hinduhome prayhome

Shiva சிவம்

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
Quick Links:
Preliminaries: பூஜாரம்பம்
Dyanam த்யாநம்
Anga Pooja அங்க பூஜை
Ashtothram அஷ்டொத்தரம்
Maha Mrityunjaya Homam
Slokams
Thirumurai தமிழ் மறை
Conclusion
Mangalam
Siva Sahasranamam and other slokas
Songs on Shiva..
Saivam and Shiva
ஔவையாரின் ஞானக்குறள்

மகிழ்ச்சிதரும் மாசி மாத மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்.
சிவம் என்றால் மங்கலம், சுபம் . ‘சதா’ என்றால் ‘எங்கும் எப்போதும்’ என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் சிவன் என்கிறது சிவ புராணம். சதாசிவம்


Preliminaries: பூஜாரம்பம்[To TOP]

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Major deities and their Gayathri avahanam

1 ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
2 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
3 ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
4 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
5 ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹீ தன்னோ துர்கி ப்ரசோதயாத்
6 ஓம் தன் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
7 ஓம் ஸூபகாயை ச வித்மஹே கமல மாலின்யை ச தீமஹீ தன்னோ கௌரீ ப்ரசோதயாத்
8 ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
9 ஓம் மகாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹீ தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
10 ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரந்ஞ கர்ப்பாய தீமஹீ தன்னோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
11 ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே ஸ்ரஸ்வத்யை ச தீமஹீ தன்னோ ஸரஸ்வதி: ப்ரசோதயாத்
12 ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

Dyanam த்யாநம்[To TOP]

ஓம் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்


Anga Pooja அங்க பூஜை[To TOP]

ஓம் ஷிவாய நம: பாதௌ பூஜயாமி ..
ஓம் ஸர்வாய நம: குல்ப்பௌ பூஜயாமி ..
ஓம் ஈஷ்வராய நம: ஜங்க்கே பூஜயாமி ..
ஓம் ருத்ராய நம: ஜானுனீ பூஜயாமி ..
ஓம் பரமாத்மநே நம: ஊரூ பூஜயாமி ..
ஓம் வ்யாக்ரசர்ம தராய நம: கடிம் பூஜயாமி ..
ஓம் கௌரீபதயே நம: ஜகநம் பூஜயாமி ..
ஓம் ஷங்கராய நம: நாபிம் பூஜயாமி ..
ஓம் ஜகதீஸ்வராய நம: உதரம் பூஜயாமி ..
ஓம் மஹேஷ்வராய நம: ஹ்ருதயம் பூஜயாமி ..
ஓம் பவாய நம: வக்ஷம் பூஜயாமி ..
ஓம் மஹாதேவாய நம: ஸ்தநௌ பூஜயாமி ..
ஓம் த்ர்யம்பகாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி ..
ஓம் த்ரிபுராரயே நம: பாஹூந் பூஜயாமி ..
ஓம் ஸூலபாணயே நம: ஹஸ்தாந் பூஜயாமி ..
ஓம் காலகண்டாய நம: கண்டம் பூஜயாமி ..
ஓம் பகவதே நம: சுபுகம் பூஜயாமி ..
ஓம் பஞ்ச வக்த்ராய நம: முகம் பூஜயாமி ..
ஓம் த்ரிநேத்ராய நம: நேத்ராணி பூஜயாமி ..
ஓம் ரத்ந தாடங்க தாரிந்ஞை நம: கர்ணௌ பூஜயாமி ..
ஓம் சம்பக நாஸாய நம: லலாடம் பூஜயாமி ..
ஓம் ஜடாதராய நம: ஷிர: பூஜயாமி ..
ஓம் சந்த்ரசேகராய நம: பூஜயாமி ..
ஓம் ஸர்வேஷ்வராய நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி ..

Ashtothram அஷ்டொத்தரம்[To TOP]

ஓம் நமோ பகவதே பூர்வ முகாய நம:
ஓம் நமோ பகவதே தக்ஷிண முகாய நம:
ஓம் நமோ பகவதே பச்சிம முகாய நம:
ஓம் நமோ பகவதே உத்திர முகாய நம:
ஓம் நமோ பகவதே ஊர்த்துவ முகாய நம:
ஓம் நமோ பகவதே ஷஷ்ட முகாய நம:
ஓம் நிதபதயே நம: | ஓம் நிதபதாந்திகாயா நம:
ஓம் ஊர்த்வராய நம: | ஓம் ஊர்த்வலிங்காய நம:
ஓம் ஹிரண் யாய நம: | ஓம் ஹிரண் யலிங்காய நம:
ஓம் ஸுவர்ணய நம: | ஓம் ஸுவர்ணலிங்காய நம:
ஓம் திவ்யாய நம: | ஓம் திவ்யலிங்காய நம:
ஓம் பவாய நம: | ஓம் பவலிங்காய நம:
ஓம் ஸர்வாய நம: | ஓம் ஸர்வலிங்காய நம:
ஓம் சிவாய நம: | ஓம் சிவலிங்காய நம:
ஓம் ஜ்வாலாய நம: | ஓம் ஜ்வாலாலிங்காய நம:
ஓம் ஆத்மாய நம: | ஓம் ஆத்மலிங்காய நம:
ஓம் பரமாய நம: | ஓம் பரமலிங்காய நம:
ஓம் சாம்ப பரமேஷ்வராய நம:

ஸிவ அஷ்டோத்தரம் Siva ashtothram

  1. ॐ शिवाय । ஓம் ஸிவாய நம: Auspicious one
  2. ॐ महेश्वराय नमः। ஓம் மஹேஸ்வராய நம: Great god shiva
  3. ॐ शंभवे नमः। ஓம் ஸம்பவே நம: God who exists for our happiness alone
  4. ॐ पिनाकिने नमः। ஓம் பினாகினே நம: Shiva, who guards the path of dharma
  5. ॐ शशिशेखराय नमः। ஓம் ஸஸிஸேகராய நம: God who wears the crescent moon in his hair
  6. ॐ वामदेवाय नमः। ஓம் வாமதேவாய நம: God who is pleasing and auspicious in every way
  7. ॐ विरूपाक्षाय नमः। ஓம் விருபாக்க்ஷாய நம: God of spotless form
  8. ॐ कपर्दिने नमः। ஓம் கபர்த்தினே நம: Lord with thickly matted hair
  9. ॐ नीललोहिताय नमः। ஓம் நீலலோஹிதாய நம: God splendid as the red sun at daybreak
  10. ॐ शंकराय नमः। ஓம் ஸங்கராய நம: Source of all prosperity
  11. ॐ शूलपाणये नमः। ஓம் ஸுலபாணயே நம: God who carries a spear
  12. ॐ खट्वांगिने नमः। ஓம் கட்வாங்கினே நம: God who carries a knurled club
  13. ॐ विष्णुवल्लभाय नमः। ஓம் விஷ்ணுவல்லபாய நம: Shiva, who is dear to lord vishnu
  14. ॐ शिपिविष्टाय नमः। ஓம் ஸிபிவிஷ்டாய நம: Whose form emits great rays of light
  15. ॐ अंबिकानाथाय नमः। ஓம் அம்பிகாநாதாய நம: Ambika's lord
  16. ॐ श्रीकण्ठाय नमः। ஓம் ஸ்ரீகண்ட்டாய நம: Whose throat is shining blue
  17. ॐ भक्तवत्सलाय नमः। ஓம் பக்தவத்ஸலாய நம: Who loves his devotees like new born calves
  18. ॐ भवाय नमः। ஓம் பவாய நம: God who is existence itself
  19. ॐ शर्वाय नमः। ஓம் ஸர்வாய நம: Who is all
  20. ॐ त्रिलोकेशाय नमः। ஓம் த்ரிலோகேஸாய நம: Who is the lord of all the three worlds
  21. ॐ शितिकण्ठाय नमः। ஓம் ஸிதிகண்ட்டாய நம: Primal soul whose throat is deep blue
  22. ॐ शिवा प्रियाय नमः। ஓம் ஸிவாப்ரியாய நம: Who is dear to shakti
  23. ॐ उग्राय नमः। ஓம் உக்ராய நம: Whose presence is awesome and overwhelming
  24. ॐ कपालिने नमः। ஓம் கபாலினே நம: God whose begging bowl is a human skull
  25. ॐ कामारये नमः। ஓம் காமாரயே நம: Who conquers all passions
  26. ॐ अन्धकासुरसूदनाय नमः। ஓம் அந்தகாஸுரஸுதனாய நம: Who killed the asura andhaka
  27. ॐ गंगाधराय नमः। ஓம் கங்காதராய நம: God who holds the ganges river in his hair
  28. ॐ ललाटाक्षाय नमः। ஓம் லலாடாக்க்ஷாய நம: Whose sport is creation
  29. ॐ कालकालाय नमः। ஓம் காலகாலாய நம: Who is the death of death
  30. ॐ कृपानिधये नमः। ஓம் க்ருபாநிதயே நம: God who is the treasure of compassion
  31. ॐ भीमाय नमः। ஓம் பீமாய நம: Whose strength is awesome
  32. ॐ परशुहस्ताय नमः। ஓம் பரஸுஹஸ்தாய நம: God who wields an axe in his hands
  33. ॐ मृगपाणये नमः। ஓம் ம்ருகபாணயே நம: Who looks after the soul in the wilderness
  34. ॐ जटाधराय नमः। ஓம் ஜடாதராய நம: Who bears a mass of matted hair
  35. ॐ कैलाशवासिने नमः। ஓம் கைலாஸவாஸனே நம: God who abides on mount kailas
  36. ॐ कवचिने नमः। ஓம் கவசினே நம: Who is wrapped in armor
  37. ॐ कठोराय नमः। ஓம் கடோராய நம: Who causes all growth
  38. ॐ त्रिपुरान्तकाय नमः। ஓம் த்ரிபுராந்தகாய நம: Who destroyed the three demonic cities
  39. ॐ वृषांकाय नमः। ஓம் வ்ருஷாங்காய நம: God whose emblem is a bull or nandi
  40. ॐ वृषभारूढाय नमः। ஓம் வ்ருஷபாரூடாய நம: Who rides a bull
  41. ॐ भस्मोद्धूलितविग्रहाय नमः। ஓம் பஸ்மோத்தூளி தவிக்ரஹாய நம: Lord covered with holy ash
  42. ॐ सामप्रियाय नमः। ஓம் ஸாமப்ரியாய நம: God exceedingly fond of hymns from the sama veda
  43. ॐ स्वरमयाय नमः। ஓம் ஸர்வமயாய நம: Who creates through sound
  44. ॐ त्रयीमूर्तये नमः। ஓம் த்ரயீமூர்த்தயே நம: Who is worshiped in three forms
  45. ॐ अनीश्वराय नमः। ஓம் அநீஸ்வராய நம: Undisputed lord
  46. ॐ सर्वज्ञाय नमः। ஓம் ஸ்ர்வஜாய நம: God who knows all things
  47. ॐ परमात्मने नमः। ஓம் பரமாத்மனே நம: Supreme self
  48. ॐ सोमसूर्याग्निलोचनाय नमः। ஓம் ஸோமஜஸுர்யாக்னிலோசனாய நம: Light of the eyes of soma, surya and agni
  49. ॐ हविषे नमः। ஓம் ஹவிஷே நம: Who receives oblations of ghee
  50. ॐ यज्ञमयाय नमः। ஓம் யஜ்மயாய நம: Architect of all sacrificial rites
  51. ॐ सोमाय नमः। ஓம் ஸோமாய நம: Moon-glow of the mystic's vision
  52. ॐ पंचवक्त्राय नमः। ஓம் பஞ்சவக்ராய நம: God of the five activities
  53. ॐ सदाशिवाय नमः। ஓம் ஸதாஸிவாய நம: Eternally auspicious benevolent shiva
  54. ॐ विश्वेश्वराय नमः। ஓம் விஸ்வேஸ்வராய நம: All-pervading ruler of the cosmos
  55. ॐ वीरभद्राय नमः। ஓம் வீரபத்ராய நம: Shiva the foremost of heroes
  56. ॐ गणनाथाय नमः। ஓம் கணநாதாய நம: God of the ganas
  57. ॐ प्रजापतये नमः। ஓம் ப்ரஜாபதயே நம: Creator
  58. ॐ हिरण्यरेतसे नमः। ஓம் ஹிரண்யரேதஸே நம: God who emanates golden souls
  59. ॐ दुर्धर्षाय नमः। ஓம் துர்த்தர்ஷாய நம: Unconquerable being
  60. ॐ गिरीशाय नमः। ஓம் கிரீஸாய நம: Monarch of the holy mountain kailas
  61. ॐ गिरिशाय नमः। ஓம் கிரிஸாய நம: Lord of the himalayas
  62. ॐ अनघाय नमः। ஓம் அனகாய நம: Who can inspire no fear
  63. ॐ भुजंगभूषणाय नमः। ஓம் புஜங்கபூஷணாய நம: Lord adorned with golden snakes
  64. ॐ भर्गाय नमः। ஓம் பர்க்காய நம: Foremost of rishis
  65. ॐ गिरिधन्वने नमः। ஓம் கிரீதன்வனே நம: God whose weapon is a mountain
  66. ॐ गिरिप्रियाय नमः। ஓம் கிரிப்ரியாய நம: Who is fond of mountains
  67. ॐ कृत्तिवाससे नमः। ஓம் க்ருத்திவாஸனே நம: God who wears clothes of hide
  68. ॐ पुरारातये नमः। ஓம் புராராதயே நம: Who is thoroughly at home in the wilderness
  69. ॐ भगवते नमः। ஓம் பகவதே நம: Lord of prosperity
  70. ॐ प्रमथाधिपाय नमः। ஓம் ப்ரமதாதியாய நம: God who is served by goblins
  71. ॐ मृत्युंजयाय नमः। ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: Conqueror of death
  72. ॐ सूक्ष्मतनवे नमः। ஓம் ஸுக்ஷ்மதனவே நம: Subtlest of the subtle
  73. ॐ जगद्व्यापिने नमः। ஓம் ஜகத்வ்யாபினே நம: Who fills the whole world
  74. ॐ जगद्गुरुवे नमः। ஓம் ஜகத்குரவே நம: Guru of all the worlds
  75. ॐ व्योमकेशाय नमः। ஓம் வ்யோமகேஸாய நம: God whose hair is the spreading sky above
  76. ॐ महासेनजनकाय नमः। ஓம் மஹாஸேன ஜனகாய நம: Origin of mahasena
  77. ॐ चारुविक्रमाय नमः। ஓம் சாருவிக்ரமாய நம: The guardian of wandering pilgrims
  78. ॐ रुद्राय नमः। ஓம் ருத்ராய நம: Who is fit to be praised
  79. ॐ भूतपतये नमः। ஓம் பூதபதயே நம: Source of living creatures including ghosts
  80. ॐ स्थाणवे नमः। ஓம் ஸ்தானவே நம: Firm and immovable deity
  81. ॐ अहिर्बुध्न्याय नमः। ஓம் அஹிர்புத்ன்யாய நம: Who waits for the sleeping kundalini
  82. ॐ दिगंबराय नमः। ஓம் திகம்பராய நம: Whose robes is the cosmos
  83. ॐ अष्टमूर्तये नमः। ஓம் அஷ்டமூர்த்தயே நம: Who has eight forms
  84. ॐ अनेकात्मने नमः। ஓம் அனேகாத்மனே நம: God who is the one soul
  85. ॐ सात्विकाय नमः। ஓம் ஸாத்விகாய நம: Lord of boundless energy
  86. ॐ शुद्धविग्रहाय नमः। ஓம் ஸுத்தவிக்ரஹாய நம: Who is free of all doubt and dissension
  87. ॐ शाश्वताय नमः। ஓம் ஸாஸ்வதாய நம: Shiva, endless and eternal
  88. ॐ खण्डपरशवे नमः। ஓம் கண்டபரஸவே நம: God who cuts through the mind's despair
  89. ॐ अजाय नमः। ஓம் அஜாய நம: Instigator of all that occurs
  90. ॐ पाशविमोचकाय नमः। ஓம் பாஸவிமோசகாய நம: Who releases all fetters
  91. ॐ मृडाय नमः। ஓம் ம்ருடாய நம: Who shows only mercy
  92. ॐ पशुपतये नमः। ஓம் பஸுபதயே நம: Ruler of all evolving souls, the animals
  93. ॐ देवाय नमः। ஓம் தேவாய நம: Foremost of devas, demigods
  94. ॐ महादेवाय नमः। ஓம் மஹாதேவாய நம: Greatest of the gods
  95. ॐ अव्ययाय नमः। ஓம் அவ்யயாய நம: One never subject to change
  96. ॐ हरये नमः। ஓம் ஹரயே நம: Who dissolves all bondage
  97. ॐ भगनेत्रभिदे नमः। ஓம் பூஷதந்தபிதே நம: One who punished pushan
  98. ॐ अव्यक्ताय नमः। ஓம் அவ்யக்ராய நம: Who is steady and unwavering
  99. ॐ दक्षाध्वरहराय नमः। ஓம் தக்க்ஷாத்வரஹராய நம: Destroyer of daksha's conceited sacrifice
  100. ॐ हराय नमः। ஓம் ஹராய நம: Who withdraws the cosmos
  101. ॐ पूषदन्तभिदे नमः। ஓம் பகநேத்ரபிதே நம: Who taught bhaga to see more clearly
  102. ॐ अव्यग्राय नमः। ஓம் அவ்யக்ராய நம: Who is subtle and unseen
  103. ॐ सहस्राक्षाय नमः। ஓம் ஸஹஸ்ராய நம: Lord of limitless forms
  104. ॐ सहस्रपदे नमः। ஓம் ஸஹஸ்ரபாதே நம: God who is standing and walking everywhere
  105. ॐ अपवर्गप्रदाय नमः। ஓம் அபவர்க்கப்ரதாய நம: Who gives and takes all things
  106. ॐ अनन्ताय नमः। ஓம் அனந்தாய நம: God who is unending
  107. ॐ तारकाय नमः। ஓம் தாரகாய நம: Great liberator of mankind
  108. ॐ परमेश्वराय नमः। ஓம் பரமேஸ்வராய நம: Great god
ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!!

Sadasiva

ஓம் நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய, மஹாதேவாய, த்ரயம்பகாய, த்ரிபுராந்தகாய, த்ரிகாலாக்கினி காலாய காலாக்னிருத்ராய, நீலகண்டாய, ம்ருத்யுஞ்ஜயாய, ஸர்வேஸ்வராய, ஸதாசிவாய, ஸ்ரீமன், மஹாதேவாய நம!

ஓம் நமோ பகவதே ஸதாசிவாய, ஸகல தத்வாத் மகாய, ஸர்வமந்த்ர ஸ்வரூபாய, ஸர்வயந்த்ரா திஷ்டிதாய, ஸர்வதந்த்ர ஸ்வரூபாய, ஸர்வதத் வவிதுராய, ப்ரஹ்ம ருத்ராவதாரிணே, நீலகண்டாய, பார்வதீ மனோஹராய, ஸோம ஸூர்யாக்னி லோசனாய, பஸ்மோத்தூளித விக்ரஹாய, மஹா மணிமகுட தாரணாய, மாணிக்ய பூஷணாய, ஸ்ருஷ்டி ஸ்திதிப்ரளயகால ரௌத்ராவதாராய, தக்ஷரத்வம்ஸகாய, மஹாகாலபேதனாய, மூலாதாரைக நிலயாய, தத்வா தீதாய, கங்காதராய, ஸர்வதேவாதி தேவாய, க்ஷடாச்ராய, வேதாந்த ஸாராய, த்ரிவர்க்க ஸாதனாய, அனந்தகோடி ப்ரஹ்மாண்ட நாயகாய, அனந்தவாஸுகி தக்ஷக கர்க்கோடக - மஹா நாக குலபூஷணாய, ப்ரணவஸ்ரூபாய, சிதாகாசாய, ஆகாசதிக் ஸ்வரூபாய, க்ரஹ நக்ஷத்ரமாலினே, ஸகலாய, களங்க ரஹிதாய ஓம் நமோ பகவதே சதாசிவாய

ஸகலலோகைக-கர்த்ரே, ஸகலலோகைக-பர்த்ரே, ஸகலலோகைக- ஸம்ஹர்த்ரே, ஸகலலோகைக-குரவே, ஸகலலோகைக-ஸாக்ஷிணே, ஸகலநிகம குஹயாய, ஸகலவேதாந்த பாரகாய, ஸகலலோகைக- வரப்ரதாய, ஸகலலோகைக- சங்கராய, ஸகலஜகத் பயங்கராய, ஸகலதுரிதார்த்திபஞ்ஜனாய, சசாங்க சேகராய, சாஸ்வதிநிஜாவாஸாய, நிராகாராய, நிராபாஸாய, நிராமயாய, நிர்மலாய, நிர்மதாய, நிச்சிந்தாய, நிரஹங்காராய, நிரங்குசாய, நிஷ்கலங்காய, நிர்குணாய, நிஷ்காமாய, நிருபப்லவாய, நிரவத்யாய, நிஷ்ப்ரபஞ்சாய, நிஸ்ஸங்காய, நிர்த்வந்த்வாய, நிராதராய, நிஷ்க்ரோதாய, நிர்லோபாய, நிஷ்கரியாய, நிஸ்துலாய, நிஸ்ஸம்ச்யாய, நிரஞ்சனாய, நிருபம-விபவாய, நித்ய-சுத்த-புத்த-பரிபூர்ண ஸச்சிதானந் தாத்வயாய, பரமசாந்தஸ்வ-ரூபாய, தேஜோ ரூபாய, தேஜோமயாய, தேஜோதிபதயே. ஓம் நமோ பகவதே சதாசிவாய

ஜயஜயருத்ர, மஹாரௌத்ர, பத்ராவதார, மஹாபைரவ, காலபைரவ, கல்பாந்தபைரவ, கபாலமாலாதர
கட்வாங்க-கட்க-சர்ம-பாசாங்குச-டமரு, த்ரிசூல-சாப-பாண சக்ராத்யாயுத-பீஷணகர-ஸஹஸ்ரமுக,
தம்ஷ்ட்ராகராலவதன, விகடாட்டஹாஸ - விஸ்வபாரித-ப்ரஹ்மாண்ட- மண்டல, நாகேந்த்ர-குண்டல, நாகேந்த்ரவலய, நாகேந்த்ரசர்மதர,ம்ருத்யுஞ்ஜய, த்ர்யம்பக, த்ரிபுராந்தக விச்வரூப, விரூபாக்ஷ, விச்வேச்வர, வ்ருஷபவாஹன, விச்வதோமுக, ஸர்வதோமாம் ரக்ஷ ரக்ஷ, ம்ருத்யுஞ்ஜய த்ர்யம்பக, ஸதாசிவ நமஸ்தே நமஸ்தே.

Mahalingam ashtothram

1) ஓம் லிங்க மூர்த்தயே நம:
2) ஓம் சிவலிங்காய நம:
3) ஓம் அத்புத லிங்காய நம:
4) ஓம் அனுகத லிங்காய நம:
5) ஓம் அர்த்த லிங்காய நம:
6) ஓம் அவ்யக்த லிங்காய நம:
7) ஓம் அச்யுத லிங்காய நம:
8) ஓம் அனந்த லிங்காய நம:
9) ஓம் அம்ருத லிங்காய நம:
10) ஓம் அநேக லிங்காய நம:
11) ஓம் அநேகஸ்வரூப லிங்காய நம:
12) ஓம் அனாதி லிங்காய நம:
13) ஓம் ஆதி லிங்காய நம:
14) ஓம் ஆனந்த லிங்காய நம:
15) ஓம் ஆத்மானந்த லிங்காய நம:
16) ஓம் ஆர்ஜிதபாப லிங்காய நம:
17) ஓம் வினாஸ லிங்காய நம:
18) ஓம் ஆஸ்ரிதரக்ஷக லிங்காய நம:
19) ஓம் இந்து லிங்காய நம:
20) ஓம் இந்திரிய லிங்காய நம:
21) ஓம் இந்திராதிப்ரியலிங்காய நம:
22) ஓம் ஈஸ்வர லிங்காய நம:
23) ஓம் ஊர்ஜித லிங்காய நம:
24) ஓம் ருக்வேதஸ்ருதி லிங்காய நம:
25) ஓம் ஏக லிங்காய நம:
26) ஓம் ஐஸ்வர்ய லிங்காய நம:
27) ஓம் ஓங்கார லிங்காய நம:
28) ஓம் ஹரீம்கார லிங்காய நம:
29) ஓம் கனக லிங்காய நம:
30) ஓம் வேத லிங்காய நம:
31) ஓம் பரம லிங்காய நம:
32) ஓம் வ்யோம லிங்காய நம:
33) ஓம் ஸகஸ்ர லிங்காய நம:
34) ஓம் வன்ஹி லிங்காய நம:
35) ஓம் புராண லிங்காய நம:
36) ஓம் ஸ்ருதி லிங்காய நம:
37) ஓம் பாதாள லிங்காய நம:
38) ஓம் ப்ரஹ்ம லிங்காய நம:
39) ஓம் ரஹஸ்ய லிங்காய நம:
40) ஓம் ஸப்தத்வீ போர்த்துவ லிங்காய நம:
41) ஓம் நாக லிங்காய நம:
42) ஓம் தேஜோ லிங்காய நம:
43) ஓம் யூர்த்துவ லிங்காய நம:
44) ஓம் அதர்வ லிங்காய நம:
45) ஓம் ஸாம லிங்காய நம:
46) ஓம் யஜ்ஞாங்க லிங்காய நம:
47) ஓம் யஜ்ஞ லிங்காய நம:
48) ஓம் தத்வ லிங்காய நம:
49) ஓம் தேவ லிங்காய நம:
50) ஓம் விக்ரக லிங்காய நம:
51) ஓம் பாவ லிங்காய நம:
52) ஓம் ரஜோ லிங்காய நம:
53) ஓம் ஸத்வ லிங்காய நம:
54) ஓம் ஸ்வர்ண லிங்காய நம:
55) ஓம் ஸ்படிக லிங்காய நம:
56) ஓம் பவ லிங்காய நம:
57) ஓம் ஸத்ரைகுண்ய லிங்காய நம:
58) ஓம் மந்த்ர லிங்காய நம:
59) ஓம் புருஷ லிங்காய நம:
60) ஓம் ஸர்வாத்ம லிங்காய நம:
61) ஓம் ஸர்வலோகாங்கலிங்காய நம:
62) ஓம் புத்தி லிங்காய நம:
63) ஓம் ஹங்கார லிங்காய நம:
64) ஓம் பூத லிங்காய நம:
65) ஓம் மஹேஸ்வர லிங்காய நம:
66) ஓம் ஸுந்தர லிங்காய நம:
67) ஓம் ஸுரேஸ்வர லிங்காய நம:
68) ஓம் ஸுரேஸ லிங்காய நம:
69) ஓம் மஹேச லிங்காய நம:
70) ஓம் சங்கர லிங்காய நம:
71) ஓம் தானவ நாஸ லிங்காய நம:
72) ஓம் ரவிசந்திர லிங்காய நம:
73) ஓம் ரூப லிங்காய நம:
74) ஓம் பிரபஞ்ச லிங்காய நம:
75) ஓம் விலக்ஷண லிங்காய நம:
76) ஓம் தாப நிவாரண லிங்காய நம:
77) ஓம் ஸ்வரூப லிங்காய நம:
78) ஓம் ஸர்வ லிங்காய நம:
79) ஓம் ப்ரிய லிங்காய நம:
80) ஓம் ராம லிங்காய நம:
81) ஓம் மூர்த்தி லிங்காய நம:
82) ஓம் மஹேச லிங்காய நம:
83) ஓம் வேதாந்த லிங்காய நம:
84) ஓம் விஸ்வேஸ்வர லிங்காய நம:
85) ஓம் யோகி லிங்காய நம:
86) ஓம் ஹிருதய லிங்காய நம:
87) ஓம் சின்மய லிங்காய நம:
88) ஓம் சிதக்ன லிங்காய நம:
89) ஓம் மஹேச லிங்காய நம:
90) ஓம் லங்காபுரி லிங்காய நம:
91) ஓம் லாலித லிங்காய நம:
92) ஓம் சிதம்பர லிங்காய நம:
93) ஓம் நாரத ஸேவித லிங்காய நம:
94) ஓம் கமல லிங்காய நம:
95) ஓம் கைலாஸ லிங்காய நம:
96) ஓம் கருணாரஸ லிங்காய நம:
97) ஓம் சாந்த லிங்காய நம:
98) ஓம் கிரி லிங்காய நம:
99) ஓம் வல்லப லிங்காய நம:
100) ஓம் சங்கர லிங்காய நம:
101) ஓம் ஸர்வஜனபூஜித லிங்காய நம:
102) ஓம் ஸர்வபாதக நாசன லிங்காய நம:
103) ஓம் கௌரி லிங்காய நம:
104) ஓம் வேதஸ்வரூப லிங்காய நம:
105) ஓம் சகல ஜனப்ரிய லிங்காய நம:
106) ஓம் ஸகல ஜகத்ரக்ஷக லிங்காய நம:
107) ஓம் இஷ்ட காம்யார்த்த பலஸித்தி லிங்காய நம:
108) ஓம் சோபித லிங்காய நம:
109) ஓம் மங்கள லிங்காய நம:

லிங்காய நாம பூஜா

1)ஓம் ஏக லிங்காய நமஹா
2)ஓம் கோடி லிங்காய நமஹா
3)ஓம் ஸர்வ லிங்காய நமஹா
4)ஓம் ஐஷ்வர்ய லிங்காய நமஹா
5)ஓம் ஓம்கார லிங்காய நமஹா
6)ஓம் வித்யா லிங்காய நமஹா
7)ஓம் ஆகாஷ லிங்காய நமஹா
8)ஓம் வாயுர் லிங்காய நமஹா
9)ஓம் அக்நி லிங்காய நமஹா
10)ஓம் கம்கா லிங்காய நமஹா
11)ஓம் ப்ரித்வீ லிங்காய நமஹா
12)ஓம் வேத லிங்காய நமஹா
13)ஓம் ப்ராண லிங்காய நமஹா
14)ஓம் ஆத்ம லிங்காய நமஹா
15)ஓம் குரு லிங்காய நமஹா
16)ஓம் வைத்ய லிங்காய நமஹா
17)ஓம் அத்வைத லிங்காய நமஹா
18)ஓம் ஆனந்த லிங்காய நமஹா
19)ஓம் ஸாத்வீக லிங்காய நமஹா
20)ஓம் ஸமத்வ லிங்காய நமஹா
21)ஓம் சக்ர லிங்காய நமஹா
22)ஓம் ஸௌபாஹ்ய லிங்காய நமஹா
23)ஓம் ஸௌந்தர்ய லிங்காய நமஹா
24)ஓம் ஸௌகர்ய லிங்காய நமஹா
25)ஓம் ஸனாதண லிங்காய நமஹா
26)ஓம் க்யாந லிங்காய நமஹா -
27)ஓம் முக்த லிங்காய நமஹா
28)ஓம் ற்றிஷீஷ்வர லிங்காய நமஹா
29)ஓம் வேதாந்த லிங்காய நமஹா
30)ஓம் பால்ய லிங்காய நமஹா
31)ஓம் பவித்ர லிங்காய நமஹா
32)ஓம் ஷப்த லிங்காய நமஹா
33)ஓம் ஜ்யொதிர் லிங்காய நமஹா
34)ஓம் ஸகுண லிங்காய நமஹா
35)ஓம் கருணா லிங்காய நமஹா
36)ஓம் நாதபிந்து லிங்காய நமஹா
37)ஓம் கலாடீத லிங்காய நமஹா
38)ஓம் பம்கப்ஹூத லிங்காய நமஹா
39)ஓம் நிஸ்த்ரைகுண்ய லிங்காய நமஹா
40)ஓம் பாஷ்ய லிங்காய நமஹா
41)ஓம் ஸர்வதேவதா லிங்காய நமஹா
42)ஓம் ஸப்தரீஷி லிங்காய நமஹா
43)ஓம் ஊர்த்வமுக லிங்காய நமஹா
44)ஓம் அதொமுக லிங்காய நமஹா
45)ஓம் ருத்ர லிங்காய நமஹா
46)ஓம் ஆதிஷிவ லிங்காய நமஹா
47)ஓம் ஷுபரூப லிங்காய நமஹா
48)ஓம் அதிரூப லிங்காய நமஹா
49)ஓம் அத்விதீய லிங்காய நமஹா
50)ஓம் ஆராதார லிங்காய நமஹா
51)ஓம் மஹாத்ம்ய லிங்காய நமஹா
52)ஓம் மஹா லிங்காய நமஹா
53)ஓம் மநோ லிங்காய நமஹா
54)ஓம் மந்த்ர லிங்காய நமஹா
55)ஓம் மஹொண்ணத லிங்காய நமஹா
56)ஓம் மணிர்வாஸ்ய லிங்காய நமஹா
57)ஓம் மதரூப லிங்காய நமஹா
58)ஓம் மதிஸூதந லிங்காய நமஹா
59)ஓம் பர்வத லிங்காய நமஹா
60)ஓம் பார்வதீ லிங்காய நமஹா
61)ஓம் பம்செந்த்ரிய லிங்காய நமஹா
62)ஓம் ஸத்ய லிங்காய நமஹா
63)ஓம் ஸ்படிக லிங்காய நமஹா
64)ஓம் நிஹ்ஷப்த லிங்காய நமஹா
65)ஓம் ப்ரபந்ஜ்ச லிங்காய நமஹா
66)ஓம் அத்றிஷ்த லிங்காய நமஹா
67)ஓம் ஆரோக்ய லிங்காய நமஹா
68)ஓம் காலப்ரஹ்ம லிங்காய நமஹா
69)ஓம் காலா அபரிஜித லிங்காய நமஹா
70)ஓம் தேஜோ லிங்காய நமஹா
71)ஓம் விகாஸ லிங்காய நமஹா
72)ஓம் விராட லிங்காய நமஹா
73)ஓம் விஷ்வேஷ்வர லிங்காய நமஹா
74)ஓம் ஸர்வேஷ்வர லிங்காய நமஹா
75)ஓம் ஸஹஸ்ர லிங்காய நமஹா
76)ஓம் ஸஹஜ லிங்காய நமஹா
77)ஓம் ஷகாப்த லிங்காய நமஹா
78)ஓம் ஸர்வ ஷாஸ்த்ர லிங்காய நமஹா
79)ஓம் ஸூர்ய லிங்காய நமஹா
80)ஓம் சந்த்ர லிங்காய நமஹா
81)ஓம் ஷாந்த லிங்காய நமஹா
82)ஓம் ஷிவ லிங்காய நமஹா
83)ஓம் தவ லிங்காய நமஹா
84)ஓம் தன லிங்காய நமஹா
85)ஓம் தர்ம லிங்காய நமஹா
86)ஓம் ஸதாஷிவ லிங்காய நமஹா
87)ஓம் ஷாம்பஷிவ லிங்காய நமஹா
88)ஓம் த்ரிநெத்ர லிங்காய நமஹா
89)ஓம் அந்தர்யாமி லிங்காய நமஹா
90)ஓம் விவிதரூப லிங்காய நமஹா
91)ஓம் விஷ்வரூப லிங்காய நமஹா
92)ஓம் ப்ரணவ லிங்காய நமஹா
93)ஓம் ப்ரஹ்ம லிங்காய நமஹா
94)ஓம் யம லிங்காய நமஹா
95)ஓம் காஷீ லிங்காய நமஹா
96)ஓம் ராமேஷ்வர லிங்காய நமஹா
97)ஓம் ஸர்வஸ்தல லிங்காய நமஹா
98)ஓம் ஷத்ருநாஷந லிங்காய நமஹா
99)ஓம் கநக லிங்காய நமஹா
100)ஓம் யாக லிங்காய நமஹா
101)ஓம் நாத லிங்காய நமஹா
102)ஓம் ஷண்கர லிங்காய நமஹா
103)ஓம் வேதபுரீஷ்வர லிங்காய நமஹா
104)ஓம் யோக லிங்காய நமஹா
105)ஓம் அஷ்டமா ஸித்தி அநுக்ரஹ லிங்காய நமஹா
106)ஓம் அரவிந்தாஸந லிங்காய நமஹா
107)ஓம் நவரத்ந லிங்காய நமஹா
108)ஓம் ரீஷபாரூட லிங்காய நமஹா
ஓம் ஸர்வ மங்கள லிங்காய நமஹா

லிங்கா போற்றி

1)ஓம் லிங்கமே போற்றி
2)ஓம் அபய லிங்கமே போற்றி
3)ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
4)ஓம் அகண்ட லிங்கமே போற்றி
5)ஓம் அப்பு லிங்கமே போற்றி
6)ஓம் அபூர்வ லிங்கமே போற்றி
7)ஓம் அனாதி லிங்கமே போற்றி
8)ஓம் அனுக்ரஹ லிங்கமே போற்றி
9)ஓம் அர்ச்சாரூப லிங்கமே போற்றி
10)ஓம் அபிஷேகப்ரிய லிங்கமே போற்றி
11)ஓம் அம்ருத லிங்கமே போற்றி
12)ஓம் அவ்யக்த லிங்கமே போற்றி
13)ஓம் அநேகரூப லிங்கமே போற்றி
14)ஓம் அசலேஸ்வர லிங்கமே போற்றி
15)ஓம் அத்ரீஸ்வர லிங்கமே போற்றி
16)ஓம் அனந்தேஸ்வர லிங்கமே போற்றி
17)ஓம் அந்தகேஸ்வர லிங்கமே போற்றி
18)ஓம் அருள் லிங்கமே போற்றி
19)ஓம் அருணாசல லிங்கமே போற்றி
20)ஓம் அனந்த லிங்கமே போற்றி
21)ஓம் ஆதி லிங்கமே போற்றி
22)ஓம் ஆதிமகாபல லிங்கமே போற்றி
23)ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
24)ஓம் ஆதார லிங்கமே போற்றி
25)ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
26)ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
27)ஓம் ஆகர்ஷித லிங்கமே போற்றி
28)ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
29)ஓம் ஆகம லிங்கமே போற்றி
30)ஓம் ஆகாஸ லிங்கமே போற்றி
31)ஓம் ஆர்ஷ லிங்கமே போற்றி
32)ஓம் ஆசுர லிங்கமே போற்றி
33)ஓம் ஆன்மார்த்த லிங்கமே போற்றி
34)ஓம் ஆபத்பாந்தவ லிங்கமே போற்றி
35)ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
36)ஓம் ஆவர்த்தேச லிங்கமே போற்றி
37)ஓம் இஷ்ட லிங்கமே போற்றி
38)ஓம் இஷ்டரூப லிங்கமே போற்றி
39)ஓம் இந்திர லிங்கமே போற்றி
40)ஓம் இஷ்டாபூரித லிங்கமே போற்றி
41)ஓம் இகபரதாயக லிங்கமே போற்றி
42)ஓம் ஈர்க்கும் லிங்கமே போற்றி
43)ஓம் உக்ர லிங்கமே போற்றி
44)ஓம் உத்தமோத்தம லிங்கமே போற்றி
45)ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
46)ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
47)ஓம் ஓங்கார லிங்கமே போற்றி
48)ஓம் ஓங்காரேஸ்வர லிங்கமே போற்றி
49)ஓம் ஓளஷத லிங்கமே போற்றி
50)ஓம் கனக லிங்கமே போற்றி
51)ஓம் கந்த லிங்கமே போற்றி
52)ஓம் கன்ம சாதாக்கிய லிங்கமே போற்றி
53)ஓம் கர்த்ரு சாதாக்கிய லிங்கமே போற்றி
54)ஓம் கண்டகேசுவர லிங்கமே போற்றி
55)ஓம் கர்த்தமேஸ்வர லிங்கமே போற்றி
56)ஓம் கடுகேச லிங்கமே போற்றி
57)ஓம் கபாலீஸ்வர லிங்கமே போற்றி
58)ஓம் காண லிங்கமே போற்றி
59)ஓம் காருண்ய லிங்கமே போற்றி
60)ஓம் காசி லிங்கமே போற்றி
61)ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
62)ஓம் காளத்தி லிங்கமே போற்றி
63)ஓம் காம்பீர்ய லிங்கமே போற்றி
64)ஓம் காலசம்ஹார லிங்கமே போற்றி
65)ஓம் கிரி லிங்கமே போற்றி
66)ஓம் கீர்த்தி லிங்கமே போற்றி
67)ஓம் கிருபாசாகர லிங்கமே போற்றி
68)ஓம் கிருத்திவாகேச லிங்கமே போற்றி
69)ஓம் கும்பேச லிங்கமே போற்றி
70)ஓம் குப்தேச லிங்கமே போற்றி
71)ஓம் குஸ்மேஸ லிங்கமே போற்றி
72)ஓம் குபேரேஸ்வர லிங்கமே போற்றி
73)ஓம் குரு லிங்கமே போற்றி
74)ஓம் குணபர லிங்கமே போற்றி
75)ஓம் குமாரேசுவர லிங்கமே போற்றி
76)ஓம் கேதார லிங்கமே போற்றி
77)ஓம் கைலாச லிங்கமே போற்றி
78)ஓம் கோடி லிங்கமே போற்றி
79)ஓம் கோடீஸ்வர லிங்கமே போற்றி
80)ஓம் கோள லிங்கமே போற்றி
81)ஓம் கோமய லிங்கமே போற்றி
82)ஓம் கோமேதக லிங்கமே போற்றி
83)ஓம் கோகர்ணேசுர லிங்கமே போற்றி
84)ஓம் கோதூமேஸ்வர லிங்கமே போற்றி
85)ஓம் சர்வதேசிக லிங்கமே போற்றி
86)ஓம் சர்வதேவரூப லிங்கமே போற்றி
87)ஓம் சங்கர லிங்கமே போற்றி
88)ஓம் சங்கடஹர லிங்கமே போற்றி
89)ஓம் சயில லிங்கமே போற்றி
90)ஓம் சயிலேஸ்வர லிங்கமே போற்றி
91)ஓம் சர்வசம லிங்கமே போற்றி
92)ஓம் சப்தேஸ்வர லிங்கமே போற்றி
93)ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
94)ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
95)ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
96)ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
97)ஓம் சந்திரகாந்த லிங்கமே போற்றி
98)ஓம் சரண்யேசுவர லிங்கமே போற்றி
99)ஓம் சக்தீஸ்வர லிங்கமே போற்றி
100)ஓம் சண்டீஸ்வர லிங்கமே போற்றி
101)ஓம் சங்கரேஸ்வர லிங்கமே போற்றி
102)ஓம் சங்கமேசுவர லிங்கமே போற்றி
103)ஓம் சந்திரேஸ்வர லிங்கமே போற்றி
104)ஓம் சதுர்வேதப்ரிய லிங்கமே போற்றி
105)ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
106)ஓம் சாந்த லிங்கமே போற்றி
107)ஓம் சாளக்ராம லிங்கமே போற்றி
108)ஓம் சிரேஷ்ட லிங்கமே போற்றி
109)ஓம் சிவ லிங்கமே போற்றி
110)ஓம் சிவாதிக லிங்கமே போற்றி
111)ஓம் சித்த லிங்கமே போற்றி
112)ஓம் சித்தி தாயக லிங்கமே போற்றி
113)ஓம் சித்திர லிங்கமே போற்றி
114)ஓம் சிம்மேஸ்வர லிங்கமே போற்றி
115)ஓம் சிவசாதாக்கிய லிங்கமே போற்றி
116)ஓம் சிவசக்தி ஐக்கிய லிங்கமே போற்றி
117)ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
118)ஓம் சீதள லிங்கமே போற்றி
119)ஓம் சுத்த லிங்கமே போற்றி
120)ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
121)ஓம் சுரேஸ்வர லிங்கமே போற்றி
122)ஓம் சுக்ரேஸ்வர லிங்கமே போற்றி
123)ஓம் சுந்தர லிங்கமே போற்றி
124)ஓம் சூர்யகாந்த லிங்கமே போற்றி
125)ஓம் சூலேஸ்வர லிங்கமே போற்றி
126)ஓம் சூர்யேஸ்வர லிங்கமே போற்றி
127)ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
128)ஓம் சூஷ்ம லிங்கமே போற்றி
129)ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
130)ஓம் ஸ்தாபித லிங்கமே போற்றி
131)ஓம் ஸ்வர்ண லிங்கமே போற்றி
132)ஓம் ஸ்வஸ்திக லிங்கமே போற்றி
133)ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
134)ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
135)ஓம் சோம நாத லிங்கமே போற்றி
136)ஓம் சோமேஸ்வர லிங்கமே போற்றி
137)ஓம் ஜய லிங்கமே போற்றி
138)ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
139)ஓம் ஜகந்நாத லிங்கமே போற்றி
140)ஓம் ஜகத்ரஷக லிங்கமே போற்றி
141)ஓம் ஜல லிங்கமே போற்றி
142)ஓம் ஜங்கம லிங்கமே போற்றி
143)ஓம் ஜீவ லிங்கமே போற்றி
144)ஓம் ஜோதி லிங்கமே போற்றி
145)ஓம் தர்ப்ப லிங்கமே போற்றி
146)ஓம் தர்மேசுவர லிங்கமே போற்றி
147)ஓம் தண்டுல லிங்கமே போற்றி
148)ஓம் தாருஜ லிங்கமே போற்றி
149)ஓம் தசாசுவமேத லிங்கமே போற்றி
150)ஓம் தாராப்ரிய லிங்கமே போற்றி
151)ஓம் தாம்ர லிங்கமே போற்றி
152)ஓம் தான்ய லிங்கமே போற்றி
153)ஓம் த்ரிமூர்த்தி ரூப லிங்கமே போற்றி
154)ஓம் த்ரியம்பகேசுவர லிங்கமே போற்றி
155)ஓம் திவ்ய லிங்கமே போற்றி
156)ஓம் தீக்ஷ்ணேச லிங்கமே போற்றி
157)ஓம் துக்தேச லிங்கமே போற்றி
158)ஓம் துந்துகேசுவர லிங்கமே போற்றி
159)ஓம் தூரேச லிங்கமே போற்றி
160)ஓம் தேவ லிங்கமே போற்றி
161)ஓம் தேவி லிங்கமே போற்றி
162)ஓம் தேஜோ லிங்கமே போற்றி
163)ஓம் தைவீக லிங்கமே போற்றி
164)ஓம் த்ரைலோஹிக லிங்கமே போற்றி
165)ஓம் நடன லிங்கமே போற்றி
166)ஓம் நக்ஷத்ர லிங்கமே போற்றி
167)ஓம் நந்தீஸ்வர லிங்கமே போற்றி
168)ஓம் நகேஸ்வர லிங்கமே போற்றி
169)ஓம் நந்தகேசுவர லிங்கமே போற்றி
170)ஓம் நவரத்தின லிங்கமே போற்றி
171)ஓம் நவநீத லிங்கமே போற்றி
172)ஓம் நாக லிங்கமே போற்றி
173)ஓம் நாகாபரண லிங்கமே போற்றி
174)ஓம் நாகேஸ்வர லிங்கமே போற்றி
175)ஓம் நாருகேஸ்வர லிங்கமே போற்றி
176)ஓம் நாதப்ரிய லிங்கமே போற்றி
177)ஓம் நாமப்ரிய லிங்கமே போற்றி
178)ஓம் நிர்மல லிங்கமே போற்றி
179)ஓம் நைர்ருத லிங்கமே போற்றி
180)ஓம் நித்ய லிங்கமே போற்றி
181)ஓம் நிருத்யப்ரிய லிங்கமே போற்றி
182)ஓம் பர லிங்கமே போற்றி
183)ஓம் பராபர லிங்கமே போற்றி
184)ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
185)ஓம் பஞ்சமுக லிங்கமே போற்றி
186)ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
187)ஓம் ப்ரசாத லிங்கமே போற்றி
188)ஓம் ப்ரதிஷ்டித லிங்கமே போற்றி
189)ஓம் ப்ரதஷிணப்ரிய லிங்கமே போற்றி
190)ஓம் ப்ரணவ லிங்கமே போற்றி
191)ஓம் ப்ராண லிங்கமே போற்றி
192)ஓம் ப்ரம்ம லிங்கமே போற்றி
193)ஓம் ப்ரம்மாண்ட லிங்கமே போற்றி
194)ஓம் பஸவ லிங்கமே போற்றி
195)ஓம் பத்ரேசுவர லிங்கமே போற்றி
196)ஓம் பவழ லிங்கமே போற்றி
197)ஓம் பக்வ லிங்கமே போற்றி
198)ஓம் பக்தப்ரிய லிங்கமே போற்றி
199)ஓம் பத்ரி லிங்கமே போற்றி
200)ஓம் பத்மப்ரிய லிங்கமே போற்றி
201)ஓம் பஞ்சபூத லிங்கமே போற்றி
202)ஓம் பத்மராக லிங்கமே போற்றி
203)ஓம் பக்தவத்ஸல லிங்கமே போற்றி
204)ஓம் பக்ததாச லிங்கமே போற்றி
205)ஓம் பரார்த்த லிங்கமே போற்றி
206)ஓம் பாண லிங்கமே போற்றி
207)ஓம் பாஹ்ய லிங்கமே போற்றி
208)ஓம் பார்த்திவ லிங்கமே போற்றி
209)ஓம் பாபநாச லிங்கமே போற்றி
210)ஓம் பாண்டவேஸ்வர லிங்கமே போற்றி
211)ஓம் பிரகதீஸ்வர லிங்கமே போற்றி
212)ஓம் பிரகாச லிங்கமே போற்றி
213)ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
214)ஓம் பிலேஸ்வர லிங்கமே போற்றி
215)ஓம் பீமேஸ்வர லிங்கமே போற்றி
216)ஓம் பீஜ லிங்கமே போற்றி
217)ஓம் பீமசங்கர லிங்கமே போற்றி
218)ஓம் புண்ய லிங்கமே போற்றி
219)ஓம் புராண லிங்கமே போற்றி
220)ஓம் புவன லிங்கமே போற்றி
221)ஓம் பூதேஸ்வர லிங்கமே போற்றி
222)ஓம் புண்டரீகேச லிங்கமே போற்றி
223)ஓம் பூத லிங்கமே போற்றி
224)ஓம் பூதேச லிங்கமே போற்றி
225)ஓம் பூரேச லிங்கமே போற்றி
226)ஓம் பூர்ண லிங்கமே போற்றி
227)ஓம் பூஷ்டிதாயக லிங்கமே போற்றி
228)ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
229)ஓம் பூஜாப்ரிய லிங்கமே போற்றி
230)ஓம் பௌருஷ லிங்கமே போற்றி
231)ஓம் போகேஸ்வர லிங்கமே போற்றி
232)ஓம் மங்கள லிங்கமே போற்றி
233)ஓம் மரகத லிங்கமே போற்றி
234)ஓம் மஹா லிங்கமே போற்றி
235)ஓம் மகாகாள லிங்கமே போற்றி
236)ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
237)ஓம் மங்களேசுவர லிங்கமே போற்றி
238)ஓம் மஞ்சுநாத லிங்கமே போற்றி
239)ஓம் மல்லிகார்ஜீன லிங்கமே போற்றி
240)ஓம் மத்தியார்ஜுன லிங்கமே போற்றி
241)ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
242)ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
243)ஓம் மானஸ லிங்கமே போற்றி
244)ஓம் மானுஷ லிங்கமே போற்றி
245)ஓம் ம்ருண்மய லிங்கமே போற்றி
246)ஓம் ம்ருத்யுஞ்சய லிங்கமே போற்றி
247)ஓம் மூல லிங்கமே போற்றி
248)ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
249)ஓம் மூர்த்திசாதாக்கிய லிங்கமே போற்றி
250)ஓம் மேரு லிங்கமே போற்றி
251)ஓம் மோன லிங்கமே போற்றி
252)ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
253)ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
254)ஓம் யாம்ய லிங்கமே போற்றி
255)ஓம் யோக லிங்கமே போற்றி
256)ஓம் யோகேஸ்வர லிங்கமே போற்றி
257)ஓம் ரஸ லிங்கமே போற்றி
258)ஓம் ரஜத லிங்கமே போற்றி
259)ஓம் ராம லிங்கமே போற்றி
260)ஓம் ராஜ லிங்கமே போற்றி
261)ஓம் ராமேஸ்வர லிங்கமே போற்றி
262)ஓம் ருஷ்யஸ்ருங்க லிங்கமே போற்றி
263)ஓம் ருணமோசன லிங்கமே போற்றி
264)ஓம் ருத்ரப்ரிய லிங்கமே போற்றி
265)ஓம் ருத்ராக்ஷப்ரிய லிங்கமே போற்றி
266)ஓம் ரௌத்ர லிங்கமே போற்றி
267)ஓம் லகுப்ரிய லிங்கமே போற்றி
268)ஓம் லினேஸ்வர லிங்கமே போற்றி
269)ஓம் லோகஜ லிங்கமே போற்றி
270)ஓம் லோகரக்ஷக லிங்கமே போற்றி
271)ஓம் வஜ்ர லிங்கமே போற்றி
272)ஓம் வரப்ரதாயக லிங்கமே போற்றி
273)ஓம் வாயு லிங்கமே போற்றி
274)ஓம் வான்மிக லிங்கமே போற்றி
275)ஓம் வந்தித லிங்கமே போற்றி
276)ஓம் வர்த்தமான லிங்கமே போற்றி
277)ஓம் வியாபி லிங்கமே போற்றி
278)ஓம் வியக்தாவியக்த லிங்கமே போற்றி
279)ஓம் விஸ்வரூப லிங்கமே போற்றி
280)ஓம் விஷ்ணுப்ரிய லிங்கமே போற்றி
281)ஓம் விஸ்வப்ரிய லிங்கமே போற்றி
282)ஓம் வில்வப்ரிய லிங்கமே போற்றி
283)ஓம் விபூதி லிங்கமே போற்றி
284)ஓம் விசித்ர லிங்கமே போற்றி
285)ஓம் வீர்ய லிங்கமே போற்றி
286)ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
287)ஓம் விமலேஸ்வர லிங்கமே போற்றி
288)ஓம் வீரேஸ்வர லிங்கமே போற்றி
289)ஓம் விருத்திகிரீச லிங்கமே போற்றி
290)ஓம் வியாக்ரேசுவர லிங்கமே போற்றி
291)ஓம் வியாளேஸ்வர லிங்கமே போற்றி
292)ஓம் வைஷ்ணவ லிங்கமே போற்றி
293)ஓம் வைத்தியநாதேஸ்வர லிங்கமே போற்றி
294)ஓம் வேத லிங்கமே போற்றி
295)ஓம் ஹிரண்ய லிங்கமே போற்றி
296)ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
297)ஓம் ஹிரண்யகர்பேச லிங்கமே போற்றி
298)ஓம் ஞான லிங்கமே போற்றி
299)ஓம் ஞானதாயக லிங்கமே போற்றி
300)ஓம் லிங்கோத்பவ லிங்கமே போற்றி.

Maha Mrityunjaya Homam[To TOP]

This homa is for Lord Shiva as Mrityu, the destroyer of death. Following Maha Mrityunjaya Homa Mantra, along with 108 Mrityunjaya namas/swahas fis used for fire offering
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॥
உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்
ஒம் ஹோம் ஜோம் ஸஹ் ம ம்ரித்யோர் பாளய பாளய
ரோஹ மோசய மோசய ஆயுர் வர்த்தய வர்த்தய
ஸஹ் ஜோம் ஹோம் ஒம்

Mrityunjaya Mritasanjevani Homam

(1) ॐ नमो भगवति मृतसंजीवनी शांति कुरु कुरु नमः। or स्वाहा
ஓம் நமோ பகவதே ம்ரித ஸஞ்ஜீவணி ஷாந்தி குரு குரு நமஹ/ஸ்வஹா!
(2) ॐ मृत्युंजायाय रुद्राय नीलकंठाय शंभवे
अमृतेशाय शर्वाय महादेवाय ते नम: or स्वाहा
ஓம் ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயே தே நமஹ/ஸ்வஹா!
(3) ஓம் மகா ம்ருத்யுஜ்ஜயாய நமஹ/ஸ்வஹா! Om makA mrudhyujjayAya Nama:
Click for Mrityunjaya archanai and other slokas like வைத்யநாதாஷ்டகம் for for Arogya - Health

Slokams[To TOP]

சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம் |
சிவமார்க ப்ரணேதாரம் ப்ரணதோஸ்மி ஸதாசிவம்
வந்தே ஸம்புமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்
வந்தே பன்கபூஷணம் ம்ருகதரம் வந்தே பஸுனாம் பதிம்
வந்தேஸுர்யஸஸாங்கவஹ்னிநயனம் வந்தே முகுந்தப்ரியம்
வந்தே பக்தஜனாஸ்ரயம் ச வரதம் வந்தே ஸிவம் ஸங்கரம்

LingkAshtakam

ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ துஃக வினாஸக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (1)
தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (2)
ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (3)
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (4)
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஷோபித லிங்கம்
ஸஞ்சித பாப வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (5)
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (6)
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்டதரித்ர வினாசன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (7)
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (8)
லிங்காஷ்டகமிதம் புண்யம்
யஃ படே ஸிவ ஸன்னி தெள
ஸிவலோகமவாப் னோதி
ஸிவேன ஸஹ மோததே

VisvANAthAshtakam

கங்காதரங்கரமணீய ஜமாகலாபம்
கௌரீ நிரந்தர விபூஷித வாமபாகம்
நாராயணப்ரியமநங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
வாசாம கோசரமநேக குணஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம்
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம்
வாரணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பூதாதிபம் புஜக பூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ராஜி நாம்பரதரம் ஜடிலம்த்ரிணேத்ரம்
பாசாங்குசபாய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
சீதாம்சு சோபித கிரீட விராஜ மாநம்
பாலே க்ஷணாநல விசோஹித பஞ்சபாணம்
நாகாதி பாரசித பாஸீரகர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
பஞ்சாநநம் துரிதமத்த மதங்கஜாநாம்
நாகாந்தகம் தநுஜபுங்கனு பந்நகாநாம்
தாவாநலம் மரண சோகஜராட வீநாம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீயம்
ஆனந்த கந்தம பராஜித மப்ரமேயம்
நாதாத்மிகம் ஸகள நிஷ்களமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தரம்
பாயேர திஞ்ச ஸுநி மநஸ் ஸமாதௌ
ஆதாய ஹருத் கமல மத்ய கதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்
ராகாதி தோஷ ரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரி ஜாஸ ஹாயம்
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜவிச்வநாதம்

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்

நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய | பஸ்மாங்க ராகாய மஹேச்வராய II
நித்யாய சுத் தாய திகம்பராய Iதஹ்மை நகாராய நம: சிவாய II
மந்தாகினீ லில சந்தன சர்ச்சிதாய I நந்தீச்வர ப்ரமத நாத மஹேச்வராய II
மந்தார புஷ்ப பஹபுஷ்ப ஸுபூஜிதாய Iதஸ்மை மகாராய நம: சிவாய II
சிவாய கெளரீ வதனாப்ஜ பால Iஸுர்யாய தக்ஷ¡த்வர நாசகாய II
ஸ்ரீ நீலகண்ட்டாய வ்ருஷதவஜாய Iதஸ்மை சிகாராய நம: சிவாய II
வஸிஷ்ட்ட கும்போத்பவ கெளதமார்ய Iமுனீந்த்ர தேவார்ச்சித சேகராய II
சந்த்ரார்க வைச்வாநர லோசனாய Iதஸ்மை வகாராய நம: சிவாய II
யக்ஷ ஸ்வரூபாய ஜடா தராய Iபினாக ஹஸ்தாய ஸனாதனாய II
திவ்யாய தேவாய திகம்பராய Iதஸ்மை யகாராய நம : சிவாய II
பஞ்சாஜர மிதம் புண்யம் ய : படேத் சிவஸன்னிதெள II
சிவலோக மவாப்னோதி சிவேன ஸஹ மோததே II

Thirumurai தமிழ் மறை[To TOP]

Koollarru Pathikam - கோளறு பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -1-

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -2-

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -3-

மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -4-

நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -5-

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -6-

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -7-

வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -8-

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -9-

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -10-

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. -11-
திருச்சிற்றம்பலம்

NamachivAya mAlai

ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே
சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே
கண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடந்துமால்
விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே
தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே
அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே
அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே
பூவும் நீரும் என்மனம் பொருதுகோயில் என்னுளம்
ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே
ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே
ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே
தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே
தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே
பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே
உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே
சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே

திரு அங்க மாலை

தலையே நீ வணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ – சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் – முது காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.
வாயே வாழ்த்து கண்டாய் - மதயானையுரி போர்த்துப்
பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீ நினையாய் – நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினைவாய்
கைகாள் கூப்பித்தொழீர் – கடி மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்.
ஆக்கையால் பயனென் – அரன் கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றியெண்ணாத இவ்வாக்கையாற் பயனென்
கால்களாற் பயனென் – கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்கால்களாற் பயனென்
உற்றார் ஆருளரோ - உயிர்கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ.
இறு மாந்திருப்பன் கொலோ – ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்

நமசிவாய மந்திரம்

நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)
வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்
பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)
தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)
புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)
திருச்சிற்றம்பலம்

Shiva thuthi

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே [திருமந்திரம் 2627]
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே [திருமந்திரம் 2628]
தூங்கிக்கண்டார் சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண்டார் நிலை சொல்வதெவ்வாறே [திருமந்திரம் 129]
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
பேராயிரம் பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்தின் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே. [ - தேவாரம]
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே. [- திருவிசைப்பா]
வான்முகில் வழாது பெய்க !
மலிவளம் சுரக்க ! மன்னன்
கோன்முறை அரசுசெய்க !
குறைவிலாது உயிர்கள் வாழ்க !
நான்மறை அறங்கள் ஓங்க !
நல்தவம் வேள்வி மல்க !
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகம் எல்லாம். [வாழ்த்து - கச்சியப்பர்]

Conclusion[To TOP]


Mangalam[To TOP]

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி | ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது | நாதன் நாமம் நமச்சிவாயவே.

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்

ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :


ஔவையாரின் ஞானக்குறள்[To TOP]

From Auvaiyar's kural wisdom - Sathasivam: - சதாசிவம்

1 பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.
Shiva ever present or merged in all 10 directions, all land and seas/oceans. The ten directions are the eight land directions (north, south, east, west, northeast, northwest, southeast and southwest) and the directions of up and down (zenith and nadir).

2. விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.
Like the bright sun in the sky, Light of Shiva is present inside everything (inside us as life force)

3. நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.
Siva as jeevan ever exists/present in all forms in all the universes, both resting/stationary and moving.

திருமந்திரம்: தானே திசையொடு தேவருமாய் நிற்குந்
தானே யுடலுயிர் தத்துவமாய் நிற்குந்
தானே கடல்மலை யாதியுமாய் நிற்குந்
தானே யுலகிற் றலைவனு மாமே.
Tirumantiram: Lord Shiva will ever exist as the god of devotion in ten directions by merging or becoming, the body and life force, all philosophies, the sea and the mountain, and all possible things. Shiva is the first and stands out as THE LEADER, by nature.


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage [To TOP]