hinduhome prayhome

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

satyanarayan

Satyanarayana Pooja

Quick Links:
Preliminaries: பூஜாரம்பம்
Dyanam த்யாநம்
Anga Pooja அங்க பூஜை
Ashtothram அஷ்டொத்தரம்
Lakshmi
Shri Satyanarayan katha
Conclusion உத்தராங்க பூஜை
Background Notes
The Satyanarayan Puja is performed in reverence to the Narayan form of Lord Vishnu. The Lord in this form is considered an embodiment of truth. Many people carry out this puja immediately after or along with an auspicious occasion like a marriage or moving into a new house or any other success in life. The Satyanarayan puja can be performed on any day. But Poornima (full moon day) or Sankranti are considered to be most auspicious day for this puja. Evening is preferred.
The puja starts by a prayer to Lord Ganesha, to remove all obstacles followed by prayer to major deities. Prayer to the Navagraha's - the nine planets is also included. The rest of the puja consists of worship to Satyanarayana, an extremely benevolent form of Lord Vishnu.

Preliminaries: பூஜாரம்பம்[To TOP]

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: {ஷாலிவாஹன ஷகாப்தே} அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே {year name} நாம ஸம்வத்ஸரே {உத்தராயணெ/தக்ஷிணாயணெ} {season} ருதௌ {month} மாஸெ {star} நக்ஷத்ரயுக்தாயாம் {day} வாஸரயுக்தாயாம் {shukla/krishna} பக்க்ஷெ {tithi} புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் {கரிஷ்யே or கரிஷ்யாம் for we}.
*For deity name, in addition to Satyanarayana, can add other deities if pooja is done for them also

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

மஹா கணபதயே நம: த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாமி. ஆஸனம் ஸமர்பயாமி. ஆசமநீயம் ஸமர்பயாமி.
மதுபர்க்கம் ஸமர்பயாமி. ஸ்நானம் ஸமர்பயாமி. ஸ்னானானந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி.
வஸ்த்ர யுக்மம் ஸமர்பயாமி. யக்ஞோபவீதம் ஸமர்பயாமி.
கந்தான் தாரயாமி. பரிமல த்ரவ்யம் ஸமர்பயாமி.
அக்ஷதான் ஸமர்பயாமி. புஷ்பாணி ஸமர்பயாமி.
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
நாநாவித பத்ர மந்த்ரபுஷ்பாணி ஸமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி. தீபம் ப்ரதர்ஸயாமி
மஹாநைவெத்யம் நிவேதயாமி. கர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.
ஸர்வ ராஜொபசாரான் ஸமர்பயாமி.

Major deities and their Gayathri avahanam

Optional for each of five deities

ஸாங்கம் ஸாயுதம் ஸவாஹநம் ஸஸக்திம் பத்நீ புத்ர பரிவார ஸமேதம் ....(1)கணபதிம்/(2)ப்ரஹ்மாணம் /(3)விஷ்ணும் /(4)ருத்ரம் /(5) கௌரிம் ...லோக பாலம் த்யாயாமி ஆவாஹயாமி
ஸ்ரி கணேஸாதி பஞ்சலோகபால தேவதாப்யோ நம: ரத்ந ஸிம்ஹாஸநம் ஸமர்பயாமி. பாத்யம் ஸமர்பயாமி. அர்க்யம் ஸமர்பயாமி. ஆசமநீயம் ஸமர்பயாமி. ஸ்நானம் ஸமர்பயாமி. ஸூத்தாசமநம் ஸமர்பயாமி. வஸ்த்ரம் ஸமர்பயாமி. யக்ஞோபவீதம் ஸமர்பயாமி. கந்தான் தாரயாமி. பரிமல த்ரவ்யம் ஸமர்பயாமி. அக்ஷதான் ஸமர்பயாமி. புஷ்பாணி ஸமர்பயாமி. தூபமாக்ராபயாமி. தீபம் தர்ஸயாமி. மஹாநைவெத்யம் ஸமர்பயாமி. தாம்பூலம் ஸமர்பயாமி. மந்த்ரபுஷ்பம் ஸமர்பயாமி. ஸமஸ்தோபசாராந் ஸமர்பயாமி.
கணேஸாதி பஞ்சலோகபால தெவதா ப்ரஸாத ஸித்திரஸ்து

Navagrahas and dikpalagas

Optional Detailed one
ஓம் சூர்யாய நம: ஓம் சந்த்ராய நம: ஓம் அங்காரகாய நம: ஓம் புதாய நம: ஓம் ப்ருஹஸ்பதயே நம: ஓம் சுக்ராய நம: ஓம் சனைஸ்சராய நம: ஓம் ராஹவே நம: ஓம் கேதுவே நம:

optional Navagraha gayathris:

1) ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹீ தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||
(2) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹீ தன்னோ ஸோம: ப்ரசோதயாத ||
(3) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம: ப்ரசோதயாத் ||
(4) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத் ||
(5) ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு: ப்ரசோதயாத் ||
(6) ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத் ||
(7) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத் ||
(8) ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு: ப்ரசோதயாத் ||
(9) ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹீ தன்னோ கேது: ப்ரசோதயாத் ||

ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் | நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:

Dikbalaga (8 directions)

[1] ஓம் இந்த்ராய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே ஸஹஸ்ராஷ்ய தீமஹீ தன்னோ இந்திர ப்ரசோதயாத்.
[2] ஓம் அக்நயெ நம: ஓம் வைஸ்வாநராய வித்மஹே லாலீலாய தீமஹீ தன்னோ அக்னி ப்ரசோதயாத்.
[3] ஓம் யமாய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே கிருஷ்ண புத்ராய தீமஹீ தன்னோ கால ப்ரசோதயாத்.
[4] ஓம் நிருருதியெ நம:
[5] ஓம் வருணாய நம: ஓம் ஜல பிம்பாய ச வித்மஹே நீலபுருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்.
[6] ஓம் வாயுவே நம: ஓம் பவன புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே ச தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்.
[7] ஓம் குபேராய நம: ஓம் யக்ஷராஜாய வித்மஹ வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்
[8] ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:

Dyanam த்யாநம்[To TOP]

(Apply water to eyes and understand the following)
* ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மந் || [Brahman is Truth, Knowledge and Infinity]
* அஸவதித்யோ | ப்ரஹ்ம ப்ரஹ்மைவாஸ்மி || [you are of the nature of Brahman - Jeevatma and Paramatma are same]

Dhyana slokas (you can add more related slokas):
ஓம் ஷாந்தாகாரம் புஜகஸயநம் பத்மநாபம் ஸுரெஸம் |
விஷ்வாதாரம் ககநஸத்ருஸம் மேகவர்ணம் ஸுபாந்கம் |
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹருத் த்யாநகம்யம் |
வந்தேவிஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம் ||
மேகஷ்யாமம் பீதகௌஷெய வாஸம் | ஷ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிஸாங்கம் |
புண் யோபெதம் புண்டரீகாயதாக்ஷம் | விஷ்ணும் வந்தே ஸர்வலோகைகநாதம்||

Mahavishnu Nama pooja

1 ஓம் ஷ்ரீ அச்யுதாய நம:
2 ஓம் ஷ்ரீ அநந்தாய நம:
3 ஓம் ஷ்ரீ கோவிந்தாய நம:
4 ஓம் ஷ்ரீ கெஷவாய நம:
5 ஓம் ஷ்ரீ நாராயணாய நம:
6 ஓம் ஷ்ரீ மாதவாய நம:
7 ஓம் ஷ்ரீ விஷ்ணவெ நம:
8 ஓம் ஷ்ரீ மதுஸூதநாய நம:
9 ஓம் ஷ்ரீ த்ரிவிக்ரமாய நம:
10 ஓம் ஷ்ரீ வாமநாய நம:
11 ஓம் ஷ்ரீ ஷ்ரீதராய நம:
12 ஓம் ஷ்ரீ ஹரீஷீகெஷாய நம:
13 ஓம் ஷ்ரீ பத்மநாபாய நம:
14 ஓம் ஷ்ரீ தாமொதராய நம:
15 ஓம் ஷ்ரீ ஹரயெ நம:
16 ஓம் ஷ்ரீ ஸங்கர்ஷணாய நம:
17 ஓம் ஷ்ரீ வாஸுதெவாய நம:
18 ஓம் ஷ்ரீ புருஷொத்தமாய நம:
ஓம் ஷ்ரீ மஹா விஷ்ணவெ நம:

Can include Tamil short archana
1 ஓம் ஹரி ஹரி போற்றி
2 ஓம் ஹரிராமா போற்றி
3 ஓம் ஸ்ரீ ஹரிரங்கா போற்றி
4 ஓம் பாண்டுரங்கா போற்றி
5 ஓம் ஆதிமூலா போற்றி
6 ஓம் பச்சை வண்ணா போற்றி
7 ஓம் கார்வண்ணா போற்றி
8 ஓம் பன்னகசயனா போற்றி
9 ஓம் கமலக்கண்ணா போற்றி
10 ஓம் சங்கு சக்கரா போற்றி
11 ஓம் வாசுதேவா போற்றி
12 ஓம் யாதவா போற்றி
13 ஓம் உலகமுண்டவாயா போற்றி
14 ஓம் பரமதயாளா போற்றி
15 ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
16 ஓம் லீலா விநோதா போற்றி
17 ஓம் அகிலாண்டகோடி பரமானந்தா போற்றி
18 ஓம் நமோ நாராயணா போற்றி

Upacharam

ஓம் ஸ்ரி ஸத்யநாராயண ஸ்வாமிநே நம: ஆவாஹயாமி ..(offer flowers to Lord)
ஆஸநம் ஸமர்பயாமி..(offer flowers/axathaas)
அர்க்யம் ஸமர்பயாமி ..(offer water)
பாத்யம் ஸமர்பயாமி.. (offer water)
ஆசமநீயம் ஸமர்பயாமி ..(offer water)
ஸ்நாபயாமி. .(offer water)
வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்பயாமி. (offer flowers/axathaas)
யஜ்நொபவீதம் ஸமர்பயாமி ..(offer poonal/axathaas)
ஆபரணாநி ஸமர்பயாமி..(offer flowers/axathaas)
பரிமல த்ரவ்ய ஸமர்பயாமி ..(offer incense/axathaas)
சந்தநம் ஸமர்பயாமி ..(offer chandan/axathaas)
நாநா அலந்காராந் ஸமர்பயாமி ..(offer flowers/axathaas)
புஷ்பம் ஸமர்பயாமி ..(offer flowers to Lord)

Anga Pooja அங்க பூஜை[To TOP]

  1. ஓம் ஸத்யதேவாய நம: பாதௌ பூஜயாமி
  2. ஓம் ஸத்யாத்மனெ நம: குல்பௌ பூஜயாமி
  3. ஓம் ஸத்யஸகல்பாய நம: ஜங்கே பூஜயாமி
  4. ஓம் ஸத்யநிதயெ நம: ஜாநுநீ பூஜயாமி
  5. ஓம் ஸத்யதீஷாய நம: ஊரூந் பூஜயாமி
  6. ஓம் ஸத்யரூபாய நம: குஹ்யம் பூஜயாமி
  7. ஓம் ஸத்யஸெவ்யாய நம: ஜகந் பூஜயாமி
  8. ஓம் ஸத்யவர்மாய நம: கடிம் பூஜயாமி
  9. ஓம் ஸத்யொதராய நம: உதரம் பூஜயாமி
  10. ஓம் ஸத்யஷாராய நம: ஹிருதயம் பூஜயாமி
  11. ஓம் ஸத்யகாமாய நம: பார்ஷ்வௌ பூஜயாமி
  12. ஓம் ஸத்யெஷ்டாய நம: பரஷ்டதெஹம் பூஜயாமி
  13. ஓம் ஸத்யபாராயணாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
  14. ஓம் ஸத்யஷௌர்யாய நம: பாஹூந் பூஜயாமி
  15. ஓம் ஸத்யவக்ஷாய நம: ஹஸ்தாந் பூஜயாமி
  16. ஓம் ஸத்யஸதுஷ்டாய நம: கண்டம் பூஜயாமி
  17. ஓம் ஸத்யதேவாய நம: வதனம் பூஜயாமி
  18. ஓம் ஸத்யாச்யுதாய நம: நாஸிகாம் பூஜயாமி
  19. ஓம் ஸத்யஷர்மாய நம: ஷ்ரொத்ரெ பூஜயாமி
  20. ஓம் ஸத்யபூர்ணாய நம: நேத்ராணி பூஜயாமி
  21. ஓம் ஸத்யௌஷதாய நம: ப்ரவௌ பூஜயாமி
  22. ஓம் ஸத்யானந்தாய நம: ப்ரூமத்யம் பூஜயாமி
  23. ஓம் ஸத்யவபுஷெ நம: லலாடம் பூஜயாமி
  24. ஓம் ஸத்யக்ரஹரூபிணெ நம: ஷிர: பூஜயாமி
  25. ஓம் ஸ்ரீஸத்யநாராயணாய நம ஸர்வாண் யங்காணி பூஜயாமி

Can include following additional for vishnu

த்யாயேத் ஸத்யம் குணாதீதம் குணத்ரய ஸமந்விதம்
லோகநாதம் த்ரிலோகேஸம் கௌஸ்துவாபரணம் ஹரிம்.
தியானம்:
நீலவர்ணம் பீதவாஸம் ஸ்ரீவத்ஸ பதபூஷிதம்
கோவிந்தம் கோகுலாநந்தம்ப ப்ரஹ்மாத்யைரபி பூஷிதம் ஸமர்ப்பயாமி
அர்க்யம்:
வ்யக்தாவ்யக்த ஸ்வரூபாய ஹ்ருஷீக பதயே நம:
மயாநிவேதிதோ பக்த்யா அர்க்யோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
பாத்யம்:
நாராயண நமஸ்தேஸ்து நாகார்ணவ தாரக
பாத்யம் க்ருஹாண தேவேஸமம ஸெளக்யம் விவர்த்தய ஸமர்ப்பயாமி
ஆசமனீயம்:
மந்தாகிந்யாஸ்து யத்வாநி ஸர்வ பாபஹரம்ஸுபம்
ததிதம் கல்பிதம் தேவ ஸம்யகர சம்யதாம் விபோ ஸமர்ப்பயாமி
ஸ்நானம்:
ஸ்நானம் பஞ்சாம்ருதைர்த்தேவ க்ருஹாண புருஷாத்தம
அனாதனாத ஸர்வக்ஞ கீர்வாண ப்ரணதிப்ரிய ஸமர்ப்பயாமி
வஸ்த்ரம்:
வேதஸுக்த ஸமாயுக்தே யஜ்னஸாம ஸமன்விதே
ஸர்வவர்ண ப்ரதே தேவி வாஸஸீ ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
யக்ஞோபவீதம்:
ப்ரம்ம விஷ்ணு மஹேஸானாம் நிர்மிதம் ப்ரஹ்மஸுத்ரம்
யக்ஞோபவீத தானேன ப்ரியதாம் கமலாபதிம் ஸமர்ப்பயாமி
சந்தனம்:
ஸ்ரீகண்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரஸ்ரேஷ்ட சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி
புஷ்பாணி:
மல்லிகாதி ஸுகந்தீனி மாலத்யாதீனி வைரப்போ மயாஹ்ருதானி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

Ashtothram அஷ்டொத்தரம்[To TOP]

1 ) ஓம் ஸ்ரீஸத்ய தேவாய நம:
2 ) ஓம் ஸ்ரீஸத்யாத்மனே நம:
3 ) ஓம் ஸ்ரீஸத்ய பூதாய நம:
4 ) ஓம் ஸ்ரீஸத்ய புருஷாய நம:
5 ) ஓம் ஸ்ரீஸத்ய நாதாய நம:
6 ) ஓம் ஸ்ரீஸத்ய சாக்ஷிணே நம:
7 ) ஓம் ஸ்ரீஸத்ய யோகாய நம:
8 ) ஓம் ஸ்ரீஸத்ய ஜ்ஞானாய நம:
9 ) ஓம் ஸ்ரீஸத்ய ஜ்ஞான ப்ரியாயை நம:
10 ) ஓம் ஸ்ரீஸத்ய நிதயே நம:
11 ) ஓம் ஸ்ரீஸத்ய சம்பவாய நம:
12 ) ஓம் ஸ்ரீஸத்ய ப்ரபவே நம:
13 ) ஓம் ஸ்ரீஸத்ய யஶ்வராய நம:
14 ) ஓம் ஸ்ரீஸத்ய கர்மிணே நம:
15 ) ஓம் ஸ்ரீஸத்ய பவித்ராய நம:
16 ) ஓம் ஸ்ரீஸத்ய மங்களாய நம:
17 ) ஓம் ஸ்ரீஸத்ய கர்பாய நம:
18 ) ஓம் ஸ்ரீஸத்ய ப்ரஜாபதயே நம:
19 ) ஓம் ஸ்ரீஸத்ய விக்ரமாய நம:
20 ) ஓம் ஸ்ரீஸத்ய ஸித்தாய நம:
21 ) ஓம் ஸ்ரீஸத்யார்சுதாய நம:
22 ) ஓம் ஸ்ரீஸத்ய வீராய நம:
23 ) ஓம் ஸ்ரீஸத்ய போதாய நம:
24 ) ஓம் ஸ்ரீஸத்ய தர்மாய நம:
25 ) ஓம் ஸ்ரீஸத்ய க்ரஜாய நம:
26 ) ஓம் ஸ்ரீஸத்ய சம்துஷ்டாய நம:
27 ) ஓம் ஸ்ரீஸத்ய வராஹாய நம:
28 ) ஓம் ஸ்ரீஸத்ய பராயணாய நம:
29 ) ஓம் ஸ்ரீஸத்ய பூர்ணாய நம:
30 ) ஓம் ஸ்ரீஸத்ய யெளஷதாய நம:
31 ) ஓம் ஸ்ரீஸத்ய ஶாஶ்வதாய நம:
32 ) ஓம் ஸ்ரீஸத்ய ப்ரவர்தனாய நம:
33 ) ஓம் ஸ்ரீஸத்ய விபவே நம:
34 ) ஓம் ஸ்ரீஸத்ய ஜ்யேஷ்டாய நம:
35 ) ஓம் ஸ்ரீஸத்ய ஶ்ரேஷ்டாய நம:
36 ) ஓம் ஸ்ரீஸத்ய விக்ர நேமினே நம:
37 ) ஓம் ஸ்ரீஸத்ய தந்வினே நம:
38 ) ஓம் ஸ்ரீஸத்ய மேதாய நம:
39 ) ஓம் ஸ்ரீஸத்ய தீஶாய நம:
40 ) ஓம் ஸ்ரீஸத்ய க்ரதவே நம:
41 ) ஓம் ஸ்ரீஸத்ய காலாய நம:
42 ) ஓம் ஸ்ரீஸத்ய வத்ஸலாய நம:
43 ) ஓம் ஸ்ரீஸத்ய வசவே நம:
44 ) ஓம் ஸ்ரீஸத்ய மேகாய நம:
45 ) ஓம் ஸ்ரீஸத்ய ருத்ராய நம:
46 ) ஓம் ஸ்ரீஸத்ய ப்ருஹ்மணே நம:
47 ) ஓம் ஸ்ரீஸத்ய ம்ருதாய நம:
48 ) ஓம் ஸ்ரீஸத்ய வேதாங்காய நம:
49 ) ஓம் ஸ்ரீஸத்ய சதுராத்மனே நம:
50 ) ஓம் ஸ்ரீஸத்ய போக்த்ரே நம:
51 ) ஓம் ஸ்ரீஸத்ய ஶுசயே நம:
52 ) ஓம் ஸ்ரீஸத்ய அர்ச்சிதாய நம:
53 ) ஓம் ஸ்ரீஸத்ய இந்த்ராய நம:
54 ) ஓம் ஸ்ரீஸத்ய சங்கராய நம:
55 ) ஓம் ஸ்ரீஸத்ய ஸ்வர்காய நம:
56 ) ஓம் ஸ்ரீஸத்ய நியமாய நம:
57 ) ஓம் ஸ்ரீஸத்ய வேதாய நம:
58 ) ஓம் ஸ்ரீஸத்ய வேத்யாய நம:
59 ) ஓம் ஸ்ரீஸத்ய பீயூஷாய நம:
60 ) ஓம் ஸ்ரீஸத்ய மாயாய நம:
61 ) ஓம் ஸ்ரீஸத்ய மேகாய நம:
62 ) ஓம் ஸ்ரீஸத்ய சுரா நந்தாய நம:
63 ) ஓம் ஸ்ரீஸத்ய ஸாகராய நம:
64 ) ஓம் ஸ்ரீஸத்ய தபஸே நம:
65 ) ஓம் ஸ்ரீஸத்ய ஸிம்ஹாய நம:
66 ) ஓம் ஸ்ரீஸத்ய ம்ருகாய நம:
67 ) ஓம் ஸ்ரீஸத்ய லோக பாலகாய நம:
68 ) ஓம்ஸ்ரீஸத்ய ஸ்திராய நம:
69 ) ஓம் ஸ்ரீஸத்ய யெளஷதயே நம:
70 ) ஓம் ஸ்ரீஸத்ய திக் பாலகாய நம:
71 ) ஓம் ஸ்ரீஸத்ய தநுர் தராய நம:
72 ) ஓம் ஸ்ரீஸத்யாம் புஜாய நம:
73 ) ஓம் ஸ்ரீஸத்ய வாக்யாய நம:
74 ) ஓம் ஸ்ரீஸத்ய குரவே நம:
75 ) ஓம் ஸ்ரீஸத்ய ஜ்ஞாயாய நம:
76 ) ஓம் ஸ்ரீஸத்ய சாக்ஷிணே நம:
77 ) ஓம் ஸ்ரீஸத்ய சம்வ்ருதாய நம:
78 ) ஓம் ஸ்ரீஸத்ய ஸம்ப்ரதாய நம:
79 ) ஓம் ஸ்ரீஸத்ய வஹ்னயே நம:
80 ) ஓம் ஸ்ரீஸத்ய வாயவே நம:
81 ) ஓம் ஸ்ரீஸத்ய ஶிகராய நம:
82 ) ஓம் ஸ்ரீஸத்ய நந்தாய நம:
83 ) ஓம் ஸ்ரீஸத்யாதி ராஜாய நம:
84 ) ஓம் ஸ்ரீஸத்ய ஶ் ரீ பாதாய நம:
85 ) ஓம் ஸ்ரீஸத்ய குஹ்யாய நம:
86 ) ஓம் ஸ்ரீஸத்யோதராய நம:
87 ) ஓம் ஸ்ரீஸத்ய ஹ்ருதயாய நம:
88 ) ஓம் ஸ்ரீஸத்ய கமலாய நம:
89 ) ஓம் ஸ்ரீஸத்ய ஹஸ்தாய நம:
90 ) ஓம் ஸ்ரீஸத்ய நாளாய நம:
91 ) ஓம் ஸ்ரீஸத்ய பாஹ்னவே நம:
92 ) ஓம் ஸ்ரீஸத்ய முகாய நம:
93 ) ஓம் ஸ்ரீஸத்ய ஜிஹ்வாய நம:
94 ) ஓம் ஸ்ரீஸத்ய தம்ஷ்ட்ராய நம:
95 ) ஓம் ஸ்ரீஸத்ய நாஸிகாய நம:
96 ) ஓம் ஸ்ரீஸத்ய ஶ்ரோத்ராயை நம:
97 ) ஓம் ஸ்ரீஸத்ய சக்ஷுஸே நம:
98 ) ஓம் ஸ்ரீஸத்ய ஶிரஸே நம:
99 ) ஓம் ஸ்ரீஸத்ய மகுடாய நம:
100) ஓம் ஸ்ரீஸத்யாம் பராய நம:
101) ஓம் ஸ்ரீஸத்யா பரணாய நம:
102) ஓம் ஸ்ரீஸத்யாயுதாய நம:
103) ஓம் ஸ்ரீஸத்ய ஸ்ரீ வல்லபாய நம:
104) ஓம் ஸ்ரீஸத்ய குப்தாய நம:
105) ஓம் ஸ்ரீஸத்ய புஷ்கராய நம:
106) ஓம் ஸ்ரீஸத்ய த்ருடாய நம:
107) ஓம் ஸ்ரீஸத்ய பாமாரதாய நம:
108) ஓம் ஸ்ரீஸத்ய க்ருஹ ரூபினே நம:
109) ஓம் ஸ்ரீஸத்ய ப்ரஹரணாயுதாய நம:
110) ஓம் ஸ்ரீஸத்ய தேவதாய நம:
111) ஓம் ஸ்ரீஸத்ய நாராயணாய நம:
1 ) ॐ श्री सत्यदेवाय नमः
2 ) ॐ सत्यात्मने नमः
3 ) ॐ सत्यभूताय नमः
4 ) ॐ सत्यपुरुषाय नमः
5 ) ॐ सत्यनाथाय नमः
6 ) ॐ सत्यसाक्षिणे नमः
7 ) ॐ सत्ययोगाय नमः
8 ) ॐ सत्यज्ञानाय नमः
9 ) ॐ सत्यज्ञानप्रियाय नमः
10 ) ॐ सत्यनिधये नमः
11 ) ॐ सत्यसम्भवाय नमः
12 ) ॐ सत्यप्रभुवे नमः
13 ) ॐ सत्येश्वराय नमः
14 ) ॐ सत्यकर्मणे नमः
15 ) ॐ सत्यपवित्राय नमः
16 ) ॐ सत्यमंगलाय नमः
17 ) ॐ सत्यगर्भाय नमः
18 ) ॐ सत्यप्रजापतये नमः
19 ) ॐ सत्यविक्रमाय नमः
20 ) ॐ सत्यसिद्धाय नमः
21 ) ॐ सत्याच्युताय नमः
22 ) ॐ सत्यवीराय नमः
23 ) ॐ सत्यबोधाय नमः
24 ) ॐ सत्यधर्माय नमः
25 ) ॐ सत्याग्रजाय नमः
26 ) ॐ सत्यसंतुष्टाय नमः
27 ) ॐ सत्यवराहाय नमः
28 ) ॐ सत्यपारायणाय नमः
29 ) ॐ सत्यपूर्णाय नमः
30 ) ॐ सत्यौषशाय नमः
31 ) ॐ सत्यशाश्वताय नमः
32 ) ॐ सत्यप्रवर्धनाय नमः
33 ) ॐ सत्यविभवे नमः
34 ) ॐ सत्यज्येष्ठाय नमः
35 ) ॐ सत्यश्रेष्ठाय नमः
36 ) ॐ सत्यविक्रमिणे नमः
37 ) ॐ सत्यधन्विने नमः
38 ) ॐ सत्यमेधाय नमः
39 ) ॐ सत्याधीशाय नमः
40 ) ॐ सत्यक्रतवे नमः
41 ) ॐ सत्यकालाय नमः
42 ) ॐ सत्यवत्सलाय नमः
43 ) ॐ सत्यवसवे नमः
44 ) ॐ सत्यमेघाय नमः
45 ) ॐ सत्यरुद्राय नमः
46 ) ॐ सत्यब्रह्मणे नमः
47 ) ॐ सत्यामृताय नमः
48 ) ॐ सत्यवेदाङ्गाय नमः
49 ) ॐ सत्यचतुरात्मने नमः
50 ) ॐ सत्यभोक्त्रे नमः
51 ) ॐ सत्यसुचये नमः
52 ) ॐ सत्यार्जिताय नमः
53 ) ॐ सत्येंद्राय नमः
54 ) ॐ सत्यसंगराय नमः
55 ) ॐ सत्यस्वर्गाय नमः
56 ) ॐ सत्यनियमाय नमः
57 ) ॐ सत्यमेधाय नमः
58 ) ॐ सत्यवेद्याय नमः
59 ) ॐ सत्यपियूषाय नमः
60 ) ॐ सत्यमायाय नमः
61 ) ॐ सत्यमोहाय नमः
62 ) ॐ सत्यसुरानंदाय नमः
63 ) ॐ सत्यसागराय नमः
64 ) ॐ सत्यतपसे नमः
65 ) ॐ सत्यसिंहाय नमः
66 ) ॐ सत्यमृगाय नमः
67 ) ॐ सत्यलोकपालकाय नमः
68 ) ॐ सत्यस्थिताय नमः
69 ) ॐ सत्यौषशाय नमः
70 ) ॐ सत्यदिक्पालकाय नमः
71 ) ॐ सत्यधनुर्धराय नमः
72 ) ॐ सत्याम्बुजाय नमः
73 ) ॐ सत्यवाक्याय नमः
74 ) ॐ सत्यगुरवे नमः
75 ) ॐ सत्यन्यायाय नमः
76 ) ॐ सत्यसाक्षिणे नमः
77 ) ॐ सत्यसंवृताय नमः
78 ) ॐ सत्यसम्प्रदाय नमः
79 ) ॐ सत्यवह्नये नमः
80 ) ॐ सत्यवायुवे नमः
81 ) ॐ सत्यशिखराय नमः
82 ) ॐ सत्यानंदाय नमः
83 ) ॐ सत्याधिराजाय नमः
84 ) ॐ सत्यश्रीपादाय नमः
85 ) ॐ सत्यगुह्याय नमः
86 ) ॐ सत्योदराय नमः
87 ) ॐ सत्यहृदयाय नमः
88 ) ॐ सत्यकमलाय नमः
89 ) ॐ सत्यनालाय नमः
90 ) ॐ सत्यहस्ताय नमः
91 ) ॐ सत्यबाहवे नमः
92 ) ॐ सत्यमुखाय नमः
93 ) ॐ सत्यजिह्वाय नमः
94 ) ॐ सत्यदौंष्ट्राय नमः
95 ) ॐ सत्यनाशिकाय नमः
96 ) ॐ सत्यश्रोत्राय नमः
97 ) ॐ सत्यचक्षसे नमः
98 ) ॐ सत्यशिरसे नमः
99 ) ॐ सत्यमुकुटाय नमः
100 ) ॐ सत्यांबराय नमः
101 ) ॐ सत्याभरणाय नमः
102 ) ॐ सत्यायुधाय नमः
103 ) ॐ सत्यश्रीवल्लभाय नमः
104 ) ॐ सत्यगुप्ताय नमः
105 ) ॐ सत्यपुष्कराय नमः
106 ) ॐ सत्याध्रिदाय नमः
107 ) ॐ सत्यभामावतारकाय नमः
108 ) ॐ सत्यगृहरूपिणे नमः
109 ) ॐ श्री सत्यप्रहरणायुधाय नमः
110 ) ॐ श्री सत्यनारायण देवताभ्यो नमः
111 ) ॐ श्री सत्यनारायणाय नमः
இதி அஷ்டொத்தர பூஜாம் ஸமர்பயாமி .. इति अष्टोत्तर पूजां समर्पयामि ..

Lakshmi [To TOP]

1 ஓம் ப்ரக்ருத்யை நம:
2 ஓம் கமலாயை நம:
3 ஓம் பத்மாஸந்யை நம:
4 ஓம் ஸொமாயை நம:
5 ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
6 ஓம் திவ்யகந்தாநுலெபநாயை நம:
7 ஓம் ஸுரூபாயை நம:
8 ஓம் ரத்நதீப்தாயை நம:
9 ஓம் தன்யாயை நம:
10 ஓம் இந்திராயை நம:
11 ஓம் நாராயணாயை நம:
12 ஓம் கங்பு க்ரீவாயை நம:
13 ஓம் ஹரிப்ரியாயை நம:
14 ஓம் ஷுபதாயை நம:
15 ஓம் லொகமாத்ரெ நம:
16 ஓம் பரமாத்மிகாயை நம:
17 ஓம் ஸுராஸுரபூஜிதாயை நம:
18 ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

1 ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
2 ஓம் ஆதி லட்சுமியே போற்றி
3 ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
4 ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
5 ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
6 ஓம் கருணை லட்சுமியே போற்றி
7 ஓம் சாந்த லட்சுமியே போற்றி
8 ஓம் சந்தான லட்சுமியே போற்றி
9 ஓம் தர்ம லட்சுமியே போற்றி
10 ஓம் தன லட்சுமியே போற்றி
11 ஓம் தான்ய லட்சுமியே போற்றி
12 ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
13 ஓம் வீர லட்சுமியே போற்றி
14 ஓம் வித்யா லட்சுமியே போற்றி
15 ஓம் விஜய லட்சுமியே போற்றி
16 ஓம் ஆயுள் ஆரோக்கிய ஒளஷத லட்சுமியே போற்றி
17 ஓம் வர லட்சுமியே போற்றி
18 ஓம் மங்கள மஹா லட்சுமியே போற்றி


Click for optional: Vishnu Sahasranama and laxmi ashtothram etc

Shri Satyanarayan katha[To TOP]

*Some do Katha in the end, after Conclusion உத்தராங்க பூஜை

Once upon a time while travelling the three worlds, Narad Muni saw the human beings suffering immensely. So, he went to Lord Vishnu and requested "Oh Lord!!! I saw human beings suffering from all kinds of problems. Please let us know how to solve this!". Vishnu suggested Shri Satyanarayan's Virt & Puja (prayer) , a simple one for the complex problem. For this prayer, one requires some fruit (ex: bananas), milk & a simple prasad made with wheat flour, ghee & sugar). After the prayers, all present must have the prasad & then sing and praiseLord Satyanarayan. Vishnu told Narad muni some examples.

Brahmin

Sri Lord Narayana tells Narada the further story: There was an old and poor Brahmin in the city of Kashi. He was a man of virtue and yet extremely poor and was always begging for the next meal. Lord came in the guise of an old Brahmin and enquired about his welfare. The brahmin replied "I am an old and very poor man and I shall be grateful if you can tell me how to get rid of this poverty which does not seem to leave me".
The Lord told him how to perform the Satyanarayan Vrita, to solve his problems. Next day, he decides to perform the vrita. He got plenty of money while begging and thus pleased, performed the vrita. Very soon he became rich. The Brahmin took birth as Sudama & in his entire life he served the Lord Krishna & attained moksha.

Woodcutter.

Once when this brahmin was performing the Sri Satyanarayana Pooja there came to his house a woodcutter. He saw the pooja and decides to perform this pooja next day. Next day he could sell the wood for twice the price. He proceeds to do this pooja, inviting his friends and relatives. Thus performing regularly he became rich and happy and finally reached Satyaloka.

king named Ulkamuk

There was a king named Ulkamuk, who was very wise and good. He was wedded to truth and sense control. Everyday he used to go to the temple, worship the Lord, distribute alms to the needy. He would go daily to the temple & give donations to the Brahmins.
As a result of Satyanarayanji's prayer, King Ulkamuk took birth as King Dasaratha, & in that life he became the father of Lord Rama & attained eternity.

Merchant!

Once King Ulkamuk was performing Sri Satyanarayana Vrita on the banks of a river. At that time there came a merchant in a ship loaded with precious goods. The merchant learnt about the pooja. He tells the details to his wife Lilavathi and they decide to perform this vrita if they get a child.
Lilavathi became pregnant and delivered a girl Kalavathi. Both kept postponing doing the pooja. The father finds a suitable groom and marries her off and again forgot to perform the vrita although he had decided to do so at the time of marriage of his daughtier.
The merchant and his son-in-law were in a city called Ratnasara where king Chandrakethu was ruling. There was a theft at the palace and the thieves left the booty near a tree where the two merchants resting . The police caught the two merchants with the stolen goods and they were sent to the prison. The merchant suddenly realized that this was all on account of his forgetting the promise to the Lord.
Back home both Lilavathi and her daughter Kalavathi lost all their belongings due to thefts at home and were rendered beggars. During one such wandering trying to find some food they sees Sri Satyanarayana Pooja being performed at one house. Lilavathi now knows that it is their forgetting to do the Pooja that had created all these problems. Next day she calls her relatives and friends and performs the Pooja, begs for forgiveness.
Accordingly, the king had a dream that the merchants were innocent and he releases them on inquiry and gives them lot wealth. The merchants were returning home. The Lord in order to test them again comes in the form of an old Sanyasi and inquires as to what the load in the ship is. The merchant bluffs and says that it contains dried leaves. The sanyasi says "Tathasthu". When the merchant returns to the ship he finds that it does contain now dried leaves only. He realizes that these are doings of the Sanyasi whom he had cursorily dismissed earlier. He seeks him out and begs for forgiveness. The ever-merciful Lord again forgives him.
Now that the merchant was near the town, he sends a messenger in advance to Lilavathi to let her know that they are on their way home. Lilavathi tells her daughter to complete the Satyanarayana poola they were performing and goes ahead to meet her husband. Kalavathi does the pooja, but in a hurry to meet her husband, she neglects to take the prasad; and when she nears the anchorage, she does not find the ship nor her husband! The Lord makes them realize that it is the daughter’s oversight in not accepting the prasad that has created this problem and now if she goes and takes the prasad, everything would be all right. Kalavathi returned to the altar and took prasad with all faith and reverence. And her husband returned and from then onwards, they all performed Sri Sathyanarayana Pooja regularly. The merchant took birth as King Morad, who cut his son in half & offered to the Lord & got moksha.

king Tungdhwaj

A king named Tungdhwaj took rest under a tree in a forest after hunting. There he saw a few villagers doing the prayer of Lord Satyanarayanji. The King saw all this but due to his false ego, niether did he join them nor bowed down to the idol of the Lord. When the villagers gave him the prasad, he did not accept it & went away from there.
When the King reached his Kingdom, he saw that everything was destroyed & all his 100 sons were lying dead on the floor. The King realised that this had happened all due to his false ego and due to the disrespect he had shown to the prayer of Lord Satyanarayanji & his prasad. He went back to the place where the villagers were doing their prayers. He joined them in their prayers to Lord Satyanarayanji & brought the prasad for his family. By doing this, he could bring back all his sons alive. He got back all his lost wealth. King Tunghdwaj took next birth as Guha, who took Lord Rama across the river, served him & got moksha.

Conclusion

Suta now tells the Rishis that this Vrita is specially effective in Kaliyuga. This Lord of Lord is called Ishwara, Satyadeva, Sri Satyanarayana and by many other names. He alone has taken names and forms. Anybody who keeps this fast with full faith & recite the prayers of Lord Satyanarayanji; all his wishes will be fulfilled. With the grace of the Lord, he will get eternity; the wealthless will receive wealth; & will go to heaven & finally will come out of the circle of birth & death.

There are some lessons to be learned from the above narration. Persons who ignored their promise to perform the puja after their wish had been fulfilled, suffered as a result. One must stick to the promise given to the Lord in exchange of the desire fulfilled by His Grace. When the rich merchant is asked what the boat contains, he untruthfully replies 'Only dry leaves' and the Mendicant says 'So be it' The above incident tells us that the spoken word has power. What you speak, manifests. Hence one must not speak an untruth. In the last story one learns that no one is higher or lower in status in the eyes of the Lord. Hence one must accord respect to whoever it may be, who is taking the name of God.


Conclusion உத்தராங்க பூஜை[To TOP]

தூபம்:
வனஸ்பதி ரஸோத்பூதோ கந்தாட்யோ கத்த உத்தம:
அக்ரே யஸ்ஸர்வ தேவானாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆக்ராபயாமி
தீபம்:
ஸாஜ்யம்சவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னி னாயோஜிதம் மமா
தீபம் க்ரூஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் தர்ஸயாமி
ஸத்ய நாராயண ஸ்வாமினே நம:
நைவேத்யம்:
ஓம் ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமிநெ நம: மஹாநைவெத்யம் நிவேதயாமி or
(items: க்ருதபக்வ ஹவிஷ்யான்னம் பாயஸஞ்சஸ ஸுர்க்கரம் நாநாவிதஞ்ச) நைவேத்யம் விஷ்ணோமே ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்பயாமிி. ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. (நிக்ஹ்ட் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி if night). அம்ருதோபஸ்தரணமஸி. ப்ராணாய ஸ்வாஹா, அபாநாய ஸ்வாஹா, வ்யாநாய ஸ்வாஹா, உதாநாய ஸ்வாஹா, ஸமாநாய ஸ்வாஹா, ப்ரஹ்மணே ஸ்வாஹா. ஆசமனீயம்:
ஸர்வபாபஹரம் திவ்யம் காங்கேயம்நிர்மலம்ஜலம் ஆசமனம் மயாதத்தம் க்ருஹ்யதாம் புருஷாத்தமம் ஸமர்பயாமிி
Tamboolam தாம்பூலம்:
லவங்க கர்ப்பூரயுதம் தாம்பூலம் ஸுரபூஜிதம் ப்ரீதயாக்ருஹா தேவேஸ மமஸெளக்யம் விவர்த்தய ஸமர்பயாமிி
palam பலம்:
இதம்பலம் மயாதேவ ஸ்தாபிதம் புரதஸ்தவ தேவ மே ஸபலாநாபி பவேஜ்ஜனமணி ஜன்மணி ஸமர்பயாமிி
Camphor நீராஜனம்:
சதுர்வர்த்தி ஸமாயுக்தம் க்ருதேன ச ஸுபூஜிதம் நீராஜனேன ஸந்துஷ்டோ பவதேஸன ஜகத்பதி ஸமர்பயாமிி
Namaskaram ப்ரதக்ஷிண நமஸ்காரம்: ஓம் ஸ்ரீஸத்யநாராயண ஸ்வாமிநெ நம: அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி.
யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி வை | தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே (ப்ரதக்ஷிணம் & நமஸ்காராம்) Nivedanam நிவேதனம்:
தத: புஷ்பாஞ்ஜலி நமஸ்காரான் ச க்ருத்வாஸ்துவததி யான்மயா பக்தியுக்தேன பத்ரபுஷ்ப புலம் ஜலம் ஸமர்பயாமி
Closure பரிபூர்ணம்:
தத்க்ருஹாணா நுகம்பயா மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஜனார்த்தன யத்பூஜிதம் மயாதேவ ததஸ்துமே ஸமர்பயாமி

யோபம் புஷ்பம் வேதா | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
சந்த்ரமவா ஆபாம் புஷ்பாம் | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
ய ஏவம் வேதா | யோபா மாயதனம் வேதா | ஆயதனாம் பவதி ||

மங்களம் (Can include Pallandu in the end)

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா| உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே

பச்சைமா மலைபோல் மேனி பவழவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே
ஊர் இலேன் காணிஇல்லை உறவுமற்று ஒருவர் இல்லை
பாரில்நின் பாதமுலம் பற்றிலேன் பரம முர்த்தி
கார்ஒளி வண்ணனே என்கண்ணனே கதறுகின்றேன்
யார் உளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்

அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ! ஆழ்வார் தமிழ் நூல் வாழ!
கடல் சுழ்ந்த மண் ணுலகம் வாழ! உலகத்தார் வாழ!!!


Background Notes[To TOP]

Satya is a Sanskrit word meaning "truth" or "correct". Sathya is also defined in Sanskrit as "sate hitam satyam" which translates to "The path to ultimate truth or Sat is sathya. Hence all the deeds, words, and wisdom that takes closer to the Ultimate Truth are the truth.The philosophical meaning of the word 'Satya' is "unchangeable", "that which has no distortion", "that which is beyond distinctions of time, space, and person", "that which pervades the universe in all its constancy"

Narayana (नारायण; நாராயணன்) or Narayan is an important Sanskrit name for Vishnu and appears as the 245th name in the Vishnu sahasranama. Narayana is also identified as the original man, Purusha. The Puranas present divergent views on Narayana. In Sanskrit, another name for water is ‘Naara’. The Supreme Lord Vishnu whose resting place ('Ayana') is ‘Naara’ is therefore called Naarayana. "Naara" also means the living entities (Jivas). Therefore, another meaning of Naarayana is 'resting place for all living entities'. In the Mahabharata Krishna is often referred to as Narayana and Arjuna as Nara or as part incarnations of the earlier mystical identity as Nara-Narayana.

The Satyanarayana Puja is unique in that it does not require a Brahmin or any priest to perform (as evident from stories). It can be a simple one and optional slokas, songs and others as indicated can be added based on individual interests and resources.

It is believed the ceremony originated as Satya Pir (belief system) ritual performed by all communities (Hindu, Muslim and buddhists) and was later adapted into Satyanarayan puja. The pirs like Satya Pir, Manik Pir or Panch Pir may be fictitious mythical figures. Annavaram also had a similar puja tradition and presiding deity has the name Satyanarayana.

Shri Satyanarayan katha (narrative) comes from the Skandha purana, Reva kaanda. Suta Puraanikji narrated these stories, in Neimishaaranya to the Rishis who were performing a 1,000 year yajna for the benefit of mankind lead by Shounakji. [note: It is told that Satyanarayan Katha is in REVA volume of Skanda Purana. But this volume is devoted to pilgrimages on the valley of river REVA. In original Skanda Purana there is nothing like Satyanarayana. Recent Skanda Puranas added it with clear note of its new addition in Skanda.]

Further reading: http://en.wikipedia.org/wiki/Satyanarayan_Puja, Sri Satya Narayan Katha & Vidhi Sri Satyanarayan Puja Vidhi and Katha and The Odia (Oriya) book of Shree Satyanarayana Pala

Special prasad for puja

Sapaad - One and one-fourth measure of Rava (soojii), milk, ghee, sugar and banana. Cook it to form prasaad similar to shiiraa
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage [To TOP]