hinduhome prayhome

Deepam jyothi பூஜா

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

இறைவன் உருவம் அற்றவன் - ஜோதி வடிவானவன். சர்வம் சிவமயம்.
அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். அன்பே சிவம்.

[By சமயம் கடந்த சமயம் கண்ட வள்ளலார்.]
The Lord is formless - form of light or wisdom. Everything and every where Shiva (Lord). Whenever I saw a wilted crop, I wilted. Love is god and represents great mercy.

Preliminaries: பூஜாரம்பம்[To TOP]

ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

த்யாநம்

தீபம் ஜ்யோதி பரம் ஜ்யோதி
தீபென ஹரதே பாபம்
சந்த்யா தீபம் நமோஸ்துதே
Deepam is symbolic to represent the light of the transcendent absolute. this deepam is for 3 sandhyas morning midday evening.

தீப மங்கள ஜோதீ நமோ நம!
தமஸோ மா ஜோதிர் கமய
சூர்யோ ஜ்யோதிர் ஜ்யொதீஹ் சூர்யா ச்வஹா
அக்னிர் ஜ்யோதிர் ஜ்யொதீஹ் அக்னிர் ச்வஹா
Lead Us From Darkness To Light. The word jyotir is used in connection with Surya (sun) and Agni (sacred fire) in Vedas.

When lighting Jyothi (for Deepavali or Karthik or Makara jyothi)

ஸ்ரீம் ஆதி பரமேஸ்வரியை நமஹா
ஸ்ரீம் ஆதி பிரமேஸ்வரியை நமஹா
ஸ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்லீம் ஜ்யோதிஸ்வரியைநமஹா

தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோ நம- அருள்தாராய் [Arunagirinathar]

Surya nama pooja சூர்ய நாம பூஜா

ॐ मित्राय नमः
ॐ रवये नमः
ॐ सूर्याय नमः
ॐ भानवे नमः
ॐ खगय नमः
ॐ पुष्णे नमः
ॐ हिरण्यगर्भाय नमः
ॐ मारिचाये नमः
ॐ आदित्याय नमः
ॐ सावित्रे नमः
ॐ अर्काय नमः
ॐ भास्कराय नमः
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம:
3 )ஓம் ஸூர்யாய நம:
4 )ஓம் பாநவெ நம:
5 )ஓம் ககய நம:
6 )ஓம் புஷ்ணெ நம:
7 )ஓம் ஹிரண்யகர்பாய நம:
8 )ஓம் மாரிசாயெ நம:
9 )ஓம் ஆதித்யாய நம:
10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம:
11)ஓம் அர்காய நம:
12)ஓம் பாஸ்கராய நம:
ஓம் ஸ்ரீ சாயா சம்ஞாயா ஸமேத சூரிய நாராயண ஸ்வாமிநே நம:

ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

Five elements

(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்

Vishnu (infinite in Jyothi form)

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று. [2082: பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி ]
The Earth is my lamp, the ocean is the oil or ghee, and the radiant sun is the flame, I offer this garland of songs at the feet of the radiant discus-bearing Lord, that we may cross the misery-ocean.

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். [2182: பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி]
Love is my lamp, eagerness is the oil or ghee, my devotional mind or heart is the wick. Melting myself, here I light a lamp and offer this garland of Tamil poems.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. [2282 பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி]
Inside myself, I have seen the lotus-dame on the frame of my ocean-hued Lord. Lord wields a fiery discus and a dextral conch in his hands. Lord has the radiance of the golden sun (in jyothi form), because of association with Laxmi or divine mother. Lamp represents Laxmi contained in Lord.

தீபஜ்யோதி பரம் பிரம்ம தீபஜ்யோதிர் ஜனார்த்தன
தீபோஹரது மே பாபம் சந்த்யாதீப நமோஸ்துதே
சுபம் பவது கல்யாணி! ஆயுராரோக்ய சுக ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசாய தீப ஜ்யோதிர் நமோஸ்துதே
மம சத்ரு விநாசாய தீப ஜோதி நமோஸ்துதே
I fold my hands before the light that brings prosperity, auspiciousness, good health, abundance of wealth and destruction of the enemy's intellect. I fold my hands before the lord, the maintainer of this creation, in the form of this light. I adore this light, which destroys all the pains resulting from my omissions and commissions

Karthikai - Annamalai

Lord Shiva appeared as an endless flame of light
சிவபெருமான் ஜோதி வடிவமாய் திருவண்ணாமலையில் வீற்றிருப்பது போலவே,மகாவிஷ்ணுவும் ஜோதி வடிவமாகக் காஞ்சிபுரத்தில் தீபப் பிரகாசர் என்ற கோயிலில் விளக்கொளிப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அக்கினி, சூரியன், சந்திரன், ஆன்மா, எனும் நான்கும் தீயின் அம்சமாகும்.

நமச்சிவாய வாழ்க, சிவாய நம
அண்ணாமலைக்கு அரோகரா, அருணாசலமே போற்றி
விளக்கொளியாகிய மின் கொடியாளை விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் பிறருருவுந்தம் உருவும் தாமேயாகி
நெரு நலையாய் இன்றாகி நாளையாகி நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே - - Appar

போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – (தாயுமானவர்)
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி...
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே [Thirumoolar Thirumanthiram]
Light your lamp of Wisdom with in you and you can see Almighty God. Wisdom with in you will remove all your problems/issues. The people who can understand these are enlightened ones.

கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவர் அகத்து இருள் அனைத்தும்
சாய்த்துநின்று எழுந்து விளங்குறும் சோண
சைலனே கயிலை நாயகனே.
- சிவப்பிரகாசரால் இயற்றப்பட்ட சோனசைல மாலை. உலக விளக்குகள் எல்லாம் புற இருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை விளக்கோ புறத்திருளோடு அகத்திருளையும் அதாவது அஞ்ஞான இருளையும் நீக்க வல்லது.
All the lights are able to remove the external darkness only. This karthika lamp is to remove the outer darkness as well as the inner darkness (darkness of ignorance).

*திரிபுர தகனம் நடந்த நாள் கார்த்திகை பௌர்ணமி. பற்றையும், அஜ்ஞானத்தையும் உண்மை ஆனந்தத்தால் எரித்த சிவானந்த ஜோதியை நினைவூட்டுவதே அண்ணாமலை தீபம்.

Karthikai - chidambaram version

ஜோதியுள் ஜோதி - சுத்த ஜோதி சிவஜோதி
ஜோதியுள் ஜோதி சிவமே பொருளென்று தேற்றி -
என்னைச் சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி.
ஜோதி வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி -
அதில் விளைவு பலபல வேறென்று காட்டிச்
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி.
ஜோதி ஆபத்தை நீக்கி வளர்த்தே -
சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
தீபத்தை வைத்தது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி.
ஜோதி தற்பர மேவடி வாகி -
அது தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி.
ஜோதி பத்தி நெறியில் செழித்தே -
அன்பில் பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
தித்தித் திருப்பது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி.
ஜோதி எம்பொருள் எம்பொருள் என்றே -
சொல்லும் எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி.
ஜோதி பிறந்து பிறந்துழன் றேனை -
என்றும் பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி.
ஜோதி பாரிடம் வானிட மற்றும் -
இடம் பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
சேரிட மாம்இது பாரீர் - திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி. ஜோதி

Sivapuranam - சிவ புராணம்: (otional)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
... .... ....
திருச்சிற்றம்பலம்

Five types of Lighting

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.
மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் செம்படவர்கள் சிவன் படையினர் அல்லது செம்படவர்கள்.

Karthikai - Muruga

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்
க்ருத்திகா நக்ஷத்திர தேவதா அக்நயே நம:

தீபங்கள் பேசும் திருக் கார்த்திகையில்
வெண்ணிலவருகே அறுமீன்கள்
திருவண்ணாமலையில் கிரிவலம்

கந்தனுக்கு கார்த்திகை ஜ்யோதி
கருணையே உருவாம் கதிர்காமா
கன்னித்தமிழ் குறிஞ்சித் தலைவா
கவலைகள் பறந்தோட கதிர் வேலவா
கந்தனுக்கு அரோகரா
கார்த்திகேயனுக்கு அரோகரா

KaNthar chashti kavacham கந்தர் சஷ்டி கவசம் (optional)

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
... .... ....
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

Deepam porri 24 version

1 ) இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
2 ) முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
3 ) ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
4 ) மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி
5 ) மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
6 ) ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
7 ) சூடாமணியே சுடர் ஒளி போற்றி
8 ) சுடரே விளக்காம் தூயாய் போற்றி
9 ) எரி சுடராய் நின்ற இறைவி போற்றி
10) ஞானச் சுடராய் நின்றாய் போற்றி
11) நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
12) உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
13) உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
14) ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
15) அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
16) சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
17) தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
18) கற்பனை கடந்த சோதியே போற்றி
19) கருணையே உருவாம் விளக்கே போற்றி
20) அற்புதக் கோல விளக்கே போற்றி
21) ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
22) தீபமங்கல ஜோதி விளக்கே போற்றி
23) கார்த்திகை தீப விளக்கே போற்றி
24) என் அன்பொளி விளக்கே போற்றி

Deepam porri 54 version

1 ) அந்தமிலா இன்பம் அருள்வாய் போற்றி
2 ) அருமறைப் பொருளாம் ஆதிபோற்றி
3 ) அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
4 ) அருள் பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
5 ) அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
6 ) அறம் வளர்நாயகி அம்மையே போற்றி
7 ) அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
8 ) அற்புதக் கோல விளக்கே போற்றி
9 ) ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
10) ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
11) இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
12) இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
13) இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
14) இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
15) ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
16) உயிர்களின் பசிப்பிணி ஓழித்தருள் போற்றி
17) உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
18) உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
19) உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
20) உள்ளத் தகளி விளக்கே போற்றி
21) உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
22) ஊழி ஊழி உள்ளோய் போற்றி
23) ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
24) ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
25) ஓதும் உள் ஒளி விளக்கே போற்றி
26) ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
27) ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
28) கருணையே உருவாம் விளக்கே போற்றி
29) கள்ளப் புலனை கரைப்பாய் போற்றி
30) கற்பனை கடந்த சோதியே போற்றி
31) சிற்பர வியோம விளக்கே போற்றி
32) சுடரே விளக்காம் தூயாய் போற்றி
33) சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
34) ஞானச் சுடராய் நின்றாய் போற்றி
35) தஞ்சமென்றவரைச் சார்வோய் போற்றி
36) தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
37) தாயே நின்னருள் தந்தாய் போற்றி
38) தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
39) தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
40) தீபமங்கல ஜோதி விளக்கே போற்றி
41) தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
42) நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43) நலம் எல்லா உயிர்க்கும் நல்குக போற்றி
44) பேரருட் கடலாம் பொருளே போற்றி
45) பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
46) பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
47) போகமும் மெய்ப் பொருளும் தருவாய் போற்றி
48) மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
49) முக்கட் சுடரின் முதல்வி போற்றி
50) முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
51) முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
52) மூவுலகுந்தொழ மூத்தோய் போற்றி
53) மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
54) வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி

கீடா:பதங்கா: மசகா:ச வ்ருஷா:
ஜல ஸ்தாலே யே விசரந்தி ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்மபாகின:
பவந்து நித்யம் ச்வபசா ஹி விப்ரா:


மங்களம்

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
This is Full and that is also is Full. From Fullness comes that Fullness. Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.

ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி:
ப்ரித்வி ஷாந்திர்: ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:
வனஸ்பத்ய ஷாந்திர்: விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:
ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி: ஸா மா ஷாந்திர் யேதி ॥
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.

மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: ||
மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித ||
மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது
Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :


Diwali

Diwali - the festival of lights is one of the most celebrated festivals of India. . Indians observe Diwali in different regions for different reasons. People may celebrate Diwali on different dates because of different calendars.
Solar Tula month represents balance/Scales or Dharma. Sun appears in the constellation Tula or Libra. Three brightest stars of Libra (α, β, and σ Librae) formed a constellation looking like a boat (sign to show saving people from great floods).
According to Tilyapannatti text 15th October 527 BCE is reckoned as the earliest instance of lighting of lamps (diyas) on the Diwali day. As per historian P K Gode, the use of fireworks in Diwali celebrations must have come into existence after 1400 AD, when gunpowder came to be used in Indian warfare. Some paintings from the 16th and 17th century also suggest fireworks were part of Diwali celebrations.
Ganga snanam: After the battle with Narakasura, Lord Krishna cleansed His body splashed with blood, with an oil bath at the Ganges. Naraka was actually killed by Satyabhama, reincarnation of Bhoomadevi, mother of Naraka.
People worship Goddess Lakshmi and Lord Ganesh on this day and seek their blessings (for health, wealth and prosperity). Diwali is associated with return of Lord Rama to Ayodhya. In Bengal, on the night of Diwali, Maa Kali along with Dakini and Yogini, are worshipped. Lakshmi (with Kuber) are worshipped in western India. Govardhan and Vishwakarma in the north are worshipped during Diwali. Lord Yama is believed to have started this practice when he visited his twin sister Yami. Vatsyayana, refers to the festival of lights as “Yaksha Ratri” or the Night of the Yakshas.
Mahavira, the last of the twenty-four Tirthankara attained Nirvana at Pawapuri, near Nalanda. Jains celebrate Diwali to commemorate this event.
The Sikhs celebrate Diwali by calling it Bandi Chod Diwas - day of release from captivity of the 6th Guru, Guru Hargobind

Story of Lighting and Nachiketa

Nachiketa wanted to learn the mystery of what comes after the death of the body. Nachiketa comtemplated on Death or Yama (personification of death). Looking beyond Body-Mind, he understood that one's Self is inseparable from Brahman, the supreme spirit, the vital force in the universe. The Atman, whose symbol is Om is the same as the omnipresent Brahman. Smaller than the smallest and larger than the largest, the Soul is formless and all-pervading. After death, it is the Atman that remains; the Atman is immortal. This knowledge is by experience, but not by reading of the scriptures or from teachings by experts. Experiencing or understanding is more important than reading or listening from scholars. What one digests matters than what one eats.
Ramana Maharishi, Buddha and many saints took similar approach. Death is normal and inescapable. Every death is unique or No two are exactly alike. Things may look unfair, when we hear about death of young, innocent and so on. Stop expecting logic and fairness. Death just teaches us to stop wasting time and do good or atleast do not do evil. Just be flexible and live your life in the best way possible, spreading happiness around.

May be Nachiketa's wisdom was later developed into a story over time. Nachiketa's father, Vajashravasa in a fit of anger, told Nachiketa that he will donate him to Yamaraja, God of death. Nachiketa went to Yamaraja's home. Yama was out, and so he waited for three days without any food or water. When Yama returned, he was sorry to see that Nachiketa, a guest had been waiting so long without food and water. To compensate for his mistake, Yama gave him three boons. Nachiketa wanted to learn the mystery of what comes after the death of the body. Yama was reluctant on this question. This had been a mystery even to the gods. Later Yama reveals Nachiketa the wisdom of the Brahman. Nachiketa returned as an individual who has achieved spiritual liberation.
More stories like Barani deepam story have been developed over time. When Nachiketa, returned from Yamaloga, he saw people struggling to find path to Yamaloga. He got a boon from God, that the people of the houses which are lit on Dhanur month Barani Nakshatra, will see the light to see the path to Yamaloga. If Chokkapan is lit on the day of Karthika Deepa, all the living beings will have light showing the path to go to heaven. Tiruvannamali deepam was first Chokkapan.

Karthikai

This being a festival of lights is sometimes seen as an extension of Deepavalli.

The nine brightest stars of the Pleiades (Sterope, Merope, Electra, Maia, Taygeta, Celaeno, and Alcyone, Atlas and Pleione) are part of the Taurus constellation. November is often called the month of the Pleiades, because The Pleiades star cluster shines from dusk until dawn. People with exceptional eyesight have been known to see many more, may be 20 stars in the Pleiades cluster.
Krittika (nakshatra suktha, first star or starting point) is known as Pleiades, Leu and Al Sharatain by Indian, Greek, Chinese and Arabs. Pleiades myth is prevalent in Europe, Africa, Asia includng Indonesia, Native America and Australia (natives). Krittika (from divine eyes) also has sumerian connections. Matariki is Maori name for Pleiades. Hawaiian Airlines' Aloha Shirt uniform includes a Pleiades star constellation. In Japan it is called Subaru meaning to govern. Dead grass burning ritual is carried out during or after Winter (around December) is common in some parts of Japan. Aldebaran, Arabic for follower, is thought to be in reference to this star forever chasing the Pleiades across the heavens.

Krittika constellation forms the basis of Kaumaram sect 3000 to 4000 years ago. Sri Arunachala is first and foremost light or jyothi in the universe. Closely associated with lamp or jyothi worship is the use of incense sticks in worship (Frankincense). Jyotir Lingam thus means the The Radiant Sign of The Almighty Siva, who first manifested himself as a Jyotirlinga on the night of the Arudra Nakshatra. Pitrus also can make themselves present in jyothi. Jyoti is worshipped on the day of the full moon and Jyoti in her form as Saravanabhavayai or Vel is worshipped also on all days. Karttikai days are special. Other important day for worship of Jyoti or Saravanabhavayai is the day of Visaka Nakshatra in the month of May.

Karthigai deepam during Kritika star during full moon in Dhanur month. Makara Jyothi is done at the and of Dhanur month

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி
சிலமொழி தூதொடு வந்த மழை [அகநானூறு]
During rainy season, Flowering in the forests (sight of many flowers) is compared with, lights lit and garlands hung all over the streets during Karthigai festival - from ancient Tamil poem Agananooru.

அறுமீன் சேறும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
Karthigai joins with full moon, When the entire village light the street with lamps and decorate with garlands and the old village celebrates, your thalaivan will join us - from ancient Tamil poem Agananooru 141.

Few of many Stories on Karthikai festival

கார்த்திகை பண்டிகையின் முதல்நாளை பரணி தீபம் என்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும். இரண்டாம் நாள் கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாட வேண்டும். மூன்றாம் நாள் கொல்லைப்புரம், குப்பைதொட்டி, மாட்டு கொட்டகை இவைகளில் அகல் விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால் மாதம் முழுவதும் தினமும் காலையிலும், மாலையிலும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைப்பது பழக்கம்.
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage