hinduhome prayhome

Vinayagar Pooja

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Quick Links: (1) For more slokas sahasranama etc


Preliminaries: பூஜாரம்பம்[To TOP]

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

For turmeric idol மஞ்சள் பொடி பிள்ளையார்

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி [submission]
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (put akshadai)
உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (put குங்குமம், சந்தனம்)
அட்சதான் சமர்ப்பயாமி| (put akshadai)
புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
Prasad: அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | அம்ருத பிதாநமஸி

ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: தீபம் ப்ரதர்ஸயாமி/கர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Main Pooja starting with dhyan த்யாநம்

ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் மஹோத்கடாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் லம்போதராய வித்மஹே மஹோதராய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஓம் டட்கராடாய வித்மஹே ஹஸ்திமுகாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்

அகஜானன பத்மார்க்கம் | கஜானனம் அஹர்நிசம்
அநேகதம் தம் பக்தாநாம் | ஏகதந்தம் உபாஸ்மஹே

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ

அங்க/பாதாதிகேச பூஜை

1) கணாதிபதயெ நம: பாதௌ பூஜயாமி
2) உமாபுத்ராய நம: குல்ப்பௌ பூஜயாமி
3) அகநாஷநாய நம: ஜானுனீ பூஜயாமி
4) விநாயகாய நம: ஜங்க்கே பூஜயாமி
5) ஈஷ புத்ராய நம: ஊரூந் பூஜயாமி
6) ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம: கடிம் பூஜயாமி
7) எகதந்தாய நம: பரஷ்ட ம் பூஜயாமி
8) கஜாநநாய நம: நாபிம் பூஜயாமி
9) ஸுமுகாய நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
10) விகடாய நம: முகம் பூஜயாமி
11) விக்நராஜாய நம: தந்தந் பூஜயாமி
12) ஹெரம்பாய நம: நாஸிகாந் பூஜயாமி
13) ஸுரராஜாய நம: கர்ணௌ பூஜயாமி
14) வாதவெ நம: நெத்ரம் பூஜயாமி
15) ஆகுவஹநாய நம: உதரம் பூஜயாமி
16) பாலசந்த்ராய நம: லலாடம் பூஜயாமி
17) த்வைமாதுராய நம: ஷிர: பூஜயாமி
18) ஸுரார்சிதாய நம: ஸர்வாந்ஞங்கானி பூஜயாமி

Main deity

Optional: பீட பூஜை; ப்ராண ப்ரதிஷ்டை; ஸங்கல்பம்;

ஸ்ரி கணபதி அதர்வஸீர்ஷோபநிஷத்

ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணாயாம தேவா: பத்ரம் பஸ்யேமாஷபிர் யஜத்ரா : ஸ்திரை ரங்கைஸ் துவஸ்டுவாம்ஸஸ் தனூபி | வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்திந பூஷா விஸ்வ வேதா | ஸ்வஸ்திநஸ் தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி | ஸ்வஸ்திநோ ப்ருஹஸ்பதிர் ததாது | ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி ஓம்:
ஓம் || நமஸ்தே கணபதியே | த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்வமஸீ | த்வமேவ கேவலம் கர்தாஸி |த்வமேவ கேவலம் தர்தாஸி த்வமேவ கேவலம் ஹர்தாஸி |த்வமேவ ஸர்வாம் கல்விதம் ப்ரஹ்மாஸி | த்வமேவ ஸாக்ஷா தாத்மாஸி நித்யம் |
ருதம் வச்மி | ஸத்யம் வச்மி |அவத்வம்மாம் | அவவக்தாரம் | அவஸ்ரோதாரம் : அவதாதாரம் |அவதாதாரம் | அவாநூசானமிவ ஸிக்ஷ்யம் | அவயஸ் சாத்தாத் | அவபுரஸ்தாத் | அவோத்த ராத்தாத் | அவதக்ஷிணாத்தாத் | அவசோர்த்வாத்தாத் |அவோத்தராத்தாத் | ஸர்வ தோமாம் பாஹி பாஹி ஸமந்தாத் ||
த்வம் வாங்மயஸ்த்வம் சிந்மய :| த்வமானந்த மயஸ்த்வம் ப்ரஹ்ம மய: | த்வம் ஸச்சிதானந்த அத்வி தீயோ அஸி | த்வம் ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி | ஞானமயோ விக்ஞானமயோ அஸி |
ஸர்வம் ஜகதிதம் த்வத் தோஜாயதே | ஸர்வம் ஜகதிதம் த்வத்தஸ் திஷ்டதி | ஸர்வம் ஜகதிதம் த்வயிலயமேஷ்யதி | ஸர்வம் ஜகதிதம் த்வயிப்ரத்யேதி | த்வம் பூமிராபோ அநலோ அநிலோ நப | த்வம் சத்வாரி வாக்பதாநி | த்வம் குணத்ராயாதீத: | த்வம் தேஹத்ரயாதீத | த்வம் காலத்ரயாதித: | த்வம் மூலாதாரஸ்திதோ அஸிநித்யம் | த்வம் ஸக்தித்ரயாத் மக |
த்வம் யோகிநோ த்யாயந்தி நித்யம் | த்வம் ப்ரஹ்மாஸ்தவம் விஷ்ணுஸ்தவம் | ருத்ரஸ்தவம் | இந்த்ரஸ்தவம் | அக்நிஸ்தவம் | வாயுஸ்தவம் வருணஸ்தவம் | ஸூர்யஸ்தவம் | சந்த்ரமாஸ்தவம் | ப்ரஹ்ம பூர்புவஸ்வரோம்
கணாதிம் பூர்வ முச்சார்ய வர்ணாதிம் தத நந்தரம் அனுஸ்வார பரதர் | அர்தேந்து லஸிதம் தாரேண ருத்தம் ஏகத்தவமனு ஸ்வரூபம் |
ககர : புர்வரூபம் | அகாரோ மத்யமரூபம் | அநுஸ்வாரஸ் சந்த்யரூபம் | பிந்துருத்ரரூபம் | நாத : ஸம்தாநம் | ஸம்ஹிதாஸந்தி :| ஸைஷா ஹணேஸ்வித்யா | கணகருக்ஷி : நித்ருத் காயத்ரீ சந்த : கணபதிர் தேவதா | ஓம் கணபதியே ஓம் கம் கணபதியே நம: |
ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ஏகதந்தம் சதுர்ஹஸ்தம் பாஸமங்குஸ தாரிணம் ரதம் சவரதம் ஹஸ்தைர் பிப்ராணம் மூஷக த்வஜம் | ரக்தம் லம்போதரம் ஸூர்பகர்ணம் ரக்த வாஸகம் ரக்தகந்தானு லிப்தாங்கம் ரக்தபுஸ்பை : ஸூபூஜிதம் | பக்தானு கம்பினம் தேவம் ஜகத் காரணமச்யுதம்
ஆவிர்பூதம் ஸஸ்ருஷ்ட்யாதௌ ப்ரக்ருதே புருஷாத்பரம் || எவம் த்யாத்யோ நித்யம் ஸயோகி யோகி நாம்வர: ||
நமோ வ்ராதபத்யே நமோ கணபதியே நம: ப்ரமபத்யே நமஸ்தே அஸ்து லம்போதராய எகதந்தாய விக்நநாஸிநே ஸிவஸூதாய ஸ்ரி வரத மூர்த்தயே நம: ஓம் ||
ஓம் || ஸஹநாவது ஸஹநௌபுநக்து | ஸஹவீர்யம் கரவாவஹை | தேஜஸ்விநாவதீ தமஸ்துவாவித் விஷாவஹை ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :

Additions for Homam if done

Rik vedic manthram
கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்
Upanishad manthram
நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:
த்வநி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் விக்நேச்வர ஆஹுவாஹனாய சிவசிவ லம்போதராய
வக்ரதுண்டாய ஸுர்ப்ப கர்ணாய ஸித்தி விநாயகாய
ஸ்ரீம் மஹா கணபதயே க்லீம் ஸ்ரீம் ஸெளம் ஐம் ஹ்ராம் ஹ்ரீம்
Note: You can use ashtothra nama after replacing நம: with ஸ்வாஹா!

32 Ganapathi forms (special manthras):

(1) ஓம் பால கணபதயே நமஹ - Happiness
(2) ஓம் தருண கணபதயே நமஹ
(3) ஓம் பக்த கணபதயே நமஹ
(4) ஓம் வீர கணபதயே நமஹ – for courage
(5) ஓம் ஸக்தி கணபதயே நமஹ – complete tasks or objectives
(6) ஓம் த்விஜ கணபதயே நமஹ
(7) ஓம் ஸித்தி கணபதயே நமஹ – for final goal or victory
(8) ஓம் உச்சிஷ்ட கணபதயே நமஹ – fore tell future or good future
(9) ஓம் விக்ன கணபதயே நமஹ
(10) ஓம் க்ஷிப்ர கணபதயே நமஹ
(11) ஓம் ஹேரம்ப கணபதயே நமஹ – for peace of mind
(12) ஓம் லக்ஷ்மீ கணபதயே நமஹ – for wealth
(13) ஓம் மஹா கணபதயே நமஹ – Salvation or ultimate knowledge
(14) ஓம் விஜய கணபதயே நமஹ – for victory
(15) ஓம் ந்ருத்ய கணபதயே நமஹ – for arts
(16) ஓம் ஊர்த்வ கணபதயே நமஹ
(17) ஓம் ஏகாக்ஷர கணபதயே நமஹ – for blessings
(18) ஓம் வரகணபதயே நமஹ
(19) ஓம் த்யக்ஷர கணபதயே நமஹ
(20) ஓம் க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நமஹ – for quick results
(21) ஓம் ஹரித்ரா கணபதயே நமஹ – Impress and rule others
(22) ஓம் ஏகதந்த கணபதயே நமஹ
(23) ஓம் ஸ்ருஷ்டி கணபதயே நமஹ
(24) ஓம் உத்தண்ட கணபதயே நமஹ
(25) ஓம் ருணரோக விமோசன கணபதயே நமஹ
(26) ஓம் டுண்டி கணபதயே நமஹ
(27) ஓம் த்விமுக கணபதயே நமஹ
(28) ஓம் த்ரிமுக கணபதயே நமஹ
(29) ஓம் ஸிம்ஹ கணபதயே நமஹ
(30) ஓம் யோக கணபதயே நமஹ or
ஓம் நித்யயோக யுக்தாய ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
(31) ஓம் துர்கா கணபதயே நமஹ – for removal of sorrows
(32) ஓம் ஸங்கடஹர கணபதயே நமஹ – for trouble free life

Other ganapathi manthras:
(1) ஓம் குக்ஷி கணபதயே நமஹ (cure illness):
(2) ஓம் சந்தான லக்ஷ்மி கணபதயே நமஹ (getting good children):
(3) ஓம் அர்க்க கணபதயே நமஹ (planetary blessings):
(4) ஓம் விரிவிரி கணபதயே நமஹ (broad minded):
(5) ஓம் தருண கணபதயே நம: ஓம் ஆபத்ஸஹாய கணபதயே நம: (for danger removal)
(6) ஓம் க்லௌம் நவநீத கணபதயே நம: (mind control)
(7) ஓம் வாமன கணபதயே நம: (for bakthi):
(8) ஓம் ரக்த கணபதயே நம: (create attraction):
(9) ஓம் கன்னிமூல விநாயகாய நமஹ
(10) ஓம் அனுக்ஞா கணபதயே நமஹ
(11) ஓம் ஆனந்த கணபதயே நமஹ
(12) ஓம் வல்லப கணபதயே நமஹ
(13) ஓம் கணாதிபாயவிநாயகாய நமஹ
(14) ஓம் ஸ்வாத்மகுரு மஹா கணபதயே நமஹ
(15) ஓம் தன ஆகர்ஷண கணபதயே நமஹ
(16) ஓம் சதாசிவ கணபதயே நமஹ (like universal or final one)


vinayakar ashtothram 1

1 ) ஓம் கஜானனாய நம:
2 ) ஓம் கணாதயக்ஷாய நம:
3 ) ஓம் விக்னாராஜாய நம:
4 ) ஓம் வினாயகாய நம:
5 ) ஓம் த்வைமாதுராய நம:
6 ) ஓம் த்விமுகாய நம:
7 ) ஓம் ப்ரமுகாய நம:
8 ) ஓம் ஸுமுகாய நம:
9 ) ஓம் க்றுதினே நம:
10 ) ஓம் ஸுப்ரதீபாய நம:
11 ) ஓம் ஸுகனிதயே நம:
12 ) ஓம் ஸுராத்யக்ஷாய நம:
13 ) ஓம் ஸுராரிக்னாய நம:
14 ) ஓம் மஹாகணபதயே நம:
15 ) ஓம் மான்யாய நம:
16 ) ஓம் மஹா காலாய நம:
17 ) ஓம் மஹா பலாய நம:
18 ) ஓம் ஹேரம்பாய நம:
19 ) ஓம் லம்ப ஜடராய நம:
20 ) ஓம் ஹ்ரஸ்வ க்ரீவாய நம:
21 ) ஓம் மஹோதராய நம:
22 ) ஓம் மதோத்கடாய நம:
23 ) ஓம் மஹாவீராய நம:
24 ) ஓம் மம்த்ரிணே நம:
25 ) ஓம் மம்கள ஸ்வராய நம:
26 ) ஓம் ப்ரமதாய நம:
27 ) ஓம் ப்ரதமாய நம:
28 ) ஓம் ப்ராஜ்ஞாய நம:
29 ) ஓம் விக்னகர்த்ரே நம:
30 ) ஓம் விக்னஹம்த்ரே நம:
31 ) ஓம் விஶ்வ னேத்ரே நம:
32 ) ஓம் விராட்பதயே நம:
33 ) ஓம் ஶ்ரீபதயே நம:
34 ) ஓம் வாக்பதயே நம:
35 ) ஓம் ஶ்றும்காரிணே நம:
36 ) ஓம் அஶ்ரித வத்ஸலாய நம:
37 ) ஓம் ஶிவப்ரியாய நம:
38 ) ஓம் ஶீக்ரகாரிணே நம:
39 ) ஓம் ஶாஶ்வதாய நம:
40 ) ஓம் பலாய நம:
41 ) ஓம் பலோத்திதாய நம:
42 ) ஓம் பவாத்மஜாய நம:
43 ) ஓம் புராண புருஷாய நம:
44 ) ஓம் பூஷ்ணே நம:
45 ) ஓம் புஷ்கரோத்ஷிப்த வாரிணே நம:
46 ) ஓம் அக்ரகண்யாய நம:
47 ) ஓம் அக்ரபூஜ்யாய நம:
48 ) ஓம் அக்ரகாமினே நம:
49 ) ஓம் மம்த்ரக்றுதே நம:
50 ) ஓம் சாமீகர ப்ரபாய நம:
51 ) ஓம் ஸர்வாய நம:
52 ) ஓம் ஸர்வோபாஸ்யாய நம:
53 ) ஓம் ஸர்வ கர்த்ரே நம:
54 ) ஓம் ஸர்வனேத்ரே நம:
55 ) ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம:
56 ) ஓம் ஸர்வ ஸித்தயே நம:
57 ) ஓம் பம்சஹஸ்தாய நம:
58 ) ஓம் பார்வதீனம்தனாய நம:
59 ) ஓம் ப்ரபவே நம:
60 ) ஓம் குமார குரவே நம:
61 ) ஓம் அக்ஷோப்யாய நம:
62 ) ஓம் கும்ஜராஸுர பம்ஜனாய நம:
63 ) ஓம் ப்ரமோதாய நம:
64 ) ஓம் மோதகப்ரியாய நம:
65 ) ஓம் காம்திமதே நம:
66 ) ஓம் த்றுதிமதே நம:
67 ) ஓம் காமினே நம:
68 ) ஓம் கபித்தவன ப்ரியாய நம:
69 ) ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
70 ) ஓம் ப்ரஹ்மரூபிணே நம:
71 ) ஓம் ப்ரஹ்மவித்யாதி தானபுவே நம:
72 ) ஓம் ஜிஷ்ணவே நம:
73 ) ஓம் விஷ்ணுப்ரியாய நம:
74 ) ஓம் பக்த ஜீவிதாய நம:
75 ) ஓம் ஜித மன்மதாய நம:
76 ) ஓம் ஐஶ்வர்ய காரணாய நம:
77 ) ஓம் ஜ்யாயஸே நம:
78 ) ஓம் யக்ஷகின்னெர ஸேவிதாய நம:
79 ) ஓம் கம்கா ஸுதாய நம:
80 ) ஓம் கணாதீஶாய நம:
81 ) ஓம் கம்பீர னினதாய நம:
82 ) ஓம் வடவே நம:
83 ) ஓம் அபீஷ்ட வரதாயினே நம:
84 ) ஓம் ஜ்யோதிஷே நம:
85 ) ஓம் பக்த னிதயே நம:
86 ) ஓம் பாவ கம்யாய நம:
87 ) ஓம் மம்கள ப்ரதாய நம:
88 ) ஓம் அவ்வக்தாய நம:
89 ) ஓம் அப்ராக்றுத பராக்ரமாய நம:
90 ) ஓம் ஸத்ய தர்மிணே நம:
91 ) ஓம் ஸகயே நம:
92 ) ஓம் ஸரஸாம்பு னிதயே நம:
93 ) ஓம் மஹேஶாய நம:
94 ) ஓம் திவ்யாம்காய நம:
95 ) ஓம் மணிகிம்கிணீ மேகாலாய நம:
96 ) ஓம் ஸமஸ்த தேவதா மூர்தயே நம:
97 ) ஓம் ஸஹிஷ்ணவே நம:
98 ) ஓம் ஸததோத்திதாய நம:
99 ) ஓம் விகாத காரிணே நம:
100) ஓம் விஶ்வக்த்றுஶே நம:
101) ஓம் விஶ்வரக்ஷாக்றுதே நம:
102) ஓம் கள்யாண குரவே நம:
103) ஓம் உன்மத்த வேஷாய நம:
104) ஓம் அபராஜிதே நம:
105) ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
106) ஓம் ஸர்த்வெஶ்வர்ய ப்ரதாய நம:
107) ஓம் ஆக்ராம்த சித சித்ப்ரபவே நம:
108) ஓம் ஶ்ரீ விக்னேஶ்வராய நம:
1 ) ॐ गजाननाय नमः
2 ) ॐ गणाध्यक्षाय नमः
3 ) ॐ विघ्नाराजाय नमः
4 ) ॐ विनायकाय नमः
5 ) ॐ द्त्वेमातुराय नमः
6 ) ॐ द्विमुखाय नमः
7 ) ॐ प्रमुखाय नमः
8 ) ॐ सुमुखाय नमः
9 ) ॐ कृतिने नमः
10 ) ॐ सुप्रदीपाय नमः
11 ) ॐ सुख निधये नमः
12 ) ॐ सुराध्यक्षाय नमः
13 ) ॐ सुरारिघ्नाय नमः
14 ) ॐ महागणपतये नमः
15 ) ॐ मान्याय नमः
16 ) ॐ महा कालाय नमः
17 ) ॐ महा बलाय नमः
18 ) ॐ हेरम्बाय नमः
19 ) ॐ लम्ब जठराय नमः
20 ) ॐ ह्रस्व ग्रीवाय नमः
21 ) ॐ महोदराय नमः
22 ) ॐ मदोत्कटाय नमः
23 ) ॐ महावीराय नमः
24 ) ॐ मन्त्रिणे नमः
25 ) ॐ मङ्गल स्वराय नमः
26 ) ॐ प्रमधाय नमः
27 ) ॐ प्रथमाय नमः
28 ) ॐ प्राज्ञाय नमः
29 ) ॐ विघ्नकर्त्रे नमः
30 ) ॐ विघ्नहन्त्रे नमः
31 ) ॐ विश्व नेत्रे नमः
32 ) ॐ विराट्पतये नमः
33 ) ॐ श्रीपतये नमः
34 ) ॐ वाक्पतये नमः
35 ) ॐ शृङ्गारिणे नमः
36 ) ॐ अश्रित वत्सलाय नमः
37 ) ॐ शिवप्रियाय नमः
38 ) ॐ शीघ्रकारिणे नमः
39 ) ॐ शाश्वताय नमः
40 ) ॐ बलाय नमः
41 ) ॐ बलोत्थिताय नमः
42 ) ॐ भवात्मजाय नमः
43 ) ॐ पुराण पुरुषाय नमः
44 ) ॐ पूष्णे नमः
45 ) ॐ पुष्करोत्षिप्त वारिणे नमः
46 ) ॐ अग्रगण्याय नमः
47 ) ॐ अग्रपूज्याय नमः
48 ) ॐ अग्रगामिने नमः
49 ) ॐ मन्त्रकृते नमः
50 ) ॐ चामीकर प्रभाय नमः
51 ) ॐ सर्वाय नमः
52 ) ॐ सर्वोपास्याय नमः
53 ) ॐ सर्व कर्त्रे नमः
54 ) ॐ सर्वनेत्रे नमः
55 ) ॐ सर्वसिध्धि प्रदाय नमः
56 ) ॐ सर्व सिद्धये नमः
57 ) ॐ पञ्चहस्ताय नमः
58 ) ॐ पार्वतीनन्दनाय नमः
59 ) ॐ प्रभवे नमः
60 ) ॐ कुमार गुरवे नमः
61 ) ॐ अक्षोभ्याय नमः
62 ) ॐ कुञ्जरासुर भञ्जनाय नमः
63 ) ॐ प्रमोदाय नमः
64 ) ॐ मोदकप्रियाय नमः
65 ) ॐ कान्तिमते नमः
66 ) ॐ धृतिमते नमः
67 ) ॐ कामिने नमः
68 ) ॐ कपित्थवन प्रियाय नमः
69 ) ॐ ब्रह्मचारिणे नमः
70 ) ॐ ब्रह्मरूपिणे नमः
71 ) ॐ ब्रह्मविद्यादि दानभुवे नमः
72 ) ॐ जिष्णवे नमः
73 ) ॐ विष्णुप्रियाय नमः
74 ) ॐ भक्त जीविताय नमः
75 ) ॐ जित मन्मथाय नमः
76 ) ॐ ऐश्वर्य कारणाय नमः
77 ) ॐ ज्यायसे नमः
78 ) ॐ यक्षकिन्नेर सेविताय नमः
79 ) ॐ गङ्गा सुताय नमः
80 ) ॐ गणाधीशाय नमः
81 ) ॐ गम्भीर निनदाय नमः
82 ) ॐ वटवे नमः
83 ) ॐ अभीष्ट वरदायिने नमः
84 ) ॐ ज्योतिषे नमः
85 ) ॐ भक्त निथये नमः
86 ) ॐ भाव गम्याय नमः
87 ) ॐ मङ्गल प्रदाय नमः
88 ) ॐ अव्वक्ताय नमः
89 ) ॐ अप्राकृत पराक्रमाय नमः
90 ) ॐ सत्य धर्मिणे नमः
91 ) ॐ सखये नमः
92 ) ॐ सरसाम्बु निथये नमः
93 ) ॐ महेशाय नमः
94 ) ॐ दिव्याङ्गाय नमः
95 ) ॐ मणिकिङ्किणी मेखालाय नमः
96 ) ॐ समस्त देवता मूर्तये नमः
97 ) ॐ सहिष्णवे नमः
98 ) ॐ सततोत्थिताय नमः
99 ) ॐ विघात कारिणे नमः
100) ॐ विश्वग्दृशे नमः
101) ॐ विश्वरक्षाकृते नमः
102) ॐ कल्याण गुरवे नमः
103) ॐ उन्मत्त वेषाय नमः
104) ॐ अपराजिते नमः
105) ॐ समस्त जगदाधाराय नमः
106) ॐ सर्त्वेश्वर्य प्रदाय नमः
107) ॐ आक्रान्त चिद चित्प्रभवे नमः
108) ॐ श्री विघ्नेश्वराय नमः

vinayakar ashtothram - ver 2

Used in many sthothra books in Tamil:
1 ) ஓம் விநாயகாய நம:
2 ) ஓம் விக்நராஜாய நம:
3 ) ஓம் கௌரீ புத்ராய நம:
4 ) ஓம் கணேச்வராய நம:
5 ) ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
6 ) ஓம் அவ்யயாய நம:
7 ) ஓம் பூதாய நம:
8 ) ஓம் தக்ஷய நம:
9 ) ஓம் அத்யக்ஷய நம:
10 ) ஓம் த்விஜப்ரியாய நம:
11 ) ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம:
12 ) ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம:
13 ) ஓம் *ஸித்திவிநாயகாய நம:
14 ) ஓம் வாணீப்ரதாய நம:
15 ) ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
16 ) ஓம் சர்வதநயாய நம:
17 ) ஓம் சர்வரீப்ரியாய நம:
18 ) ஓம் ஸர்வாத்மகாய நம:
19 ) ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம:
20 ) ஓம் தேவாய நம:
21 ) ஓம் அநிகார்சிதாய நம::
22 ) ஓம் சிவாய நம:
23 ) ஓம் சுத்தாய நம:
24 ) ஓம் புத்திப்ரியாய நம:
25 ) ஓம் சாந்தாய நம:
26 ) ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
27 ) ஓம் கஜாந நாய நம:
28 ) ஓம் த்வைமாத்ரேயாய நம:
29 ) ஓம் முநிஸ்துத்யாய நம:
30 ) ஓம் பக்தவிக்ந விநாசகாய நம:
31 ) ஓம் ஏகதந்தாய நம:
32 ) ஓம் சதுர் பாஹவே நம:
33 ) ஓம் சதுராய நம:
34 ) ஓம் சக்திஸம்யுதாய நம:
35 ) ஓம் லம்போத ராய நம:
36 ) ஓம் சூர்பகர்ணாய நம:
37 ) ஓம் ஹரயே நம:
38 ) ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம:
39 ) ஓம் காலாய நம:
40 ) ஓம் க்ரஹபதயே நம:
41 ) ஓம் காமிநே நம:
42 ) ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம:
43 ) ஓம் பாசாங்குச தராய நம:
44 ) ஓம் சண்டாய நம:
45 ) ஓம் குணாதீதாய நம:
46 ) ஓம் நிரஞ்ஜநாய நம:
47 ) ஓம் அகல்மஷாய நம:
48 ) ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
49 ) ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம:
50 ) ஓம் பீஜபூர பலாஸக்தாய நம:
51 ) ஓம் வரதாய நம:
52 ) ஓம் சாச்வதாய நம:
53 ) ஓம் க்ருதிநே நம:
54 ) ஓம் த்விஜப்ரியாய நம:
55 ) ஓம் வீதபயாய நம:
56 ) ஓம் கதிநே நம:
57 ) ஓம் சக்ரிணே நம:
58 ) ஓம் இக்ஷசாபத்ருதே நம:
59 ) ஓம் ஸ்ரீதாய நம:
60 ) ஓம் அஜாய நம:
61 ) ஓம் உத்பலகராய நம:
62 ) ஓம் ஸ்ரீபதயே நம:
63 ) ஓம் ஸ்துதி ஹர்ஷிதாய நம:
64 ) ஓம் குலாத்ரிபேத்ரே நம:
65 ) ஓம் ஜடிலாய நம:
66 ) ஓம் கலிகல்மஷ நாசகாய நம:
67 ) ஓம் சந்த்ரசூடாமணயே நம:
68 ) ஓம் காந்தாய நம:
69 ) ஓம் பாபஹாரிணே நம:
70 ) ஓம் ஸமாஹிதாய நம:
71 ) ஓம் ஆச்ரிதாய நம:
72 ) ஓம் ச்ரீகராய நம:
73 ) ஓம் ஸெளம்யாய நம:
74 ) ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
75 ) ஓம் சாந்தாய நம:
76 ) ஓம் கைவல்யஸுகதாய நம:
77 ) ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம:
78 ) ஓம் ஜ்ஞாநிநே நம:
79 ) ஓம் தயாயுதாய நம:
80 ) ஓம் தாந்தாய நம:
81 ) ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம:
82 ) ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம:
83 ) ஓம் ஸ்ரீ கண்டாய நம:
84 ) ஓம் விபுதேச்வராய நம:
85 ) ஓம் ரமார்ச்சிதாய நம:
86 ) ஓம் விதயே நம:
87 ) ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம:
88 ) ஓம் ஸ்தூலகண்டாய நம:
89 ) ஓம் ஸ்வயம் கர்த்ரே நம:
90 ) ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம:
91 ) ஓம் பரஸ்மை நம:
92 ) ஓம் ஸ்த்தூல துண்டாய நம:
93 ) ஓம் அக்ரண்யை நம:
94 ) ஓம் தீராய நம:
95 ) ஓம் வாகீசாய நம:
96 ) ஓம் ஸித்திதாயகாய நம:
97 ) ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம:
98 ) ஓம் அவ்யக்த மூர்த்தயே நம:
99 ) ஓம் அத்புதமூர்த்திமதே நம:
100) ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க கேலனோத்சுக மானஸாய நம:
101) ஓம் ஸ்வலா வண்யஸுதாஸார ஜிதமந்மத விக்ரஹாய நம:
102) ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
103) ஓம் மாயிநே நம:
104) ஓம் மூஷிகவாஹநாய நம:
105) ஓம் ஸ்ருஷ்டாய நம:
106) ஓம் துஷ்டாய நம:
107) ஓம் பிரஸந்நாத்மநே நம:
108) ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம:

vinayakar ashtothram - tamil

(1) ஓம் விநாயகனே போற்றி
(2) ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
(3) ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
(4) ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
(5) ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
(6) ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
(7) ஓம் ஆனை முகத்தோனே போற்றி
(8) ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
(9) ஓம் ஆதிமூலமே போற்றி
(10) ஓம் ஆனந்த உருவே போற்றி
(11) ஓம் இமவான் சந்ததியே போற்றி
(12) ஓம் இடரைக் களைவோனே போற்றி
(13) ஓம் ஈசன் மகனே போற்றி
(14) ஓம் ஈகை உருவே போற்றி
(15) ஓம் உண்மை வடிவே போற்றி
(16) ஓம் உலக நாயகனே போற்றி
(17) ஓம் ஊறும் களிப்பே போற்றி
(18) ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
(19) ஓம் எளியவனே போற்றி
(20) ஓம் எந்தையே போற்றி
(21) ஓம் எங்குமிருப்பவனே போற்றி
(22) ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
(23) ஓம் ஏழைப் பங்காளனே போற்றி
(24) ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
(25) ஓம் ஐயனே போற்றி
(26) ஓம் ஐங்கரனே போற்றி
(27) ஓம் ஒப்பிலாதவனே போற்றி
(28) ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
(29) ஓம் ஒளிமய உருவே போற்றி
(30) ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
(31) ஓம் கருணாகரனே போற்றி
(32) ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
(33) ஓம் கணேசனே போற்றி
(34) ஓம் கண நாயகனே போற்றி
(35) ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
(36) ஓம் கலியுக நாதனே போற்றி
(37) ஓம் கற்பகத்தருவே போற்றி
(38) ஓம் கந்தனுக்கு உதவியவனே போற்றி
(39) ஓம் கிருபாநிதியே போற்றி
(40) ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
(41) ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
(42) ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
(43) ஓம் குண நிதியே போற்றி
(44) ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
(45) ஓம் கூவிட வருவோய் போற்றி
(46) ஓம் கூத்தன் மகனே போற்றி
(47) ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
(48) ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
(49) ஓம் கோனே போற்றி
(50) ஓம் கோவிந்தன் மருகனே போற்றி
(51) ஓம் சடுதியில் வருபவனே போற்றி
(52) ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
(53) ஓம் சங்கடஹரனே போற்றி
(54) ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
(55) ஓம் சிறிய கண்ணோனே போற்றி
(56) ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
(57) ஓம் சுருதிப் பொருளே போற்றி
(58) ஓம் சுந்தர வடிவே போற்றி
(59) ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
(60) ஓம் ஞான முதல்வனே போற்றி
(61) ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
(62) ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
(63) ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
(64) ஓம் துயர் துடைப்பவனே போற்றி
(65) ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
(66) ஓம் தேவாதி தேவனே போற்றி
(67) ஓம் தொந்தி விநாயகனே போற்றி
(68) ஓம் தொழுவோர் நாயகனே போற்றி
(69) ஓம் தோணியே போற்றி
(70) ஓம் தோன்றலே போற்றி
(71) ஓம் நம்பியே போற்றி
(72) ஓம் நாதனே போற்றி
(73) ஓம் நீறணிந்தவனே போற்றி
(74) ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
(75) ஓம் பழத்தை வென்றவனே போற்றி
(76) ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
(77) ஓம் பரம்பொருளே போற்றி
(78) ஓம் பரிபூரணனே போற்றி
(79) ஓம் பிரணவமே போற்றி
(80) ஓம் பிரம்ம சாரியே போற்றி
(81) ஓம் பிள்ளையாரே போற்றி
(82) ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
(83) ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
(84) ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
(85) ஓம் புதுமை வடிவே போற்றி
(86) ஓம் புண்ணியனே போற்றி
(87) ஓம் பெரியவனே போற்றி
(88) ஓம் பெரிய உடலோனே போற்றி
(89) ஓம் பேரருளாளனே போற்றி
(90) ஓம் பேதம் அறுப்போனே போற்றி
(91) ஓம் மஞ்சளில் இருப்போனே போற்றி
(92) ஓம் மகிமையளிப்பவனே போற்றி
(93) ஓம் மகாகணபதியே போற்றி
(94) ஓம் மகேசுவரனே போற்றி
(95) ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
(96) ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
(97) ஓம் முறக்காதோனே போற்றி
(98) ஓம் முழுமுதற் கடவுளே போற்றி
(99) ஓம் முக்கணன் மகனே போற்றி
(100) ஓம் முக்காலம் அறிந்தோனே போற்றி -100
(101) ஓம் மூத்தோனே போற்றி
(102) ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
(103) ஓம் வல்லப கணபதியே போற்றி
(104) ஓம் வரம்தரு நாயகனே போற்றி
(105) ஓம் விக்னேஸ்வரனே போற்றி
(106) ஓம் வியாசன் சேவகனே போற்றி
(107) ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
(108) ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
ஓம் விநாயக மலரடிகளே போற்றி போற்றி!

ஸ்லோகம் - Slookam and poems

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் | கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் ||
உமாஸூதம் சோக வினாச காரணம் | நமாமி விக்னேச்வர பாதபங்கஜம் ||
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் I
அநாயகைக நாயகம் விநாசி'தேப தைத்யகம்
நதாச'பாசு' நாச'கம் நமாமி தம் விநாயகம் II
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸுரேச்'வரம் நிதீச்வரம் கஜேச்'வரம் கணேச்'வரம்
மஹேச்'வரம் தமாச்'ரயே பராத்பரம் நிரந்தரம் II
ஸமஸ்த லோகச'ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் I
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச'ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் II
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் I
ப்ரபஞ்ச நாச' பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் II
நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம் I
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்தகம் II
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன் வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்'வரம் I
அரோகதா மதோஷதாம் ஸுஸஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயைரஷ்ட பூதி மம்யுபைதி ஸோ(அ)சிராத் II

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. [by திருமூலர்]
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

Vinayagar Agaval

click for Vinayagar Agaval Explained
சீதக்களபச் செந்தாமரைப் பூம் | பாதச்சிலம்பு பல இசைப்பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் | வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎறிப்ப
பேழைவயிறும், பொரும்பாரக் கோடும் | வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும் | நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும் | மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் | திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான | அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன | இப்பொழுது என்னை ஆட்கொ ள்ள வேண்டி
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி |மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் | பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து
குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில் | திருவடி வைத்துத் திறமிது பொருள் என
வாடாவகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக் | கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில் | தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் | இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து | இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி | மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் | ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும் | பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்து அறிவித்துக் | கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் | நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை | விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் | காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் | குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் | உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் | எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் | தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி | இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து | முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் | தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன | அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து | அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி | சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் | கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் | கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை | நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட | வித்தக விநாயக விரைகழல் சரணே

கணபதி ஸுக்தம்

1. ஆத் ந இந்த்ர க்ஷமந்தம் சித்ரம் காபம் ஸங்க் ரூபாய மஹாஹஸ்தி தக்ஷிணேன
2. வித்மா ஹி த்வாது விகூர்மி துவிதே ஷ்ணம் துவிமத்யம் துவிமாத்ரம் அபோவி
3. நஹிமத்யம் சூர தேவா ந மர்த்தாஸோ திவ்ஸந்தம் பீம ந காம் வாரயந்தே
4. ஏதோந் விந்த்ரம் ஸ்தவாமேஸாநம் வஸ்வ : ஸ்வராஜம் ந ராத ஸா மதி ஷந்ந :
5. ப்ரஸ்தோஷதுப காஸிஷச் ச்ரவத்ஸாம : கீயமாநம் அபி ராதஸா ஜுகரத்
6. ஆநோ பர தக்ஷிணேமாபி ஸவ்யேந ப்ரம்ருஸ இந்த்ர மாநோ வஸோ நிர்பாக்
7. உபக்ரமஸ்வாப ரத் ருஷதா த்ருஷ்னோ ஜநாநாம் அதா ஸுஷ்டரஸ்ய வே:
8. இந்த்ர ய உ நுதே அஸ்தி வாஜோ விப்ரேபி ஸநித்வ : அஸ்மாபி ஸுதம் ஸநுஹி
9. ஸத்யோ ஜுவஸ்தே வாஜா அஸ்தப்யம் விஸ் வஸ்வந்த்ரா: வஸைஸ்ச மக்ஷ ஜரந்தே

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் I
லம்போதரம் விசா'லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் I
பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் I
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் I
சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கஜவக்த்ரம் ஸுரச்'ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் I
பாசா'ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே I
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா I
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம் I
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் II
கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர: I
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி II

உத்தராங்க பூஜை


தூபம்: ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: தூபம் ஆக்ராபயாமி ..
தீபம்: ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: தீபம் ப்ரதர்ஸயாமி
Optional or For special prasad:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
Milk, clear honey, caramel and lentil I offer you the four mixed - beautiful Teacher with Elephant face the precious gem Teach me Sangam Tamil in its triple form.
மஹாநைவெத்யம்: ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: மஹாநைவெத்யம் நிவேதயாமி. ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. (நிக்ஹ்ட் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி if night). அம்ருதோபஸ்தரணமஸி. ப்ராணாய ஸ்வாஹா, அபாநாய ஸ்வாஹா, வ்யாநாய ஸ்வாஹா, உதாநாய ஸ்வாஹா, ஸமாநாய ஸ்வாஹா, ப்ரஹ்மணே ஸ்வாஹா. ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: போஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி.
Optional - தாம்பூலம் etc: ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: தாம்பூலம் ஸமர்பயாமி. ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: பலாநி ஸமர்பயாமி. ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: சத்ரம் தாரயாமி. (குடை/அக்ஷதை) ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: சாமரம் வீஜயாமி. (சாமரம்/அக்ஷதை) ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: ஸுவர்ண புஷ்ப தக்ஷிணா ஸமர்பயாமி ..
கர்ப்பூரம்: ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: கர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.
நமஸ்காராம்: ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம: அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி. யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி வை | தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே (ப்ரதக்ஷிணம் & நமஸ்காராம்)

மங்களம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!

மோஷிக வாஹந மோதஹ ஹஸ்த - சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமண ரூப மஹேஸ்வர புத்ரா - விக்ந விநாயக பாத நமஸ்தே
(He who has the mouse as the vahana, keeps Modhaham (a traditional sweet), has ears that resemble a hand held fan and wears a chain-like ornament around his waist. He is short statured, son of Lord Parameshwara and removes all obstacles. We worship your Divine Feet)
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||


Notes

Vinayagar or Vinayagan is a combination of Vi (meaning – No) + Nayagan (meaning – head). Vinayagar literally means He who has no leader. Ganapati = gana (Siva's warrior attendants ) + Pati (Lord); Ganapati also has another meaning derived from the root words ga + na + pati. Ga = going (into the world of knowledge); Na = the end (of this knowledge); and Pati = Lord.Therefore the Lord of both the path and goal/end and therefore the highest. Vigneswaran = Vigh (obstacles) + Easwaran (Lord). Therefore it means Lord of obstacles and Remover of obstacles.
Ganapati has also some link to band of musicians. Gajamugha = gaja (elephant) + mugham (face). When the elephant cries it produces a sound akin to the Aum. Nakshatram Hastham/ஹஸ்தம்/Delta Corvi (3) (hand or elephant trunk shape) is first star for early Vedic musicians/Samavedis.

