hinduhome prayhome

Ramar Pooja

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Click for (1) Sahasranama and mini ramayanam... (2) Songs... (3) write up on Rama

Preliminaries: பூஜாரம்பம்

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

த்யாநம்

ஓம் தசரதாய வித்மஹே ஸிதாவல்லபாய தீமஹீ தன்னோ ராம: ப்ரசோதயாத்

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா [infinite]விளையாட்டு உடையார் -
அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே.

பாதாதிகேச பூஜை

ஸ்ரீ ராமசந்த்ராய நம: பாதௌ பூஜயாமி
ஸ்ரீ ராஜீவலொசநாய நம: குல்பௌ பூஜயாமி
ஸ்ரீ ராவணாந்தகாய நம: ஜாநுநீ பூஜயாமி
ஸ்ரீ வாசஸ்பதயெ நம: ஜங்கை பூஜயாமி
ஸ்ரீ விஷ்வரூபாய நம: ஊரூந் பூஜயாமி
ஸ்ரீ லக்ஷ்மணாக்ரஜாய நம: குஹ்யம் பூஜயாமி
ஸ்ரீ விஷ்வமூர்தயெ நம: ஜகநம் பூஜயாமி
ஸ்ரீ விஷ்வாமித்ர ப்ரியாய நம: கடிம் பூஜயாமி
ஸ்ரீ பரமாத்மநெ நம: உதரம் பூஜயாமி
ஸ்ரீ ஷ்ரீகண்டாய நம: ஹ்ருதயம் பூஜயாமி
ஸ்ரீ யந்யிநெ நம: பார்ஷ்வௌ பூஜயாமி
ஸ்ரீ த்ரிவிக்ரமாய நம: ப்ருஷ்டதெஹம் பூஜயாமி
ஸ்ரீ பத்மநாபாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஸ்ரீ ஸர்வாஸ்த்ரதாரிணெ நம: பாஹூந் பூஜயாமி
ஸ்ரீ ரகூத்வஹாய நம: ஹஸ்தாந் பூஜயாமி
ஸ்ரீ ஆதி புருஷாய நம: கண்டம் பூஜயாமி
ஸ்ரீ விபீஷண பரித்ராத்ரெ நம: வதநம் பூஜயாமி
ஸ்ரீ தயா ஸாகராய நம: நாஸிகாம் பூஜயாமி
ஸ்ரீ ஸெதுகரதெ நம: ஷ்ரொத்ரெ பூஜயாமி
ஸ்ரீ மஹாயொகிநெ நம: நெத்ராணி பூஜயாமி
ஸ்ரீ தநுர்தராய நம: ப்ரவௌ பூஜயாமி
ஸ்ரீ ஜிதவாராஷயெ நம: ப்ரூமத்யம் பூஜயாமி
ஸ்ரீ ஸீதாபதயெ நம: லலாடம் பூஜயாமி
ஸ்ரீ ஜ்நாந கம்யாய நம: ஷிரம் பூஜயாமி
ஸ்ரீ சந்த்ரமௌலயெ நம: மௌலிம் பூஜயாமி
ஸ்ரீ ராமசந்த்ராய நம:ஸர்வாங்காணி பூஜயாமி

18 Namas - 18 நாம பூஜா

1 ஷ்ரீ ராமபத்ராய நம:
2 ஷ்ரீ ராமசந்த்ராய நம:
3 ஷ்ரீ ராஜீவலொசநாய நம:
4 ஷ்ரீ ராஜெந்த்ராய நம:
5 ஷ்ரீ ரகுபுங்கவாய நம:
6 ஷ்ரீ ஜாநகீ வல்லபாய நம:
7 ஷ்ரீ விஷ்வாமித்ரப்ரியாய நம:
8 ஷ்ரீ வாக்மிநெ நம:
9 ஷ்ரீ ஸத்யவாசெ நம:
10 ஷ்ரீ கௌஸலெயாய நம:
11 ஷ்ரீ வெதாந்தஸாராய நம:
12 ஷ்ரீ தண்டகாரண்ய கர்த்தநாய நம:
13 ஷ்ரீ ஜிதாமித்ராய நம:
14 ஷ்ரீ ஸுமித்ராபுத்ரஸெவிதாய நம:
15 ஷ்ரீ மஹா புஜாய நம:
16 ஷ்ரீ ஸுந்தராய நம:
17 ஷ்ரீ பரம்ஜ்யொதிஷெ நம:
18 ஷ்ரீ ராமாய நம:
1 ஓம் அயோத்தி அரசே போற்றி
2 ஓம் அருந்தவ பயனே போற்றி
3 ஓம் அறத்தின் நாயகனே போற்றி
4 ஓம் அழகு சீதாபதியே போற்றி
5 ஓம் அற்புத நாமா போற்றி
6 ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி
7 ஓம் அனுமன் அன்பனே போற்றி
8 ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி
9 ஓம் உண்மை வடிவமே போற்றி
10 ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
11 ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
12 ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
13 ஓம் கோசலை மைந்தா போற்றி
14 ஓம் தியாகமூர்த்தியே போற்றி
15 ஓம் நிலையானவனே போற்றி
16 ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
17 ஓம் வேதாந்த சாரமே போற்றி
18 ஓம் ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி

அஷ்டொத்தரஷதநாம பூஜா

1 ஷ்ரீ ராமாய நம:
2 ஷ்ரீ ராமபத்ராய நம:
3 ஷ்ரீ ராமசந்த்ராய நம:
4 ஷ்ரீ ஷாஷ்வதாய நம:
5 ஷ்ரீ ராஜீவலொசநாய நம:
6 ஷ்ரீ மதெ நம:
7 ஷ்ரீ ராஜெந்த்ராய நம:
8 ஷ்ரீ ரகுபுங்கவாய நம:
9 ஷ்ரீ ஜாநகீ வல்லபாய நம:
10 ஷ்ரீ ஜைத்ராய நம:
11 ஷ்ரீ ஜிதாமித்ராய நம:
12 ஷ்ரீ ஜநார்தநாய நம:
13 ஷ்ரீ விஷ்வாமித்ரப்ரியாய நம:
14 ஷ்ரீ தாந்தாய நம:
15 ஷ்ரீ ஷரணத்ராணதத்பராய நம:
16 ஷ்ரீ வாலீ ப்ரமதநாய நம:
17 ஷ்ரீ வாக்மிநெ நம:
18 ஷ்ரீ ஸத்யவாசெ நம:
19 ஷ்ரீ ஸத்யவிக்ரமாய நம:
20 ஷ்ரீ ஸத்யவ்ரதாய நம:
21 ஷ்ரீ வ்ரததராய நம:
22 ஷ்ரீ ஸதா ஹநுமதாஷ்ரிதய நம:
23 ஷ்ரீ கௌஸலெயாய நம:
24 ஷ்ரீ கரத்வंஸிநெ நம:
25 ஷ்ரீ விராதவத பண்டிதாய நம:
26 ஷ்ரீ விபீஷண பரித்ராத்ரெ நம:
27 ஷ்ரீ ஹரகொதண்ட கண்டநாய நம:
28 ஷ்ரீ ஸப்ததால ப்ரபெத்ரெ நம:
29 ஷ்ரீ தஷக்ரீவ ஷிரொஹராய நம:
30 ஷ்ரீ ஜாமத்க்ந்ய மஹாதர்ப தலநாய நம:
31 ஷ்ரீ தாடகாந்தகாய நம:
32 ஷ்ரீ வெதாந்தஸாராய நம:
33 ஷ்ரீ வெதாத்மநெ நம:
34 ஷ்ரீ பவரொகஸ்ய பெஷஜாய நம:
35 ஷ்ரீ தூஷணத்ரிஷிரொஹந்த்ரெ நம:
36 ஷ்ரீ த்ரிமூர்தயெ நம:
37 ஷ்ரீ த்ரிகுணாத்மகாய நம:
38 ஷ்ரீ த்ரிவிக்ரமாய நம:
39 ஷ்ரீ த்ரிலொகாத்மநெ நம:
40 ஷ்ரீ புண்யசாரித்ரகீர்தநாய நம:
41 ஷ்ரீ த்ரிலொகரக்ஷகாய நம:
42 ஷ்ரீ தந்விநெ நம:
43 ஷ்ரீ தண்டகாரண்ய கர்த்தநாய நம:
44 ஷ்ரீ அஹல்யா ஷாப ஷமநாய நம:
45 ஷ்ரீ பித்ரு பக்தாய நம:
46 ஷ்ரீ வரப்ரதாய நம:
47 ஷ்ரீ ஜிதெந்த்ரியாய நம:
48 ஷ்ரீ ஜிதக்ரொதாய நம:
49 ஷ்ரீ ஜிதாமித்ராய நம:
50 ஷ்ரீ ஜகத்குரவெ நம:
51 ஷ்ரீ ருக்ஷ வாநர ஸங்காதிநெ நம:
52 ஷ்ரீ சித்ரகூடஸமாஷ்ரயாய நம:
53 ஷ்ரீ ஜயந்த த்ராண வரதாய நம:
54 ஷ்ரீ ஸுமித்ராபுத்ரஸெவிதாய நம:
55 ஷ்ரீ ஸர்வதெவாதிதெவாய நம:
56 ஷ்ரீ ம்ருதவாநர ஜீவிதாய நம:
57 ஷ்ரீ மாயாமாரீசஹந்த்ரெ நம:
58 ஷ்ரீ மஹாதெவாய நம:
59 ஷ்ரீ மஹா புஜாய நம:
60 ஷ்ரீ ஸர்வதெவஸ்துதாய நம:
61 ஷ்ரீ ஸௌம்யாய நம:
62 ஷ்ரீ ப்ரஹ்மண்யாய நம:
63 ஷ்ரீ முநி ஸம்ஸ்துதாய நம:
64 ஷ்ரீ மஹா யொகிநெ நம:
65 ஷ்ரீ மஹொதராய நம:
66 ஷ்ரீ ஸுக்ரீவெப்ஸித ராஜ்யதாய நம:
67 ஷ்ரீ ஸர்வபுண்யாதிக பலாய நம:
68 ஷ்ரீ ஸ்ம்ரித ஸர்வாக நாஷநாய நம:
69 ஷ்ரீ ஆதிபுருஷாய நம:
70 ஷ்ரீ பரமபுருஷாய நம:
71 ஷ்ரீ புண்யொதயாய நம:
72 ஷ்ரீ தயாஸாகராய நம:
73 ஷ்ரீ புராணபுருஷொத்தமாய நம:
74 ஷ்ரீ ஸ்மித வக்த்ராய நம:
75 ஷ்ரீ மித பாஷிணெ நம:
76 ஷ்ரீ பூர்வ பாஷிணெ நம:
77 ஷ்ரீ ராகவாய நம:
78 ஷ்ரீ அநந்தகுணகம்பீராய நம:
79 ஷ்ரீ தீரொத்தத்த குணொத்தமாய நம:
80 ஷ்ரீ மாயாமாநுஷசரித்ராய நம:
81 ஷ்ரீ மஹாதெவாதிபூஜிதாய நம:
82 ஷ்ரீ ஸெதுகரதெ நம:
83 ஷ்ரீ ஜிதவாராஷயெ நம:
84 ஷ்ரீ ஸர்வ தீர்தமயாய நம:
85 ஷ்ரீ ஹரயெ நம:
86 ஷ்ரீ ஷ்யாமாங்காய நம:
87 ஷ்ரீ ஸுந்தராய நம:
88 ஷ்ரீ ஷூராய நம:
89 ஷ்ரீ பீத வாஸஸெ நம:
90 ஷ்ரீ தநுர்தராய நம:
91 ஷ்ரீ ஸர்வ யஜ்நாதிபாய நம:
92 ஷ்ரீ யஜ்வநெ நம:
93 ஷ்ரீ ஜராமரண வர்ஜிதாய நம:
94 ஷ்ரீ விபீஷண ப்ரதிஷ்டாத்ரெ நம:
95 ஷ்ரீ ஸர்வாபகுணவர்ஜிதாய நம:
96 ஷ்ரீ பரமாத்மநெ நம:
97 ஷ்ரீ பரஸ்மை ப்ரஹ்மணெ நம:
98 ஷ்ரீ ஸச்சிதாநந்த விக்ரஹாய நம:
99 ஷ்ரீ பரம்ஜ்யொதிஷெ நம:
100 ஷ்ரீ பரஸ்மை தாம்நெ நம:
101 ஷ்ரீ பராகாஷாய நம:
102 ஷ்ரீ பராத்பராய நம:
103 ஷ்ரீ பரெஷாய நம:
104 ஷ்ரீ பாரகாய நம:
105 ஷ்ரீ பாராய நம:
106 ஷ்ரீ ஸர்வ தெவாத்மகாய நம:
107 ஷ்ரீ பரஸ்மை நம:
108 ஷ்ரீ ஷ்ரீ ராமாய நம:

Ramayana in nutshell

ஸ்ரி ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸெ| ரகுநாதாய நாதாய ஸீதாயா பதயெ நம: ||
காகுத்ஸ கருணார்ணவ குணநிதி விப்ரப்ரிய தார்மிகம்
ராஜெந்த்ர ஸத்யஸத தஷரததநய ஷ்யாமல ஷாந்தமூர்தி
வந்தெ லோகாபிராம ரகுகுல திலக ராவணாரி முராரிம் ..

ஏகஸ்லோக ராமாயணம்

ஸ்ரீராமம் ரகுகுல திலகம் - சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம் - அங்குல்யாபரண சோபிதம் - சூடாமணி தர்ஸன கரம் - ஆஞ்சநேய மாஸ்ரயம் – வைதேகி மனோகரம் - வானர தைன்ய சேவிதம் - சர்வ மங்கள கார்யானுகூலம் - சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.
ஏகஸ்லோக சுந்தரகாண்டம்:
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷதீன் விநிஹத்ய வீக்ஷய தசகம் தக்த்வா புரீம் தாம்புள: தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
ஜயத்யதி பலோ ராமோ லக்ஷ்மணச்ச மஹாபல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணாபி பாலித :||
தாஸோஹம் கோஸலேந்திரஸ்ய ராமஸ்யாஸ் லிஷ்ட கர்மண: ||
ஹநுமாந் சத்ரு ஸைந் யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
சிலாபிஸ்து ப்ரஹரத: பாத பைச்ச ஸஹஸ்ரஸ ||
அர்த்த்யித்வா புரீம் லங்காம் அபிவாத்ய ச மைதிலீம் |
ஸ்மிருத் தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்||

ஸூக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம

ஸூக்ரீவ மித்ரம் பரமம் பவித்ரம் ஸீதா களத்ரம் நவமேக காத்ரம் |
கருண் ய பாத்ரம் சதபத்ர நேத்ரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஸம்ஸார ஸாரம் நிகம ப்ரசாரம் தர்மாவதாரம் ஹ்ருத பூமி பாரம் |
ஸதா நிர்விகாரம் ஸூகஸிந்து ஸாரம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம் பூதேவ வாஸம் சரஸிந்து ஹாஸம் |
லங்காவிநாஸம் புவன ப்ரகாஸம ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
மந்தார மாலம் வசனே ரஸாலம் குணைர்விசாலம் ஹத ஸப்த ஸாலம் |
க்ரவ்யாத லாலம் ஸூரலோக பாலம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
வேதாந்த ஞானம் ஸகலே ஸமானம் ஹ்ருதாரி மானம் த்ரித ஸ்ப்ரதானம் |
கஜேந்த்ர யானம் விகலாவஸ்நம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ச்யாமாபி ராமம் நயநாபி ராமம் குணாபி ராமம் வசஸாபி ராமம் |
விஸ்வப்ரணாமம் க்ருத பக்தகாமம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
லீலா சரீரம் ரணரங்க தீரம் விஸ்வைக வீரம் ரகுவம்ஸ ஹாரம் |
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
கலேதீபீதம் ஸூஜநே விநீதம் ஸாமோ பகீதம் ஸ்வகுலே ப்ரதீதம் |
தாராப்ர கீதம் வசநாத்வ யதீதம் ஸ்ரி ராமசந்த்ரம் ஸததம் நமாமி ||
ஜானகீ ப்ராண நாதாய மங்களம்

Kampan on Rama

எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்தநாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங் கேற்றினானே. -
[Kampan made his presentation in Thiruvarangam (திருவரங்கம்) on பங்குனி 807 Saka era before திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்]

கல்லிடைப் பிறந்து போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும்பொருள் ஈது, என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே.
[ஆற்றுப்படலம் 19 - Kampan introduces river sarayu, arises as trickles from among the rocks, gathers more and more water all along before joining the sea. This resembles the Absolute Being, sought under different names, is ultimately only one]

சிவனோ அல்லன், நான்முகன் அல்லன், திருமாலாம்
அவனோ அல்லன் மெய்வரம் எல்லாம் அடுகின்ன்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அவ்வேத முதல் காரணன் என்ன்.
After meeting rama at war, the almost invincible rAvaNan says that the man he fought with was not Sivan or PirAman or ThirumAl but someone above all of them, the Ultimate or Absolute Being.

மங்கள கீதம் பாட | மறையோலி முழங்க வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில் | தண்ணுமை யப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப் | பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு | எதிர் அபிடேகஞ் செய்தார்.
மாதவர் மறைவ வாளர் | மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ் | சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத் | துணைவரும் அனுமன் தானும்
தீதிலா இலங்கை வேந்தும் - பின் அபிடேகஞ் செய்தார்.
சித்தமொத் தனன்என் றோதுந் | திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி | விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர | ஒங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது | ஒத்தெனத் தளர்வு தீர்த்தார்
[கம்ப ராமாயணம் : யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம் - ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொர்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மமகிழ்ந்தவர்கள் என்பது கடைசீச் செய்யுளின் கருத்து. ]

ஆஞ்சநேயர் துதி
கோதண்ட தீக்ஷா குருராம நாமத்தை
நீதண்ட வாடியேன் செப்புதற்கு - கோதண்டா
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை
வாருதியே நீ துணையே வா

பெருமாள் துதி
அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து
தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி
கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி
புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி

உத்தராங்க பூஜை

Mangalam

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைத்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்
(கம்பராமாயணம் - சிறப்புப் பாயிரம் 14)

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலீம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷசாந்தகம்
Wherever Rama's name is uttered, there is present Maruti (who puts an end to the evil ones), shedding tears of joy and devotion.

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம| ராம ராம் ராம சந்த்ராய மங்களம் ||
ராம சந்த்ராய ஜனக ராஜஜா மனோஹராய |மாமக பேஷ்ட தாய மஹித மங்களம் ||
கோஸலேந்த்ராய மந்தஹாஸ தாஸ போஷணய | வாஸவாதி விநுத ஸத்வரத மங்களம் ||
சாரு கும்குமோ பேத சந்தனாதி சர்சிதாய |ஹாரகடக ஸோபிதாய பூரி மங்களம் ||
லலித ரத்ந குண்டலாய துலஸீவன மாலிகாய |ஜலஜ ஸத்ருஸ தேஹாய சாரு மங்களம் ||
கௌஸலேயாய மந்தகாஸ பூஷிதானனாய| தாஸரக்ஷண தீக்ஷதாய திவ்யமங்களம்||
விமல ரூபாய விவித வேதாந்த வேதாய|ஸுஜன சித்த காமிதாய ஸுபத மங்களம்||
ஸாம கானப்ரியாய ஸகலலோக பாலனாய | ஸதய ஹ்ருதய பரமஹம்ஸாய மங்களம்||
ராம தாஸ ம்ருதுல ஹ்ருதய தாமரஸ நிவாஸாய |ஸ்வாமி பத்ர கிரிவராய ஸர்வ திவ்யமங்களம்||
திவ்ய மங்களம் | திவ்ய மங்களம் ||
Mangalam (wishing prosperity and happiness) to Ramachandra who won the heart of Janaka’s daughter Sita and who fulfills all our wishes. Mangalam to the son of Kousalya who has a gentle smile on his face, who protects his devotees and who is worshipped by Devendra. He is beautiful with Kum Kuma (vermillion) on his forehead. He is shining with sandal paste smeared on his body and garlands around his neck. Wish him a golden benediction. Beautiful Mangalam to the God who is adorned with diamond hangings on his ears, to the God who is adorned with Tulasi garlands and to the God who is like the blue sky. || Mangalam to the son of Devaki, the best of all Gods and the most eminent Guru. Unique Mangalam to Pundari Kaksha (Vishnu) the one who shines like the full moon, the on who has Garuda bird as his vehicle.


Notes:
Rama Navami is the day on which Lord Rama, incarnated in human form in the land of Ayodhya. The word “Rama” literally means one who is divinely blissful and who gives joy to others, and one in whom the sages rejoice. The majority of the details about life of Rama come from the Ramayana which is among the greatest epics of India. Rama was married to Sita who is the personification of perfect womanhood. His life reflects the adherence to dharma in spite of tough tests of life and time. He is worshipped as the ideal man and perfect role model for every human.

Kabir refers to his body as a chadar, a sheet of cloth. Kabir is the best-known exponent of Nirguni bhajan, which celebrate a formless (nirguna) divinity, encouraging listeners to shed dogma and look at reality. Baba Bulleh Shah is another and the Bauls of Bengal have developed from these roots. The Sikh guru Nanak gathered many such bhajans into the Guru Granth Sahib. This is fine, this is fine cloth. Dyed in the Ram Nam, the name of the lord. A spinning wheel like an eight-petalled lotus spins it, Five elements and three qualities are its pattern. The Lord tailored it in ten moons,Pressed the threads to get the weft tight. It has been worn by gods, men and sages: They soiled it with use. Says Kabir; I have covered myself with this cloth most carefully, And eventually will leave it as it was before.

Raghuveera Gadyam by Vedanta Desikar

Desikar wrote Raghuveera Gadyam inspired by Thiruvendipuram Kodandarama (with a bow in His hand) temple.

ஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம்ஸநோதய: ।
ப்ரபாவாந் ஸீதயா தேவ்யா பரம-வ்யோம பாஸ்கர: ॥
ஜய ஜய மஹாவீர !
மஹாதீர தௌரேய !
தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித
நிரவதிகமாஹாத்ம்ய !
தஶவதந தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !
திநகர குல கமல திவாகர !
திவிஷததிபதி ரண ஸஹசரண சதுர தஶரத சரமருʼண விமோசந !
கோமலஸுதா குமாஅபாவ கஞ்சு கித காரணாகார !
கௌமார கேளி கோபாயித கௌஶிகாத்வர
ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருʼந்த வந்தித !
ப்ரணத ஜந விமத விமதந துர்லலிததோர்லலித !
தநுதர விஶிக விதாடந விகடித விஶராரு ஶராரு
தாடகா தாடகேய !ஜய ஜய
ஜட-கிரண ஶகல-தரஜடில நட பதி-மகுட நடந-படு
விபுத-ஸரித்-அதி-பஹுல மது-கலந லலித-பத
நலிந-ரஜ-உப-ம்ருʼதித நிஜ-வ்ருʼஜிந ஜஹதுபல-தநு-ருசிர
பரம-முநி வர-யுவதி நுத !
குஶிக-ஸுதகதித விதித நவ விவித கத !
மைதில நகர ஸுலோசநா லோசந சகோர சந்த்ர !
கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டந ஶௌண்ட புஜ-தண்ட !
சண்ட-கர கிரண-மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந !
மோசித ஜநக ஹ்ருʼதய ஶங்காதங்க !
பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜநக-துஹித குச-தட விஹரண
ஸமுசித கரதல!
ஶதகோடி ஶதகுண கடிந பரஶு தர முநிவர கர த்ருʼத
துரவநம-தம-நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !
க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருʼதிமுக ஜகதருந்துத
ஜிதஹரிதந்த-தந்துரோதந்த தஶ-வதந தமந குஶல தஶ-ஶத-புஜ
ந்ருʼபதி-குல-ருதிரஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித
பித்ருʼக ப்ருʼகு-பதி ஸுகதி-விஹதி கர நத பருடிஷு பரிக !
அந்ருʼத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசந பாலந ப்ரதிஜ்ஞாவஜ்ஞாத
யௌவராஜ்ய

Raghuveera Gadyam Full version

ஶ்ரீமான்வேங்கடநாதார்ய கவிதார்கிக கேஸரி .
வேதாந்தாசார்யவர்யோமே ஸந்நிதத்தாம்ʼ ஸதாஹ்ருʼதி ..
ஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம்ʼஸனோதய꞉ .
ப்ரபாவான் ஸீதயா தேவ்யா பரமவ்யோம பாஸ்கர꞉ ..
1 ஜய ஜய மஹாவீர மஹாதீர தௌரேய,
2 தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக மாஹாத்ம்ய,
3 தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி பாவ,
4 தினகர குல கமல திவாகர,
5 திவிஷததிபதி ரண ஸஹசரண சதுர தஶரத சரம ருʼணவிமோசன,
6 கோஸல ஸுதா குமார பாவ கஞ்சுகித காரணாகார,
7 கௌமார கேலி கோபாயித கௌஶிகாத்வர,
8 ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருʼந்த வந்தித,
9 ப்ரணத ஜன விமத விமதன துர்லலித தோர்லலித,
10தனுதர விஶிக விதாடன விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய,
11ஜடகிரண ஶகலதர ஜடில நடபதி மகுட தட நடனபடு விபுதஸரிததிபஹுல மதுகலன லலிதபத
12நலினரஜ உபம்ருʼதித நிஜவ்ருʼஜின ஜஹதுபல தனுருசிர பரம முனிவர யுவதி நுத,
13குஶிக ஸுத கதித விதித நவ விவித கத,
14மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர,
15கண்டபரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜதண்ட,
16சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வன ருசி லுண்டாக லோசன,
17மோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க,
18பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ருʼ குசதட விஹரண ஸமுசித கரதல,
19ஶதகோடி ஶதகுண கடின பரஶுதர முனிவர கரத்ருʼத துரவனமதம நிஜ தனுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய,
20க்ரதுஹர ஶிகரி கந்துக விஹ்ருʼத்யுன்முக ஜகதருந்துத ஜிதஹரி தந்தி தந்த தந்துர தஶவதன தமன குஶல தஶஶதபுஜ முக ந்ருʼபதிகுல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக ப்ருʼகுபதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக,
21அந்ருʼத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞாவஜ்ஞாத யௌவராஜ்ய,
22நிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர,
23பரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத,
24அனன்யஶாஸனீய,
25ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக, நிர்வர்தித ஸர்வலோக யோக க்ஷேம,
26பிஶித ருசி விஹித துரித வலமதன தனய பலிபுகனுகதி ஸரபஸ ஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சகித ஸகல ஸுர முனிவர பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய,
27த்ருஹிண ஹர வலமதன துராலக்ஷ ஶரலக்ஷ,
28தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத,
29விராத ஹரிண ஶார்தூல,
30விலுலித பஹுபல மக கலம ரஜனிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப ஸம்ப்ருʼத சீரப்ருʼதனுரோத,
31த்ரிஶிர꞉ ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸரகர,
32தூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருʼஷிகண கோஷித விஜய கோஷண,
33கரதர கர தரு கண்டன சண்ட பவன,
34த்விஸப்த ரக்ஷ꞉ ஸஹஸ்ர நலவன விலோலன மஹாகலப,
35அஸஹாய ஶூர,
36அனபாய ஸாஹஸ,
37மஹித மஹாம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼடதர பரிரம்பண விபவ விரோபித விகட வீரவ்ரண,
38மாரீச மாயா ம்ருʼக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண,
39விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருʼத்ரராஜ தேஹ திதக்ஷா லக்ஷித பக்தஜன தாக்ஷிண்ய,
40கல்பித விபுதபாவ கபந்தாபினந்தித,
41அவந்த்ய மஹிம முநிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ மோக்ஷ ஸாக்ஷிபூத,
42ப்ரபஞ்ஜனதனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய,
43தரணிஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய,
44த்ருʼடகடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்கால கூட தூர விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தரசலன விஶ்வஸ்த ஸுஹ்ருʼதாஶய,
45அதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத சித்ரபுங்க வைசித்ர்ய,
46விபுல புஜ ஶைலமூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜனக சதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால ஶிலாதல தாரண தாருண ஶிலீமுக,
47அபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன ஜவன பவனபவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான,
48அஹித ஸஹோதர ரக்ஷ꞉ பரிக்ரஹ விஸம்ʼவாதி விவித ஸசிவ விப்ரலம்ப (விஸ்ரம்பண) ஸமய ஸம்ʼரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ,
49ஸக்ருʼத்ப்ரபன்ன ஜன ஸம்ʼரக்ஷண தீக்ஷித வீர, ஸத்யவ்ரத,
50ப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புலின,
51ப்ரலய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரிபூர,
52ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல தூலித ஹ்ருʼத கிரி நிகர ஸாதித ஸேதுபத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர,
53த்ருதகதி தரும்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ,
54ககன சர கனக கிரி கரிம தர நிகமமய நிஜ கருட கருதனில லவ கலித விஷ வதன ஶர கதன,
55அக்ருʼதசர வனசர ரணகரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ꞉ கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப,
56கடுரடதடனி டங்க்ருʼதி சடுல கடோர கார்முக விநிர்கத விஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய விஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம,
57கும்பகர்ண குலகிரி விதலன தம்போலி பூத நிஶ்ஶங்க கங்கபத்ர,
58அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபததபரிமித கபிபல ஜலதி லஹரி கலகலரவ குபித மகவஜி தபிஹனனக்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வயுத்த,
59அப்ரதித்வந்த்வ பௌருஷ,
60த்ர்யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர,
61ஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப,
62ஶித ஶர க்ருʼத லவண தஶமுக முக தஶக நிபதன புனருதய தர கலித ஜனித தர தரல ஹரிஹய நயன நலினவன ருசி கசித கதல நிபதித ஸுரதரு குஸும விததி ஸுரபித ரத பத,
63அகில ஜகததிக புஜ பல தஶ லபன தஶக லவன ஜனித கதன பரவஶ ரஜனிசர யுவதி விலபன வசன ஸமவிஷய நிகம ஶிகர நிகர முகர முக முனி வர பரிபணித,
64அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத கிரிஶ முக ஸுரபதி நுத முதித,
65அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ,
66விகத பய விபுத பரிப்ருʼட விபோதித வீரஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக,
67ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்மசாரிணீக,
68விபீஷண வஶம்ʼவதீக்ருʼத லங்கைஶ்வர்ய,
69நிஷ்பன்ன க்ருʼத்ய,
70க புஷ்பித ரிபு பக்ஷ,
71புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீக்ருʼத ககனார்ணவ,
72ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ʼஹித ஸிம்ʼஹாஸனாதிரூட,
73ஸ்வாமின், ராகவ ஸிம்ʼஹ,
74ஹாடக கிரி கடக ஸத்ருʼஶ பாத பீட நிகட தட பரிலுடித நிகில ந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ,
75திவ்ய பௌமாயோத்யாதிதைவத,
76பித்ருʼ வத குபித பரஶு தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன பூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ʼஶ,
77ஶுப சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத,
78ஶாஸித மதுஸுத ஶத்ருக்ன ஸேவித,
79குஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ,
80விதிவஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன நிஶமன நிர்வ்ருʼத,
81ஸர்வ ஜன ஸம்மானித,
82புனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண விஶ்ராவித யஶ꞉ ப்ரபஞ்ச,
83பஞ்சதாபன்ன முனிகுமார ஸஞ்ஜீவனாம்ருʼத,
84த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த,
85அவிகல பஹுஸுவர்ண ஹயமக ஸஹஸ்ர நிர்வஹண நிர்வர்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம,
86ஸர்வ கர்ம ஸமாராத்ய,
87ஸனாதன தர்ம,
88ஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி தான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ,
89பவ தபன தாபித பக்தஜன பத்ராராம,
90ஶ்ரீ ராமபத்ர, நமஸ்தே புனஸ்தே நம꞉ ..
சதுர்முகேஶ்வரமுகை꞉ புத்ரபௌத்ராதிஶாலினே.
நம꞉ ஸீதாஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ..
கவிகதகஸிம்ʼஹகதிதம்ʼ கடோரஸுகுமாரகும்பகம்பீரம் .
பவபயபேஷஜமேதத் படத மஹாவீரவைபவம்ʼ ஸுதிய꞉ ..
இதி ஶ்ரீமஹாவீரவைபவம் ..

Raghuveera Gadyam Meaning in English

Victory to him who is the destroyer of fear
Of darkness to those who surrender to him,
And that lord of splendour is the divine Sun,
In the sky of the Goddess Sita.
1 Victory, Victory to the greatly valorous one, Who is in front of all very bold people,
2 Who during the war between devas and asuras , was accepted as one of unsurpassed and complete valour, who was imperishable and of great fame,
3 who took the form of the son of Dasaratha as per the request of the devas who were troubled by the ten headed Ravana,
4 Who is the lotus opened by the Sun in the clan of the Sun,
5 who by his birth removed the debt for the manes of Dasaratha who helped Indra during his war,
6 who being born as the son of the daughter of Kosala and assumed the activities of a child and hid the real causal reason for his birth,
7 Who like a sport of a lad protected the fire sacrifice of Sage Viswamithra,
8 Who was saluted with humility by the crowd of divine arrows waiting for his commands at the battle,
9 Who shines with his fearsome shoulders that lead to the destruction of enemies of those who salute him,
10 Who using his tiny arrows killed Thadaka and humiliated her sons, whoi were never troubled by any one before, victory. victory
11 “You were praised by great lady ahalya, who was the wife of sage goutama, by cleansing her sin by the dust and touch of Your lotus feet, and also getting her true form from that of the state of being a stone.
12 Your lotus feet is so pure and holy that the sacred ganga which flowed from the head of the Lord Siva who is a master in dancing and who wears the moon as a ornament on his head.”, victory, victory
13 You heard the varied types of stories told by Viswamithra the son of Kusika, victory, victory.
14 Oh Lord who was like a Chakora bird’s moon to the pretty eyed ladies of Mithila, victory, victory
15 Breaking the bow of Lord Shiva by your arm , Oh strong armed one , victory, victory.
16 Your eyes stole the beauty of the lotus flowers energized by the piercing rays of the sun, Victory, victory.
17 You freed the heart of Janaka of the doubt and worry, Jaya , jaya
18 Seizing the wedding garland from all other kings , you had the suitable handle to fondle over the chest of the daughter of Janaka , victory, victory.
19 The sage with an axe who had a in his hand, Hundred billions times hard and hundred times more efficient bow which was hard practice , and you showed that you can bend the bow to send an arrow and showed him your supreme glory.
20 You put an end using a broad arrow resembling the lock of the door, to the good period of the lord of Bhrugu clan who killedmthe king with thousand arms and faces who himself defeated the ten faced Ravana, who shook the Kailasa mountain, defeated Devendra and exhibited the wounds inflicted on him by the majestic elephant of Indra, And also killed twenty one generations of kings and did oblation to his father in the pond filled with their blood ., victory , victory
21 Ayodhya Kandam - For carrying out the orders of your very fear struck father who was tied by the oath he had given, you gave up the position of Yuva Raja(crown prince), victory ,victory
22.You proved that you are ocean of good nature by showing great friendship to the hunter king, Victory, victory.
23.As per the wish of sage Bhradwaja you lived in a pretty house on the foothills of the wonderful Chithrakoota, victory, victory
24. You who cannot be commanded by anyone else , victory, victory
25. You arranged for the crowning of the Slippers by Bharatha , who saluted you and looked after the welfare of all people , victory, victory.
26. You sent a blade of grass from your Durbha bed at the son of Indra in the form of crow ,interested in eating flesh with the power of Brahmastra and he greatly scared approached all gods and sages, victory , victory.
27. Even all gods could not protect that son of Indra from the aim of your arrow, victory, victory.
28. AAranya Kandam - You were the moving wish giving tree of Dandadka forest , victory, victory.
29. You were like to the deer called Viradhaa , victory, victory
30. Then you hunted the Rakshasas like one hunts beasts to protect the crops and protected the sages like a bark protects them, victory, victory.
31. You appeared like the sun who banishes darkness when you cut the three heads of Trisiras, victory, victory
32.You brought back water in the treasure of water dried by Dhooshana (commander of Khara) and sages hailed your victory . victory, victory.
33. You were the storm that broke the ferocious Khara in to two pieces, Victory, victory.
34. You were the great elephant that uprooted fourteen thousand tree like rahshasas.
35. An incomparable hero , victory, victory
36. You were eternally brave hero, victory, victory.
37. Seeing the greatly respected battle, The daughter of Mithila embraced you tightly , with your chest covered with wounds of the battle , victory, victory.
38. Your bed of Dharbha grass . was spread with the skin of the illusory deer called Mareecha, victory , victory.
39. You who has softer emotions to your devotees , did the funeral rites of the kingof eagle who with great valour fought and lost is life .victory, victory
40. You were thanked by Khabhanda who regained his wise form , victory, victory
41. You were the witness to the salvation of the lowly Shabhari , who served several saints of unblemished reputation with enraptured mind , victory, victory
42. Kishkinda Kandam - Your mind was pleased by the auspicious and polite talk of the son of wind god, victory, victory
43. You sought refuge from the son of Sun God and by that you ceded your independence to him, victory, victory.
44. You gained the close friendship and belief by the movement of your right thumb by which you threw the mountain like monstrous skeleton of Dhundhubhi for a very long distance , victory, victory
45. You with your decorated arrow pierced the very broad trees, mountain , earth and hell , Wonder of wonders, victory, victory.
46. You sent your fierce arrow at the broad and stone like chest of the king of monkeys , who caught the anxious Ravana who came to fight and keeping him in his arm pit flew to the four oceans to do his daily oblations , victory, victory.
47. Sundara Kandam - You embraced the monkey lord who was the son of wind god , which appeared to him as giving all that he desired and you blessed him to cross the very great ocean and set fire to the town.victory, victory
48. Yudha Kanda - You assumed your universal form to give confidence to the different ministers when they were considering the protection to be given to the brother of the enemy., victory, victory
49 You had taken the penance of protecting those who surrender themselves to you, One who has penance of truth, victory, victory.
50 You who made the sands of the ocean by lying down on it decorating it with grass
51 You dried up the waters of the ocean by your flaming arrows, which resembled the flame at deluge., victory, victory
52 You built the bridge that divided the ocean employing the monkey clan who were eager for the war and brought mountains as if they were bales of cotton and threw it in the sea, victory, victory.
53 You the teacher by the sound of your bow instructed the ladies of Lanka in trembling like dance , when the monkeys speedily marched and put their city under siege, victory, victory
54 Your friend that Garuda who is the embodiment of Vedas came like a golden mountain in the sky and by the breeze of its wings chased away the effect that poisonous arrow , victory, victory.
55 You with anger and valour split open the chests , like opening a door of Rakshasas whose eyes were shut because they were fighting against lowly monkeys , victory, victory
56 You with great anger after twanging your bow sent a flameless bow which powdered the crowns maing him scared and you allowed him to take rest showing your very famous valour., victory, victory
57 You using a very powerful arrow which is of unquestioned power broke their family mountain Kumbakarna, victory , victory
58 Your brother who after killing Indrajith with angry enthusiasm after disturbing his black magic homa with the limitless monkey army by making screeching sounds and throwing waves of water , witnessed your great battle with the Rakshasas with great pride , victory, victory.
59 Your absolute and incomparable valour in mutual fight , victory , victory
60 You are have more fiercer divine arrows than lord Shiva
61 Your fame was proved as true when the charioteer of that Rakshasa king , lead him away from the battle, victory, victory
62 Your path of chariot was made scented by the showering of flowers of Kalpaga tree which was further added by the thousand happy eyes of Indra, (which looked like a forest of fully opened lotus flowers) seeing you cut off the heads of Ravana by Brahmastra , after they fell and appeared again .victory, victory
63 You were saluted and praised by great sages using praises worthy of Vedas after Mandodhari , the young Rakshasa lady lamented at her loss her very strong lord of the universe using words containing Vedic truths due to her very great sorrow.victory, victory
64 You were approached by Indra , Agni, Yama , Niruathi , Varuna , Vayu , Khubhera , Lord Shiva and were made happy by their praises, victory, victory
65 You were praised Lord Brahma who had very great wisdom told about your real greatness and it was only a drop in the ocean, Victory, victory
66 You then requested Indra who has lost his fear to bring back to life all the monkeys and he did it and the monkeys started moving like a great river., Victory, victory
67 You again joined with your wife (The partner in execution of Dharma) , from whom you had separated earlier of your own free will.Victory, victory
68 You put Vibheeshana in complete control of the wealth of Lanka., victory, victory
69 You completed your duties, victory, victory
70 You made your enemies in to the flowers of the sky, victory, victory.
71 By the speed of the Pushpaka Vimana , you made the sea in to a hoof of a cow, Victory, victory
72 You fulfilled the wish of Bharatha who had taken a vow to jump in fire , by sitting on the throne, victory, victory
73 Oh Raghava the lion, victory, victory
74 Uthara Khanda: Your foot golden foot rest shined like the golden meru mountain and when your shining lotus , was reflected in the crowns of the saluting kings , it appeared as if , it was being worshipped with lighted camphor.victory, victory
75 You were the presiding deity of the two Ayodhyas (one in heaven and another in earth), victory , victory
76 You reestablished good royal families as the previous generations were killed by the axe bearing sage who became angry because his father was killed , victory, victory.
77 You sent the well loved Bharatha with good nature to fight with the proud and haughty Gandharwas and after his victory that started singing and praising you , victory, victory
78 You sent Shatrugna to kill Lava thson of Madhu and after doing that he started serving you again
79 Kusa and Lava learnt the very special story of your clan, victory, victory
80 You were thrilled to hear the discourse of your story composed by a great poet who saw the death due to turns of fate ., victory, victory
81 You who have breen glorified by all people, victory, victory
82 You returned as gift the Pushpaka Vimana to Kubhers who became happy and praised you and your fame spread all over the world
83 You brought back to life the dead son of a sage who was doing penance , victory, victory
84 You maintained in Krutha yugam, the dharma of Tretha yugam, victory, victory
85 You followed the real Varnashrama dharma by giving as gift lots of gold and also conducting several Aswa Medha sacrifices, Victory, victory
86 You who were worshipped by performing all duties by people , victory, victory
87 Victory ,victory to the religion of Hindus(Perennial Dharma with no origin)
88 You whose fame is always and limitless also gave salvation to all the people of Ayodhya, as well the animals living there , victory, victory
89 You take care of the devotees suffering due to sorrow of domestic life and keep them safe,
90 Victory , victory to Rama Bhadra
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage