hinduhome prayhome

Vani Saraswathi or Sharada Pooja

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Click for Songs on Saraswathi

Preliminaries: பூஜாரம்பம்

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Dyanam த்யாநம்

ஆத்ம பூஜை: தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸநாதன: | த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம்போவேந பூஜயேத் ||

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹெஷ்வரஹ | குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஷ்ரே குரவெ நமஹ ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே காமராஜாய தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத்

ஸ்ரீஸரஸ்வதிதேவியின் உருவம் Describing form

நமஸ்தெ ஷாரதெ தெவி காஷ்மீரபுரவாஸிநி |
த்வாமஹ ப்ரார்தயெ நித்ய வித்யாதாந ச தெஹி மெ
யா ஷ்ரத்தா தாரணா மெதா வாக்தெவீ விதிவல்லபா
பக்தஜிஹ்வாக்ரஸதநா ஷமாதிகுணதாயிநீ
ப்ரஹ்மஸ்வரூபா பரமா ஜ்யொதிரூபா ஸநாதநீ .|
ஸர்வவித்யாதிதெவீ யா தஸ்யை வாண்யை நமொ நம
யயா விநா ஜகத்ஸர்வ ஷஷ்வஜ்ஜீவந்மரத பவெத் .|
ஜ்நாநாதிதெவீ யா தஸ்யை ஸரஸ்வத்யை நமொ நம
யயா விநா ஜகத்ஸர்வ மூகமுந்மத்தவத்ஸதா |
யா தெவீ வாகதிஷ்டாத்ரீ தஸ்யை வாண்யை நமொ நம
நமக்ருத்ய ஜகத்பூயாம் சாரதா விஷதப்ரபாம்|
ரிதபத்மாஸனம் தேவீம் த்ரயம்பகீம் சஷிபூஷனாம்||
ப்ரணவாஸன ஸம்ரூடாம் ததர்டத்வன நிசிதாம்|
ஸிதேன தர்மணாபேன வத்ரேண பரிபூஷிதாம்||
ஸப்த ப்ரமாத்மிகாம் தேவீம் ஸரச்சந்த்ர நிபானனாம்||)
அத்ரா கச்ச ஜகத் வந்த்யே ஸர்வலோகைக பூஜிதே|
மயாக்ருதா மிமாம் பூஜாம் ஸம்க்ருஹாண ஸரஸ்வதி||
தோர்பியருக்தா சதுர்பிச் ஸ்படிகமணி மயீ மக்ஷமாலாம் ததானா
ஹேதேனைகேன பத்மம் ஸிதமபி ச ஸகம் புத்தகம் சாபரேணா |
பாஸா குந்தந்து ஷங்க ஸ்படிகமணினிபா பாஸமானா ஸமானா |
ஸா மே வாக்தேவதேயம் நிவஸது வதனே ஸர்வதா ஸுப்ரஸன்னா||
சதுர்தஷஸ வித்யாஸ ரமதேயா ஸரஸ்வதி| ஸா தேவீ க்ருபயா மயம் ஜிவாஸித்திம் கரோது ச ||

(Note: எந்த ஸரஸ்வதி 14-வித்தைகளில் ஆனந்தித்துக்கொண்டு இருக்கிறாளோ அந்தத் தேவி எனக்கு க்ருபையோடு வாக்ஸித்தியைத் தந்தருள்வாளாக. பதினான்கு வித்தைகளாவன:- வேதம் நான்கும், ஆகமம் ஆறும், [ சிக்ஷ, வ்யாகரணம், நிருத்தம், ஜோதிஷம், கல்ப ஸுத்ரம்] உபாங்கம் நான்கும் [பதினெண்புராணங்கள், ந்யாய சாஸ்த்ரம், மீமாம்ஸா சாஸ்த்ரம், தர்மசாஸ்த்ரம்]. மற்றும் 'அ' காரமுதல் 'க்ஷ' காரம் வரையில் உள்ள 51 எழுத்துக்களின் நாதங்கள் எனப்படும் ஒலிகளே ஸ்ரீஸரஸ்வதிதேவியின் உருவமாய் அமைந்து இருக்கின்றன)

அங்கபூஜா angkabujA

1) ஓம் பாவநாயை நம: பாதௌ பூஜயாமி
2) ஓம் கிரெ நம: குல்பௌ பூஜயாமி
3) ஓம் ஜகத்வந்த்யாயை நம: ஜங்க்கே பூஜயாமி
4) ஓம் ஜலஜாஸநாயை நம: ஜாநுநீ பூஜயாமி
5) ஓம் உத்தமாயை நம: ஊரூந் பூஜயாமி
6) ஓம் கமலா ஸநப்ரியாயை நம: கடி ம் பூஜயாமி
7) ஓம் நாநா வித்யாயை நம: நாபிம் பூஜயாமி
8) ஓம் வாண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
9) ஓம் குரகாக்ஷ்யை நம: குசௌ பூஜயாமி
10) ஓம் கலா ரூபிண்யை நம: கந்டம் பூஜயாமி
11) ஓம் பாஷாயை நம: பாஹூந் பூஜயாமி
12) ஓம் சிரந் தநாயை நம: சிபுக ம் பூஜயாமி
13) ஓம் முக்த ஸ்மிதாயை நம: முக ம் பூஜயாமி .
14) ஓம் லொலெக்ஷணாயை நம: லொசந ம் பூஜயாமி
15) ஓம் கலாயை நம: லலாடம் பூஜயாமி
16) ஓம் வர்ண ரூபாயை நம: கர்ணௌ பூஜயாமி
17) ஓம் கருணாயை நம: கசாந் பூஜயாமி
18) ஓம் ஷிவாயை நம: ஷிரம் பூஜயாமி
ஓம் துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வத்யை நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி

சரஸ்வதி அஷ்ட மந்திரங்கள் Main manthras

ஓம் ஸ்ரீம் ஹரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹா
ஸிரோமே பாது ஸர்வத: ஓம் ஸ்ரீம் வாக்தேவதாயை ஸ்வாஹா!
பாலம் மே ஸர்வ தோவது
ஓம் ஸ்ரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹேதி ஸ்ரோத்ரே பாது நிரந்தரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பகவத்யை ஸரஸ்வத்யை ஸ்வாஹேதி ஸ்ரோத்ர யுக்மம் ஸதாவது ஐம் ஹ்ரீம் வாக்வாதின்யை ஸ்வாஹா
நாஸாம் மே ஸர்வ தாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதிஷ்டாத்ரு தேவ்யை
ஸ்வாஹா சோஷ்டம் ஸதாவது
ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ப்ராம்யை ஸ்வாஹேதி
தந்த பங்க்திம் ஸதாவது
ஐம் இத்யேகாக்ஷரோ மந்த்ரோ மம கண்டம் ஸதாவது
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பாதுமே க்ரீவாம் ஸ்கந்தௌ மே ஸ்ரீம் ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யா திஷ்டாத்ரு தேவ்யை ஸ்வாஹா வக்ஷ: ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதி ஸ்வரூபாயை ஸ்வாஹா
மே பாது நாபிகாம் ஓம் ஹ்ரீம் க்லீம் வாண்யை
ஸ்வாஹேதி மம ஹஸ்தௌ ஸதாவது
ஓம் ஸர்வ வர்ணாத்மி காயை பாத யுக்மம் ஸதாவது
ஓம் வாக் அதிஷ்டாத்ரு தேவ்யை ஸ்வாஹா
ஸர்வம் ஸதாவது ஓம் ஸர்வ கண்டவாஸின்யை ஸ்வாஹா
ப்ராச்யாம் ஸதாவது ஓம் ஸர்வ ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
க்நிதிஸி ரக்ஷது ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்
ஸரஸ்வத்யை புத ஜநன்யை ஸ்வாஹா
ஸததம் மந்த்ர ராஜோயம் தக்ஷாணே மாம் ஸதாவது
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் த்ரயக்ஷரோ மந்த்ரோ நைருரித்யாம்
ஸதாவது ஓம் ஐம் ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
மாம் வாருணேவது
ஓம் ஸர்வாம்பிகாயை ஸ்வாஹழ வாயவ்யேமாம் ஸதாவது
ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் கத்யாவாஸின்யை ஸ்வாஹா
மாம் உத்தரேவது ஓம் ஐம் ஸர்வ ஸாஸ்த்ர வாஸின்யை ஸ்வாஹா
ஈஸான்யம் ஸதாவது ஓம் ஹ்ரீம் ஸர்வ பூஜிதாயை ஸ்வாஹா
சோர்த்வம் ஸதாவது ஹ்ரீம் புஸ்தக வாஸின்யை ஸ்வாஹா
அதோ மாம் ஸதாவது ஓம் க்ரந்த பீஜ ஸ்வரூபாயை ஸ்வாஹா
மாம் ஸர்வதோவது.

ஸரஸ்வதீ அஷ்டொத்தரம் Saraswathi Ashdodhram

1. ஓம் ஸரஸ்வத்யை நம:
2. ஓம் மஹா பத்ராயை நம:
3. ஓம் மஹா மாயாயை நம:
4. ஓம் வரப்ரதாயை நம:
5. ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம:
6. ஓம் பத்ம நிலயாயை நம:
7. ஓம் பத்மாக்ஷ்யை நம:
8. ஓம் பத்ம வக்த்ராயை நம:
9. ஓம் சிவா நுஜாயை நம:
10. ஓம் புஸ்தகத்ரதே நம:
11. ஓம் ஜ்ஞாந ஸமுத்ராயை நம:
12. ஓம் ரமாயை நம:
13. ஓம் பராயை நம:
14. ஓம் காமர ரூபாயை நம:
15. ஓம் மஹா வித்யாயை நம:
16. ஓம் மஹாபாதக நாசிந்யை நம:
17. ஓம் மஹாச்ரயாயை நம:
18. ஓம் மாலிந்யை நம:
19. ஓம் மஹோ போகாயை நம:
20. ஓம் மஹா புஜாயை நம:
21. ஓம் மஹாமஹாபாக்யாயை நம:
22. ஓம் மஹாத்ஸாஹாயை நம:
23. ஓம் திவ்யாங்காயை நம:
24. ஓம் ஸுரவந்தி தாயை நம:
25. ஓம் மஹா காள்யை நம:
26. ஓம் மஹா பாசாயை நம:
27. ஓம் மஹா காராயை நம:
28. ஓம் மஹாங்கு சாயை நம:
29. ஓம் ஸீதாயை நம:
30. ஓம் விமலாயை நம:
31. ஓம் விச்வாயை நம:
32. ஓம் வித்யுந் மாலாயை நம:
33. ஓம் வைஷ்ணவ்யை நம:
34. ஓம் சந்த்ரிகாயை நம:
35. ஓம் சந்த்ரவதநாயை நம:
36. ஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம:
37. ஓம் ஸாவித்ர்யை நம:
38. ஓம் ஸுரஸாயை நம:
39. ஓம் தேவ்யை நம:
40. ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம:
41. ஓம் வாக் தேவ்யை நம:
42. ஓம் வஸுதாயை நம:
43. ஓம் தீவ்ராயை நம:
44. ஓம் மஹாபத்ராயை நம:
45. ஓம் மஹாபலாயை நம:
46. ஓம் போக தாயை நம:
47. ஓம் பாரத்யை நம:
48. ஓம் பாமாயை நம:
49. ஓம் கோவிந்தாயை நம:
50. ஓம் கோமத்யை நம:
51. ஓம் சிவாயை நம:
52. ஓம் ஜடிலாயை நம:
53. ஓம் விந்த்ய வாஸாயை நம:
54. ஓம் விந்தயாசல விராஜி தாயை நம:
55. ஓம் சண்டிகாயை நம:
56. ஓம் வைஷ்ணவ்யை நம:
57. ஓம் ப்ராஹ்ம்யை நம:
58. ஓம் ப்ரஹ்மஜ்ஞானைஸாத் நாயை நம:
59. ஓம் ஸௌதாமாந்யை நம:
60. ஓம் ஸுதா மூர்த்யை நம:
61. ஓம் ஸுபத்ராயை நம:
62. ஓம் ஸுரபூஜிதாயை நம:
63. ஓம் ஸுவாஸிந்யை நம:
64. ஓம் ஸுநாஸாயை நம:
65. ஓம் விநித்ராயை நம:
66. ஓம் பத்மலோசநாயை நம:
67. ஓம் வித்யா ரூபாயை நம:
68. ஓம் விசாலாக்ஷ்யை நம:
69. ஓம் ப்ரஹ்மஜாயை நம:
70. ஓம் மஹா பலாயை நம:
71. ஓம் த்ரயீ மூர்த்யை நம:
72. ஓம் த்ரிகால ஜ்ஞாயை நம:
73. ஓம் திரிகுணாயை நம:
74. ஓம் சாஸ்தர ரூபிண்யை நம:
75. ஓம் சும்பாஸுர ப்ரமதிந்யை நம:
76. ஓம் சுபதாயை நம:
77. ஓம் ஸ்வராத் மிகாயை நம:
78. ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நம:
79. ஓம் சாமுண்டாயை நம:
80. ஓம் அம்பிகாயை நம:
81. ஓம் மாந்ணாகாய ப்ரஹரணாயை நம:
82. ஓம் தூம்ர லோசந மர்தநாயை நம:
83. ஓம் ஸர்வ தேவ ஸ்துதாயை நம:
84. ஓம் ஸெளம்யாயை நம:
85. ஓம் ஸுராஸுரநம:ஸ்க்ருத தாயை நம:
86. ஓம் காளராத்ர்யை நம:
87. ஓம் கலாதராயை நம:
88. ஓம் ரூப ஸெளபாக்யதாயிந்யை ந
89. ஓம் வாக் தேவ்யை நம:
90. ஓம் வரா ரோஹாயை நம:
91. ஓம் வாராஹ்யை நம:
92. ஓம் வாரிஜால நாயை நம:
93. ஓம் சித்ராம்பராயை நம:
94. ஓம் சித்ர கந்தாயை நம:
95. ஓம் சித்ரமால்ய விபூஷி தாயை நம:
96. ஓம் காந்தாயை நம:
97. ஓம் காம ப்ரதாயை நம:
98. ஓம் வந்த்யாயை நம:
99. ஓம் வித்யாதாரஸுபூஜிதாயை நம:
100. ஓம் ச்வேதாந நாயை நம:
101. ஓம் நீல புஜாயை நம:
102. ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நம:
103. ஓம் சுதராநத ஸாம் ராஜ்யாயை நம:
104. ஓம் ரக்த மத்யாயை நம:
105. ஓம் நிரஞ்ஜ நாயை நம:
106. ஓம் ஹம்ஸாஸ நாயை நம:
107. ஓம் நீல ஜங்க்காயை நம:
108. ஓம் ப்ரஹம விஷ்ணு சிவாத்மிகாயை நம:
1. ॐ सरस्वत्यै नमः
2. ॐ महाभद्रायै नमः
3. ॐ महमायायै नमः
4. ॐ वरप्रदायै नमः
5. ॐ श्री प्रदायै नमः
6. ॐ पद्मनिलयायै नमः
7. ॐ पद्मा क्ष्रैय नमः
8. ॐ पद्मवक्त्रायै नमः
9. ॐ शिवानुजायै नमः
10. ॐ पुस्त कध्रते नमः
11. ॐ ज्ञान समुद्रायै नमः
12. ॐ रमायै नमः
13. ॐ परायै नमः
14. ॐ कामर रूपायै नमः
15. ॐ महा विद्यायै नमः
16. ॐ महापात कनाशिन्यै नमः
17. ॐ महाश्रयायै नमः
18. ॐ मालिन्यै नमः
19. ॐ महाभोगायै नमः
20. ॐ महाभुजायै नमः
21. ॐ महाभाग्यायै नमः
22. ॐ महोत्साहायै नमः
23. ॐ दिव्याङ्गायै नमः
24. ॐ सुरवन्दितायै नमः
25. ॐ महाकाल्यै नमः
26. ॐ महापाशायै नमः
27. ॐ महाकारायै नमः
28. ॐ महाङ्कुशायै नमः
29. ॐ सीतायै नमः
30. ॐ विमलायै नमः
31. ॐ विश्वायै नमः
32. ॐ विद्युन्मालायै नमः
33. ॐ वैष्णव्यै नमः
34. ॐ चन्द्रिकाय्यै नमः
35. ॐ चन्द्रवदनायै नमः
36. ॐ चन्द्र लेखाविभूषितायै नमः
37. ॐ सावित्र्यै नमः
38. ॐ सुरसायै नमः
39. ॐ देव्यै नमः
40. ॐ दिव्यालङ्कार भूषितायै नमः
41. ॐ वाग्देव्यै नमः
42. ॐ वसुधाय्यै नमः
43. ॐ तीव्रायै नमः
44. ॐ महाभद्रायै नमः
45. ॐ महा बलायै नमः
46. ॐ भोगदायै नमः
47. ॐ भारत्यै नमः
48. ॐ भामायै नमः
49. ॐ गोविन्दायै नमः
50. ॐ गोमत्यै नमः
51. ॐ शिवायै नमः
52. ॐ जटिलायै नमः
53. ॐ विन्ध्यवासायै नमः
54. ॐ विन्ध्याचल विराजितायै नमः
55. ॐ चण्डि कायै नमः
56. ॐ वैष्णव्यै नमः
57. ॐ ब्राह्म्यै नमः
58. ॐ ब्रह्मज्ञा नैकसाधनायै नमः
59. ॐ सौदामान्यै नमः
60. ॐ सुधा मूर्त्यै नमः
61. ॐ सुभद्रायै नमः
62. ॐ सुर पूजितायै नमः
63. ॐ सुवासिन्यै नमः
64. ॐ सुनासायै नमः
65. ॐ विनिद्रायै नमः
66. ॐ पद्मलोचनायै नमः
67. ॐ विद्या रूपायै नमः
68. ॐ विशालाक्ष्यै नमः
69. ॐ ब्रह्माजायायै नमः
70. ॐ महा फलायै नमः
71. ॐ त्रयीमूर्त्यै नमः
72. ॐ त्रिकालज्ञाये नमः
73. ॐ त्रिगुणायै नमः
74. ॐ शास्त्र रूपिण्यै नमः
75. ॐ शुम्भा सुरप्रमदिन्यै नमः
76. ॐ शुभदायै नमः
77. ॐ सर्वात्मिकायै नमः
78. ॐ रक्त बीजनिहन्त्र्यै नमः
79. ॐ चामुण्डायै नमः
80. ॐ अम्बिकायै नमः
81. ॐ मान्णाकाय प्रहरणायै नमः
82. ॐ धूम्रलोचनमर्दनायै नमः
83. ॐ सर्वदे वस्तुतायै नमः
84. ॐ सौम्यायै नमः
85. ॐ सुरा सुर नमस्क्रतायै नमः
86. ॐ काल रात्र्यै नमः
87. ॐ कलाधारायै नमः
88. ॐ रूपसौभाग्यदायिन्यै नमः
89. ॐ वाग्देव्यै नमः
90. ॐ वरारोहायै नमः
91. ॐ वाराह्यै नमः
92. ॐ वारि जासनायै नमः
93. ॐ चित्राम्बरायै नमः
94. ॐ चित्र गन्धा यै नमः
95. ॐ चित्र माल्य विभूषितायै नमः
96. ॐ कान्तायै नमः
97. ॐ कामप्रदायै नमः
98. ॐ वन्द्यायै नमः
99. ॐ विद्याधर सुपूजितायै नमः
100. ॐ श्वेताननायै नमः
101. ॐ नीलभुजायै नमः
102. ॐ चतुर्वर्ग फलप्रदायै नमः
103. ॐ चतुरानन साम्राज्यै नमः
104. ॐ रक्त मध्यायै नमः
105. ॐ निरञ्जनायै नमः
106. ॐ हंसासनायै नमः
107. ॐ नीलञ्जङ्घायै नमः
108. ॐ ब्रह्मविष्णु शिवात्मिकायै नमः

சரஸ்வதி ஸ்தோத்திரம் Stothram

  1. या कुन्देन्दु तुषारहारधवला या शुभ्रवस्त्रावृता
    या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना ।
    या ब्रह्माच्युत शङ्करप्रभृतिभिर्देवैस्सदा पूजिता
    सा मां पातु सरस्वती भगवती निश्शेषजाड्यापहा
    யா குந்தேந்து துஷார ஹாரதவளா யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
    யா வீணா வரதண்ட மண்டிதகரா யாச்வேதபத்மாஸனா
    யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபிர்தேவைஸ்ஸதா பூஜிதா
    ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிச்சேஷ ஜாட்யாபஹா
  2. दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिनिभै रक्षमालान्दधाना
    हस्तेनैकेन पद्मं सितमपिच शुकं पुस्तकं चापरेण ।
    தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பிஃ ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா
    ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபிச சுகம் புஸ்தகஞ் சாபரேண
  3. भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमानाज़्समाना
    सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना
    பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா பாஸ மானா ஸமானா
    ஸாமே வாக்தேவதேயம் நிவஸது வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா
  4. सुरासुरैस्सेवितपादपङ्कजा करे विराजत्कमनीयपुस्तका ।
    विरिञ्चिपत्नी कमलासनस्थिता सरस्वती नृत्यतु वाचि मे सदा
    ஸூராஸூரஸேவித பாதபங்கஜா கரே விராஜத் கமநீய புஸ்தகா
    விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா
  5. सरस्वती सरसिजकेसरप्रभा तपस्विनी सितकमलासनप्रिया ।
    घनस्तनी कमलविलोललोचना मनस्विनी भवतु वरप्रसादिनी
    ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா
    கனஸ்தனீ கமலவிலோல லோசனா மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ
  6. सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
    विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा
    ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா

சரஸ்வதி நாம ஸ்தோத்திரம் Nama Stothram

  1. ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:
    சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:
    सरस्वति नमस्तुभ्यं सर्वदेवि नमो नमः । शान्तरूपे शशिधरे सर्वयोगे नमो नमः
  2. நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:
    நவித்யாதரே விசாலாக்ஷாயை சுத்தஜ்ஞானே நமோ நம:
    नित्यानन्दे निराधारे निष्कलायै नमो नमः । विद्याधरे विशालाक्षि शुद्धज्ञाने नमो नमः
  3. சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷாமரூபே நமோ நம:
    சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:
    शुद्धस्फटिकरूपायै सूक्ष्मरूपे नमो नमः । शब्दब्रह्मि चतुर्हस्ते सर्वसिद्ध्यै नमो नमः
  4. முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:
    மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:
    मुक्तालङ्कृत सर्वाङ्ग्यै मूलाधारे नमो नमः । मूलमन्त्रस्वरूपायै मूलशक्त्यै नमो नमः
  5. மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:
    சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:
    मनोन्मनि महाभोगे वागीश्वरि नमो नमः । वाग्म्यै वरदहस्तायै वरदायै नमो नमः
  6. வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:
    குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:
    वेदायै वेदरूपायै वेदान्तायै नमो नमः । गुणदोषविवर्जिन्यै गुणदीप्त्यै नमो नमः
  7. ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:
    ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:
    सर्वज्ञाने सदानन्दे सर्वरूपे नमो नमः । सम्पन्नायै कुमार्यै च सर्वज्ञे ते नमो नमः
  8. யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:
    திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:
    योगानार्य उमादेव्यै योगानन्दे नमो नमः । दिव्यज्ञान त्रिनेत्रायै दिव्यमूर्त्यै नमो नमः
  9. அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
    சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
    अर्धचन्द्रजटाधारि चन्द्रबिम्बे नमो नमः । चन्द्रादित्यजटाधारि चन्द्रबिम्बे नमो नमः
  10. அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:
    அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:
    अणुरूपे महारूपे विश्वरूपे नमो नमः । अणिमाद्यष्टसिद्धायै आनन्दायै नमो नमः
  11. ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
    நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:
    ज्ञान विज्ञान रूपायै ज्ञानमूर्ते नमो नमः । नानाशास्त्र स्वरूपायै नानारूपे नमो नमः
  12. பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:
    பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ
    पद्मजा पद्मवंशा च पद्मरूपे नमो नमः । परमेष्ठ्यै परामूर्त्यै नमस्ते पापनाशिनी
  13. மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷாம்யை நமோ நம:
    ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:
    महादेव्यै महाकाल्यै महालक्ष्म्यै नमो नमः ।
    ब्रह्मविष्णुशिवायै च ब्रह्मनार्यै नमो नमः
  14. கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:
    கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:
    कमलाकरपुष्पा च कामरूपे नमो नमः ।
    कपालिकर्मदीप्तायै कर्मदायै नमो नमः ॥

சரஸ்வதி துவாதச நாம ஸ்தோத்ரம் dhuvAdhacha NAma sdhodhram

ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ
த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ
பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீ ததா
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ
நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ
ஏகாதசம் க்ஷúத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ
ப்ராஹ்ம்யா: த்வாதச ;நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர:
ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ

சரஸ்வதி அஷ்டகம் ashdakam

ஸதாநீக உவாச
மகாமதே மஹா ப்ராஜ்ஞ ஸர்வ சாஸ்த்ர விசாரதா
அக்ஷாண கர்ம பந்தஸஸ்து
புருஷா த்விஜ ஸத்தம மாணே யஜ்ஜ பேஜ்ஜப்யம்
யஞ்ச பாவ மனுஷ்மரண் | பரமபத மவாப்னோதி தன்மே ப்ருஹீ மகாமுனே
சௌநக உவாச
இதமேவ மஹா ராஜா பிருஷ்டம் வாம்ஸ்தே பிதாமஹ:
பீஷ்மம் தர்ம விதாம் ஸ்ரேஷ்டம் தர்ம புத்ரோ யுதிஷ்டிர:
யுதிஷ்ட்ர உவாச
பிதாமஹ மகா பிராஜ்ஞ ப்ருஹஸ்பதி சாஸ்திர விசாரதா
ப்ருஹஸ்பதி ஸ்துதா தேவி வாகீசாய மகாத்மனே
ஆத்மானம் தர்ச யாமஸா ஸூர்ய கோடி ஸமப்ரபாம்
ஸரஸ்வதி உவாச
வரம் விருணீஷ்வ பத்ரந்தே யத்தே மனஸி வர்த்ததே
பிருஹஸ்பதி உவாச
யதிமே வரதா தேவி திவ்ய ஜ்ஞானம் பிரயச்சமே
தேவி உவாச
ஹந்ததே நிர்மலம் ஞானம் குமதி த்வம்ஸ காரம்
ஸ்தோதத் ரேணா நேந யே பக்தயா மாம் ஸ்துவன் தி மநீஷிண:
பிருஹஸ்பதி உவாச
லபதே பரமம் ஜ்ஞானம் யத் ஸுரைரபி துர்லபம்
பிராப்னோதி புருஷா நித்யம் மஹா மாயா ப்ரஸாதத:
சரஸ்வதி உவாச
திரிஸந்நித்யம் பிரயதோ நித்யம் படே அஷ்டக முத்தமம்
தஸ்ய கண்டே ஸதாவாஸம் கரிஷ்யாமி நஸம்ஸய:
ப்ரஹ்ம ஸ்வரூபா பரமா ஜ்யோதி ரூபா ஸநாதரீ
ஸர்வ வித்யாதி தேவி யா தஸ்யை வாண்யை நமோ நம:
விஸர்க்க பிந்து மாத்ராஸு யத்திஷ்டான மே வச
அதிஷ்டாத்ரீ ச யா தேவி தஸ்யை நித்யை நமோ நம:
வ்யாக்யா ஸ்வரூபா ஸா தேவீ வ்யாக்யா திஷ்டாத்ரு ரூபிணீ
ய யா விநா பிரஸங்க யாவாந் ஸங்க்யரம் கர்த்தும் ந சக்யதே
கால ஸங்க்யா ஸ்வரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:
ஸ்மிருதி சக்திர் ஞான சக்தி: புத்தி சக்தி ஸ்வரூபிணி
பிரதிபா கல்பனா சக்தி யா ச தஸ்யை நமோ நம:
க்ருபாம் குரு ஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸ்மிருதிம் வித்யாம் | சக்திம் சிஷ்ய ப்ரபோதினிம்
யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ | ஸ்தோத்திரம் ஏதத் துய: படேத்
ஸ கவீந்தரோ மஹா வாக மீ | பிருஹஸ்பதி ஸமோ பவேத்
ஸ பண்டித ஸ்ச மேதாவீ | ஸுகவ்நித்ரோ பவேத் த்ருவம்

சரஸ்வதி ஸூக்தம் sukdham and requests

ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜிநீலதீ தீநாமவித்ர்யவது
ஆநோ திவோ ப்ருஹத: பர்வதாதா ஸரஸ்வதீ யஜதா கந்து யஜ்ஞம்
ஹவம் தேவீ ஜுஜுஷாணா க்ருதாசீ சக்மாம் நோ வாசமுசதீ ச்ருணோது
ஸரஸ்வதி நமஸ்துவ்யம் வரதே காமரூபிணி |
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்தஹி பவதுமே ஸதா ||
ஸுராஸுரா ஸேவித பாத பங்கஜா கரே விராஜத் கமனீய புஸ்தகா |
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா ஸரஸ்வதீ ந்ருத்யது வாசிமே ஸதா ||
Let us pray to saraswathi (residing in third world meru) to give intelligence, skills, morals to lead a proper life and save us from evil. Requesting Saraswathi who can be worshipped by every one, to accept our prayers to grant us a comfortable life fulfilling all our needs.

உத்தராங்க பூஜை Pooja end part

மங்களம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

Notes

நவராத்திரியல் மஹா நவமியன்று ஸ்ரீ ஸரஸ்வதி பூஜை. தெளிவை கொடுக்கும் வாணி தேவிக்கு "சாரதா" என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பீடத்தில் புத்தகங்களை புஸ்தக மண்டலாகாரமாக ஸ்தாம்பித்து, அந்தப் புத்தக மண்டலத்தில் ஸ்ரீ ஸரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்யவேண்டும். சாரதா தேவியை நமஸ்கரித்து பூஜிக்கவேண்டும்.
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage