिपूरसमासीनायै नमः ।
70 ॐ श्री अनाहताब्जवासिन्यै नमः ।
71 ॐ श्री विशुद्धिचक्रनिलयायै नमः ।
72 ॐ श्री आज्ञापद्मनिवासिन्यै नमः ।
73 ॐ श्री अष्टत्रिंशत्कलामूर्त्यै नमः ।
74 ॐ श्री सुषुम्नाद्वारमध्यकायै नमः ।
75 ॐ श्री योगीश्वरमनोध्येयायै नमः ।
76 ॐ श्री परब्रह्मस्वरूपिण्यै नमः ।
77 ॐ श्री चतुर्भुजायै नमः ।
78 ॐ श्री चन्द्रचूडायै नमः ।
79 ॐ श्री पुराणागमरूपिण्यै नमः ।
80 ॐ श्री ओङ्कार्यै नमः ।
81 ॐ श्री विमलायै नमः ।
82 ॐ श्री विद्यायै नमः ।
83 ॐ श्री पञ्चप्रणवरूपिण्यै नमः ।
84 ॐ श्री भूतेश्वर्यै नमः ।
85 ॐ श्री भूतमय्यै नमः ।
86 ॐ श्री पञ्चाशत्पीठरूपिण्यै नमः ।
87 ॐ श्री षोडान्यासमहारूपिण्यै नमः ।
88 ॐ श्री कामाक्ष्यै नमः ।
89 ॐ श्री दशमातृकायै नमः ।
90 ॐ श्री आधारशक्त्यै नमः ।
91 ॐ श्री अरुणायै नमः ।
92 ॐ श्री लक्ष्म्यै नमः ।
93 ॐ श्री त्रिपुरभैरव्यै नमः ।
94 ॐ श्री रहःपूजासमालोलायै नमः ।
95 ॐ श्री रहोयन्त्रस्वरूपिण्यै नमः ।
96 ॐ श्री त्रिकोणमध्यनिलयायै नमः ।
97 ॐ श्री बिन्दुमण्डलवासिन्यै नमः ।
98 ॐ श्री वसुकोणपुरावासायै नमः ।
99 ॐ श्री दशारद्वयवासिन्यै नमः ।
100 ॐ श्री चतुर्दशारचक्रस्थायै नमः ।
101 ॐ श्री वसुपद्मनिवासिन्यै नमः ।
102 ॐ श्री स्वराब्जपत्रनिलयायै नमः ।
103 ॐ श्री वृत्तत्रयवासिन्यै नमः ।
104 ॐ श्री चतुरस्रस्वरूपास्यायै नमः ।
105 ॐ श्री नवचक्रस्वरूपिण्यै नमः ।
106 ॐ श्री महानित्यायै नमः ।
107 ॐ श्री विजयायै नमः ।
108 ॐ श्री श्रीराजराजेश्वर्यै नमः ॥
इति श्री कामाक्ष्यष्टोत्तरशत नामावलिः समाप्ता ॥

Annapoorna Ashtothram (visalakshi)

விசாலம்+அக்ஷி=விசாலாக்ஷி. பரந்த விழியுடையவள் என்று பொருள்.
1 ஓம் அன்னபூர்ணாயை நம:
2 ஓம் ஶிவாயை நம:
3 ஓம் தேவ்யை நம:
4 ஓம் பீமாயை நம:
5 ஓம் புஷ்ட்யை நம:
6 ஓம் ஸரஸ்வத்யை நம:
7 ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
8 ஓம் பார்வத்யை நம:
9 ஓம் துர்காயை நம:
10 ஓம் ஶர்வாண்யை நம:
11 ஓம் ஶிவவல்லபாயை நம:
12 ஓம் வேதவேத்யாயை நம:
13 ஓம் மஹாவித்யாயை நம:
14 ஓம் வித்யாதாத்ரை நம:
15 ஓம் விஶாரதாயை நம:
16 ஓம் குமார்யை நம:
17 ஓம் த்ரிபுராயை நம:
18 ஓம் பாலாயை நம:
19 ஓம் லக்ஷ்ம்யை நம:
20 ஓம் ஶ்ரியை நம:
21 ஓம் பயஹாரிணை நம:
22 ஓம் பவான்யை நம:
23 ஓம் விஷ்ணுஜனன்யை நம:
24 ஓம் ப்ரஹ்மாதி ஜனன்யை நம:
25 ஓம் கணேஶஜனன்யை நம:
26 ஓம் ஶக்த்யை நம:
27 ஓம் குமாரஜனன்யை நம:
28 ஓம் ஸூபாயை நம:
29 ஓம் போகப்ரதாயை நம:
30 ஓம் பகவத்யை நம:
31 ஓம் பக்தாபீ ஷ்டப்ரதா யின்யை நம:
32 ஓம் பவரோக ஹராயை நம:
33 ஓம் பவ்யாயை நம:
34 ஓம் ஸூப்ராயை நம:
35 ஓம் பரம மங்கலாயை நம:
36 ஓம் பவான்யை நம:
37 ஓம் சஞ்சலாயை நம:
38 ஓம் கௌர்யை நம:
39 ஓம் சாருசந்த்ரகலா தராயை நம:
40 ஓம் விஶாலாக்ஷ்யை நம:
41 ஓம் விஶ்வமாத்ரே நம:
42 ஓம் விஶ்வவந்த் யாயை நம:
43 ஓம் விலாஸின்யை நம:
44 ஓம் ஆர்யாயை நம:
45 ஓம் கல்யாண னிலாயாயை நம:
46 ஓம் ருத்ராண்யை நம:
47 ஓம் கமலாஸனாயை நம:
48 ஓம் ஸுபப்ரதாயை நம:
49 ஓம் ஸுபாவர்தாயை நம:
50 ஓம் வ்ருத்தபீன பயோதாராயை நம:
51 ஓம் அம்பாயை நம:
52 ஓம் ஸம்ஹாரமதன்யை நம:
53 ஓம் ம்ருʼடான்யை நம:
54 ஓம் ஸர்வமங்களாயை நம:
55 ஓம் விஷ்ணு ஸம்ஸேவிதாயை நம:
56 ஓம் ஸித்தாயை நம:
57 ஓம் ப்ரஹ்மாண்யை நம:
58 ஓம் ஸுரஸேவிதாயை நம:
59 ஓம் பரமானந்ததாயை நம:
60 ஓம் ஸாந்தாயை நம:
61 ஓம் பரமானந்த ரூபிண்யை நம:
62 ஓம் பரமானந்த ஜனன்யை நம:
63 ஓம் பராயை நம:
64 ஓம் ஆனந்த ப்ரதாயின்யை நம:
65 ஓம் பரோபகார னிரதாயை நம:
66 ஓம் பரமாயை நம:
67 ஓம் பக்தவத்ஸலாயை நம:
68 ஓம் பூர்ணசந்த்ரா பவதனாயை நம:
69 ஓம் பூர்ணசந்த்ரனி பாம்ஶுகாயை நம:
70 ஓம் ஶுபலக்ஷண ஸம்பன்னாயை நம:
71 ஓம் ஶுபானந்த குணார்ணவாயை நம:
72 ஓம் ஶுபஸௌபாக்ய னிலயாயை நம:
73 ஓம் ஶுபதாயை நம:
74 ஓம் ரதிப்ரியாயை நம:
75 ஓம் சண்டிகாயை நம:
76 ஓம் சண்டமதன்யை நம:
77 ஓம் சண்டதர்பனி வாரிண்யை நம:
78 ஓம் மார்தாண்ட னயனாயை நம:
79 ஓம் ஸாத்வ்யை நம:
80 ஓம் சந்த்ராக்னி னயனாயை நம:
81 ஓம் ஸத்யை நம:
82 ஓம் புண்டரீக ஹராயை நம:
83 ஓம் பூர்ணாயை நம:
84 ஓம் புண்யதாயை நம:
85 ஓம் புண்யரூபிண்யை நம:
86 ஓம் மாயாதீதாயை நம:
87 ஓம் ஸ்ரேஷ்ட மாயாயை நம:
88 ஓம் ஸ்ரேஷ்ட தர்மாயை நம:
89 ஓம் ஆத்மவந்திதாயை நம:
90 ஓம் அஸ்ருஷ்ட்யை நம:
91 ஓம் ஸங்கரஹிதாயை நம:
92 ஓம் ஸருஷ்டிஹேதவே நம:
93 ஓம் கபர்தின்யை நம:
94 ஓம் வ்ருʼஷாரூடாயை நம:
95 ஓம் ஶூலஹஸ்தாயை நம:
96 ஓம் ஸ்திதிஸம்ஹார காரிண்யை நம:
97 ஓம் மந்தஸ்மிதாயை நம:
98 ஓம் ஸ்கந்த மாத்ரே நம:
99 ஓம் ஶுத்த சித்தாயை நம:
100 ஓம் முனிஸ்துதாயை நம:
101 ஓம் மஹாபகவத்யை நம:
102 ஓம் தக்ஷாயை நம:
103 ஓம் தக்ஷாத்வர வினாஶின்யை நம:
104 ஓம் ஸர்வார்த தாத்ர்யை நம:
105 ஓம் ஸாவித்ர்யை நம:
106 ஓம் ஸதாஶிவ குடும்பின்யை நம:
107 ஓம் நித்யஸுந்தர ஸர்வாங்க்யை நம:
108 ஓம் ஸச்சிதானந்த லக்ஷணாயை நம:
ஓம் ஸ்ரீ காசி விசாலாக்ஷி அன்னபூர்ணாயை நம:
॥ ஶ்ரீ அன்னபூர்ணாஷ்டோத்தரஶதநாமாவலி: ஸம்பூர்ணம் ॥
1 ॐ अन्नपूर्णायै नमः
2 ॐ शिवायै नमः
3 ॐ देव्यै नमः
4 ॐ भीमायै नमः
5 ॐ पुष्ट्यै नमः
6 ॐ सरस्वत्यै नमः
7 ॐ सर्वज्ञायै नमः
8 ॐ पार्वत्यै नमः
9 ॐ दुर्गायै नमः
10 ॐ शर्वाण्यै नमः ॥ ॥
11 ॐ शिववल्लभायै नमः
12 ॐ वेदवेद्यायै नमः
13 ॐ महाविद्यायै नमः
14 ॐ विद्यादात्रै नमः
15 ॐ विशारदायै नमः
16 ॐ कुमार्यै नमः
17 ॐ त्रिपुरायै नमः
18 ॐ बालायै नमः
19 ॐ लक्ष्म्यै नमः
20 ॐ श्रियै नमः ॥ ॥
21 ॐ भयहारिणै नमः
22 ॐ भवान्यै नमः
23 ॐ विष्णुजनन्यै नमः
24 ॐ ब्रह्मादिजनन्यै नमः
25 ॐ गणेशजनन्यै नमः
26 ॐ शक्त्यै नमः
27 ॐ कुमारजनन्यै नमः
28 ॐ शुभायै नमः
29 ॐ भोगप्रदायै नमः
30 ॐ भगवत्यै नमः ॥ ॥
31 ॐ भक्ताभीष्टप्रदायिन्यै नमः
32 ॐ भवरोगहरायै नमः
33 ॐ भव्यायै नमः
34 ॐ शुभ्रायै नमः
35 ॐ परममङ्गलायै नमः
36 ॐ भवान्यै नमः
37 ॐ चञ्चलायै नमः
38 ॐ गौर्यै नमः
39 ॐ चारुचन्द्रकलाधरायै नमः
40 ॐ विशालाक्ष्यै नमः ॥ ॥
41 ॐ विश्वमात्रे नमः
42 ॐ विश्ववन्द्यायै नमः
43 ॐ विलासिन्यै नमः
44 ॐ आर्यायै नमः
45 ॐ कल्याणनिलायायै नमः
46 ॐ रुद्राण्यै नमः
47 ॐ कमलासनायै नमः
48 ॐ शुभप्रदायै नमः
49 ॐ शुभावर्तायै नमः
50 ॐ वृत्तपीनपयोधरायै नमः ॥ ॥
51 ॐ अम्बायै नमः
52 ॐ संहारमथन्यै नमः
53 ॐ मृडान्यै नमः
54 ॐ सर्वमङ्गलायै नमः
55 ॐ विष्णुसंसेवितायै नमः
56 ॐ सिद्धायै नमः
57 ॐ ब्रह्माण्यै नमः
58 ॐ सुरसेवितायै नमः
59 ॐ परमानन्ददायै नमः
60 ॐ शान्त्यै नमः ॥ ॥
61 ॐ परमानन्दरूपिण्यै नमः
62 ॐ परमानन्दजनन्यै नमः
63 ॐ परायै नमः
64 ॐ आनन्दप्रदायिन्यै नमः
65 ॐ परोपकारनिरतायै नमः
66 ॐ परमायै नमः
67 ॐ भक्तवत्सलायै नमः
68 ॐ पूर्णचन्द्राभवदनायै नमः
69 ॐ पूर्णचन्द्रनिभांशुकायै नमः
70 ॐ शुभलक्षणसम्पन्नायै नमः ॥ ॥
71 ॐ शुभानन्दगुणार्णवायै नमः
72 ॐ शुभसौभाग्यनिलयायै नमः
73 ॐ शुभदायै नमः
74 ॐ रतिप्रियायै नमः
75 ॐ चण्डिकायै नमः
76 ॐ चण्डमथन्यै नमः
77 ॐ चण्डदर्पनिवारिण्यै नमः
78 ॐ मार्ताण्डनयनायै नमः
79 ॐ साध्व्यै नमः
80 ॐ चन्द्राग्निनयनायै नमः ॥ ॥
81 ॐ सत्यै नमः
82 ॐ पुण्डरीकहरायै नमः
83 ॐ पूर्णायै नमः
84 ॐ पुण्यदायै नमः
85 ॐ पुण्यरूपिण्यै नमः
86 ॐ मायातीतायै नमः
87 ॐ श्रेष्ठमायायै नमः
88 ॐ श्रेष्ठधर्मायै नमः
89 ॐ आत्मवन्दितायै नमः
90 ॐ असृष्ट्यै नमः ॥ ॥
91 ॐ सङ्गरहितायै नमः
92 ॐ सृष्टिहेतवे नमः
93 ॐ कपर्दिन्यै नमः
94 ॐ वृषारूढायै नमः
95 ॐ शूलहस्तायै नमः
96 ॐ स्थितिसंहारकारिण्यै नमः
97 ॐ मन्दस्मितायै नमः
98 ॐ स्कन्दमात्रे नमः
99 ॐ शुद्धचित्तायै नमः
100 ॐ मुनिस्तुतायै नमः ॥ ॥
101 ॐ महाभगवत्यै नमः
102 ॐ दक्षायै नमः
103 ॐ दक्षाध्वरविनाशिन्यै नमः
104 ॐ सर्वार्थदात्र्यै नमः
105 ॐ सावित्र्यै नमः
106 ॐ सदाशिवकुटुम्बिन्यै नमः
107 ॐ नित्यसुन्दरसर्वाङ्ग्यै नमः
108 ॐ सच्चिदानन्दलक्षणायै नमः
॥ श्री अन्नपूर्णाष्टोत्तरशतनामावलिः सम्पूर्णम् ॥

ஸ்ரீ அன்னபூர்ணாஷ்டகம்

Dyan
அன்ன பூரணி | பூர்ண பத்மினி
ஸ்வர்ண பூரணி | பூர்ண யோகிணி
பூர்ண போகிணி | ஹேம வர்ண ஷுபாங்கிணி
ஹேம மாலினி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி
ப்ரஹ்ம ப்ரவர்தினி | ப்ரபஞ்ச காரிணி
பஞ்ச பூத மஹேஸ்வரி | ஷ்ரீ மாதான்ன பூர்ணேச்வரீ

1. நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோர பாவனகரீ ப்ரயத்க்ஷ மாஹேச்வரீ
ப்ராலேயாசல வம்சபாவன கரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்சவரீ
2. நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹோம்பராடம் பரீ
முக்தாஹார விலம்பமான விலஸத் வ÷க்ஷாஜ கும்பாந்தரீ
காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுரா தீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
3. யோகானந்தகரீ ரிபுக்ஷய கரீ தர்மார்த்த நிஷ்டாகரீ
சந்த்ரார்க்காலை பாஸாமானலஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ
ஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
4. கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமாசங்கரீ
கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஓங்கார பீஜாக்ஷரீ
மோக்ஷத்வார கவாட பாடனகரீ சாசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
5. த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ
லீலா நாடக ஸூத்ர பேதனகரீ விஜ்ஞான தீபாங்குரீ
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதன கரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
6. உர்வீ ஸர்வஜனேச்வரீ பகவதி மாதான்ன பூர்ணேச்வரீ
வேணீநீல ஸமான குந்தலஹரீ நித்யான்ன தர்னேச்வரீ
ஸர்வானந்தகரீ ஸதாசுபகரீ காசிபுராதீச் வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
7. ஆதிக்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி
காச்மீரா த்ரிஜலேச் வரீ த்ரிலஹரீ நித்யாங்குரா சர்வரீ
காமாகாங்க்ஷகரீ ஜனோதயகரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
8. தேவீ ஸர்வ விசித்ர ரந்னரசிதாதாக்ஷாயணீஸுந்தரீ
வாமா ஸ்வாதுபயோதர ப்ரியகரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ
பக்தாபீஷ்டகரீ ஸதாசுபகரி ககசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
9. சந்த்ரார்க்கானல கோடி கோடிஸத் ருசா சந்த் ராம்சு பிம்பாதரீ
சந்த்ரார்க்காக்னி ஸமான குந்தலதரீ சந்த்ரார்க்க வர்ணேச்வரீ
மாலா புஸ்தக பாசஸாங்குசதரீ காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
10. க்ஷத்ர த்ராணகரீ மஹா அபயகரீ மாதா க்ருபாஸாகரீ
ஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ
தக்ஷாக்ரந்தகரீ நிராமயகரீ காசிபுராதீச் வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ
11. அன்னபூர்ணே ஸ்தாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷந்தேஹி சபார்வதீ
12. மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:
பாந்த்தவா : சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்


அபிராமி: Song 1

தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

அபிராமி: Song 2

கலையாத கல்வியும், குறையாத வயதும் |
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும் |
சலியாத மனமும், அன்பு அகலாத துணையும் (மனைவியும்)
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்|
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும
தொலையாத நிதியமும், கோணாத கோலும்|
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் |
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே|
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி |
அருள் வாமி! அபிராமியே!

உத்தராங்க பூஜை


மங்களம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage [To TOP]