vinayakar ashtothram - Other Traditional versions

  1. ஓம் விநாயகாய நம:
  2. ஓம் விக்நராஜாய நம:
  3. ஓம் கௌரீ புத்ராய நம:
  4. ஓம் கணேச்வராய நம:
  5. ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
  6. ஓம் அவ்யயாய நம:
  7. ஓம் பூதாய நம:
  8. ஓம் தக்ஷய நம:
  9. ஓம் அத்யக்ஷய நம:
  10. ஓம் த்விஜப்ரியாய நம:
  11. ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம:
  12. ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம:
  13. ஓம் வாணீபல ப்ரதாய நம: :
  14. ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
  15. ஓம் சர்வநயாய நம:
  16. ஓம் சர்வரீப்ரியாய நம:
  17. ஓம் ஸர்வாத்மகாய நம:
  18. ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம:
  19. ஓம் தேவாய நம:
  20. ஓம் அநிகார்சிதாய நம: :
  21. ஓம் சிவாய நம:
  22. ஓம் சுத்தாய நம:
  23. ஓம் புத்திப்ரியாய நம:
  24. ஓம் சாந்தாய நம:
  25. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  26. ஓம் கஜாந நாய நம:
  27. ஓம் த்வை மாத்ரேயாய நம:
  28. ஓம் முநிஸ்துத்யாய நம:
  29. ஓம் பக்தவிக்நவி நாசகாய நம:
  30. ஓம் ஏகதந்தாய நம:
  31. ஓம் சதுர் பாஹவே நம:
  32. ஓம் சதுராய நம:
  33. ஓம் சக்திஸம்யுதாய நம:
  34. ஓம் லம்போத ராய நம:
  35. ஓம் சூர்பகர்ணாய நம:
  36. ஓம் ஹெரம்பாய நம: :
  37. ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம:
  38. ஓம் காலாய நம:
  39. ஓம் க்ரஹபதயே நம:
  40. ஓம் காமிநே நம:
  41. ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம:
  42. ஓம் பாசாங்குச தராய நம:
  43. ஓம் சண்டாய நம:
  44. ஓம் குணாதீதாய நம:
  45. ஓம் நிரஞ்ஜநாய நம:
  46. ஓம் அகல் மஷாய நம:
  47. ஓம் ஸ்வயம் ஸித்தார்சிதபதாய நம: :
  48. ஓம் பீஜாபுர கராய நம: :
  49. ஓம் அவ்யக்ஹாய நம: :
  50. ஓம் கதிநெ நம: :
  51. ஓம் வரதாய நம: :
  52. ஓம் ஷாஷ்வதாய நம: :
  53. ஓம் கரதிநெ நம: :
  54. ஓம் வித்வத் ப்ரியாய நம: :
  55. ஓம் வீதபயாய நம:
  56. ஓம் சக்ரணெ நம: :
  57. ஓம் இக்ஷுச பத்ரிதெ நம: :
  58. ஓம் அப்ஜொத் பலகராய நம: :
  59. ஓம் ஷ்ரீதாய நம: :
  60. ஓம் ஷ்ரீஹெதவெ நம: :
  61. ஓம் ஸ்துதி ஹர்ஷதாய நம: :
  62. ஓம் கலாத்பரதெ நம: :
  63. ஓம் ஜடிநெ நம: :
  64. ஓம் சந்த்ரசூடாய நம: :
  65. ஓம் அமரெஷ்வராய நம: :
  66. ஓம் நாகயஜ்நொப விதிணெ நம: :
  67. ஓம் ஷ்ரீ காந்தாய நம: :
  68. ஓம் ராமார்சித பதாய நம: :
  69. ஓம் வரதீணெ நம: :
  70. ஓம் ஸ்தூல காந்தாய நம: :
  71. ஓம் த்ரயீ கர்த்ரெ நம: :
  72. ஓம் ஸாம கோஷப்ரியாய நம: :
  73. ஓம் புருஷொத்தமாய நம: :
  74. ஓம் ஸ்தூல துண்டாய நம: :
  75. ஓம் அக்ர ஜஞாய நம: :
  76. ஓம் *க்ராமந்ஞெ நம: :
  77. ஓம் கணபாய நம: :
  78. ஓம் ஸ்திராய நம: :
  79. ஓம் வரத்திதாய நம: :
  80. ஓம் ஸுபகாய நம: :
  81. ஓம் ஷூராய நம: :
  82. ஓம் வாகீஷாய நம: :
  83. ஓம் ஸித்திதாய நம: :
  84. ஓம் துர்வாபில்வப்ரியாய நம: :
  85. ஓம் கந்தாய நம: :
  86. ஓம் பாபஹாரிணெ நம: :
  87. ஓம் கரதகமாய நம: :
  88. ஓம் ஸமாஹிதாய நம: :
  89. ஓம் வக்ரதுண்டாய நம: :
  90. ஓம் ஷ்ரீப்ரதாய நம: :
  91. ஓம் ஸௌம்யாய நம: :
  92. ஓம் பக்தவாஞ்ஜித தாயகாய நம: :
  93. ஓம் அச்யுதாய நம: :
  94. ஓம் கேவலாய நம: :
  95. ஓம் ஸித்தாய நம: :
  96. ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம: :
  97. ஓம் ஜ்நாநிநெ நம: :
  98. ஓம் மயாயுக்தாய நம: :
  99. ஓம் தந்தாய நம: :
  100. ஓம் ப்ரஹ்மிஷ்டாய நம: :
  101. ஓம் பயாவர்சிதாய நம: :
  102. ஓம் ப்ரமர்த்த தைத்யபயதாய நம: :
  103. ஓம் வ்யக்தமூர்தயெ நம: :
  104. ஓம் அமூர்தயெ நம: :
  105. ஓம் ஸமஸ்தஜகததாராய நம: :
  106. ஓம் வரமூஷகவாஹநாய நம: :
  107. ஓம் ஹரஷ்டஸ்துதாய நம: :
  108. ஓம் ப்ரஸணாத்மநெ நம: :
  109. ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம: :
  1. ஓம் விநாயகாய நம:
  2. ஓம் விக்நராஜாய நம:
  3. ஓம் கௌரீ புத்ராய நம:
  4. ஓம் கணேச்வராய நம:
  5. ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
  6. ஓம் அவ்யயாய நம:
  7. ஓம் பூதாய நம:
  8. ஓம் தக்ஷய நம:
  9. ஓம் அத்யக்ஷய நம:
  10. ஓம் த்விஜப்ரியாய நம:
  11. ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம:
  12. ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம:
  13. ஓம் வாணீப்ரதாய நம:
  14. ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
  15. ஓம் சர்வநயாய நம:
  16. ஓம் சர்வரீப்ரியாய நம:
  17. ஓம் ஸர்வாத்மகாய நம:
  18. ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம:
  19. ஓம் தேவாய நம:
  20. ஓம் அநிகார்சிதாய நம: :
  21. ஓம் சிவாய நம:
  22. ஓம் சுத்தாய நம:
  23. ஓம் புத்திப்ரியாய நம:
  24. ஓம் சாந்தாய நம:
  25. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  26. ஓம் கஜாந நாய நம:
  27. ஓம் த்வை மாத்ரேயாய நம:
  28. ஓம் முநிஸ்துத்யாய நம:
  29. ஓம் பக்தவிக்நவி நாசகாய நம:
  30. ஓம் ஏகதந்தாய நம:
  31. ஓம் சதுர் பாஹவே நம:
  32. ஓம் சதுராய நம:
  33. ஓம் சக்திஸம்யுதாய நம:
  34. ஓம் லம்போத ராய நம:
  35. ஓம் சூர்பகர்ணாய நம:
  36. ஓம் ஹரயே நம:
  37. ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம:
  38. ஓம் காலாய நம:
  39. ஓம் க்ரஹபதயே நம:
  40. ஓம் காமிநே நம:
  41. ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம:
  42. ஓம் பாசாங்குச தராய நம:
  43. ஓம் சண்டாய நம:
  44. ஓம் குணாதீதாய நம:
  45. ஓம் நிரஞ்ஜநாய நம:
  46. ஓம் அகல் மஷாய நம:
  47. ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
  48. ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம:
  49. ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம:
  50. ஓம் வரதாய நம:
  51. ஓம் சாக்வதாய நம:
  52. ஓம் க்ருதிநே நம:
  53. ஓம் த்விஜப்ரியாய நம:
  54. ஓம் வீதபயாய நம:
  55. ஓம் கதிநே நம:
  56. ஓம் சக்ரிணே நம:
  57. ஓம் இக்ஷசாபத்ருதே நம:
  58. ஓம் ஸ்ரீ தாய நம:
  59. ஓம் அஜாய நம:
  60. ஓம் உத்பலகராய நம:
  61. ஓம் ஸ்ரீ பதயே நம:
  62. ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம:
  63. ஓம் குலாத்ரிபேத்ரே நம:
  64. ஓம் ஜடிலாய நம:
  65. ஓம் கலிகல் மஷநாசகாய நம:
  66. ஓம் சந்த்ர சூடாமணயே நம:
  67. ஓம் காந்தாய நம:ஓம் பரஸ்மை நம:
  68. ஓம் ஸ்தூலதுண்டாய நம:
  69. ஓம் அக்ரண்யை நம:
  70. ஓம் தீராய நம:
  71. ஓம் வாகீஸாய நம:
  72. ஓம் ஸித்திதாயகாய நம:
  73. ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம:
  74. ஓம் அவ்யக் தமூர்த்தயே நம:
  75. ஓம் அத்புதமூர்த்திமதே நம:
  76. ஓம் பாபஹாரிணே நம:
  77. ஓம் ஸமாஹிதாய நம:
  78. ஓம் ஆஸ்ரிதாய நம:
  79. ஓம் ஸ்ரீகராய நம:
  80. ஓம் ஸெளம்யாய நம:
  81. ஓம் பக்தவாஞ்சிததாயகாய நம:
  82. ஓம் ஸாந்தாய நம:
  83. ஓம் கைவல்யஸுகதாய நம:
  84. ஓம் ஸச்சி தானந்தவிக்ரஹாய நம:
  85. ஓம் ஜ்ஞானினே நம:
  86. ஓம் தயாயுதாய நம:
  87. ஓம் தாந்தாய நம:
  88. ஓம் ப்ரஹ்மத்வேஷிவிவர்ஜி தாய நம:
  89. ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம:
  90. ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
  91. ஓம் விபுதேஸ்வராய நம:
  92. ஓம் ரமார்சிதாய நம:
  93. ஓம் விதயே நம:
  94. ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம:
  95. ஓம் ஸ்தூலகண்ட்டாய நம:
  96. ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:
  97. ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம:
  98. ஓம் அவ்யக்த மூர்த்தயே நம:
  99. ஓம் அத்புதமூர்த்திமதே நம:
  100. ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம:
  101. ஓம் ஸ்வலா ஸுதாஸாராய ஜிதமந்மத விக்ரஹாய நம:
  102. ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம:
  103. ஓம் மாயிநே நம:
  104. ஓம் மூஷிகவாஹ நாய நம:
  105. ஓம் ஸ்ருஷ்டாய நம:
  106. ஓம் துஷ்டாய நம:
  107. ஓம் பிரஸந் நாத்மநே நம:
  108. ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம:
  109. ஓம் ஷ்ரீ ஸித்திவிநாயகாய நம:

Meaning of Ganesha Upanishad

Let us hear good things with the ears, when we are listening the sacrifices and let our eyes see only auspicious things. Let us spend our good healthy strong life serving you. May devas do good to us and God Pusha be favourable to us. May God who removes the obstacles do good to us. May Brahaspati, the master of speech give us peace and well being. Om let peace restore everywhere
Om Lam I bow to Ganapati. You clearly are the tattva. You alone are the Creator. You alone are the Maintainer. You alone are the Destroyer. Of all this you certainly are Brahma. You plainly are the Essence.
Always I speak amrita. The truth I speak. Protect me, the speakers, the hearers, the givers, the holders and the disciple that repeats. Protect that in the East, South, West, North , above and below. Everywhere protect! Protect me everywhere!
You are speech, consciousness, Bliss, Brahman. You are Being-Consciousness-Bliss, the Non-Dual, plainly Brahman, knowledge and Intelligence.
You create all this world. You maintain all this world. All this world is seen in you. You are Earth, Water, Air, Fire, Ether. You are beyond the four measures of speech, the three Gunas, the three bodies and the three times (past present future). You are always situated in the Muladhara. You are the Being of the three Shaktis.
You are always meditated on by Yogins. You are Brahma, Vishnu, Rudra, Agni, Vayu, Sun, Moon, Brahma, Bhur-Bhuvah-Svar.
'Ga' the first syllable, after that the first letter, beyond that 'm', then the half-moon all together. Joined with 'Om', this is the mantra form. Letter Ga the first form, letter a the middle form, m the last form. Bindu the higher form, Nada the joining together, Samhita the junction. This is the vidya of Lord Ganesha. Ganaka is the seer, Nricad-Gayatri the metre, Sri Mahaganapati the god. "Om Ganapataye Namah."
Let us think of the one-tusked, let us meditate on the crooked trunk, may that tusk direct us. One tusk, for arms, carrying noose and goad, with His hands dispelling fear and granting boons, with a mouse as His banner. Red, with a big belly, with ears like winnowing baskets, wearing red, with limbs smeared with red scent, truly worshipped with red flowers.
To the devoted a merciful Deva, the Maker of the World, the Prime Cause, who at the beginning of creation was greater than nature and man. He who always meditates thus is a yogin above yogins.
Hail to the Lord of Vows, hail to Ganapati, hail to the First Lord, hail unto you, to the Big-bellied, One-Tusked, Obstacle-Destroyer, the Son of Shiva, to the Boon-Giver, hail, hail!
Let us be protected and get food. Let us do valorous deeds. This knowledge illuminate us and make us at peace.
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage