Fast Vishnu Sahasranamam 12
ஸ்ரீ தேவ்யுவாச
தேவ தேவ மஹாதேவ த்ரிகாலஜ்ஞ மஹேச்வர
கருணாகர தேவேஸ பக்தாநுக்ரஹ காரக
அஷ்டோத்தர ஸதம் லக்ஷ்ம்யா: ஸ்ரோது மிச்சாமி தத்வத:
ஈஸ்வர உவாச
தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம்
ஸர்வைஸ்வர்ய கரம் புண்யம் சர்வபாப ப்ரணாஸநம்
ஸர்வதாரித்ரிய ஸமநம் ஸ்ரவணாத் புக்தி முக்திதம்
ராஜவஸ்யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம்
துர்லபம் ஸர்வதேவாநாம் சதுஷ்ஷஷ்டி கலாஸ்பதம்
பத்மாதீநாம் வராந்தாநாம் நிதீநாம் நித்யதாயகம்
ஸமஸ்ததேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம்
கிமத்ர பஹுநோக்தேந தேவி ப்ரத்யக்ஷ தாயகம்
தவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமநா: ஸ்ருணூ
அஷ்டோத்தர ஸதஸ்யா மஹாலக்ஷ்மீஸ்து தேவதா
க்லீம் பீஜம் பதமித்யுக்தம் ஸக்திஸ்து புவநேஸ்வரி
அங்கந்யாஸ: கரந்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்த்தித:
த்யாநம்
வந்தே பத்மகராம் பிரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ் ஸேவிதாம்
பார்ஸ்வே பங்கஜஸங்க்க பத்மநிதிபிர் யுக்தாம் ஸதா ஸக்திபி
ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே தவளதராம்ஸுக கந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்
ஹரி: ஓம்
1. ப்ரக்ருதிம் விக்ருதிம் வித்யாம் ஸர்வபூத ஹிதப்ரதாம்
ஸ்ரத்தாம் விபூதிம் சுரபிம் நமாமி பரமாத்மிகாம்
2. வாசம் பத்மாலயாம் பத்மாம் ஸுசிம் ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம்
தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் நித்யபுஷ்டாம் விபாவரீம்
3. அதிதிம் ச திதிம் தீப்தாம் வஸுதாம் வஸுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீம் க்ஷீரோதஸம்பவாம்
4. அநுக்ரஹப்ரதாம் புத்திம் அநகாம் ஹரிவல்லபாம்
அஸோகாம் அம்ருதாம் தீப்தாம் லோகஸோக விநாஸிநீம்
5. நமாமி தர்ம நிலயாம் கருணாம் லோகமாதரம்
பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மஸுந்தரீம்
6. பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாப ப்ரியாம் ரமாம்
பத்மமாலாதராம் தேவீம் பத்மிநீம் பத்மகந்திநீம்
7. புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம் ப்ரஸாதாபிமுகீம் பிரபாம்
நமாமி சந்த்ரவதநாம் சந்த்ராம் சந்த்ர சஹோதரீம்
8. சதுர்புஜாம் சந்த்ரரூபாம் இந்திராம் இந்து ஸீதலாம்
ஆஹ்லா தஜநநீம் புஷ்டிம் ஸிவாம் ஸிவகரீம் ஸதீம்
9. விமலாம் விஸ்வஜநநீம் புஷ்டிம் தாரித்ர்ய நாஸிநீம்
ப்ரீதி புஷ்கரிணீம் ஸாந்தாம் சுக்லமால்யாம்பராம் ஸ்ரியம்
10. பாஸ்கரீம் பில்வநிலயாம் வராரோஹாம் யஸஸ்விநீம்
வஸுந்தரா முதாராங்காம் ஹரிணீம் ஹேமமாலிநீம்
11. தநதாந்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைணசௌம்யாம் ஸுபப்ரதாம்
ந்ருபவேஸ்ம கதாநந்தாம் வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம்
12. ஸுபாம் ஹிரண்யப்ராகாராம் ஸமுத்ரதநயாம் ஜயாம்
நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணுவக்ஷஸ்த்தல ஸ்திதாம்
13. விஷ்ணுபத்நீம் பிரஸந்நாக்ஷீம் நாராயண ஸமாஸ்ரிதாம்
தாரித்ர்ய த்வம்ஸிநீம் தேவீம் ஸர்வோபத்ரவ வாரிணீம்
14. நவதுர்காம் மஹாகாளீம் ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்
த்ரிகாலஜ்ஞாந ஸம்பந்நாம் நமாமி புவநேஸ்வரீம்
15. லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாஸிபூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமந் மந்தகடாக்ஷ லப்தவிபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்யகுடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்
16. மாதர் நமாமி கமலே கமலாயதாஹி ஸ்ரீவிஷ்ணு ஹ்ருதகமவாஸிநி விஸ்வமாத:
க்ஷீரோதயே கமலகோமள கர்ப்பகௌரி லக்ஷ்மி ப்ரஸீத ஸததம் நமதாம் ஸரண்யே
17. த்ரிகாலம் யோ ஜபேத் வித்வாந் ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய
தாரித்ரிய த்வம்ஸநம் க்ருத்வா ஸர்வமாப்நோதி யத்நத:
18. தேவீநாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்தரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:
19. ப்ருகுவாரே ஸதம் தீமாந் படேத் வத்ஸர மாத்ரகம்
அஷ்டைஸ்வர்ய மவாப்நோதி குபேர இவ பூதலே
20. தாரித்ர்யமோசநம் நாம ஸ்தோத்ர மம்பாபரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:
21. புக்த்வாது விபுலாந் போகாந் அஸ்யாஸ்ஸாயுஜ்ய மாப்நுயாத்
ப்ராத: காலே படேந் நித்யம் ஸர்வ துக்கோபஸாந்தயே
படம்ஸ்து சிந்தயேத் தேவீம் ஸர்வாபரண பூஷிதாம்
- ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
sri mahAlakshmi ashtakam ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்
நமஸ் தே(அ)ஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே I
சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
நமஸ் தே கருடாருடே கோலாஸுர பயங்கரி I
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி I
ஸர்வதுக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி I
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஆத்யந்தரஹிதே தேவி ஆதிசக்தி மஹேச்வரி I
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ(அ) ஸ்து தே II
ஸ்த்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே I
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
பத்மாஸன் ஸ்த்திதேதேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி I
பரமேசி ஜகந்மாத : மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்காரபூஷிதே I
ஜகஸ்த்திதே ஜகந்மாத : மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
மஹாலக்ஷ்மி யஷ்டகஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான்நர I
த்
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா II
ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாசநம் I
த்விகாலே ய: படேந் நித்யம் தனதாந்ய ஸமந்வித : II
த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாசத்ரு விநாசனம் I
மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா சுபா II
Some Miscelleneous additions of NZ RAMS Group!
கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*3]
ஜய ஜய ஜய ஜய கண நதா | ஜ்யெஷ்ட புத்ரா கண நதா [*2]
கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*2]
ப்ரஹ்மஸ்வருப கண நதா | ப்ரணவ ஸ்வரூப கண நதா [*2]
சித்த ஸ்வரூபா கண நதா | ஸித்தி விநாயக கண நதா [*2]
கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*2]
விக்ந விநாயக கண நதா | விமலா அமலா கண நதா [*2]
வேத ஸ்வரூப கண நதா | வேதந்த ஸாரா கண நதா [*2]
கஜமுக கஜமுக கண நதா | ஸுரமுநி வந்தித கண நதா [*2]
அயிகிரி நந்தினி நந்திதமேதினி |விச்வவினோதினி நந்தநுதே ||
கிரிவர விந்த்யசிரோதி நிவாஸினி | விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே! ||
பகவதி ஹே சிதிகண்டகுடும்பினி | பூரிகுடும்பினி பூரிக்ருதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸதே! -1||
ஸுரவரவர்ஷிணி துர்த்தர தர்ஷிணி | துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே ||
திரிபுவனபோஷிணி சங்கரதோஷிணி | கில்பிஷ மோஷிணி கோஷரதே! ||
தனுஜ நிரோஷிணி திதிஸு தரோஷிணி | துர்மதசோஷிணி ஸிந்துஸு தே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே - 2||
அயி ஜகதம்ப மதம்ப கதம்ப | வனப்ரிய வாஸினி ஹாஸரதே ||
ஸிகரி ஸிரோமணி துங்க ஹிமாலய | ச்ருங்க நிஜாலய மத்யகதே! ||
மதுமது ரேமது கைடப ரஞ்ஜினி | கைடப கஞ்ஜினி ராஸரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -3 ||
அயி ஸதகண்ட விகண்டித ருண்ட | விதுண்டித சுண்ட கஜாதிபதே ||
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட | பராக்ரம ஸுண்ட ம்ருகாதிபதே! ||
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட | விபாதித முண்ட படாதிபதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே - 4 ||
அயிரண துர்மத சத்ருவ தோதித | துர்த்தர நிர்ஜர சக்திப்ருதே ||
சதுர விசார துரீண மஹாஸிவ | தூதக்ருத ப்ரமதாதிபதே ||
துரித துரீஹ துராசய துர்மதி | தானவ தூதக்ரு தாந்தமதே ||
ஜய ஜய ஹே மஹிஷா ஸு ரமர்த்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே! -5||
அயி ஸரணாகத வைரிவ தூவர | வீரவரா பயதாயகரே ||
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி | சிரோதிக்ரு தாமல சூலகரே ||
துமிதுமி தாமர துந்துபிநாத | மஹோ முகரீக்ருத திக்மகரே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -6 ||
அயிநிஜ ஹும்க்ருதி மாத்ர நிராக்ருத | தூம்ரவிலோசன தூம்ரசதே ||
ஸமர விசோஷித சோணித பீஜ | ஸமுத்பவ சோணித பீஜலதே ||
ஸிவஸிவ ஸும்ப நிஸும்ப மஹாஹவ | தர்ப்பித பூத பிசாசரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -7||
தனுரனு ஷங்க ரணக்ஷண ஸங்க | பரிஸ்புர தங்க நடத்கடகே ||
கனக பிஸங்க ப்ருஷத்க நிஷங்க | ரஸத்பட ச்ருங்க ஹதாவடுகே! ||
கர்த சதுரங்க பலக்ஷிதி ரங்க | கடத்பஹுரங்க ரடத்படுகே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -8 ||
ஜயஜய ஜப்யஜ யேஜய சப்த | பரஸ்துதி தத்பர விஸ்வநுதே ||
பணபண பிஞ்ஜிமி பிங்க்ரு தநூபுர | ஸிஞ்ஜித மோஹித பூதபதே ||
நடித நடார்த்த நடீநட நாயக நாடித | நாட்ய ஸுகாநரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -9 ||
அயி ஸுமநஃ ஸுமநஃ ஸுமநஃ | ஸுமநஃ ஸுமநோ ஹர காந்தியுதே||
ஸ்ரித ரஜநீ ரஜநீ ரஜநீ | ரஜநீ ரஜநீகர வக்த்ரவர்தே ||
ஸுநயந விப்ரம ரப்ரம ரப்ரம ரப்ரம | ரப்ரம ராதிபதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -10 ||
ஸஹித மஹாஹவ மல்லம தல்லிக | மல்லி தரல்லக மல்லரதே ||
விரசித வல்லிக பல்லிக மல்லிக | பில்லிக பில்லிக வர்க்கவ்ருதே! ||
ஸிதக்ருத புல்ல ஸமுல்ல ஸிதாருண | தல்லஜ பல்லவ ஸல்லலிதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -11 ||
அவிரல கண்ட கலந்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே ||
த்ரிபுவன பூஷண பூத கலாநிதி | ரூபப யோநிதி ராஜஸுதே ||
அயி ஸுத தீஜந லாலஸ மாநஸ | மோஹந மந்மத ராஜஸுதே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -12||
கமல தலாமல கோமள காந்தி | கலா கலிதாமல பாலலதே ||
ஸகல விலாஸ கலாநிலயக்ரம | கேலிச லத்கல ஹம்ஸகுலே! ||
அலிகுல ஸங்குல குவலய மண்டல | மெளலி மிலத்கு ளாளிகுலே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -13 ||
கர முரளீரவ வீஜித கூஜித | லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே ||
மிலித புலிந்த மனோஹர குஞ்சித | ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே! ||
நிஜகுண பூத மஹாஸபரீகண | ஸத்குண ஸம்ப்ரு்த கேலிதலே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே 14 ||
கடிதட பீத துகூல விசித்ர | மயூ கதிரஸ்க்ருத சந்த்ரருசே ||
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்புர | தம்சுல ஸன்னக சந்த்ரருசே! ||
ஜிதகன காசல மெளலிபதோர்ஜித | நிர்பர குஞ்ஜர கும்பகுசே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -15||
விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர| கரைக ஸஹஸ்ர கரைகநுதே ||
க்ருதஸுர தாரக ஸங்கர தாரக | ஸங்கர தாரக ஸூநுஸுதே||
ஸுரத ஸமாதி ஸமாந ஸமாதி | ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே 16||
பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதி | யோனுதினம் ஸ ஸிவே||
அயி கமலே கமலா நிலயே கமலா நிலய: | ஸ கதம் ந பவேத்||
தவ பதமேவ பரம்பத மித்யனு சீலயதோ | மம கிம் ந ஸிவே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -17||
கனகல ஸத்கல ஸிந்து ஜலைரநு | ஸிஞ்சிநு தேகுண ரங்கபுவம்||
பஜதி ஸ கிம் ந ஸசீகுச கும்ப | தடீபரி ரம்ப ஸுகாநுபவம்||
தவ சரணம் சரணம் கரவாணி | நதாம ரவாணி நிவாஸி சிவம் ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -18||
தவ விமலேந்துகுலம் வதனேந்துமலம் | ஸகலம் நனு கூலயதே||
கிமு புருஹூத புரீ ந்துமுகீ | ஸுமுகீ பிரஸௌ விமுகீ க்ரியதே||
மம து மதம்சிவ நாமதனே | பவதீ க்ருபயா கிமுதக்ரியதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸ¤ரமர்த்தினி ரம்யகபர்த்தினி ஸைலஸுதே - 19||
அயிமயி தீன தயாளுதயா | க்ருபயைவ த்வயா பவிதவ்ய முமே ||
அயி ஜகதோ ஜநநீ க்ருபயாஸி | யதாஸி ததானுமி தாஸிரதே! ||
யதுசித மத்ர பவத்யுரரீ குரு | தாதுருதா பமபா குருதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி ரம்யகபர்திநி ஸைலஸுதே - 20||
அன்ன பூரணி ஸ்வர்ண பூரணி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி [*2]
பூர்ண யோகிணி பூர்ண போகிணி | பூர்ண பத்மினி தேஜஸீ [*2]
ஹேம வர்ண ஷுபாங்கிணி ஜய | ஹேம மாலினி ஷோடஸி [*2]
அன்ன பூரணி ஸ்வர்ண பூரணி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி [*2]
பஞ்ச ப்ரஹ்ம ப்ரவர்தினி ஜய | பஞ்ச பூத மஹேஸ்வரி [*2]
பஞ்ச தத்வ ப்ரபஞ்ச காரிணி | ஸௌக்ய பஞ்ச தஸாக்ஷரி [*2]
அன்ன பூரணி ஸ்வர்ண பூரணி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி [*2]
AmpA lalithE
அம்பா லலிதே மாம்பாலய பர சிவ வணிதே [*2]
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே [*2]
அம்பா சீதே பரமாணந்த விலாசீதே [*2]
குரு பக்த ஜநௌக வ்ரிதெ பர தத்வ ஸுடாரஸ மிலிதெ
அம்பா ஸாஷிணி துரித விநாஷிணி நிகம நிவாஸிநி விஜய விலாஸிநி [*2]
பகவதி வாஸிநி விஜய விலாஸிநி பகவதி
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
அம்பா பாலே கும்கும ரேகங்கித பாலே [*2]
பரி பூரித ஸுர முனி ஜாலே ப்பவபாஷ விமொசன மூலெ
அம்பா ஹிமகிரி தணயெ கமல ஸு நிலயெ ஸும ஹித ஸதயெ தேவீ
அம்பா ஹிமகிரி தணயெ கமல ஸு நிலயெ ஸும ஹித ஸதயெ ஸுந்தர ஹிருதயெ
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
அம்பா ராமே கண ஸுந்தர மேக ஷியமே [*2]
நிலயே க்ரித ஹரதணு வாமே ஸகலாகம விதி தொத் தாமே
அம்பா வாமா சாரிணி காம விஹரிணி ஸாம விநொதிணி தேவீ
அம்பா வாமா சாரிணி காம விஹரிணி ஸாம விநொதிணி ஸோமசேகரி
ஸாம விநொதிணி ஸோமசேகரி
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
அம்பா துங்கே ப்ரிங்ஹாலக பரிலஸதங்கே [*2]
பரிபூரித கருண பாங்கெ ஷுரு ஷத்ருவ கர்வ விபாங்கெ
அம்பா ஸங்க ரஹித முனி புங்கவ நுத பத மங்கல ஷுபாகரி தேவீ
அம்பா ஸங்க ரஹித முனி புங்கவ நுத பத மங்கல ஷுபாகரி ஸர்வ மங்கலே
மங்கல ஷுபாகரி ஸர்வ மங்கலே
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
அம்பா குந்தே பரி வந்தித ஸனக ஸநண்தே [*2]
மந்தரு மணி ஷுர வ்ரிந்தே ம்ரிக ராஜ ஸ்கந்த ஸ்பந்தே
அம்பா இந்திர மந்திர பிந்து ஸமாகுல ஸுந்தர சாரணி தேவீ
அம்பா இந்திர மந்திர பிந்து ஸமாகுல ஸுந்தர சாரணி திரிபுர ஸுந்தரி
ஸுந்தர சாரிணி திரிபுர ஸுந்தரி
லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
ஸௌபாக்ய ஜணணி லலிதே மாம்பாலய பர சிவ வணிதே
உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ஸலீலம் | ய: ஸோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா||
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் | நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்ஜனேயம்.||
ஸ்ரீ குரு சரன ஸரொஜ் | ரஜ நிஜமணு முகுர ஸுதாரி||
வரநௌந் ரகுவர விமல ஜஸா | ஜோ தாயக பலசாரி||
புத்திஹின தநு ஜாநிகே | ஸுமிரௌங் பவன குமாரா||
பல புத்தி வித்யா தேஹுமோஹிங் | ஹரஹுங் கலேஸ விகார||
ஸியவர ராமசந்த்ர கி ஜய | பவநஸுத ஹநுமண கி ஜய உமாபதி மஹாதேவ கி ஜய||
1 ஜய ஹநுமான ஞான குண ஸாகர | ஜய கபிஸ திஹுங் லோக உஜாகர||
2 ராம துத அதுலித பல தாமா | அஞ்ஜநி புத்ர பவன ஸுத நாமா||
3 மஹாவிர விக்ரம பஜரங்கி | குமதி நிவார ஸுமதி கே ஸங்கி||
4 கஞ்சன பரன விராஜ ஸுவெஸ | காநண குண்டல குஞ்சித கேஸா||
5 ஹாத வஜ்ர ஔ த்வஜா விராஜை | காந்தே முஞ்ஜ ஜனேஊ ஸாஜை||
6 ஸங்கர ஸுவன கேஸரி நந்தன | தேஜ ப்ரதாய மஹா ஜக வந்தந||
7 வித்யாவான குணீ அதி சாதுர | ராமா கஜ கரிவெ கொ ஆதுர||
8 ப்ரபு சரித்ர ஸுநிபே கோ ரஸியா | ராமா லக்ஷ்ன ஸீதா மன பஸியா||
9 ஸுக்ஷ்ம ரூப தரி ஸியஹிங் திகாவா | பிகட ரூப தரி லங்க ஜராவா||
10 பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே | ராமசந்தர கே காஜ ஸங்வாரே||
11 லாய ஸஜீவண லகண ஜியாயெ | ஸ்ரி ரகுபீர ஹரஷி உர லாயே||
12 ரகுபதி கீந்ஹீ பஹுத படாயீ | தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ||
13 ஸஹஸ பதண தும்ஹரே ஜஸ காவைங் | அஸ கஹி ஸ்ரிபதி கண்ட லகாவைங்||
14 ஸநகாதிக ப்ரஹ்மாதி முனீஸா | நாரத ஸாரத ஸஹித அஹிஸா||
15 யம குபேர திகபால ஜஹா தே | கபி கோபித கஹி ஸகே கஹாங் தே||
16 தும உபகார ஸுக்ரிவஹிங் கீந்ஹா | ராம மிலாய ராஜ பத திந்ஹா||
17 தும்ஹரே மந்த்ர விபிஷண மான | லங்கேஸ்வர பய ஸப ஜக ஜானா||
18 ஜுக ஸஹஸ்ர ஜோஜன பர பானூ | லீல்யோ தாஹி மதுர பல ஜானூ||
19 ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹிங் | ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹிங்||
20 துர்கம காஜ ஜகத கே ஜேத | ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தே தே||
21 ராம துஆரே தும ரகவாரே | ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே||
21 ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா | தும ரச்சக காஹூ கோ டர நா ||
22 ஆபன தேஜ ஸம்ஹாரோ ஆபை | தீநோங் லோக ஹாக தே காபை||
23 பூத பிஸாச நிகட நஹிங் ஆவை | மஹாவீர ஜப நாம ஸுநாவை||
24 நாஸை ரோக ஹரை ஸப பீரா | ஜபத நிரந்தர ஹநுமத பீரா||
25 ஸங்கட தே ஹநுமான சுடாவை | மன க்ரம பசன த்யான ஜோ லாவை||
26 ஸப பர ராமா தபஸ்வி ராஜா | தின கே காஜ ஸகலதும ஸாஜா||
27 ஔர மநோரத ஜோ கோயி லாவை | ஸோயி அமித ஜிவன பல பாவை||
28 சாரோங் யுக பரதாப தும்ஹாரா | ஹை பரஸித்த ஜகத உஜியாரா||
29 ஸாது ஸந்த கே தும ரகவாரே | அஸுர நிகந்தண ராம ததுலாரே||
30 அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா | அஸ வர தீன ஜாநகி மாதா||
31 ராமா ரஸாயண தும்ஹரெ பாஸா | ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா||
32 தும்ஹரே பஜன ராம கோ பாவை | ஜந்ம ஜந்ம கே துக விஸராவை||
33 அந்த கால ரகுபர புர ஜாயி | ஜஹாங் ஜந்ம ஹரி பக்த கஹாயி||
34 ஔர தேவதா சித்த ந தரயீ | ஹநுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ||
35 ஸங்கட கடை மிடை ஸப பீரா | ஜோ ஸுமிரை ஹநுமத பலவீரா||
36 ஜை ஜை ஜை ஹநுமான கோஸாயிங் | க்ருபா கரஹுங் குருதேவ கீ நாயீங்||
37 ஜோ ஸத பார பாட கர கோயீ | சூடஹி பந்தி மஹா ஸுக ஹோயி||
38 ஜோ யஹ படை ஹநுமான சலீஸா | ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா||
39 துலஸீதாஸ ஸதா ஹரிசெரா | கீஜை நாத ஹ்ரிதய மஹங் டேரா||
40 பவந தநய ஸங்கட ஹரண | மங்கல மூர்தி ருப||
41 ராம லக்ஷன ஸீதா ஸஹித | ஹ்ரிதய பஸஹூ ஸுர பூப||
42 ஸியவர ராமசந்த்ர கி ஜய | பவநஸுத ஹநுமன கி ஜய | உமாபதி மஹாதேவ கி ஜய||
யத்ர யத்ர ரகுநாத கிர்தநம் | தத்ர தத்ர க்ரித மஸ்த கஞ்ஜலிம்||
பஸ்பவாரி பரிபூர்ண லோசநம் | மாருதிம் நாமாத ராக்ஷஸந்தகம்||
கல்யாணாத்புத காத்ராய காமிதார்த ப்ரதாயிநெ .
ஷ்ரீமத் வெங்கடநாதாய ஷ்ரீநிவாஸாய மங்களம்
ச்ரிய காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்திநாம்
ஸ்ரீவேங்கடநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே
சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்
ஸ்ரீவேங்கடாத்ரி ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரயே
மங்களாநாம் நிவாஸாய வேங்கடேசாய மங்களம்
ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா ஸர்வசேதஸாம்
ஸதா ஸம்போ ஹநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்
நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே
ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்
ஸ்வதஸ்ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷேணே
ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்
ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய ப்ரமாத்மநே
ப்ரயுஞ்ஜே பரத்த்வாய வேங்கடேசாய மங்களம்
ஆகாலதத்வமச்ராந்த மாத்மநாமநுபச்யதாம்
அத்ருப்த்ய்ம்ருதரூபாய வேங்கடேசாய மங்களம்
ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரந்ஞத்வேந பாணிநா
க்ருபாய திசதே ஸ்ரீமத்வேங்கடேசாய மங்களம்
தயாம்ருததரங்கிந்ஞாஸ் தரங்கைரிவ சீதலை:
அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்
ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே
ஸர்வார்த்தி சமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்
ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணி தடே
ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்
ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே
ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
மங்களாசாஸநபரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ரு தாயாஸ்து மங்களம்
Rama chaNthrAya mangaLam
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம| ராம ராம் ராம சந்த்ராய மங்களம் ||
ராம சந்த்ராய ஜனக ராஜஜா மனோஹராய |மாமக பேஷ்ட தாய மஹித மங்களம் ||
கோஸலேந்த்ராய மந்தஹாஸ தாஸ போஷணய | வாஸவாதி விநுத ஸத்வரத மங்களம் ||
சாரு கும்குமோ பேத சந்தனாதி சர்சிதாய |ஹாரகடக ஸோபிதாய பூரி மங்களம் ||
லலித ரத்ந குண்டலாய துலஸீவன மாலிகாய |ஜலஜ ஸத்ருஸ தேஹாய சாரு மங்களம் ||
கௌஸலேயாய மந்தகாஸ பூஷிதானனாய| தாஸரக்ஷண தீக்ஷதாய திவ்யமங்களம்||
விமல ரூபாய விவித வேதாந்த வேதாய|ஸுஜன சித்த காமிதாய ஸுபத மங்களம்||
ஸாம கானப்ரியாய ஸகலலோக பாலனாய | ஸதய ஹ்ருதய பரமஹம்ஸாய மங்களம்||
ராம தாஸ ம்ருதுல ஹ்ருதய தாமரஸ நிவாஸாய |ஸ்வாமி பத்ர கிரிவராய ஸர்வ திவ்யமங்களம்||
திவ்ய மங்களம் | திவ்ய மங்களம் ||
End உத்தராங்க பூஜை
- தூபம்: {deity name} தூபம் ஆக்ராபயாமி ..
- தீபம்: {deity name} தீபம் ப்ரதர்ஸயாமி
- மஹாநைவெத்யம்: {deity name} மஹாநைவெத்யம் நிவேதயாமி.
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. (நிக்ஹ்ட் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி if night).
அம்ருதோபஸ்தரணமஸி. ப்ராணாய ஸ்வாஹா, அபாநாய ஸ்வாஹா, வ்யாநாய ஸ்வாஹா,
உதாநாய ஸ்வாஹா, ஸமாநாய ஸ்வாஹா, ப்ரஹ்மணே ஸ்வாஹா.
{deity name} போஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி.
- Optional - தாம்பூலம் etc: {deity name} தாம்பூலம் ஸமர்பயாமி.
{deity name} பலாநி ஸமர்பயாமி.
{deity name} சத்ரம் தாரயாமி. (குடை/அக்ஷதை)
{deity name} சாமரம் வீஜயாமி. (சாமரம்/அக்ஷதை)
- கர்ப்பூரம்: {deity name} கர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.
- யோபம் புஷ்பம் வெட புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி
ய ஏவம் வேதா யோபா மயதநம் வேதா ஆயதநம் பவதி.
சந்த்ரமவா ஆபாம் புஷ்பம் புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி
{deity name} ஸுவர்ண புஷ்ப தக்ஷிணா ஸமர்பயாமி ..
- நமஸ்காராம்: {deity name} அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி.
யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி வை | தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே (ப்ரதக்ஷிணம் & நமஸ்காராம்)
Mangalam
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: ||
மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித ||
மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
த்யானம்
ஓம் நிலவின் ஒலியெனப் பொங்கும் திருமுகன் வெண்துகிலோன் கரங்கள் நான்கால் காக்கும் விஷ்ணு பொற்பாதம்
வ்யாசர் சுகமுனி தந்தையுமாம் மைந்தர் பராச்சர முனியின் வசிஷ்டரின் கொள்ளுப்பேரரை வணங்குகிறேன்
முனி வ்யாசர் விஷ்ணு ஆவாரே விஷ்ணு வியாசர் ஆவரே பணிந்தேன் ப்ரஹ்ம உருவே வசிஷ்டர் குலம் வணங்கினேன்
முரண்பாடற்ற தூயவன் நிரந்தரம் பரமாத்மனே நிலைத்த வடிவம் தாங்கி வென்றிடும் விஷ்ணு ரூபனே
எண்ணும் பொழுதில் தனை நீக்கி பிறவிப் பிணியது போக்குவான் அவன் பதம் பணிந்தேனே போற்றினேன் தினம் போற்றினேன்
ஓம் நமோ விஷ்ணுவே ஸ்ரீ விஷ்ணுவே
ஸ்ரீ வைசம்பாயனர் உரைத்தார்
தர்மம் தவறாத செல்வங்கள் வீடு பேரும் புண்யமுமே அடைந்திடல் தெரிந்த தர்மர் கேள்வி கேட்டார் பீஷ்மரை
தர்மபுத்திரர் உரைத்தார் எதாகும் ஒன்றான தெய்வம் எந்த தெய்வம் சிறந்தது உடன் பலன் தருவார் யாரே வணங்கினால் எது சுபம் தரும்
எத்தர்மம் ஸகல தர்மத்தை விஞ்சும் தருமம் ஆகும் மந்திரம் நான் என் சொல்வேன் ஜென்ம ஸம்ஸார பந்தம் விட
ஸ்ரீ பீஷ்மார் உரைத்தார் ஜெகன்நாதன் தேவ தேவன் அனந்தன் புருஷோத்தமன் விஷ்ணு நாமம் ஆயிரங்கள் துதித்தால் துன்பம் இல்லை
இறைவன் அவனைத் தொழுதால் த்யானம் என்றும் செய்வதால் வேண்டும் வரம் அவன் தருவான் துன்பங்கள் பறந்திடுமே
அநாதி அவனே விஷ்ணு அகில லோக தலைவனாம் அவனை என்றும் துதித்தாலே துன்பம் தொடராமல் ஓடிடும்
ப்ரம்மத்தின் ஸர்வ தர்மத்தின் புகழெல்லாம் பெருக்கி அருள்பவன் உலகநாதன் பூதநாதன் உயிரின் உள்ளே இருப்பவன்
உயர்ந்தது உத்தமர் தர்மம் மனிதன் பிறந்ததின் பயனாம் ஹரி நாமம் சொல்வதேயாகும் அவன் புகழைச் சொல்வது மேலாம்
பேரொளியில் பெரியதாகும் தவத்தினிலே மிகப்பெரிது பிரமாண்டம் எதுவோ அதுவே உயிர் காக்கும் ஒரே வடிவம்
தூய்மையிலே மிகத்தூய்மை மங்களத்தில் உயர்ந்தது தேவரின் தேவன் அவனென்பார் உயிர்குலத்தின் அழிவிலா தந்தை
உயிர் உற்பத்தி எங்கேயோ கல்ப காலம் தொடங்கையிலே ப்ரளயத்தில் எங்கேயெல்லாம் லயமாகி அடங்கிடுமோ
அந்த தெய்வம் ஒரே தலைவன் ஜகந்நாதன் ஆகிடுவான் விஷ்ணுவின் நாமமாயிரங்கள் பவப்பிணியைப் போக்கிடுமே
எந்த நாமங்கள் சுபமாமோ மஹாத்மாக்கள் சொன்னதுவோ அவைகள் புருஷார்த்ததை தரும் நாமங்கள் கேட்பாய்
ஹரி நாமம் ஆயிரங்கள் வேதவ்யாஸர் அதன் முனிவர் சந்தஸ் அனுஷ்டுப் அவன் ஆவான் தலைவன் தேவகி புத்ரன்
அம்ருதாம் சூத்பவ பீஜம் சக்தி தேவகி மைந்தனாம் த்ரிஸாமா ஹ்ருதயம் ஆகும். தருமாமே தினம் சாந்தியை
விஷ்ணு வீரன் மஹாவிஷ்ணு உலகாளும் மஹேஸ்வரன் அரக்கர்மாய பல ரூபம் எடுத்த புருஷோத்தமன்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
இந்த ஸ்ரீ விஷ்ணுவின் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹா மந்த்ரத்திற்கு ஸ்ரீ வேத வ்யாஸ் பகவான் சிரசில்
அனுஷ்டுப் நாவிலே ஸ்ரீ மஹாவிஷ்ணு பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன் தேவதை
அம்ருதாம் ஸ்ரீத்பவோ என்பது பீஜம் தேவகி நந்தன என்பதே சக்தியாம்
உத்பவ க்ஷோபனோ மார்பில்
உயர் மந்திரம் ரங்க ப்ருந் நந்த கீ சக்ரியே புஜத்தினில்
ஸார்ங்க தன்வா கதாதர திசை அஸ்திரம் ரதாங்க பாணி ரக்ஷோப்ய அது கண்கள்
த்ரிஸாமா ஸாமக மார்பினில் கவசம் ஆனந்தம் பரப்பிரம்மனின் யோனிதான்
ருதுஸ் ஸூதர்ஷன கால அது காப்பாகும் ஸ்ரீ விஸ்வரூபன் அவன் த்யானம் ஸ்ரீ மஹா விஷ்ணு அருள் வேண்டியே நாமம் ஆயிரம் சொல்ல உபயோகம்
தியானம் திருப்பாற்கடலில் நிறைந்த மணலிலே முத்து தூயதாய் கிடைத்திடுமே முத்தால் மாலை ஆஸனமாய் ஸ்படிகமணி மிஞ்சும் முத்துபோல் அங்கமாகுமே வெள்ளி மேகம் மழை தரவே மழையை மகிழ்ச்சியாய் கண்டு ஆனந்தித்தே சங்கு சக்ரம் கரம் என்திக் காப்பவனே கதை தாங்கும் முகுந்தனே
நிலம் பாதம் வானம் நாபி வாயுதேவன் உயிர் சந்த்ர சூர்யாதி கண்கள் திக்கே காது சிரம் உலகம் அலது வாயாம் கடலும் புனை ஆடையாகும். யாரின் வயிற்றில் உலகம் சுரர் நரர் உளரோ போக கந்தர்வர் உளரோ இன்பம் அதி விசித்ரம் ஆன மூவுலகாளும் அந்த விஷ்ணு வந்தனம் ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
சாந்த தோற்றம் பாம்பில் ஸயனம் கமல நாபி தலைவன் உலகாதாரன் வானம் போலான் மேக வண்ணன் அழகன் லட்சுமிநாதன் கமல கண்ணன் யோகிகள் த்யானமாவான் வாழ்க்கைத் துயர் இலை என அருள் நாதன் விஷ்ணு வந்தனம்
மேகக் கருமை, மஞ்சள் பட்டாலே ஆடை ஸ்ரீ வத்ஸத்துடன், கௌஸ்துபம் மின்னும் அங்கம் நல்லோர் சூழும் தாமரை மலரே விழியும் உலகத் தலைவன், விஷ்ணு பாதம் வந்தனம் சங்கொடு சக்ரம் நற்க்ரீடம் குண்டலம் மஞ்சள் ஆடை, தாமரையே விழிகள் அபார மார்பணி செய்யும் கௌஸ்துபம் நான்கு தோளன் விஷ்ணு வந்தனம்
ஓம் உலகின் கர்த்தா ஆனாய் நீயே வசதிகார தேவ உருவே காலாமில், படைத்தும் காக்கும் ஆத்மாவே, ப்ரபஞ்சமே புண்யாத்மா, பரமாத்மாவும் மோக்ஷத்தை தருவதும் நீயே ஸர்வமும் காணும் பொருளே அறிபவனே, நிலையானவனே
யோகம் உணர்த்தி விடும் உன்னை ப்ரதான ஈஸ்வரன் நீயே நரசிம்ம ரூபன், திருமால் கேசவன், புருஷோத்தமன் தோற்றம், மறைவு உன்னாலே தான் எல்லாமும் அறிபவன் நீயே முக்குணம் தீண்டிடா தூயன் கதியாய், வித்தியாகினானே
உயர்ந்தோன், சூரியன் அவனேயாம் கமல விழியோன், இசை வடிவன் அனாதியானோன், பெரியோன் பலன் தரும் உத்தமோத்தமன் சாட்சி ரூபன் புலன்கள் ஆளும் பத்மனாபன் ஸூரர் தலைவன் உலகின் சிற்பி மந்த்ர ரூபன் காக்கும், முடிக்கும் பெரியோன்
நிலையான சச்சிதானந்தன் சிவந்த கண்ணன், ப்ரளயரூபன் ப்ரபஞ்ச ஞானம் உடையோன் மங்களன், உலகாள்பவன் உயிரெல்லாம் இயக்கிக் காப்பான் உயர்ந்தோன், பரமன், உயிர் தலைவன் அண்டவாஸி, புவி ஹிருதயன் மாதவன், மதுஸூதனன்
சக்திமான், பலவான், வில்லோன் அறிவாளி, எல்லையும் அற்றோன் உத்தமன், உயர்ந்த வீரன் அறிந்தவன், விதியானவன் சுரர்கள் தலைவன் பரமன் உயிர்களானவன், உலகமானவன் சுழல் கால வடிவன், ஒளியோன் ஞானிகள் போற்றிடும் பெரியோன்
தடை பொடியாக்கிடும் ஈசன் பலன் எல்லார்க்கும் அருள்பவன் அளவிலாத ஆத்ம புருஷன் யோகமெல்லாம் கடந்தவன் உயிர் காக்கின்ற அன்பன் அனைத்தும் சமமெனக் கொள்வான் அனைத்து உலகும் அறியா அகமுள்ளோன், புண்யசீலன்
சிரசு கணக்கிலா உள்ளோன் உலக யோனி, காரணன் அம்ருதன், நிலைத்தவன், அநகன் விஷ்ணுலோகம் கொடுப்பவன் பூரணன் ஒளியினை வீசும் விஷ்வக்ஸேனன் ஜனார்த்தனன் வேதம் காத்தவன் வேதாந்தன் வேதமும், ஞானமும் அவனே
உலகைக் காத்து, விண்ணைக் காத்து தர்மப் பயனின் பலன் தருபவன் வியூகங்கள் நான்கு உடையோன் நாரசிங்கன் நான்கு தோளோன் ஒளிவடிவன் பக்தர்கள் உணர்வை அமிர்தம் எனவே கொள்வான் பகைவர் பகையை மாய்க்கும் உலகின் மூலம், நிரந்தரன்
உபேந்த்ரன், வாமனன், நெடியோன் பலத்தில் மேலான தூயன் துதிப்போர் மேன்மைக்குத் தூண்டும் உயிர்கள் வாழ்ந்திடச் செய்வோன் வீரன், பக்தர் அறியும் சீலன் வித்தையின் தலைவன், மதுரன் புலன்களுக் கெட்டா மாயன் மஹாதீரன், மஹாதேஜன்
சுடர் ஞானம், ஒளிர் வீசும் வளர் சக்தி திகழ் மேனி உயர் ஆத்ம அறிவு கொண்டோன் மலை தாங்கும் கரம் உளான் வில் வீரன், பூமி காத்தோன் மகாலக்ஷ்மி உறைமார்பன் பகை இல்லா பரந்தாமன் லோகத்தை தங்கிடும் தலைவன்
ஒளிர்வான், கதியாய் நிற்பான் பயத்தை நீக்கிடும் அழகன் நாபி பொன்னாய் மின்னும் பத்மநாபன் உயிர் தலைவன் கருத்தாய் காத்திடும் கண்ணன் பக்திக்கு என்றுமே எளியோன் நிறை வீரம் உறை ஞானி தேவர் போற்றும் பராக்ரமன்
மறை பிரமனும் கற்கும் சத்யன், பூமி தாங்கியவன் யோகம் ஆகும் உறக்கம் வைஜெயந்தி தாங்கும் மார்பன் ப்ரஹ்மமே காட்டிடும் பாதன் தர்மன் தரணி காத்திடுவான் கால்கள், சிரசு, ஆயிரமே அதே ஆகும் கண்களுமே
பந்தத்திலே பிடிபடாத மாயவன், காலமானவன் அவன் அக்நியானவன், ஆதி சேஷன், வராகன் அவனே வெள்ளை உள்ளம், அருள் தருமே உலகையும், உயிரையும் காப்பான் நல்லோர்கள் நலத்தைப் பெறுவார் காப்பான் ப்ரளயம் வரும் பொழுது
எதிர் இல்லா உயிர் ஆனான் நிறையோன், கேட்டதைத் தருவோன் மனம் எங்கும், நினைவெல்லாமே நிறைவாய் நின்றவேற்றிடுவான் அதர்மம் அகற்றும் பகலோன் படியாகும் பரப்பரம்மன் பக்தரை காத்து ரட்சிப்பான் நதிக்குக் கடலாய் ஆனான்
புஜமும் பகையை வெல்லும் வேதம் வாக்கில் மலரும் எந்த உருவம் பெரியதாகும் ஒளி காட்டும் பரம்பொருள் சூர்யன் ஒளிரும் உன்னால் ப்ரகாசிக்கும் முதற்பொருளே வேதம் அது போற்றிடும் ப்ரணவம் நிலவொளியே, சூர்யனே நீயே
சந்திரன் ஒளியது ஆனாய் இமைபோல உடன் காப்பாய் பிணியத்தைப் போக்கும் மருந்தே ஸத்யவானே, பராக்ரமனே மூன்று காலம் ஆனவன் நீ காக்கும் இணையில்லாதவா வேண்டுவோர் வேண்டிடும் பொருளை தருவாய் தடையின்றியே தருவாய்
யுகங்களாய், யுகம் காத்தாய் யுகங்களுக்கு அந்தமானாய் அறிந்தார் உன்னை தியானித்தோர் போர்கள் உன்னை வெல்லுமோ உள்ளும், புறமும், உறைமாலே மயிலின் தோகை சிரசில் வெகுளியும் வெல்லும் தீயோரை உலக வாழ்க்கை உன்னாலே
அச்சுதா, உயிரின் உயிரே ப்ராணனே, தேவரின் பலமே கடல் சேரும் நதிபோலே பக்தருக்கு உயிர் நீயே அறம் ஆருயிராய் கொள்வாய் வருவாய் காற்றில் ஏறியே வாஸூதேவா பூமி ஒளியே ஆதிமூலா, காப்பவனே
அலை போல் துன்பமே இல்லா சூரன், வீரன், ஜகந்நாதன் அனுகூலம் ஆன ரூபம் தர்மன், பத்ம விழி கொண்டவன் பத்மநாபா, மலர் கண்ணா இதயமென்னும் தாமரை நீ புராதனத்தின் புண்யாத்மா விசாலன், கருடக் கொடியோன்
யாகப் பலனை ஏற்கும் இணை இல்லா மகாதீரன் லட்சுமி பதியாம் பேரழகன் திருமார்பன், வெல்கின்றவன் அழிவிலா பரமனாம், மாயன் தாங்கும் தாமோதரன் கண்ணன் மலை என பூமி தாங்கி காற்றென வருவான் காக்க
உலகையே வயிற்றில் வைத்தான் பிரளயத்தின் பரமன் அவனே கருவி, காரணம் அவனே புலன்கள் தேடும் மாயன் குறையின்றி அகிலமாள்பவன் த்ருவனுக்கு நல்இடம் தந்தான் பரம்பொருள் நற்குணத்தான் வேண்டும் தரும் கண்ணன்
யோகியர் மகிழும் வடிவன் வழியாய், ஒளியாய் வரும் நாதன் இணையே எங்குமிலா வீரன் தர்மன், தர்ம மகா ப்ரபுவே பூதங்கள் ஐந்தும் இயக்கும் உலகினில் உயிரின் இயக்கம் கனகத் திரளே, பகை வென்றாய் குறையா மகிமையுளன் ஆனாய்
சுழல் காலமாய் ஆனாய் எல்லையில் எளியனானாய் தீயாய் தீயோர்களை வென்றாய் ஓய்வுக்கு ஓர் நிழல் ஆனாய் விரிவாகும், காரணப் பொருளே நிலைக்கும் விதையுமாகினாய் நல்லோர் நாடும் பெரும் நேயன் நிறை செல்வன், உயர் வடிவன்
நிலம் ஆனான், நிறைவானான் தர்மமேற்கும், யாகமானான் நக்ஷத்ரமாகி, அதைத் தாங்கி இளைப்பாற்றி இயக்கிடுவான் யாகமாகி, யாகம் போற்றும் கடைத் தேற்றும் கழல் கொண்டான் எதுவும் காணும், உயர் ஆத்மா ஞானத்தின் சிறந்த ஞானியாம்
உயர்வ்ரதன், அழகன், புதிரோன் நல்ஒளி, நற்குணம், அமுதன் மனோஹரன், குற்றமற்றொன் வீர வீரன், தர்மபாலன் மாயவன், எதிலும் உள்ளான் ஆக்குபவன், அழித்துக் காப்பவன் உயிர்களின், பக்தரின், அன்பே உன் வயிற்றில் உயிர்கள் கொண்டாய்
தர்மமே செய்வாய், காப்பாய் ஞானம் ஆயிரம் கொண்டாய் அகம் கொண்டாய் உயர் வாக மயக்கும் மலர் மேனியே கரத்தில் சுழலும் சக்கராயுதம் சிம்ஹ ரூப உத்தமனே ஆதி தேவன், மஹாதேவன் தேவாதி தேவரின் குரு
காப்பவா, காத்திடும் கண்ணா ஞானமானாய், ஸாஸ்வதனே பஞ்ச பூதமும் ஆனாய் வராகனே, தர்மம் சொல்பவனே ஸோமபானத்தைப் பருகும் அமுதே, புகழ் கொண்டவனே நல்லோர் அகம் உள்ளமர்ந்தாய் அவர்க்கெல்லாம் நன்மையே செய்தாய்
உயிரின் உன்னத ஸேவை செய்வோர் துயர் நீக்குவாய் தேவர் நிதி உன்னிடத்தில் உயிர் முடிவும் ஆகிடுவாய் ரதி துணைவன் ஆனாயே அகம் புறமும் பகை வென்றாய் அடியார்கள் ஆனந்தம் காண்பாய் மூன்று லோகம் அளந்தவனே
மகா முனி கபிலன் நீயே பூமியின் நாயகன் நீயே பதங்கள் நிலைகள் மூன்றே மச்சரூபம், சிம்மமும் நீ பெரும் வராகன், கோவிந்தன் சுபம் தரும், பொன்னிறத் தோளன் மஹிமன், அனாதி, வீரன் புத்தி – தத்வமாம்
லீலை பல செய்தவன் க்ருஷ்ணன் பெரும் போரில் தோற்காதவன் ஒளியாய், இருளாய், நிழலாய் நினைப்பதெல்லாம் நடத்துவான் அனைத்தும் அறிவான், நல்லோன் வனமாலீ, கலம் கொண்டவன் ஆதித்யன் ஜோதி, உயர் ஜோதி துதிப்போர்க் குயர் வழியானான்
புலன்கள் சார்ங்க வில்லே கொடியவர் குலமழிப்பான் பகுத்தே வேதம் காத்தவனே வித்தை பதி, பிறக்காதவன் துதிக்கும் சாமங்கள் மூன்றும் துன்பங்கள் துறந்தவன் அவன் சந்யாஸத்தில் சுகம் கொண்டோன் பக்தி, மோட்சம் அருள்பவன்
அமைதி, தந்திடும் அழகன் உலகை படைக்கின்றவனே பாம்பனை கொண்டவன் பசுவை தர்மத்தை விரும்புபவன் புகழ் வென்றோன், நிறைவு கொண்டோன் உலகத்தை அடக்கியே, ஆள்வான் ஸ்ரீ வத்ஸம் லக்ஷ்மி திருமார்பிலே ஸ்ரீபதி தேவரின் தலைவன்
செல்வம், தருவான் ஸ்ரீநிவாஸன் நிதிகளை உலகுக்கே தருவான் ஸ்ரீதரன், ஸ்ரீகரன், புண்யன் ஸ்ரீமான் மூவுலகம் காப்பான் கண்ணன், அழகன், ஸதானந்தன் தலைவன் ஜோதிக் கணங்களுக்கு ஒன்றானான், உயர்வானான் ஐயமில்லா, பெரும் புகழ் கொண்டான்
தலைவன் ஒருவனில்லாத ஆற்றலோன் என்றுமே உள்ளோன் பலஉரு பூமியில் கொண்டோன் ஆனந்தன், சோகம் தீர்ப்பவன் அம-ரர்கள் போற்றிடும் ஜோதி உயர் ஆத்மா, பயம் தீர்ப்பவன் தீயோரைக் கடிந்திடும் வீரத்தின் ஒரு வியூகன்
காலநேமி காலனை, வீரன் சூரன், சூரர் குலத்-தலைவன் மூன்று லோகம், மூவரும் அவனே கேசவன், கேசியை மாய்த்தோன் இஷ்டமெல்லாம் நிறைவு செய்யும் வேதத் தலைவன், அழகன், சீலன் பல-திருவுருவைக் கொண்டோன் எங்கும் உள்ளோன், அர்ஜுனப்ரியன்
ப்ரம்மாண்டத் தலைவன், ப்ரம்மன் வேதப் பொருளதும் ஆனான் ப்ரம்மத்தை காட்டிடும் ப்ரம்மன் வேதத்தை-ஓதுவோர் அன்பன் உயர் வழி – உயர் ஞானம் பெருஞ்சோதி – பெரும் அரவு மஹாயக்ஞம்,உயர் கர்த்தா அவிர் பாகம், அவன் ஆனான்
போற்றும் பக்தரின் நேசன் துதி – போற்றும் துதிப்ரியனாம் பூர்ணன் பூர்த்தி செய்வான் விருப்பம் புண்ய சாலி, பாவம் தீர்ப்பான் மனதிலும் வேகமுள்ளோன் நதி படைத்தோன், ஜோதி ரூபன் தனம் உள்ளோன், வாஸுதேவன் அவிர் பாகனாய், துயில்வோன்
நல்லவர் நாடிடும் நல்லோன் அனுபூதி, ஞானியர் கதியே சூரஸேன்னை, யதுகுலத்தோன் அடைக்கலம் தரும், யமுனை தீரன் உயிர்கள் துணையாம், மாய லீலன் எல்லோர்க்கும் புகலாய் உள்ளோன் தர்மத்தை தரணியில் தாங்கும் தீயதை தோற்க வைப்பவன்
உலகம் கொண்டோன், பெரிய வடிவோன் ஒளியின் வடிவன், அரூபனாம் அநேகமூர்த்தி, விளக்கமற்றோன் பல ரூபன், அநேக முகன் ஒன்றாய், பலவாய், இனிதானோன் தொழுவோர்க்குத் துணை அவன் உலகின் புகழாம், உலகநாதன் மாதவன், பக்த வத்ஸலன்
பொன் நிறத்தோன், கனகாங்கன் தோள்வளை பூண்ட மேனியன் வீரனாம், நல்லோர் நேயன் முரண்படா குணவான், வாயு உயர்ந்தோன், கௌரவம் கொண்டோன் உலகத் தெய்வம், சுமங்களன் உதிப்பான் யாகங்கள் போற்ற ஸத்ய-ஞானன், மலை-கொண்டோன்
தேஜோமயன், சக்திமான் தலைசிறந்த படைத் தலைவன் காப்பவன், தீயவர் காலன் கதனின் பெரியோன், படை வெல்வோன் நான்கு வடிவன், நான்கு தோளன் நான்கு வ்யூகன், நான்கிடந்தோன் நான்கு போறியோன், நான்கு பேறோன் நான்கு வேதன், ஒரு பாதன்
சுகம் வென்றோன், சூத்ரதாரி எதிரிலோன், அரிதான திருவடி அரியவன், எளியவர்க் கெளியோன் தீயவர்க்குத் தடை அவன் சுபாங்கன், மார்க்கம் காட்டிடுவான் அழைத்தே அசுரரை மாய்ப்பான் இந்திரன் செய், தொழிலும் செய்வான் வரையில்லா வரதன், வேதன்
இச்சையால் இயங்கும் அழகன் ரத்ன நாபன், சுடர் கண்ணன் பூஜா நாயகன், மீனன் ஜயந்தன், அனைத்தும் வென்றோன் ப்ரணவரூபன், அரிதானோன் வாக்கில் ஆற்றலுள்ளவன் உயர்ந்தவன், பெரும் மாயன் பெரும் வடிவம், உயிர் நிதியோன்
ஸ்படிகள், வராகன், தூயன் கேட்போர்க்கு கேட்டதை தருவான் பக்தருக்கு அம்ருதவான் பலவழியில் பக்தருக்கருள்வான் எளியன், கைவிடா நேயன் சத்ருவை ஸம்ஹரிப்பவன் மேலினும் மேலவன் பரமன் சாணுர்ரக்கனை மாய்த்தவன்
ஏழு நாக்கு, எண்ணிலா கிரணம் அனல் ஏழு, ஏழு அஸ்வங்கள் அகத்திலடங்கா புண்யன் பணிவோர் பயம் தீர்ப்பவன் தூண் துரும்பிலும் அவன் உள்ளான் குணங்கள் இல்லாத குன்று எதிலும் இயங்கும் இயக்கம் உலகத்தை ஆக்கி ஆள்பவன்
பூமியின் பாரம் தாங்கும் ஞானத்தின் யோக நாயகன் இளைப்பாற்றும் முக்தன், சரணன் கரை சேர்க்கும், வாயு வாகனன் பெரிய வில் வீரன் சூரன் பாடம் புகட்டிடும் தலைவன் அபார புகழ் கொண்ட தோழன் பொருளாய், பயனாய் உள்ளோன்
உத்தமன், சாந்தமான், ஸத்யன் ஸத்யமான தர்மசீலன் நினைக்கின்ற வரம் அருளும் ப்ரியவான், ப்ரீதி வளர்ப்பவன் பதத்தை அருளும் பரமன் வேள்வி ஏற்றிடும் கனவான் அயனம் மாற்றிடும் சூர்யன் மழையைப் பொழியும் கண்ணன்
அளவே இல்லா அழகன் மோட்சம், சுகமளிப்பவன் சாதுக்கள் பாலனத்தை செய்யும் ஆதாரன், அற்புதன் கனல் தானான காலன் சூரியன் உயிர் உறை நாதன் மங்களம் தந்திடும் மலையோன் பக்தரின் மங்களக் கண்ணன்
சுதர்சனப் பெருமான் சேஷன் ஆணை இடுகின்ற அரசன் வேதப் பொருள் ஆன வேதன் ஞானம் உடையவர்க்கெளியன் அழகான பெரியோன் பலவான் வேகமாய் இயங்கும் சமர்த்தன் அறிவுள்ளவன், பயம் தீர்ப்பவன் நாமம் சொல்வதது புண்யம்
பிரவிக் கடல் கரை சேர்ப்பான் புண்யன் துர்சொப்பனநாசன் வீரவான், காப்பவன், சாந்தன் உயிரெனப் பரவி நிற்பவன் அனந்த ரூபன், செல்வந்தன் குணமுள்ளோன், பயம் தீர்ப்பான் அளவில்லா பரம் ஆத்மன் விரும்பும் பலனளிப்பவன்
அனாதி புவி அவன் செல்வன் இருதோள், மங்களன் சுபன் உயிர்கள் உயர் ஆதாரன் அசுரர் அஞ்சும் சூரனாம் ஆதாரமானான் புவியின் புஷ்பமாக மலர்ந்திடுவான் உயர்ந்தவன், நல்வழி சேர்ப்பான் ப்ராணனாய், புண்யமும் தருவான்
ஒடுங்கும் ப்ராணன் அவனில் காற்றெனக் கலந்து நிற்பவன் ப்ரும்மன், எவ்வுயிரும் அவனே ஜனன, மரண நிலையற்றவன் தாயுமாய், தந்தையும் ஆனான் ப்ரம்மன் தந்தை அவனே யக்ஞம், யக்ஞபலன், கர்த்தா யாகத்தின் அங்கமும் அவனே
வேள்வியாய், வேள்வியின் பொருளாய் வேள்விகள் ஏற்குமதிபன் யக்ஞங்களின் சூக்ஷம பொருளாய் உலகை உணவாக ஏற்பவன் ஆத்மயோனி சுயம்ப்ரகாசன் வராகன், சாம கீதப்ரியன் தேவகி நந்தனன், தலைவன் க்ஷணத்தில் பாபம் தீர்ப்பவன்
சடங்குகள், வாளினைக் கொண்டோன் சார்ங்க வில்லும், கதையும் கொண்டோன் சுழற்சக்கரம் கை கொண்டோன் எவரும் வணங்கிடும் இறைவன் எவரும் வணங்கிடும் இறைவன் அவனே வனமாலை, கதை, சார்ங்கம் சங்கு, சக்கரம், வாளை உடையோன் ஸ்ரீமந் நாராயணன் விஷ்ணு வாஸுதேவன் காதித்வே ஸ்ரீ வஸுதேவனே என்றும் எமை காக்க
இதே போல் கீர்த்தனம் செய்ய கேசவன் தன மகிமை சொல்லும் நாமம் ஆயிரம் அழகோடு குறைவின்றிக் குவிந்ததே தினமும் கேட்போர், துதிப்போர் ஒரு துன்பம் தொடராமலே இகத்திலும் மற்றும் மேல் உலகில் காண், இன்பத்துடன் வாழ்வானே
ப்ராம்மணர்கள் உண்மை உணர்வார் க்ஷத்ரியர் வெற்றியும் பெறுவார் வைஸ்யர், நிறை செல்வம் பெற்றே பிறரும் சுகம் அடைந்திடுவார் தர்மத்தைக் கேட்டவர் பெறுவார் செல்வத்தை வேண்டி பெற்றிடுவார் இல்வாழ்க்கை கேட்பவர் கையில் இறைவன் பாதமும் கிட்டிடும்
பக்திமான் இத் துதிகளெல்லாம் நிதம் ஒரு மனம் கொண்டுமே பெயர்கள் வாஸுதேவன் தன் சொன்னால் என்றும் உயர்ந்திடுவான் அது தரும் புகழ் கீர்த்தி உயர் தலைவனாய் ஆவான் அழகுத்திரு மகள் சேர்வான் என்றும், எதிலும் வெற்றியே
தைர்யம் அவன் பெறுவானே வீரம், தேஜஸ்ஸை அடைவானே வருத்தும் நோய்கள் அகலும் பலமுள்ள தேகவான் ஆவான் ரோகங்கள் அவனைவிட் டகலும் சிறையின் கதவுமே திறந்திடும்
பயம் என்றுமே வாராது இடரின் இன்னல்கள் இல்லையே
பக்திக் கடல் தினம் பொங்க பரமனை, புருஷோத்தமனை உயர் நாம, மொராயிரங்கள் சொல்வோன், தடை வெல்லுவரே வாஸுதேவன் பாதம் பக்தருக்கு பரம்பொருளாம் ஸகல பாவம் பறந்தோடும் தூய ப்ரம்ம நிலை தரும்
ஸ்ரீ வாஸுதேவ பக்தர்க்கு சுபமே, என்றுமே, வரும் ஜனன, மரண, பிணிகளாலே வரும் துன்பங்களில்லையே இது தரும் புகழ், செல்வம் சிரத்தை, பக்தி உள்ளவர்க்கு தைர்யம், பொறுமை, சுகம், சாந்தி நல்உளம், நலங்களும் பெறுவான்
பேராசைத் தரும் கோபங்கள் பொறாமை, கேடு செய்மதியும் தொடர்ந்தே தரும் பாவங்கள் தொடராது அவன் பக்தரை சுடர் ஒளி சந்திரன், நக்ஷத்ரம் வானமும், பூமியும், கடலும் வாஸுதேவனின் வீர்யத்தால் உண்டு என்றும், நிலை பெற்றே
அசுராதிபர், கந்தர்வர் துயர் கூட்டிடும் ராக்ஷஸர் ஜகத்திலே இருப்பராவார் கிருஷ்ணா உன், அடிபோற்றுவார் இந்த்ரியங்கள், மனம், புத்தி தைர்யம், தேஜஸ், உடல் உயிரும் வாஸுதேவன் வசம் ஆகும் அவனே அகிலத்தனோர் விதை
தர்மத்தினாலே ஆசாரம் அதுவே முதன்மையாகும் வேதத்தின் கூற்றும் இதுவே தர்மத்தின் ப்ரபு அச்சுதனை ரிஷிகள், முன்னோர், தேவர் பஞ்சபூதங்கள் தாதுவும் உலகமும் அவனிடம் தோற்றம் ஜகம் நாராயணன் வசம்
யோகம், ஞானம், தரும் ஸாங்யம் வித்தை, சிற்பங்கள் ஆவதும் வேதம், சாஸ்த்ரங்கள், விக்ஞானம் தோற்றம், கண்ணன் பார்வையில் ஆவான் விஷ்ணு ப்ரபஞ்சங்கள் உயிர், காணும் காட்சியென மூன்றாகும் உலகம் எல்லாமும் புசிப்பவன், அழிவு இல்லாதவன்
நலம், தரும் பகவானே விஷ்ணுவின் புகழாகும் கீர்த்தநம் வ்யாஸர் உரைத்தார் அழகாய் சொல்லுவோர் பெறுவோர் சுகங்களை விஸ்வேஸ்வரன் அவன் ஆவான் உலகப் படைப்பவன் கண்ணன் தினம் தொழும், பக்தரெல்லாம் உயர் வெற்றி உடன் பெறுவார் உயர் வெற்றி உடன் தரும் ஒரு வழி இது
அர்ஜுனன் உரைப்பான்
தாமரைப்பூ வளர் கண்ணன் தேவருக்குள் சிறந்தவனே காப்பாயே, அடி பணிவோரை நல்லோர் பணி ஜனார்த்தனா
ஸ்ரீ பகவான் உரைத்தார்
இந்த நாமமாயிரத்தை சொல்லும் அடியவர் துணை நான் பாடல் ஒன்றாலே அருள் தருவேன் அது இதுவே, ஐயம் வேண்டாம் ஒரு பாடல் தருமே அது இது ஆகும்
வ்யாஸர் உரைப்பார்
உலகமே உறைவிடம் ஆகும் வாஸுதேவன் வசிப்பதாலே உயிரனைத்தில் வாழுகின்ற வஸுதேவ வந்தனமே வஸுதேவன் வந்தனம் இதுவே ஆகும்
பார்வதி உரைப்பாள்
எதுவோ வழியாகும் உரைக்க விஷ்ணு நாமமாயிரம் பண்டிதர் சொல்வார் தினமும் அறியும் மார்கத்தை சொல்வீர்
ஈஸ்வரன் உரைப்பார்
ஸ்ரீ ராம ராம ராம எனும் உயர் மந்திரம் அதி உத்தமம் சிறந்த நாமமாயிரமும் தரும் புண்யம் இது தருமே ஸ்ரீ ராம நாமம் புண்யமது உடன் தருமே
ப்ரம்மா உரைத்தார்
நிலைத்து நிற்கின்ற ஆயிரம் ரூபனே சிரங்கள், பாதங்கள் அநேகம் கொண்டாய் நாமம் ஆயிரம் கொண்ட திருமாலனே யூகங்கள் கோடி ஆண்டிடுவாய் போற்றி ஆயிரம் கோடி யூகமாள்பவனே சரணம்
ஸஞ் ஜயர் உரைத்தார்
எங்கு யோகேஸ்வரன் க்ருஷ்ணன் எங்கு வீரன் அர்ஜுனனோ அங்கு உண்டு, விஜயம், செல்வம் பெரும் தர்மம் நிலைத்திட
ஸ்ரீ பகவான் உரைத்தார்
பிறிதொரு சிந்தனை இல்லா பக்தனின் மனமென்னிடம் அவனைக் காக்கின்ற காப்பாவேன் யுகங்கள் தோறும் தோன்றிடுவேன்
கரம் கொடுப்பேன் நல்லோர்க்கு அழித் திடுவேன் தீயோரை தர்மம் என்றென்றும் நிலை பெறவே அவரிப்பேன் யுகம் யுகமாய்
துன்பம், விசாரம், பயமூட்டும் கொடுநோய் மாறாததும், மனத்துயர் ஆகுமாமே சொல்கின்ற நாராயண மந்திரத்தாலே விரைந்து ஓடும், சுகம் வந்து சேரும்
உடலாலே மற்றும் மனதாலே செய்யும் புத்தியின் இயல்பாய், பூமியில் கருமம் தினம் நடக்கும் செயல்கள் எல்லாம் நாராயணன் பதம் சமர்ப்பிக்கிறேன்
...