hinduhome prayhome
Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Lakshmi Pooja

See also Varalaxmi Pooja... (2) Click for Songs on Lakshmi

Preliminaries: பூஜாரம்பம்

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Major deities and their Gayathri avahanam

1 ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
2 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
3 ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
4 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
5 ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹீ தன்னோ துர்கி ப்ரசோதயாத்
6 ஓம் தன் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
7 ஓம் ஸூபகாயை ச வித்மஹே கமல மாலின்யை ச தீமஹீ தன்னோ கௌரீ ப்ரசோதயாத்
8 ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
9 ஓம் மகாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹீ தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
10 ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரந்ஞ கர்ப்பாய தீமஹீ தன்னோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
11 ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே ஸ்ரஸ்வத்யை ச தீமஹீ தன்னோ ஸரஸ்வதி: ப்ரசோதயாத்
12 ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத்

Dyan த்யாநம்

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி ஸ்வஹ் காலகம் தீமஹி தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபந்தாய ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் பூ ஸக்யைச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தவாசினி வித்மஹே பத்மலோசனீ தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

அங்க/பாதாதிகேச பூஜை

1)ஓம் துர்காயை நம:பாதௌ பூஜயாமி
2)ஓம் மஹாகால்யை நம: குல்ப்பௌ பூஜயாமி .
3)ஓம் மம்கலாயை நம:ஜாநுநீ பூஜயாமி
4)ஓம் காத்யாயந்யை நம:ஊரூந் பூஜயாமி
5)ஓம் பத்ரகால்யை நம:கடிம் பூஜயாமி
6)ஓம் கமலவாஸிந்யை நம:நாபிம் பூஜயாமி
7)ஓம் ஷிவாயை நம:உதரம் பூஜயாமி
8)ஓம் க்ஷமாயை நம:ஹரதயம் பூஜயாமி
9)ஓம் கௌமார்யை நம:வக்ஷஸ்தலம் பூஜயாமி
10)ஓம் உமாயை நம:ஹஸ்தௌ பூஜயாமி
11)ஓம் மஹாகௌர்யை நம:தக்ஷிணபாஹும் பூஜயாமி
12)ஓம் வைஷ்ண்வ்யை நம:வாமபாஹும் பூஜயாமி
13)ஓம் ரமாயை நம:ஸ்கந்தௌ பூஜயாமி
14)ஓம் ஸ்கந்தமாத்ரெ நம:கம்டம் பூஜயாமி
15)ஓம் மஹிஷமர்திந்யை நம:நெத்ரெ பூஜயாமி
16)ஓம் ஸிம்ஹவாஹிந்யை நம:முகம் பூஜயாமி .
17)ஓம் மாஹெஷ்வர்யை நம:ஷிரம் பூஜயாமி
18)ஓம் ஷுபப்ரதாயை நம:லலாடம் பூஜயாமி
19)ஓம் ஷ்ரீ மஹாகாலீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வதீ தெவதாத்மகா
20)ஓம் ஷ்ரீ மஹாலக்ஷ்மையை நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி

லக்ஷ்மி பூஜா short 18 Lakshmi namas

  1. ஓம் ப்ரக்ருத்யை நம:
  2. ஓம் கமலாயை நம:
  3. ஓம் பத்மாஸந்யை நம:
  4. ஓம் ஸொமாயை நம:
  5. ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
  6. ஓம் திவ்யகந்தாநுலெபநாயை நம:
  7. ஓம் ஸுரூபாயை நம:
  8. ஓம் ரத்நதீப்தாயை நம:
  9. ஓம் தன்யாயை நம:
  10. ஓம் இந்திராயை நம:
  11. ஓம் நாராயணாயை நம:
  12. ஓம் கங்பு க்ரீவாயை நம:
  13. ஓம் ஹரிப்ரியாயை நம:
  14. ஓம் ஷுபதாயை நம:
  15. ஓம் லொகமாத்ரெ நம:
  16. ஓம் பரமாத்மிகாயை நம:
  17. ஓம் ஸுராஸுரபூஜிதாயை நம:
  18. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம:

Lakshmi Ashtothram லக்ஷ்மீ அஷ்டொத்தரம்

1. ஓம் ப்ரக்ருத்யை நம:
2. ஓம் விக்ருத்யை நம:
3. ஓம் வித்யாயை நம:
4. ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம:
5. ஓம் ச்ரத்தாயை நம:
6. ஓம் விபூத்யை நம:
7. ஓம் ஸுரப்யை நம:
8. ஓம் பரமாத்மிகாயை நம:
9. ஓம் வாசே நம:
10. ஓம் பத்மாலயாயை நம:
11. ஓம் பத்மாயை நம:
12. ஓம் ஷுச்யை நம:
13. ஓம் ஸ்வாஹாயை நம:
14. ஓம் ஸ்வதாயை நம:
15. ஓம் ஸுதாயை நம:
16. ஓம் தன்யாயை நம:
17. ஓம் ஹிரண் மய்யை நம:
18. ஓம் லக்ஷ்ம்யை நம:
19. ஓம் நித்ய புஷ்டாயை நம:
20. ஓம் விபாவர்யை நம:
21. ஓம் அதித்யை நம:
22. ஓம் தித்யை நம:
23. ஓம் தீப்தாயை நம:
24. ஓம் வஸுதாயை நம:
25. ஓம் வஸுதாரிண்யை நம:
26. ஓம் கமலாயை நம:
27. ஓம் காந்தாயை நம:
28. ஓம் காமாயை நம:
29. ஓம் க்ரோதஸம்பவாயை நம:
30. ஓம் அனுக்ரஹபதாயை நம:
31. ஓம் றுத்தயே நம:
32. ஓம் அநகாயை நம:
33. ஓம் ஹரிவல்லபாயை நம:
34. ஓம் அசோகாயை நம:
35. ஓம் அம்ருதாயை நம:
36. ஓம் தீப்தாயை நம:
37. ஓம் லோக சோக விநாசிந்யை நம:
38. ஓம் தர்ம நிலயாவை நம:
39. ஓம் கருணாயை நம:
40. ஓம் லோகமாத்ரே நம:
41. ஓம் பத்மப்ரியாயை நம:
42. ஓம் பத்மஹஸ்தாயை நம:
43. ஓம் பத்மாக்ஷ்யை நம:
44. ஓம் பத்மஸுந்தர்யை நம:
45. ஓம் பத்மோத்பவாயை நம:
46. ஓம் பத்மமுக்யை நம:
47. ஓம் பத்மனாப ப்ரியாயை நம:
48. ஓம் ரமாயை நம:
49. ஓம் பத்ம மாலாதராயை நம:
50. ஓம் தேவ்யை நம:
51. ஓம் பத்மிந்யை நம:
52. ஓம் பத்மகந்திந்யை நம:
53. ஓம் புண்யகந்தாயை நம:
54. ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
55. ஓம் ப்ரஸாதாபி முக்யை நம:
56. ஓம் ப்ரபாயை நம:
57. ஓம் சந்த்ரவதநாயை நம:
58. ஓம் சந்த்ராயை நம:
59. ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம:
60. ஓம் சதுர்ப் புஜாயை நம:
61. ஓம் சந்த்ர ரூபாயை நம:
62. ஓம் இந்திராயை நம:
63. ஓம் இந்து சீதலாயை நம:
64. ஓம் ஆஹ்லோதஜனன்யை நம:
65. ஓம் புஷ்ட்யை நம:
66. ஓம் சிவாயை நம:
67. ஓம் சிவகர்யை நம:
68. ஓம் ஸத்யை நம:
69. ஓம் விமலாயை நம:
70. ஓம் விச்ய ஜநந்யை நம:
71. ஓம் துஷ்ட்யை நம:
72. ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம:
73. ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
74. ஓம் சாந்தாயை நம:
75. ஓம் ஷுக்லமால்யாம்பராயை நம:
76. ஓம் ச்ரியை நம:
77. ஓம் பாஸ்கர்யை நம:
78. ஓம் பில்வ நிலாயாயை நம:
79. ஓம் வராரோஹாயை நம:
80. ஓம் யச்சஸ் விந்யை நம:
81. ஓம் வஸும்தராயை நம:
82. ஓம் உதா ராங்காயை நம:
83. ஓம் ஹரிண்யை நம:
84. ஓம் ஹேமமாலின்யை நம:
85. ஓம் த ந தாந்யகர்யை நம:
86. ஓம் ஸித்தயே நம:
87. ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:
88. ஓம் சுபப்ரதாயை நம:
89. ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம:
90. ஓம் வரலக்ஷம்யை நம:
91. ஓம் வஸுப்ரதாயை நம:
92. ஓம் சுபாயை நம:
93. ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
94. ஓம் ஸமுத்ர தநயாயை நம:
95. ஓம் ஜயாயை நம:
96. ஓம் மங்கள தேவதாயை நம:
97. ஓம் விஷ்ணு வக்ஷஸதல ஸ்திதாயை நம:
98. ஓம் விஷ்ணு பத்ந்யை நம:
99. ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம:
100. ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
101. ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம:
102. ஓம் தேவ்யை நம:
103. ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
104. ஓம் நவ துர்காயை நம:
105. ஓம் மஹாகாள்யை நம:
106. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம:
107. ஓம் த்ரிகால ஜ்நாநஸம் பந்நாயை நம:
108. ஓம் புவனேச்வர்யை நம:
1. ॐ प्रकृत्यै नमः
2. ॐ विकृत्यै नमः
3. ॐ विद्यायै नमः
4. ॐ सर्वभूतहितप्रदायै नमः
5. ॐ श्रद्धायै नमः
6. ॐ विभूत्यै नमः
7. ॐ सुरभ्यै नमः
8. ॐ परमात्मिकायै नमः
9. ॐ वाचे नमः
10. ॐ पद्मालयायै नमः
11. ॐ पद्मायै नमः
12. ॐ शुच्यै नमः
13. ॐ स्वाहायै नमः
14. ॐ स्वधायै नमः
15. ॐ सुधायै नमः
16. ॐ धन्यायै नमः
17. ॐ हिरण्मय्यै नमः
18. ॐ लक्ष्म्यै नमः
19. ॐ नित्यपुष्टायै नमः
20. ॐ विभावर्यै नमः
21. ॐ अदित्यै नमः
22. ॐ दित्यै नमः
23. ॐ दीप्तायै नमः
24. ॐ वसुधायै नमः
25. ॐ वसुधारिण्यै नमः
26. ॐ कमलायै नमः
27. ॐ कान्तायै नमः
28. ॐ कामाक्ष्यै नमः
29. ॐ क्रोधसम्भवायै नमः
30. ॐ अनुग्रहपरायै नमः
31. ॐ ऋद्धये नमः
32. ॐ अनघायै नमः
33. ॐ हरिवल्लभायै नमः
34. ॐ अशोकायै नमः
35. ॐ अमृतायै नमः
36. ॐ दीप्तायै नमः
37. ॐ लोकशोक विनाशिन्यै नमः
38. ॐ धर्मनिलयायै नमः
39. ॐ करुणायै नमः
40. ॐ लोकमात्रे नमः
41. ॐ पद्मप्रियायै नमः
42. ॐ पद्महस्तायै नमः
43. ॐ पद्माक्ष्यै नमः
44. ॐ पद्मसुन्दर्यै नमः
45. ॐ पद्मोद्भवायै नमः
46. ॐ पद्ममुख्यै नमः
47. ॐ पद्मनाभप्रियायै नमः
48. ॐ रमायै नमः
49. ॐ पद्ममालाधरायै नमः
50. ॐ देव्यै नमः
51. ॐ पद्मिन्यै नमः
52. ॐ पद्मगन्थिन्यै नमः
53. ॐ पुण्यगन्धायै नमः
54. ॐ सुप्रसन्नायै नमः
55. ॐ प्रसादाभिमुख्यै नमः
56. ॐ प्रभायै नमः
57. ॐ चन्द्रवदनायै नमः
58. ॐ चन्द्रायै नमः
59. ॐ चन्द्रसहोदर्यै नमः
60. ॐ चतुर्भुजायै नमः
61. ॐ चन्द्ररूपायै नमः
62. ॐ इन्दिरायै नमः
63. ॐ इन्दुशीतुलायै नमः
64. ॐ आह्लोदजनन्यै नमः
65. ॐ पुष्ट्यै नमः
66. ॐ शिवायै नमः
67. ॐ शिवकर्यै नमः
68. ॐ सत्यै नमः
69. ॐ विमलायै नमः
70. ॐ विश्वजनन्यै नमः
71. ॐ तुष्ट्यै नमः
72. ॐ दारिद्र्य नाशिन्यै नमः
73. ॐ प्रीतिपुष्करिण्यै नमः
74. ॐ शान्तायै नमः
75. ॐ शुक्लमाल्याम्बरायै नमः
76. ॐ श्रियै नमः
77. ॐ भास्कर्यै नमः
78. ॐ बिल्वनिलयायै नमः
79. ॐ वरारोहायै नमः
80. ॐ यशस्विन्यै नमः
81. ॐ वसुन्धरायै नमः
82. ॐ उदाराङ्गायै नमः
83. ॐ हरिण्यै नमः
84. ॐ हेममालिन्यै नमः
85. ॐ धनधान्य कर्यै नमः
86. ॐ सिद्धये नमः
87. ॐ स्त्रैण सौम्यायै नमः
88. ॐ शुभप्रदायै नमः
89. ॐ नृपवेश्म गतानन्दायै नमः
90. ॐ वरलक्ष्म्यै नमः
91. ॐ वसुप्रदायै नमः
92. ॐ शुभायै नमः
93. ॐ हिरण्यप्राकारायै नमः
94. ॐ समुद्र तनयायै नमः
95. ॐ जयायै नमः
96. ॐ मङ्गलायै नमः
97. ॐ विष्णु वक्षःस्थल स्थितायै नमः
98. ॐ विष्णुपत्न्यै नमः
99. ॐ प्रसन्नाक्ष्यै नमः
100. ॐ नारायण समाश्रितायै नमः
101. ॐ दारिद्र्य ध्वंसिन्यै नमः
102. ॐ देव्यै नमः
103. ॐ सर्वोपद्रव वारिण्यै नमः
104. ॐ नवदुर्गायै नमः
105. ॐ महाकाल्यै नमः
106. ॐ ब्रह्म विष्णु शिवात्मिकायै नमः
107. ॐ त्रिकाल ज्ञान सम्पन्नायै नमः
108. ॐ भुवनेश्वर्यै नमः

அம்புஜவல்லி நாம பூஜா ambujavalli NAma bujA


1. ஓம் முஷ்ண-நாயக்யை நம:
2. ஓம் லக்ஷ்ம்யை நம:
3. ஓம் ஸ்ரியை நம:
4. ஓம் பத்மாயை நம:
5. ஓம் கமலாலயாயை நம:
6. ஓம் கல்யாண்யை நம:
7. ஓம் காமஜநந்யை நம:
8. ஓம் கமலாயை நம:
9. ஓம் விமலாயை நம:
10. ஓம் ரமாயை நம:
11. ஓம் பஞ்சபிந்துமத்யை நம:
12. ஓம் ஸீதாயை நம:
13. ஓம் பார்கவ்யை நம:
14. ஓம் த்ரிகுணாத்மிகாயை நம:
15. ஓம் மாத்ருகாயை நம:
16. ஓம் ருக்மிண்யை நம:
17. ஓம் நித்யாயை நம:
18. ஓம் ப்ரக்ருத்யை நம:
19. ஓம் பரதேவதாயை நம:
20. ஓம் இந்திராயை நம:
21. ஓம் பாவிந்யை நம:
22. ஓம் கங்காயை நம:
23. ஓம் ஸுந்தர்யை நம:
24. ஓம் புவனோதர்யை நம:
25. ஓம் பத்மப்ரியாயை நம:
26. ஓம் பத்மமுக்யை நம:
27. ஓம் பத்மாக்ஷ்யை நம:
28. ஓம் பத்மஸுந்தர்யை நம:
29. ஓம் பத்மிந்யை நம:
30. ஓம் யோகிந்யை நம:
31. ஓம் பத்மஹஸ்திந்யை நம:
32. ஓம் பத்மமாலிந்யை நம:
33. ஓம் அமந்த்ராயை நம:
34. ஓம் நாதநாதநாயக்யை நம:
35. ஓம் லோகநாயக்யை நம:
36. ஓம் துர்காயை நம:
37. ஓம் விஸ்வம்பராயை நம:
38. ஓம் பத்ராயை நம:
39. ஓம் சண்டரூபாயை நம:
40. ஓம் ஸரஸ்வத்யை நம:
41. ஓம் ஆநந்தரூபிண்யை நம:
42. ஓம் தேவ்யை நம:
43. ஓம் போகமோக்ஷ பலப்ரதாயை நம:
44. ஓம் நிரஞ்ஜநரயை நம:
45. ஓம் நித்யத்ருப்தாயை நம:
46. ஓம் பில்வாங்கண நிகேதநாயை நம:
47. ஓம் நிராஸ்ரயாயை நம:
48. ஓம் நிர்விகல்பாயை நம:
49. ஓம் ஸாவித்ர்யை நம:
50. ஓம் ப்ரபவாயை நம:
51. ஓம் பராயை நம:
52. ஓம் காயத்ர்யை நம:
53. ஓம் மந்த்ரஜநந்யை நம:
54. ஓம் லலிதாயை நம:
55. ஓம் சந்த்ரஸீதலாயை நம:
56. ஓம் பக்தவஸ்யாயை நம:
57. ஓம் சந்த்ரமுகாயை நம:
58. ஓம் ஸகலாயை நம:
59. ஓம் ஜயாயை நம:
60. ஓம் ஸாந்தாயை நம:
61. ஓம் வித்யாயை நம:
62. ஓம் காந்தாயை நம:
63. ஓம் வ்யாப்தாயை நம:
64. ஓம் அநுக்ரஹாயை நம:
65. ஓம் உத்கர்ஷண்யை நம:
66. ஓம் ஸித்தலக்ஷ்ம்யை நம:
67. ஓம் மேதாயை நம:
68. ஓம் ஸ்ரியை நம:
69. ஓம் ப்ரணவார்த்தகாயை நம:
70. ஓம் ஆதிமத்யாந்தரஹிதாயை நம:
71. ஓம் ஜ்யோதிர்மண்டல - மத்யகாயை நம:
72. ஓம் ஸத்யாயை நம:
73. ஓம் ஹிரண்யவர்ணாயை நம:
74. ஓம் தியை நம:
75. ஓம் ஸச்சிதாநந்தரூபிண்யை நம:
76. ஓம் நீலாயை நம:
77. ஓம் ப்ராஹ்ம்யை நம:
78. ஓம் நிராகாராயை நம:
79. ஓம் ஜகந்மோஹந-விக்ரஹாயை நம:
80. ஓம் ப்ரக்ரஹாயை நம:
81. ஓம் வரதாயை நம:
82. ஓம் பவ்யாயை நம:
83. ஓம் அச்யுதாயை நம:
84. ஓம் அபராஜிதாயை நம:
85. ஓம் கருத்வதுதயாயை நம:
86. ஓம் லக்ஷ்ம்யை நம:
87. ஓம் பூர்ணஷாட்குண்யவிக்ரஹாயை நம:
88. ஓம் அஸ்வக்ராந்தாயை நம:
89. ஓம் ரதக்ராந்தாயை நம:
90. ஓம் விஷ்ணுக்ராந்தாயை நம:
91. ஓம் உருசாரிண்யை நம:
92. ஓம் ம்ருத்யுஞ்ஜயாயை நம:
93. ஓம் திராஸஹாராயை நம:
94. ஓம் நிர்பயாயை நம:
95. ஓம் ஸத்ருஸுதந்யை நம:
96. ஓம் தண்டகாஸுர-ஸம்ஹர்த்ர்யை நம:
97. ஓம் ஜில்லிகாவநவாஸிந்யை நம:
98. ஓம் ஆநந்த-பவநாதீஸாயை நம:
99. ஓம் க்ஷீரஸாகர-கந்யகாயை நம:
100. ஓம் நித்யபுஷ்கரிணீதீரவாஸிந்யை நம:
101. ஓம் வாஸவார்ச்சிதாயை நம:
102. ஓம் வராஹப்ரியாயை நம:
103. ஓம் தந்யாயை நம:
104. ஓம் காத்யாயநஸுதாயை நம:
105. ஓம் ஸுதாயை நம:
106. ஓம் ஸ்ரீயை நம:
107. ஓம் த்ருஷ்டாத்ருஷ்டபலப்ரதாயை நம:
108. ஓம் ஸ்ரீமதம்புஜவல்ல்யை நம:

Mahalaxmi NAma bujA

1. ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
2. ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
3. ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
4. ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
5. ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
6. ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
7. ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
8. ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
9. ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
10. ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
11. ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
12. ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
13. ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
14. ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
15. ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
16. ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
17. ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
18. ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
19. ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
20. ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
21. ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
22. ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
23. ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
24. ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
25. ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
26. ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
27. ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
28. ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
29. ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
30. ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
31. ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
32. ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
33. ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
34. ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
35. ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
36. ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
37. ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
38. ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
39. ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
40. ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
41. ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
42. ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
43. ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
44. ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
45. ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
46. ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
47. ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
48. ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
49. ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
50. ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
51. ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
52. ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
53. ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
54. ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
55. ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
56. ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
57. ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
58. ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
59. ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
60. ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
61. ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
62. ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
63. ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
64. ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
65. ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
66. ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
67. ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
68. ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
69. ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
70. ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
71. ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
72. ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
73. ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
74. ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
75. ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
76. ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
77. ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
78. ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
79. ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
80. ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
81. ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
82. ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
83. ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
84. ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
85. ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
86. ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
87. ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
88. ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
89. ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
90. ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
91. ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
92. ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
93. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
94. ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
95. ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
96. ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
97. ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
98. ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
99. ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
100. ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
101. ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
102. ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
103. ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
104. ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
105. ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
106. ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
107. ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
108. ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
109. ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
110. ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
111. ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
112. ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
113. ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
114. ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
115. ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
116. ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
117. ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
118. ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
119. ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
120. ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
121. ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
122. ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
123. ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
124. ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
125. ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
126. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி

Laxmi Porri லட்சுமி போற்றி

1. ஓம் அன்புலட்சுமியே போற்றி
2. ஓம் அன்னலட்சுமியே போற்றி
3. ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
4. ஓம் அம்சலட்சுமியே போற்றி
5. ஓம் அருள்லட்சுமியே போற்றி
6. ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
7. ஓம் அழகு லட்சுமியே போற்றி
8. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
9. ஓம் ஆகமலட்சுமியே போற்றி
10. ஓம் அதிலட்சுமியே போற்றி
11. ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
12. ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
13. ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
14. ஓம் இதயலட்சுமியே போற்றி
15. ஓம் இன்பலட்சுமியே போற்றி
16. ஓம் ஈகைலட்சுமியே போற்றி
17. ஓம் உலகலட்சுமியே போற்றி
18. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
19. ஓம் எளியலட்சுமியே போற்றி
20. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
21. ஓம் ஒளிலட்சுமியே போற்றி
22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
23. ஓம் கஜலட்சுமியே போற்றி
24. ஓம் கனகலட்சுமியே போற்றி
25. ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
26. ஓம் கனலட்சுமியே போற்றி
27. ஓம் கிரகலட்சுமியே போற்றி
28. ஓம் குண லட்சுமியே போற்றி
29. ஓம் குங்குமலட்சுமியே போற்றி
30. ஓம் குடும்பலட்சுமியே போற்றி
31. ஓம் குலலட்சுமியே போற்றி
32. ஓம் கேசவலட்சுமியே போற்றி
33. ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
34. ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
35. ஓம் சர்வலட்சுமியே போற்றி
36. ஓம் சக்திலட்சுமியே போற்றி
37. ஓம் சங்குலட்சுமியே போற்றி
38. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
39. ஓம் சாந்தலட்சுமியே போற்றி
40. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
41. ஓம் சீலலட்சுமியே போற்றி
42. ஓம் சீதாலட்சுமியே போற்றி
43. ஓம் சுப்புலட்சுமி போற்றி
44. ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
45. ஓம் சூரியலட்சுமியே போற்றி
46. ஓம் செல்வலட்சுமியே போற்றி
47. ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
48. ஓம் சொரூபலட்சுமியே போற்றி
49. ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
50. ஓம் சொரூபலட்சுமியே போற்றி
51. ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
52. ஓம் ஞானலட்சுமியே போற்றி
53. ஓம் தங்கலட்சுமியே போற்றி
54. ஓம் தனலட்சுமியே போற்றி
55. ஓம் தான்யலட்சுமியே போற்றி
56. ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
57. ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
58. ஓம் திலகலட்சுமியே போற்றி
59. ஓம் தீபலட்சுமியே போற்றி
60. ஓம் துளசிலட்சுமியே போற்றி
61. ஓம் துர்காலட்சுமியே போற்றி
62. ஓம் தூயலட்சுமியே போற்றி
63. ஓம் தெய்வலட்சுமியே போற்றி
64. ஓம் தேவலட்சுமியே போற்றி
65. ஓம் தைரியலட்சுமியே போற்றி
66. ஓம் பங்கயலட்சுமியே போற்றி
67. ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
68. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
69. ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
70. ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
71. ஓம் பொருள்லட்சுமியே போற்றி
72. ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
73. ஓம் போகலட்சுமியே போற்றி
74. ஓம் மங்களலட்சுமியே போற்றி
75. ஓம் மகாலட்சுமியே போற்றி
76. ஓம் மாதவலட்சுமியே போற்றி
77. ஓம் மாதாலட்சுமியே போற்றி
78. ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
79. ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
80. ஓம் முக்திலட்சுமியே போற்றி
81. ஓம் மோனலட்சுமியே போற்றி
82. ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
83. ஓம் வரலட்சுமியே போற்றி
84. ஒம் வாழும் லட்சுமியே போற்றி
85. ஓம் விளக்குலட்சுமியே போற்றி
86. ஓம் விஜயலட்சுமியே போற்றி
87. ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
88. ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
89. ஓம் வீரலட்சுமியே போற்றி
90. ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
91. ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
92. ஓம் வைரலட்சுமியே போற்றி
93. ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
94. ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
95. ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
96. ஓம் நாராயண லட்சுமியே போற்றி
97. ஓம் நாகலட்சுமியே போற்றி
98. ஓம் நாத லட்சுமியே போற்றி
99. ஓம் நித்திய லட்சுமியே போற்றி
100. ஓம் நீங்காலட்சுமியே போற்றி
101. ஓம் ரங்கலட்சுமியே போற்றி
102. ஓம் ராமலட்சுமியே போற்றி
103. ஓம் ராஜலெட்சுமியே போற்றி
104. ஓம் ஜெயலட்சுமியே போற்றி
105. ஓம் ஜீவலட்சுமியே போற்றி
106. ஓம் ஜெகலட்சுமியே போற்றி
107. ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
108. ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!

Ashtalaxmi Porri

1. ஓம் அகில லட்சுமியே போற்றி
2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி
3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
4. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
5. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
6. ஓம் அமர லட்சுமியே போற்றி
7. ஓம் அம்ச லட்சுமியே போற்றி
8. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
9. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
10. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
11. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
12. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
13. ஓம் இன்ப லட்சுமியே போற்றி
14. ஓம் இதய லட்சுமியே போற்றி
15. ஓம் ஈஸ்வர்ய லட்சுமியே போற்றி
16. ஓம் ஈகை லட்சுமியே போற்றி
17. ஓம் உண்மை லட்சுமியே போற்றி
18. ஓம் உதய லட்சுமியே போற்றி
19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி
21. ஓம் ஊர்ஜித லட்சுமியே போற்றி
22. ஓம் எட்டு லட்சுமியே போற்றி
23. ஓம் ஏக லட்சுமியே போற்றி
24. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
25. ஓம் ஒற்றுமை லட்சுமியே போற்றி
26. ஓம் ஒளிப்பிரகாச லட்சுமியே போற்றி
27. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
28. ஓம் ஒளதார்ய லட்சுமியே போற்றி
29. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
30. ஓம் ஒளபாஷன லட்சுமியே போற்றி
31. ஓம் கருணை லட்சுமியே போற்றி
32. ஓம் கனக லட்சுமியே போற்றி
33. ஓம் கபில லட்சுமியே போற்றி
34. ஓம் கந்த லட்சுமியே போற்றி
35. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி
36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி
38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி
39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி
40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
41. ஓம் சரச லட்சுமியே போற்றி
42. ஓம் சகல லட்சுமியே போற்றி
43. ஓம் ஞான லட்சுமியே போற்றி
44. ஓம் தர்ம லட்சுமியே போற்றி
45. ஓம் தன லட்சுமியே போற்றி
46. ஓம் தவ லட்சுமியே போற்றி
47. ஓம் நவ லட்சுமியே போற்றி
48. ஓம் தான லட்சுமியே போற்றி
49. ஓம் வைர லட்சுமியே போற்றி
50. ஓம் நீல லட்சுமியே போற்றி
51. ஓம் முத்து லட்சுமியே போற்றி
52. ஓம் பவள லட்சுமியே போற்றி
53. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
54. ஓம் மரகத லட்சுமியே போற்றி
55. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
56. ஓம் பதுமராக லட்சுமியே போற்றி
57. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
58. ஓம் பிரம்ம லட்சுமியே போற்றி
59. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
60. ஓம் சிவ லட்சுமியே போற்றி
61. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
62. ஓம் தீப லட்சுமியே போற்றி
63. ஓம் தீன லட்சுமியே போற்றி
64. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
65. ஓம் திவ்விய லட்சுமியே போற்றி
66. ஓம் தான்ய லட்சுமியே போற்றி
67. ஓம் வீர லட்சுமியே போற்றி
68. ஓம் வித்யா லட்சுமியே போற்றி
69. ஓம் விஜய லட்சுமியே போற்றி
70. ஓம் விபுல லட்சுமியே போற்றி
71. ஓம் விமல லட்சுமியே போற்றி
72. ஓம் ஜெய லட்சுமியே போற்றி
73. ஓம் வர லட்சுமியே போற்றி
74. ஓம் மஹா லட்சுமியே போற்றி
75. ஓம் வேணு லட்சுமியே போற்றி
76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
77. ஓம் பால லட்சுமியே போற்றி
78. ஓம் பக்த லட்சுமியே போற்றி
79. ஓம் பாமா லட்சுமியே போற்றி
80. ஓம் புவன லட்சுமியே போற்றி
81. ஓம் புனித லட்சுமியே போற்றி
82. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
83. ஓம் பூமி லட்சுமியே போற்றி
84. ஓம் சோபித லட்சுமியே போற்றி
85. ஓம் ராம லட்சுமியே போற்றி
86. ஓம் சீதா லட்சுமியே போற்றி
87. ஓம் சித்த லட்சுமியே போற்றி
88. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
89. ஓம் ஸ்வர்ண லட்சுமியே போற்றி
90. ஓம் நாக லட்சுமியே போற்றி
91. ஓம் யோக லட்சுமியே போற்றி
92. ஓம் போக லட்சுமியே போற்றி
93. ஓம் புவன லட்சுமியே போற்றி
94. ஓம் கோமள லட்சுமியே போற்றி
95. ஓம் மாதா லட்சுமியே போற்றி
96. ஓம் பிதா லட்சுமியே போற்றி
97. ஓம் குரு லட்சுமியே போற்றி
98. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
99. ஓம் தாமரை லட்சுமியே போற்றி
100. ஓம் நித்திய லட்சுமியே போற்றி
101. ஓம் சாந்த லட்சுமியே போற்றி
102. ஓம் தந்திர லட்சுமியே போற்றி
103. ஓம் காக்கும் லட்சுமியே போற்றி
104. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
105. ஓம் மோக்ஷ லட்சுமியே போற்றி
106. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
107. ஓம் பிரசன்ன லட்சுமியே போற்றி
108. ஓம் மங்கள லட்சுமியே போற்றி.

Many forms of Lakshmi

ஆதிலக்ஷ்மி நமஸ்தே அஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
யசோதேஹி தனம் தேஹி ஸர்வ காமாம் ச தேஹிமே
ஸந்தானலக்ஷ்மி நமஸ்தே அஸ்து புத்ர பௌத்ர ப்ரதாயினி
புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ம வித்யா ஸ்வரூபிணி
வித்யாம் தேஹி கலாம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
தனலக்ஷ்மி நமஸ்தே அஸ்து. ஸர்வ தாரித்ரிய நாசினி
தனம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
தான்யலக்ஷ்மி நமஸ்தே அஸ்து ஸர்வாபரண பூஷிதே
தான்யம் தேஹி தனம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
மேதாலக்ஷ்மி நமஸ்தே அஸ்து கலிகல்மஷ நாசினி
ப்ரஜ்ஞாம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்வரூ பிணி
அச்வாம்ச்ச கோகுலம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணி
வீர்யம் தேஹி பலம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வ கார்ய ஜயப்ரதே
ஜயம் தேஹி சுபம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌ மாங்கல்ய விவர்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்ஸ்தலஸ்திதே
கீர்த்திம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வரோக நிவாரணி
ஆயுர்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
ஸித்தலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வ ஸித்திப்ரதாயினி
ஸித்திம்தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
சௌந்தர்ய லக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாலங்கார சோபிதே
ரூபம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
ஸாம்ராஜ்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து பக்தி முக்தி ப்ரதாயினி
மோக்ஷம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹி மே
மங்களே மங்களாதார மாங்கல்ய மங்கள ப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
சுபம் பவது கல்யாணி! ஆயுராரோக்ய ஸம்பதாம்
மம சத்ரு விநாசாய தீப ஜோதி நமோஸ்துதே

sri mahAlakshmi ashtakam ॥ श्री महालक्ष्म्यष्टकम् ॥ ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

नमस्तेस्तू महामाये श्रीपिठे सूरपुजिते ।
शंख चक्र गदा हस्ते महालक्ष्मी नमोस्तूते ॥ १ ॥
नमस्ते गरूडारूढे कोलासूर भयंकरी ।
सर्व पाप हरे देवी महालक्ष्मी नमोस्तूते ॥ २ ॥
सर्वज्ञे सर्ववरदे सर्वदुष्ट भयंकरी ।
सर्व दुःख हरे देवी महालक्ष्मी नमोस्तूते ॥३ ॥
सिद्धीबुद्धूीप्रदे देवी भुक्तिमुक्ति प्रदायिनी ।
मंत्रमूर्ते सदा देवी महालक्ष्मी नमोस्तूते ॥ ४ ॥
आद्यंतरहिते देवी आद्यशक्ती महेश्वरी ।
योगजे योगसंभूते महालक्ष्मी नमोस्तूते ॥ ५ ॥
स्थूल सूक्ष्म महारौद्रे महाशक्ती महोदरे ।
महापाप हरे देवी महालक्ष्मी नमोस्तूते ॥ ६ ॥
पद्मासनस्थिते देवी परब्रम्हस्वरूपिणी ।
परमेशि जगन्मातर्र महालक्ष्मी नमोस्तूते ॥ ७ ॥
श्वेतांबरधरे देवी नानालंकार भूषिते ।
जगत्स्थिते जगन्मार्त महालक्ष्मी नमोस्तूते ॥ ८ ॥
* stanza on laxmi and last on benefits added later:
महालक्ष्म्यष्टकस्तोत्रं यः पठेत् भक्तिमान्नरः ।
सर्वसिद्धीमवाप्नोति राज्यं प्राप्नोति सर्वदा ॥ ९ ॥
एककाले पठेन्नित्यं महापापविनाशनं ।
द्विकालं यः पठेन्नित्यं धनधान्य समन्वितः ॥१०॥
त्रिकालं यः पठेन्नित्यं महाशत्रूविनाशनं ।
महालक्ष्मीर्भवेन्नित्यं प्रसन्ना वरदा शुभा ॥११॥
நமஸ் தே(அ)ஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே I
சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
நமஸ் தே கருடாருடே கோலாஸுர பயங்கரி I
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி I
ஸர்வதுக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி I
மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஆத்யந்தரஹிதே தேவி ஆதிசக்தி மஹேச்வரி I
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோ(அ) ஸ்து தே II
ஸ்த்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே I
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
பத்மாஸன் ஸ்த்திதேதேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி I
பரமேசி ஜகந்மாத : மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்காரபூஷிதே I
ஜகஸ்த்திதே ஜகந்மாத : மஹாலக்ஷ்மி நமோஸ்துதே II
* stanza on laxmi and last on benefits added later:
மஹாலக்ஷ்மி யஷ்டகஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான்நர I
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா II
ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாசநம் I
த்விகாலே ய: படேந் நித்யம் தனதாந்ய ஸமந்வித : II
த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாசத்ரு விநாசனம் I
மஹாலக்ஷ்மீர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா சுபா II

உத்தராங்க பூஜை


மங்களம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||

Sri Lakshmi Ashtottara Sathanamavali

ஸ்ரீ தேவ்யுவாச
தேவ தேவ மஹாதேவ த்ரிகாலஜ்ஞ மஹேச்வர
கருணாகர தேவேஸ பக்தாநுக்ரஹ காரக
அஷ்டோத்தர ஸதம் லக்ஷ்ம்யா: ஸ்ரோது மிச்சாமி தத்வத:
ஈஸ்வர உவாச
தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம்
ஸர்வைஸ்வர்ய கரம் புண்யம் சர்வபாப ப்ரணாஸநம்
ஸர்வதாரித்ரிய ஸமநம் ஸ்ரவணாத் புக்தி முக்திதம்
ராஜவஸ்யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம்
துர்லபம் ஸர்வதேவாநாம் சதுஷ்ஷஷ்டி கலாஸ்பதம்
பத்மாதீநாம் வராந்தாநாம் நிதீநாம் நித்யதாயகம்
ஸமஸ்ததேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம்
கிமத்ர பஹுநோக்தேந தேவி ப்ரத்யக்ஷ தாயகம்
தவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமநா: ஸ்ருணூ
அஷ்டோத்தர ஸதஸ்யா மஹாலக்ஷ்மீஸ்து தேவதா
க்லீம் பீஜம் பதமித்யுக்தம் ஸக்திஸ்து புவநேஸ்வரி
அங்கந்யாஸ: கரந்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்த்தித:
த்யாநம்
வந்தே பத்மகராம் பிரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ் ஸேவிதாம்
பார்ஸ்வே பங்கஜஸங்க்க பத்மநிதிபிர் யுக்தாம் ஸதா ஸக்திபி
ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே தவளதராம்ஸுக கந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்
ஹரி: ஓம் 
1. ப்ரக்ருதிம் விக்ருதிம் வித்யாம் ஸர்வபூத ஹிதப்ரதாம்
ஸ்ரத்தாம் விபூதிம் சுரபிம் நமாமி பரமாத்மிகாம்
2. வாசம் பத்மாலயாம் பத்மாம் ஸுசிம் ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம்
தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் நித்யபுஷ்டாம் விபாவரீம்
3. அதிதிம் ச திதிம் தீப்தாம் வஸுதாம் வஸுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீம் க்ஷீரோதஸம்பவாம்
4. அநுக்ரஹப்ரதாம் புத்திம் அநகாம் ஹரிவல்லபாம்
அஸோகாம் அம்ருதாம் தீப்தாம் லோகஸோக விநாஸிநீம்
5. நமாமி தர்ம நிலயாம் கருணாம் லோகமாதரம்
பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மஸுந்தரீம்
6. பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாப ப்ரியாம் ரமாம்
பத்மமாலாதராம் தேவீம் பத்மிநீம் பத்மகந்திநீம்
7. புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம் ப்ரஸாதாபிமுகீம் பிரபாம்
நமாமி சந்த்ரவதநாம் சந்த்ராம் சந்த்ர சஹோதரீம்
8. சதுர்புஜாம் சந்த்ரரூபாம் இந்திராம் இந்து ஸீதலாம்
ஆஹ்லா தஜநநீம் புஷ்டிம் ஸிவாம் ஸிவகரீம் ஸதீம்
9. விமலாம் விஸ்வஜநநீம் புஷ்டிம் தாரித்ர்ய நாஸிநீம்
ப்ரீதி புஷ்கரிணீம் ஸாந்தாம் சுக்லமால்யாம்பராம் ஸ்ரியம்
10. பாஸ்கரீம் பில்வநிலயாம் வராரோஹாம் யஸஸ்விநீம்
வஸுந்தரா முதாராங்காம் ஹரிணீம் ஹேமமாலிநீம்
11. தநதாந்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைணசௌம்யாம் ஸுபப்ரதாம்
ந்ருபவேஸ்ம கதாநந்தாம் வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம்
12. ஸுபாம் ஹிரண்யப்ராகாராம் ஸமுத்ரதநயாம் ஜயாம்
நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணுவக்ஷஸ்த்தல ஸ்திதாம்
13. விஷ்ணுபத்நீம் பிரஸந்நாக்ஷீம் நாராயண ஸமாஸ்ரிதாம்
தாரித்ர்ய த்வம்ஸிநீம் தேவீம் ஸர்வோபத்ரவ வாரிணீம்
14. நவதுர்காம் மஹாகாளீம் ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்
த்ரிகாலஜ்ஞாந ஸம்பந்நாம் நமாமி புவநேஸ்வரீம்
15. லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாஸிபூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமந் மந்தகடாக்ஷ லப்தவிபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்யகுடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்
16. மாதர் நமாமி கமலே கமலாயதாஹி ஸ்ரீவிஷ்ணு ஹ்ருதகமவாஸிநி விஸ்வமாத:
க்ஷீரோதயே கமலகோமள கர்ப்பகௌரி லக்ஷ்மி ப்ரஸீத ஸததம் நமதாம் ஸரண்யே
17. த்ரிகாலம் யோ ஜபேத் வித்வாந் ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய
தாரித்ரிய த்வம்ஸநம் க்ருத்வா ஸர்வமாப்நோதி யத்நத:
18. தேவீநாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்தரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:
19. ப்ருகுவாரே ஸதம் தீமாந் படேத் வத்ஸர மாத்ரகம்
அஷ்டைஸ்வர்ய மவாப்நோதி குபேர இவ பூதலே
20. தாரித்ர்யமோசநம் நாம ஸ்தோத்ர மம்பாபரம் ஸதம்
யேந ஸ்ரியமவாப்நோதி கோடிஜந்ம தரித்ரத:
21. புக்த்வாது விபுலாந் போகாந் அஸ்யாஸ்ஸாயுஜ்ய மாப்நுயாத்
ப்ராத: காலே படேந் நித்யம் ஸர்வ துக்கோபஸாந்தயே
படம்ஸ்து சிந்தயேத் தேவீம் ஸர்வாபரண பூஷிதாம்
 - ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Sri Lakshmi Sathanamavali ver 2:

ஸிம்ஹாஸநகத: சக்ர: ஸம்ப்ராப்ய த்ரிதிவம் புந:
தேவராஜ்யே ஸ்திதோ தேவீம் துஷ்டாவாப்ஜகராம் தத:
1. நமஸ்யே ஸர்வலோகாநாம் ஜநநீ மப்ஜஸம் பவாம்
ச்ரிய முந்நித்ர பத்மாக்ஷீம் விஷ்ணுவக்ஷஸ்தலஸ்திதாம்
2. பத்மாலயாம் பத்மகராம் பத்மபத்ர நிபேக்ஷணாம்
வந்தே பத்ம முகீம் தேவீம் பத்பநாபப்ரியா மஹம்
3. த்வம் ஸித்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸுதா த்வம் லோகபாவநீ
ஸ்ந்த்யா ராத்ரி: ப்ரபா பூதிர் மேதா ச்ரத்தா ஸரஸ்வதீ
4. யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச லோபநே
ஆத்மவித்யா ச தேவி ! த்வம் விமுக்திபல தாயிநீ
5. ஆந்வீக்ஷிகீ த்ரயீ வார்த்தா தண்டநீதிஸ் த்வமேவ ச
ஸெளம்யா ஸெளம்யைர் ஜகத்ரூபைஸ் த்வயைதத் தேவி பூரிதம்
6. கா த்வந்யா த்வாம்ருதே தேவி! ஸர்வயஜ்ஞமயம் வபு:
அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகிசிந்த்யம் கதாப்ருத
7. த்வயா தேவி! பரித்யக் தம் ஸகலம் புவநத்ரயம்
விநஷ்டப்ராய மபவத் த்வயைதாநீம் ஸமேதிதம்
8. தாரா: புத்ராஸ் ததாகார-ஸுஹ்ருத்தாந்யத நாதிகம்
பவத்யேதத் மஹாபாகே ! நித்யம் த்வத்வீக்ஷணார்ந் ந்ருணாம்
9. சரீராரோக்ய மைச்வர்ய மரிபக்ஷ்க்ஷயஸ் ஸுகம்
தேவி த்வத் த்ருஷ்டி த்ரஷ்டாநாம் புரஷாணாம் ந துர்பலம்
10. த்வம்மாதா ஸர்வலோகா நாம் தேவதேவோ ஹரி:பிதா
த்வயைதத் விஷ்ணுநா சாம்ப ஜகத்வ்யாப்தம் சராசரம்
11. மா ந: கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிச்சதம்
மா சரீரம் களத்ரஞ்ச த்யஜேதா: ஸர்வ பாவநி
12. மா புத்ராந் மாஸுஹருத்வர்கம் மா பசூந் மாவிபூஷணம்
த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வக்ஷஸ் தலாலயே
13. ஸத்வேன ஸத்யசௌசாப்யாம் ததா சீலாதிபிர் குணை
த் யஜ்யந்தே தே நரா: ஸத்ய: ஸந்தீயக்தா யே த்வயாமலே
14. த்வயா விலோகிதா: ஸத்ய: சீலாத்யை ரகிலைர் குணை
குலைச்வர்யைச்ச யுஜ்யந்தே புருஷா நிர்குண அபி
15. ஸ ச்லாக்ய ஸ குணீ தந்ய: ஸ குலீந:ஸ புத்திமாந்
ஸ சூரஸ்ஸ ச விக்ராந்தோ யஸ் த்வயா தேவி ! வீக்ஷித:
16. ஸத்யோ வைகுண்யமாயாந்தி சீலாத்யாஸ் ஸகலாகுணா
பராங்முகீ ஜகத் தாத்ரீ யஸ்ய த்வம் விஷ்ணுவல்லபே:
17. ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதஸ:
ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாக்ஷீ: கதாசந
ஸ்ரீ பராசர உவாச
18. ஏவம் ஸ்ரீ ஸம்ஸ்துநா ஸம்யக் ப்ராஹ தேவீ சதக்ரதும்
ச்ருண்வதாம் ஸர்வதேவாநாம் ஸர்வபூதஸ்திதா த்விஜ
19. பரிதுஷ்டாஸ்மி தேவேச ஸ்தோத்ரேணாநேநதே ஹரே
வரம் வ்ரணீஷ்வ யஸ்த்விஷ்டோ வரதாஹம் தவாகதா
இந்த்ர உவாச
20. வரதா யதி மே தேவி வரார்ஹோ யதி வாபயஹம்
த்ரைலோக்யமே ந த்வயா த்யாஜ்ய மேஷ மேஸ்து வரபர:
21. ஸ்தோத்ரேண யஸ்ததைதேந த்வாம் ஸ்தோஷ்யத் யப்தி ஸம்பவே
ஸ் த்வயா ந பரித்யஜ்யோ த்வதீயோ ஸ்து வரோமம
ஸ்ரீ: உவாச
22. த்ரைலோக்யம் த்திதசச்ரேஷ்ட ந ஸந்த்யக்ஷ்யாமி வாஸாவ
தத்தோ வரோ மயா யஸ்தே ஸ்தோத்ராராதந துஷ்டயா
23. யச்ச ஸாயம் ததா ப்ராத: ஸ்தோத்ரேணாநேந மாநவ:
மாம் தோஷ்யதி ந தஸ்யாஹம் பவிஷ்யாமி பராங்முகீ
ஸ்ரீ பராசர உவாச
24. ஏவம் ததௌ வரம் தேவீ தேவராஜாய வை புரா
மைத்ரேய ஸ்ரீர் மஹாபாகாஸ் தோத்ராராதந தோக்ஷிதா
25. ப்ருகோ; க்யாத்யாம் ஸமுத்பந்நா ஸ்ரீ: பூர்வமுதே: புந :
தேவ தாநவ தைத்யேந ப்ரஸூதாம்ருத மந்தநே
26. ஏவம் யதா ஜகத்ஸ்வாமீ தேவதேவோ ஜநார்தந:
அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத்ஸஹாயிநீ
27. புநச்ச பத்மா துத்பந்தா ஆதித்யோ பூத் யதா ஹரி:
யதா து பார்கவோ ராமஸ் ததாபூத் தரணீ த்வியம்
28. ராகவத்வே பவத் ஸீதா ருக்மிணீ க்ருஷ்ண ஜந்மநி
அந்யேஷீ சாவதாரேஷு விஷ்ணோ ரேஷா நபாயிநீ
29. தேவத்வே தேதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷி
விஷ்ணோர் தே ஹாநுரூபாம் வை கரோத்யோஷாநஸ் தநும்
30. யச்சைத் ச்ரணுயாஜ் ஜந்ம லக்ஷ்ம்யா யச் ச படேந் நர:
ச்ரியோ ந விச்யுதிஸ் தஸ்ய க்ருஹே யாவத் குலத்ரயம்
31. பட்யதே யேஷுசைவேயம் க்ருஹேஷு ஸ்ரீஸ்துதிர் முநே
அலக்ஷ்மீ: கமஹாதாரா ந தேஷ்வாஸ்தே கதாசத
32. ஏதத் தே கதிதம் ப்ரஹ்மந் மாம் த்வம் பரிப்ருச்சஸி
க்ஷீராப்தௌ ஸ்ரீர்யதா ஜாதா பூர்வம் ப்ரருகுஸுதா ஸதீ
33. இதி ஸகவி பூத்யவாப்தி ஹேது ஸ்துதிரியம்
இந்த்ர முகோத்கதா ஹி லக்ஷ்மயா அநுதிநமிஹ பட்யதே ந்ருபிர் யை: வஸதி நதேஷு கதாசிதப்ய லக்ஷ்மீ:
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage