hinduhome prayhome

Durga Pooja - துர்கா பூஜா

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Preliminaries: பூஜாரம்பம்

Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:

optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:

Sankalpam - Purpose, Place and Time

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம் (optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).

Optional: kalasa பூஜை

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.

Ganesha

ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:

Dyanam த்யாநம்

  1. ஓம் காத்யாயந்யை வித்மஹெ . கந்யாகுமார்யை ச தீமஹி தந்நொ துர்கா ப்ரசொதயாத் ..
  2. ஓம் காளிகாயை ச வித்மஹி சிம்ம வாஹின்யை ச தீமஹி | தன்னோ அகோர ப்ரசோதயாத்
  3. ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
  4. ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
  5. ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
  6. ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
  7. ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
  8. ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.
  9. ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

அங்க/பாதாதிகேச பூஜை

ஓம் துர்காயை நம: பாதௌ பூஜயாமி ..
ஓம் மஹாகால்யை நம: குல்ப்பௌ பூஜயாமி.
ஓம் மமகலாயை நம: ஜாநுநீ பூஜயாமி ..
ஓம் காத்யாயந்யை நம: ஊரூந் பூஜயாமி ..
ஓம் பத்ரகால்யை நம: கடிம் பூஜயாமி ..
ஓம் கமலவாஸிந்யை நம: நாபிம் பூஜயாமி ..
ஓம் ஷிவாயை நம: உதரம் பூஜயாமி ..
ஓம் க்ஷமாயை நம: ஹரதயம் பூஜயாமி ..
ஓம் கௌமார்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி ..
ஓம் உமாயை நம: ஹஸ்தௌ பூஜயாமி ..
ஓம் மஹாகௌர்யை நம: தக்ஷிணபாஹும் பூஜயாமி ..
ஓம் வைஷ்ண்வ்யை நம: வாமபாஹும் பூஜயாமி ..
ஓம் ரமாயை நம: ஸ்கந்தௌ பூஜயாமி ..
ஓம் ஸ்கந்தமாத்ரெ நம: கந்டம் பூஜயாமி ..
ஓம் மஹிஷமர்திந்யை நம: நெத்ரெ பூஜயாமி ..
ஓம் ஸிஹவாஹிந்யை நம: முகம் பூஜயாமி .
ஓம் மாஹெஷ்வர்யை நம: ஷிரம் பூஜயாமி ..
ஓம் ஷுபப்ரதாயை நம: லலாடம் பூஜயாமி ..
ஓம் ஷ்ரீ மஹாகாலீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வதீ தெவதாத்மகா
ஓம் சண்டிகாயை நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி

நவதுர்காபூஜ (short one)

1 ஓம் ஷைலபுத்ர்யை நம:
2 ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:
3 ஓம் சந்த்ரகண்டாயை நம:
4 ஓம் கூஷ்மாண்டாயை நம:
5 ஓம் ஸ்கந்தமாத்ரெ நம:
6 ஓம் காத்யாயந்யை நம:
7 ஓம் காலராத்ர்யை நம:
8 ஓம் மஹாகௌர்யை நம:
9 ஓம் ஸித்திதாயை நம:
ஓம் ஷ்ரீ மஹாகாலீ மஹாலக்ஷ்மீ மஹாஸரஸ்வதீ தெவதாத்மகா சண்டிகாயை நம:

துர்க்கை அஷ்டொத்தரம் Durga Ashtothram

1. ஓம் துர்காயை நம:
2. ஓம் ஶிவாயை நம:
3. ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
4. ஓம் மஹா கௌர்யை நம:
5. ஓம் சண்டிகாயை நம:
6. ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
7. ஓம் ஸர்டவலோகேசாயை நம:
8. ஓம் ஸர்வகர்ம பலப்ரதாயை நம:
9. ஓம் ஸர்வதீர்த்த மயயை நம:
10. ஓம் புண்யாயை நம:
11. ஓம் தேவயோநயே நம:
12. ஓம் அயோநிஜாயை நம:
13. ஓம் பூமிஜாயை நம:
14. ஓம் நிர்குணாயை நம:
15. ஓம் ஆதாரஸக்த்யை நம:
16. ஓம் அநீச்வர்யை நம:
17. ஓம் நிர்குணாயை நம: (ஆத்ம ரூபிண்யை நம:)
18. ஓம் நிர ஹங்காராயை நம:
19. ஓம் ஸ்ர்வகர்க விமர்த்திந்யை நம:
20. ஓம் ஸர்வலோகப்ரியாயை நம:
21. ஓம் வாண்யை நம:
22. ஓம் ஸர்வவித்யாதி தேவதாயை நம:
23. ஓம் பார்வத்யை நம:
24. ஓம் தேவமாத்ரே நம:
25. ஓம் வநீஷ்யை நம:
26. ஓம் விந்த்யவாலிந்யை நம:
27. ஓம் தேஜோவத்யை நம:
28. ஓம் மஹாமாத்ரே நம:
29. ஓம் கோடி ஸூர்ய ஸமப்ரபாயை நம:
30. ஓம் தேவதாயை நம:
31. ஓம் அக்னிரூபாயை நம:
32. ஓம் ஸதேஜஸே நம:
33. ஓம் வர்ணரூபிண்யை நம:
34. ஓம் குணத்ரயாயை நம:
35. ஓம் குணமத்யாயை நம:
36. ஓம் குணத்ரய விவர்ஜிதாயை நம:
37. ஓம் கர்மஜ்ஞான ப்ரதாயை நம:
38. ஓம் காந்தாயை நம:
39. ஓம் ஸர்வ ஸம்ஹார காரிண்யை நம:
40. ஓம் தர்மஜ்ஞானாயை நம:
41. ஓம் தர்மனிஷ்டாயை (தர்மிஷ்டாயை - தர்மாயை) நம:
42. ஓம் ஸர்வகர்ம விவர்ஜிதாயை நம:
43. ஓம் காமாக்ஷ்யை நம:
44. ஓம் காமஸம்ஹர்த்யை நம:
45. ஓம் காமக்ரோத விவர்ஜிதாயை நம:
46. ஓம் சாங்கர்யை நம:
47. ஓம் சாம்பவ்யை நம:
48. ஓம் சாந்தாயை நம:
49. ஓம் சந்த்ரஸூர்யாக்நிலோசனாயை நம:
50. ஓம் ஸுஜயாயை நம:
51. ஓம் அஜபாயை (ஜயாயை) நம:
52. ஓம் ஜயபூமிஷ்டாயை நம:
53. ஓம் ஜாஹ்நவ்யை நம:
54. ஓம் ஜன பூஜிதாயை நம:
55. ஓம் சாஸ்த்ராயை நம:
56. ஓம் சாஸ்த்ர மயாயை நம:
57. ஓம் நித்யாயை நம:
58. ஓம் ஸுபாயை நம:
59. ஓம் சந்த்ரார்த்த மஸ்தகாயை நம:
60. ஓம் பாரத்யை நம:
61. ஓம் ப்ராமர்யை நம:
62. ஓம் கல்பாயை நம:
63. ஓம் கராள்யை நம:
64. ஓம் க்ருஷ்ண பிங்களாயை நம:
65. ஓம் ப்ராஹ்ம்யை நம:
66. ஓம் நாராயண்யை நம:
67. ஓம் ரௌத்ராயை நம:
68. ஓம் சந்த்ராம்ருத பரிஸ்ருதாயை நம:
69. ஓம் ஜயேஷ்டாயை நம:
70. ஓம் இந்திராயை நம:
71. ஓம் மஹாமாயாயை நம:
72. ஓம் ஜகத்ஸ்ருஷ்ட்யாதி காரிண்யை நம:
73. ஓம் ப்ரம்மாண்டகோடி ஸம்ஸ்தாநாயை நம:
74. ஓம் காமிந்யை நம:
75. ஓம் கமலாலயாயை நம:
76. ஓம் காத்யாயந்யை நம:
77. ஓம் கலாதீதாயை நம:
78. ஓம் காலஸம்ஹார காரிண்யை நம:
79. ஓம் யோக நிஸ்டாயை நம:
80. ஓம் யோகிகம்யாயை நம:
81. ஓம் யோகித்யேயாயை நம:
82. ஓம் தபஸ்விந்யை நம:
83. ஓம் ஜ்ஞான ரூபாயை நம:
84. ஓம் நிராகராயை நம:
85. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரதாயை நம:
86. ஓம் பூதாத்மிகாயை நம:
87. ஓம் பூதமாத்ரே நம:
88. ஓம் பூதேசாயை நம:
89. ஓம் பூததாரிண்யை நம:
90. ஓம் ஸ்வதாநாரீ மத்யகதாயை நம:
91. ஓம் ஷடாதாராதி வர்த்திந்யை நம:
92. ஓம் மோஹிதாயை நம:
93. ஓம் அம்ஸபவாயை நம:
94. ஓம் ஸுப்ராயை நம:
95. ஓம் ஸூக்ஷ்மாயை நம:
96. ஓம் மாத்ராயை நம:
97. ஓம் நிராலஸாயை நம:
98. ஓம் நிம் நகாயை நம:
99. ஓம் நீலசங்காசாயை நம:
100. ஓம் நித்யானந்தாயை நம:
101. ஓம் ஹராயை நம:
102. ஓம் பராயை நம:
103. ஓம் ஸர்வஞான ப்ரதாயை நம:
104. ஓம் அனந்தாயை நம:
105. ஓம் ஸத்யாயை நம:
106. ஓம் ஸ்தூலருபிண்யை (துர்லப ரூபிண்யை) நம:
107. ஓம் ஸரஸ்வத்யை நம:
108. ஓம் ஸர்வகதாயை நம:
109. ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயை (ப்ரதாயின்யை) நம:
1. ॐ दुर्गायै नमः
2. ॐ शिवायै नमः
3. ॐ महालक्ष्म्यै नमः
4. ॐ महागौर्यै नमः
5. ॐ चण्डिकायै नमः
6. ॐ सर्वज्ञायै नमः
7. ॐ सर्वालोकेश्यै नमः
8. ॐ सर्वकर्म फलप्रदायै नमः
9. ॐ सर्वतीर्ध मयायै नमः
10. ॐ पुण्यायै नमः
11. ॐ देव योनये नमः
12. ॐ अयोनिजायै नमः
13. ॐ भूमिजायै नमः
14. ॐ निर्गुणायै नमः
15. ॐ आधारशक्त्यै नमः
16. ॐ अनीश्वर्यै नमः
17. ॐ निर्गुणायै नमः
18. ॐ निरहङ्कारायै नमः
19. ॐ सर्वगर्वविमर्दिन्यै नमः
20. ॐ सर्वलोकप्रियायै नमः
21. ॐ वाण्यै नमः
22. ॐ सर्वविध्यादि देवतायै नमः
23. ॐ पार्वत्यै नमः
24. ॐ देवमात्रे नमः
25. ॐ वनीश्यै नमः
26. ॐ विन्ध्य वासिन्यै नमः
27. ॐ तेजोवत्यै नमः
28. ॐ महामात्रे नमः
29. ॐ कोटिसूर्य समप्रभायै नमः
30. ॐ देवतायै नमः
31. ॐ वह्निरूपायै नमः
32. ॐ सतेजसे नमः
33. ॐ वर्णरूपिण्यै नमः
34. ॐ गुणाश्रयायै नमः
35. ॐ गुणमध्यायै नमः
36. ॐ गुणत्रयविवर्जितायै नमः
37. ॐ कर्मज्ञान प्रदायै नमः
38. ॐ कान्तायै नमः
39. ॐ सर्वसंहार कारिण्यै नमः
40. ॐ धर्मज्ञानायै नमः
41. ॐ धर्मनिष्टायै नमः
42. ॐ सर्वकर्मविवर्जितायै नमः
43. ॐ कामाक्ष्यै नमः
44. ॐ कामासंहन्त्र्यै नमः
45. ॐ कामक्रोध विवर्जितायै नमः
46. ॐ शाङ्कर्यै नमः
47. ॐ शाम्भव्यै नमः
48. ॐ शान्तायै नमः
49. ॐ चन्द्रसुर्याग्निलोचनायै नमः
50. ॐ सुजयायै नमः
51. ॐ जयायै नमः
52. ॐ भूमिष्ठायै नमः
53. ॐ जाह्नव्यै नमः
54. ॐ जनपूजितायै नमः
55. ॐ शास्त्रायै नमः
56. ॐ शास्त्रमयायै नमः
57. ॐ नित्यायै नमः
58. ॐ शुभायै नमः
59. ॐ चन्द्रार्धमस्तकायै नमः
60. ॐ भारत्यै नमः
61. ॐ भ्रामर्यै नमः
62. ॐ कल्पायै नमः
63. ॐ कराल्यै नमः
64. ॐ कृष्ण पिङ्गलायै नमः
65. ॐ ब्राह्म्यै नमः
66. ॐ नारायण्यै नमः
67. ॐ रौद्र्यै नमः
68. ॐ चन्द्रामृत परिवृतायै नमः
69. ॐ ज्येष्ठायै नमः
70. ॐ इन्दिरायै नमः
71. ॐ महामायायै नमः
72. ॐ जगत्सृष्ट्याधिकारिण्यै नमः
73. ॐ ब्रह्माण्ड कोटि संस्थानायै नमः
74. ॐ कामिन्यै नमः
75. ॐ कमलालयायै नमः
76. ॐ कात्यायन्यै नमः
77. ॐ कलातीतायै नमः
78. ॐ कालसंहारकारिण्यै नमः
79. ॐ योगानिष्ठायै नमः
80. ॐ योगिगम्यायै नमः ॥80॥
81. ॐ योगध्येयायै नमः
82. ॐ तपस्विन्यै नमः
83. ॐ ज्ञानरूपायै नमः
84. ॐ निराकारायै नमः
85. ॐ भक्ताभीष्ट फलप्रदायै नमः
86. ॐ भूतात्मिकायै नमः
87. ॐ भूतमात्रे नमः
88. ॐ भूतेश्यै नमः
89. ॐ भूतधारिण्यै नमः
90. ॐ स्वधानारी मध्यगतायै नमः
91. ॐ षडाधाराधि वर्धिन्यै नमः
92. ॐ मोहितायै नमः
93. ॐ अंशुभवायै नमः
94. ॐ शुभ्रायै नमः
95. ॐ सूक्ष्मायै नमः
96. ॐ मात्रायै नमः
97. ॐ निरालसायै नमः
98. ॐ निमग्नायै नमः
99. ॐ नीलसङ्काशायै नमः
100. ॐ नित्यानन्दिन्यै नमः
101. ॐ हरायै नमः
102. ॐ परायै नमः
103. ॐ सर्वज्ञानप्रदायै नमः
104. ॐ अनन्तायै नमः
105. ॐ सत्यायै नमः
106. ॐ दुर्लभ रूपिण्यै नमः
107. ॐ सरस्वत्यै नमः
108. ॐ सर्वगतायै नमः
109. ॐ सर्वाभीष्टप्रदायिन्यै नमः ॥

துர்க்கை அஷ்டொத்தரம் Durga Ashtothram (other versions)

Version 1:
  1. ஓம் ஷ்ரியை நம:
  2. ஓம் உமாயை நம:
  3. ஓம் பாரத்யை நம:
  4. ஓம் பத்ராயை நம:
  5. ஓம் ஷர்வாண்யை நம:
  6. ஓம் விஜயாயை நம:
  7. ஓம் ஜயாயை நம:
  8. ஓம் வாண்யை நம:
  9. ஓம் ஸர்வகதாயை நம:
  10. ஓம் கௌர்யை நம:
  11. ஓம் வாராஹ்யை நம:
  12. ஓம் கமலப்ரியாயை நம:
  13. ஓம் ஸரஸ்வத்யை நம:
  14. ஓம் கமலாயை நம:
  15. ஓம் மாயாயை நம:
  16. ஓம் மாதக்யை நம:
  17. ஓம் அபராயை நம:
  18. ஓம் அஜாயை நம:
  19. ஓம் ஷாகபர்யை நம:
  20. ஓம் ஷிவாயை நம:
  21. ஓம் சண்ட்யை நம:
  22. ஓம் குண்டல்யை நம:
  23. ஓம் வைஷ்ணவ்யை நம:
  24. ஓம் க்ரியாயை நம:
  25. ஓம் ஷ்ரியை நம:
  26. ஓம் ஐந்த்ரயை நம:
  27. ஓம் மதுமத்யை நம:
  28. ஓம் கிரிஜாயை நம:
  29. ஓம் ஸுபகாயை நம:
  30. ஓம் அபிகாயை நம:
  31. ஓம் தாராயை நம:
  32. ஓம் பத்மாவத்யை நம:
  33. ஓம் ஹஸாயை நம:
  34. ஓம் பத்மநாபஸஹொதர்யை நம:
  35. ஓம் அபர்ணாயை நம:
  36. ஓம் லலிதாயை நம:
  37. ஓம் தாத்ர்யை நம:
  38. ஓம் குமார்யை நம:
  39. ஓம் ஷிகவாஹிந்யை நம:
  40. ஓம் ஷாபவ்யை நம:
  41. ஓம் ஸுமுக்யை நம:
  42. ஓம் மைத்ர்யை நம:
  43. ஓம் த்ரிநெத்ராயை நம:
  44. ஓம் விஷ்வரூபிண்யை நம:
  45. ஓம் ஆர்யாயை நம:
  46. ஓம் மரடாந்யை நம:
  47. ஓம் ஹீகார்யை நம:
  48. ஓம் க்ரொதிந்யை நம:
  49. ஓம் ஸுதிநாயை நம:
  50. ஓம் அசலாயை நம:
  51. ஓம் ஸூக்ஷ்மாயை நம:
  52. ஓம் பராத்பராயை நம:
  53. ஓம் ஷொபாயை நம:
  54. ஓம் ஸர்வவர்ணாயை நம:
  55. ஓம் ஹரப்ரியாயை நம:
  56. ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
  57. ஓம் மஹாஸித்த்யை நம:
  58. ஓம் ஸ்வதாயை நம:
  59. ஓம் ஸ்வாஹாயை நம:
  60. ஓம் மநொந்மந்யை நம:
  61. ஓம் த்ரிலொகபாலிந்யை நம:
  62. ஓம் உத்பூதாயை நம:
  63. ஓம் த்ரிஸத்யாயை நம:
  64. ஓம் த்ரிபுராதக்யை நம:
  65. ஓம் த்ரிஷக்த்யை நம:
  66. ஓம் த்ரிபதாயை நம:
  67. ஓம் துர்காயை நம:
  68. ஓம் ப்ராஹ்ம்யை நம:
  69. ஓம் த்ரைலொக்யவாஸிந்யை நம:
  70. ஓம் புஷ்கராயை நம:
  71. ஓம் அத்ரிஸுதாயை நம:
  72. ஓம் ஆத்ம ரூபிண்யை நம:
  73. ஓம் த்ரிவர்ணாயை நம:
  74. ஓம் த்ரிஸ்வராயை நம:
  75. ஓம் த்ரிகுணாயை நம:
  76. ஓம் நிர்குணாயை நம:
  77. ஓம் ஸத்யாயை நம:
  78. ஓம் நிர்விகல்பாயை நம:
  79. ஓம் நிரஜிந்யை நம:
  80. ஓம் ஜ்வாலிந்யை நம:
  81. ஓம் மாலிந்யை நம:
  82. ஓம் சர்சாயை நம:
  83. ஓம் க்ர்வ்யாதொப நிபர்ஹிண்யை நம:
  84. ஓம் காமாக்ஷ்யை நம:
  85. ஓம் காமிந்யை நம:
  86. ஓம் காந்தாயை நம:
  87. ஓம் காம்தாயை நம:
  88. ஓம் கலஹஸிந்யை நம:
  89. ஓம் ஸலஜ்ஜாயை நம:
  90. ஓம் குலஜாயை நம:
  91. ஓம் ப்ராஜ்ந்யை நம:
  92. ஓம் ப்ரபாயை நம:
  93. ஓம் மதநஸுதர்யை நம:
  94. ஓம் வாகீஷ்வர்யை நம:
  95. ஓம் விஷாலாக்ஷ்யை நம:
  96. ஓம் ஸுமகல்யை நம:
  97. ஓம் கால்யை நம:
  98. ஓம் மஹெஷ்வர்யை நம:
  99. ஓம் சண்ட்யை நம:
  100. ஓம் பைரவ்யை நம:
  101. ஓம் புவநெஷ்வர்யை நம:
  102. ஓம் நித்யாயை நம:
  103. ஓம் ஸாநந்தவிபவாயை நம:
  104. ஓம் ஸத்யஜ்நாநாயை நம:
  105. ஓம் தமொபஹாயை நம:
  106. ஓம் மஹெஷ்வரப்ரியகர்யை நம:
  107. ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:
  108. ஓம் துர்காபரமெஷ்வர்யை நம:

Version 2:

  1. ஓம் ஸத்யை நம
  2. ஓம் ஸாத்வ்யை நம
  3. ஓம் பவப்ரீதாயை நம
  4. ஓம் பவாந்யை நம
  5. ஓம் பவமோசந்யை நம
  6. ஓம் ஆர்யாயை நம
  7. ஓம் துர்காயை நம
  8. ஓம் ஜயாயை நம
  9. ஓம் ஆத்யாயை நம
  10. ஓம் த்ரிநேத்ராயை நம
  11. ஓம் ஸூலதாரிண்யை நம
  12. ஓம் பிநாகதாரரிண்யை நம
  13. ஓம் பிநாகதாரிண்யை நம
  14. ஓம் சித்ராயை நம
  15. ஓம் சண்டகண்டாயை நம
  16. ஓம் மஹா தபஸே நம
  17. ஓம் மநஸே நம
  18. ஓம் புத்யை நம
  19. ஓம் அஹங்காராயை நம
  20. ஓம் சித்தரூபாயை நம
  21. ஓம் சிதாயை நம
  22. ஓம் சித்யை நம
  23. ஓம் ஸர்வமந்த்ரமய்யை நம
  24. ஓம் ஸத்யாயை நம
  25. ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிண்யை நம
  26. ஓம் அநந்தாயை நம
  27. ஓம் பாவிந்யை நம
  28. ஓம் பாவ்யாயை நம
  29. ஓம் பவாயை நம
  30. ஓம் பவ்யாயை நம
  31. ஓம் ஸதாகத்யை நம
  32. ஓம் ஸாம்பவ்யை நம
  33. ஓம் தேவமாத்ரே நம
  34. ஓம் சிந்தாரத்ந ப்ரியாயை நம
  35. ஓம் ஸர்வ வித்யாயை நம
  36. ஓம் தக்ஷகந்யாயை நம
  37. ஓம் தக்ஷயஜ்ஞ விநாஸிந்யை நம
  38. ஓம் அபர்ணாயை நம
  39. ஓம் அநேகவர்ணாயை நம
  40. ஓம் பாடலாயை நம
  41. ஓம் பாடலாவத்யை நம
  42. ஓம் பட்டாம்பர பரீதாநாயை நம
  43. ஓம் கலமஞ்ஜீர ரஞ்ஜிந்யை நம
  44. ஓம் அமேயவிக்ரமாயை நம
  45. ஓம் க்ருராயை நம
  46. ஓம் ஸுந்தர்யை நம
  47. ஓம் குலஸுந்தர்யை நம
  48. ஓம் வநதுர்காயை நம
  49. ஓம் மாதங்க்யை நம
  50. ஓம் மதங்கமுநி பூஜிதாயை நம
  51. ஓம் ப்ராஹ்ம்யை நம
  52. ஓம் மாஹேஸ்வர்யை நம
  53. ஓம் ஐந்த்ர்யை நம
  54. ஓம் கௌமார்யை நம
  55. ஓம் வைஷ்ணவ்யை நம
  56. ஓம் சாமுண்டாயை நம
  57. ஓம் வாராஹ்யை நம
  58. ஓம் லஷ்ம்யை நம
  59. ஓம் பருஷாக்ருத்யை நம
  60. ஓம் விமலாயை நம
  61. ஓம் உத்கர்ஷிண்யை நம
  62. ஓம் ஜ்ஞாநாயை நம
  63. ஓம் க்ரியாயை நம
  64. ஓம் நித்யாயை நம
  65. ஓம் புத்திதாயை நம
  66. ஓம் பஹுளாயை நம
  67. ஓம் பஹுளப்ரேமாயை நம
  68. ஓம் ஸர்வவாஹந வாஹநாயை நம
  69. ஓம் நிஸும்பஸும்ப ஹநந்யை நம
  70. ஓம் மஹிஷாஸூர மர்திந்யை நம
  71. ஓம் மநுகைடபஹந்தர்யை நம
  72. ஓம் சண்டமுண்ட விநாஸிந்யை நம
  73. ஓம் ஸர்வாஸுர விநாஸாயை நம
  74. ஓம் ஸர்வதாநவ காதிந்யை நம
  75. ஓம் ஸர்வஸாஸ்த்ரமய்யை நம
  76. ஓம் ஸ்த்யாயை நம
  77. ஓம் ஸர்வாஸத்ர தாரிண்யை நம
  78. ஓம் அநேக ஸஸ்த்ர ஹஸ்தாயை நம
  79. ஓம் அநேகாஸ்த்ர தாரிண்யை நம
  80. ஓம் குமார்பை நம
  81. ஓம் ஏககந்யாயை நம
  82. ஓம் கைஸோர்யை நம
  83. ஓம் யுவத்யை நம
  84. ஓம் யத்யை நம
  85. ஓம் அப்ரௌடாயை நம
  86. ஓம் ப்ரௌடாயை நம
  87. ஓம் வ்ருத்தமாத்ரே நம
  88. ஓம் பலப்ரதாயை நம
  89. ஓம் மஹோதர்யை நம
  90. ஓம் முக்த கேஸ்யை நம
  91. ஓம் கோரரூபாஸ்யை நம
  92. ஓம் மஹாபலாயை நம
  93. ஓம் அக்நிஜ்வாலாயை நம
  94. ஓம் ரௌத்ரமுக்யை நம
  95. ஓம் காலராத்ர்யை நம
  96. ஓம் தபஸ்விந்யை நம
  97. ஓம் நாராயண்யை நம
  98. ஓம் பத்ரகாள்யை நம
  99. ஓம் விஷ்ணுமாயாயை நம
  100. ஓம் ஜலோதர்யை நம
  101. ஓம் ஸிவதூத்யை நம
  102. ஓம் கராள்யை நம
  103. ஓம் அநந்தாயை நம
  104. ஓம் பரமேஸ்வர்யை நம
  105. ஓம் காத்யாயந்யை நம
  106. ஓம் ஸாவித்ர்யை நம
  107. ஓம் ப்ரத்யக்ஷõயை நம
  108. ஓம் ப்ரஹ்மவாதிந்யை நம

வாராஹி அஷ்டோத்திர சத நாமாவளி

  1. ஓம் ஐம் க்லௌம் வாராஹ்யை நம:
  2. ஓம் ஐம் க்லௌம் பஞ்சமி சித்தி தேவ்யை நம:
  3. ஓம் ஐம் க்லௌம் வாசவ்யை நம:
  4. ஓம் ஐம் க்லௌம் வைதேஹ்யை நம:
  5. ஓம் ஐம் க்லௌம் வஸூதாயை நம:
  6. ஓம் ஐம் க்லௌம் விஷ்ணு வல்லபாயை நம:
  7. ஓம் ஐம் க்லௌம் பலாயை நம:
  8. ஓம் ஐம் க்லௌம் வஸூந்தராயை நம:
  9. ஓம் ஐம் க்லௌம் வாமாயை நம:
  10. ஓம் ஐம் க்லௌம் தர்மிண்யை நம:
  11. ஓம் ஐம் க்லௌம் அதிசயகார்ய ஸித்திதாயை நம:
  12. ஓம் ஐம் க்லௌம் பகவத்யை நம:
  13. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புர ரக்ஷிண்யை நம:
  14. ஓம் ஐம் க்லௌம் வனப்ரியாயை நம:
  15. ஓம் ஐம் க்லௌம் காம்யாயை நம:
  16. ஓம் ஐம் க்லௌம் காஞ்சன்யை நம:
  17. ஓம் ஐம் க்லௌம் கபாலின்யை நம:
  18. ஓம் ஐம் க்லௌம் தாராயை நம:
  19. ஓம் ஐம் க்லௌம் லக்ஷ்ம்யை நம:
  20. ஓம் ஐம் க்லௌம் சக்த்யை நம:
  21. ஓம் ஐம் க்லௌம் சண்ட்யை நம:
  22. ஓம் ஐம் க்லௌம் பீமாயை நம:
  23. ஓம் ஐம் க்லௌம் அபயாயை நம:
  24. ஓம் ஐம் க்லௌம் வார்த்தாள்யை நம:
  25. ஓம் ஐம் க்லௌம் வாக் விலாஸின்யை நம:
  26. ஓம் ஐம் க்லௌம் நித்ய வைபவாயை நம:
  27. ஓம் ஐம் க்லௌம் நித்ய சந்தோஷின்யை நம:
  28. ஓம் ஐம் க்லௌம் மணிமகுட பூஷணாயை நம:
  29. ஓம் ஐம் க்லௌம் மணிமண்டப வாஸின்யை நம:
  30. ஓம் ஐம் க்லௌம் ரக்தமால் யாம் பரதராயை நம:
  31. ஓம் ஐம் க்லௌம் கபாலி ப்ரிய தண்டின்யை நம:
  32. ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
  33. ஓம் ஐம் க்லௌம் தண்டநாயக்யை நம:
  34. ஓம் ஐம் க்லௌம் கிரிசக்ர ரதாரூடாயை நம:
  35. ஓம் ஐம் க்லௌம் உத்தராயை நம:
  36. ஓம் ஐம் க்லௌம் வராஹ முகாயை நம:
  37. ஓம் ஐம் க்லௌம் பைரவ்யை நம:
  38. ஓம் ஐம் க்லௌம் குர்குராயை நம:
  39. ஓம் ஐம் க்லௌம் வாருண்யை நம:
  40. ஓம் ஐம் க்லௌம் ப்ரும்மரந்தரகாயை நம:
  41. ஓம் ஐம் க்லௌம் ஸ்வர்க்காயை நம:
  42. ஓம் ஐம் க்லௌம் பாதாள காயை நம:
  43. ஓம் ஐம் க்லௌம் பூமிகாயை நம:
  44. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரியை நம:
  45. ஓம் ஐம் க்லௌம் அஸிதாரிண்யை நம:
  46. ஓம் ஐம் க்லௌம் கர்கராயை நம:
  47. ஓம் ஐம் க்லௌம் மனோவாஸாயை நம:
  48. ஓம் ஐம் க்லௌம் அந்தே அந்தின்யை நம:
  49. ஓம் ஐம் க்லௌம் சதுரங்க பலோத்கடாயை நம:
  50. ஓம் ஐம் க்லௌம் ஸத்யாயை நம:
  51. ஓம் ஐம் க்லௌம் ÷க்ஷத்ரக்ஞாயை நம:
  52. ஓம் ஐம் க்லௌம் மங்களாயை நம:
  53. ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யை நம:
  54. ஓம் ஐம் க்லௌம் ம்ருத்யுஞ்சயாயை நம:
  55. ஓம் ஐம் க்லௌம் மகிஷக்ன்யை நம:
  56. ஓம் ஐம் க்லௌம் ஸிம்ஹாருடாயை நம:
  57. ஓம் ஐம் க்லௌம் மஹிஷாருடாயை நம:
  58. ஓம் ஐம் க்லௌம் வ்யாக்ராரூடாயை நம:
  59. ஓம் ஐம் க்லௌம் அஸ்வாரூடாயை நம:
  60. ஓம் ஐம் க்லௌம் ருந்தே ருந்தின்யை நம:
  61. ஓம் ஐம் க்லௌம் தான்யப்ரதாயை நம:
  62. ஓம் ஐம் க்லௌம் தராப்ரதாயை நம:
  63. ஓம் ஐம் க்லௌம் பாபநாசின்யை நம:
  64. ஓம் ஐம் க்லௌம் தோஷநாஸின்யை நம:
  65. ஓம் ஐம் க்லௌம் ரிபு நாஸின்யை நம:
  66. ஓம் ஐம் க்லௌம் க்ஷமாரூபிண்யை நம:
  67. ஓம் ஐம் க்லௌம் ஸித்திதாயின்யை நம:
  68. ஓம் ஐம் க்லௌம் ரௌத்ர்யை நம:
  69. ஓம் ஐம் க்லௌம் சர்வக்ஞாயை நம:
  70. ஓம் ஐம் க்லௌம் வ்யாதிநாஸின்யை நம:
  71. ஓம் ஐம் க்லௌம் அபயவரதாயை நம:
  72. ஓம் ஐம் க்லௌம் ஜம்பே ஜம்பின்யை நம:
  73. ஓம் ஐம் க்லௌம் உத்தண்டின்யை நம:
  74. ஓம் ஐம் க்லௌம் தண்டநாயிகாயை நம:
  75. ஓம் ஐம் க்லௌம் துக்கநாஸின்யை நம:
  76. ஓம் ஐம் க்லௌம் தாரித்ர்ய நாஸின்யை நம:
  77. ஓம் ஐம் க்லௌம் ஹிரண்ய கவசாயை நம:
  78. ஓம் ஐம் க்லௌம் வ்யசவாயிகாயை நம:
  79. ஓம் ஐம் க்லௌம் அரிஷ்டதமன்யை நம:
  80. ஓம் ஐம் க்லௌம் சாமுண்டாயை நம:
  81. ஓம் ஐம் க்லௌம் கந்தின்யை நம:
  82. ஓம் ஐம் க்லௌம் கோரக்ஷகாயை நம:
  83. ஓம் ஐம் க்லௌம் பூமிதானேஸ்வர்யை நம:
  84. ஓம் ஐம் க்லௌம் மோஹே மோஹின்யை நம:
  85. ஓம் ஐம் க்லௌம் பஹூரூபாயை நம:
  86. ஓம் ஐம் க்லௌம் ஸ்வப்னவாராஹ்யை நம:
  87. ஓம் ஐம் க்லௌம் மஹா வராஹ்யை நம:
  88. ஓம் ஐம் க்லௌம் ஆஷாட பஞ்சமி பூஜனப்பிரியாயை நம:
  89. ஓம் ஐம் க்லௌம் மதுவாராஹ்யை நம:
  90. ஓம் ஐம் க்லௌம் மந்த்ரிணி வாராஹ்யை நம:
  91. ஓம் ஐம் க்லௌம் பக்த வாராஹ்யை நம:
  92. ஓம் ஐம் க்லௌம் பஞ்சம்யை நம:
  93. ஓம் ஐம் க்லௌம் பஞ்ச பஞ்சிகாபீடவாஸின்யை நம:
  94. ஓம் ஐம் க்லௌம் ஸமயேஸ்வர்யை நம:
  95. ஓம் ஐம் க்லௌம் ஸங்கேதாயை நம:
  96. ஓம் ஐம் க்லௌம் ஸ்தம்பே ஸ்தம்பின்யை நம:
  97. ஓம் ஐம் க்லௌம் வன வாசின்யை நம:
  98. ஓம் ஐம் க்லௌம் கிருபா ரூபின்யை நம:
  99. ஓம் ஐம் க்லௌம் தயாரூபின்யை நம:
  100. ஓம் ஐம் க்லௌம் ஸகலவிக்ன விநாஸின்யை நம:
  101. ஓம் ஐம் க்லௌம் போத்ரிண்யை நம:
  102. ஓம் ஐம் க்லௌம் சர்வ துஷ்ட ஜிஹ்வா முகவார்க் ஸ்தம்பின்யை நம:
  103. ஓம் ஐம் க்லௌம் அனுக்ரஹதாயை நம:
  104. ஓம் ஐம் க்லௌம் அணிமாதி சித்திதாயை நம:
  105. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ ப்ருஹத் வாராஹ்யை நம:
  106. ஓம் ஐம் க்லௌம் ஆக்ஞா சக்ரேஸ்வர்யை நம:
  107. ஓம் ஐம் க்லௌம் விஸ்வ விஜயாயை நம:
  108. ஓம் ஐம் க்லௌம் ஸ்ரீ புவனேஸ்வரீ ப்ரிய மஹா வாராஹ்யை நம

பத்ரகாளியம்மன் போற்றி

  1. ஓம் அன்னையே போற்றி
  2. ஓம் அழகே போற்றி
  3. ஓம் ஆத்தா போற்றி
  4. ஓம் ஆரணி போற்றி
  5. ஓம் இளகியோய் போற்றி
  6. ஓம் இமயோய் போற்றி
  7. ஓம் ஈஸ்வரி போற்றி
  8. ஓம் ஈவோய் போற்றி
  9. ஓம் உமையே போற்றி
  10. ஓம் உத்தியே போற்றி
  11. ஓம் எழிலே போற்றி
  12. ஓம் ஏதிலாய் போற்றி
  13. ஓம் ஐங்குனி போற்றி
  14. ஓம் ஐஸ்வரி போற்றி
  15. ஓம் அங்கயல் போற்றி
  16. ஓம் அருமையே போற்றி
  17. ஓம் உருமையே போற்றி
  18. ஓம் ஒளியின் ஒளியே போற்றி
  19. ஓம் கனல் விழியே போற்றி
  20. ஓம் கமலினியே போற்றி
  21. ஓம் கங்கனியே போற்றி
  22. ஓம் கிளி மொழியே போற்றி
  23. ஓம் குயில் மொழியே போற்றி
  24. ஓம் குண சீலியே போற்றி
  25. ஓம் குணவதியே போற்றி
  26. ஓம் குடும்பினியே போற்றி
  27. ஓம் கொற்றவையே போற்றி
  28. ஓம் கொல்லியே போற்றி
  29. ஓம் குவிமுலையே போற்றி
  30. ஓம் கோள்களாட்சியே போற்றி
  31. ஓம் கெளரியே போற்றி
  32. ஓம் கௌமாரியே போற்றி
  33. ஓம் கெளசகியே போற்றி
  34. ஓம் கமலையே போற்றி
  35. ஓம் சண்டி சாமுன்டியே போற்றி
  36. ஓம் சூலினியே போற்றி
  37. ஓம் செங்கனியே போற்றி
  38. ஓம் செஞ்சடையே போற்றி
  39. ஓம் சைகையே போற்றி
  40. ஓம் தைலஸ்ரீயே போற்றி
  41. ஓம் தர்பரையே போற்றி
  42. ஓம் பராபரையே போற்றி
  43. ஓம் தாட்சாயணியே போற்றி
  44. ஓம் தினகரியே போற்றி
  45. ஓம் நடனகாளியே போற்றி
  46. ஓம் நல்மையிலே போற்றி
  47. ஓம் நற்குயிலே போற்றி
  48. ஓம் ஆதியே போற்றி
  49. ஓம் ஓங்காரியே போற்றி
  50. ஓம் பைரவியே போற்றி
  51. ஓம் கருஉருவே போற்றி
  52. ஓம் புனலின் இதயமே போற்றி
  53. ஓம் புரந்தரியே போற்றி
  54. ஓம் நிரந்தரியே போற்றி
  55. ஓம் மகா மாயா போற்றி
  56. ஓம் மகமாயி போற்றி
  57. ஓம் மாலினியே போற்றி
  58. ஓம் குண்டலினியே போற்றி
  59. ஓம் பரிபூரணியே போற்றி
  60. ஓம் பார்கவியே போற்றி
  61. ஓம் உடையவள் போற்றி
  62. ஓம் பங்கஜா போற்றி
  63. ஓம் சாம்பவியே போற்றி
  64. ஓம் மோகனாவே போற்றி
  65. ஓம் மனோன்மணியே போற்றி
  66. ஓம் தடாதகையே போற்றி
  67. ஓம் ஜடாதாரியே போற்றி
  68. ஓம் மணிமகளே போற்றி
  69. ஓம் அலர்மகளே போற்றி
  70. ஓம் சந்த்ரிகையே போற்றி
  71. ஓம் சியாமளா போற்றி
  72. ஓம் ஸ்ரீயந்திரம் போற்றி
  73. ஓம் பொங்கழல் போற்றி
  74. ஓம் இளம் மலரே போற்றி
  75. ஓம் மதியொளியே போற்றி
  76. ஓம் ஒளிசிவையே போற்றி
  77. ஓம் வான்நிதியே போற்றி
  78. ஓம் பசிலோக பயங்கரியே போற்றி
  79. ஓம் நிரஞ்சனியே போற்றி
  80. ஓம் ஆனந்த நாயகியே போற்றி
  81. ஓம் பரோப காரியே போற்றி
  82. ஓம் பராசக்தியே போற்றி
  83. ஓம் வாராஹியே போற்றி
  84. ஓம் ஓம் வாக்தேவியே போற்றி
  85. ஓம் வீரகோஷ்டித் தாயே போற்றி
  86. ஓம் நவகாளியே போற்றி
  87. ஓம் அஷ்டகாளியே போற்றி
  88. ஓம் வீர காளியே போற்றி
  89. ஓம் வீர பத்ரகாளியே போற்றி
  90. ஓம் வன பத்ரகாளியே போற்றி
  91. ஓம் கொல்லிக்காளியே போற்றி
  92. ஓம் பச்சைக் காளியே போற்றி
  93. ஓம் பவழக் காளியே போற்றி
  94. ஓம் வக்ரகாளியே போற்றி
  95. ஓம் மதுரகாளியே போற்றி
  96. ஓம் கொண்டத்துக் காளியே போற்றி
  97. ஓம் ஊர்த்துவ காளியே போற்றி
  98. ஓம் வெட்டுடைக் காளியே போற்றி
  99. ஓம் அக்கினி காளியே போற்றி
  100. ஓம் பாதாள காளியே போற்றி
  101. ஓம் இரண காளியே போற்றி
  102. ஓம் தில்லைக் காளியே போற்றி
  103. ஓம் மங்கள சண்டிகா போற்றி
  104. ஓம் மாகாளியே போற்றி
  105. ஓம் கோட்டைக் காளியே போற்றி
  106. ஓம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி
  107. ஓம் பத்ரகாளித் தாயே போற்றி
  108. ஓம் வடபத்ர காளித் தாயே போற்றி

ராகு கால துர்கா ஸ்துதி

தேவீம் ஷோடச வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத் பத்ம நிபாநநாம் (1)
(தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்ய யௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக த்யானிக்கிறேன்.)
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்பல லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸர்வேப்ய: ஸர்வ சம்பதாம் (2)
(காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர்போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.)

துர்காதேவி கவசம்

ச்ருணு தேவி ப்ரவக்ஷாயாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

ஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா
ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே
ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே
ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே
சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே
மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே
பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்
மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே
ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி
ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே
Protector of world, Preventing from dangers and removing them, auspicious devi beyond good and evil! , grant us all auspicious things for life and protect us

மஹிஷாஸுரமர்திநிஸ்தோத்ரம்

அயிகிரி நந்தினி நந்திதமேதினி |விச்வவினோதினி நந்தநுதே ||
கிரிவர விந்த்யசிரோதி நிவாஸினி | விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே! ||
பகவதி ஹே சிதிகண்டகுடும்பினி | பூரிகுடும்பினி பூரிக்ருதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸதே! -1||
ஸுரவரவர்ஷிணி துர்த்தர தர்ஷிணி | துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே ||
திரிபுவனபோஷிணி சங்கரதோஷிணி | கில்பிஷ மோஷிணி கோஷரதே! ||
தனுஜ நிரோஷிணி திதிஸு தரோஷிணி | துர்மதசோஷிணி ஸிந்துஸு தே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே - 2||
அயி ஜகதம்ப மதம்ப கதம்ப | வனப்ரிய வாஸினி ஹாஸரதே ||
ஸிகரி ஸிரோமணி துங்க ஹிமாலய | ச்ருங்க நிஜாலய மத்யகதே! ||
மதுமது ரேமது கைடப ரஞ்ஜினி | கைடப கஞ்ஜினி ராஸரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -3 ||
அயி ஸதகண்ட விகண்டித ருண்ட | விதுண்டித சுண்ட கஜாதிபதே ||
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட | பராக்ரம ஸுண்ட ம்ருகாதிபதே! ||
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட | விபாதித முண்ட படாதிபதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே - 4 ||
அயிரண துர்மத சத்ருவ தோதித | துர்த்தர நிர்ஜர சக்திப்ருதே ||
சதுர விசார துரீண மஹாஸிவ | தூதக்ருத ப்ரமதாதிபதே ||
துரித துரீஹ துராசய துர்மதி | தானவ தூதக்ரு தாந்தமதே ||
ஜய ஜய ஹே மஹிஷா ஸு ரமர்த்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே! -5||
அயி ஸரணாகத வைரிவ தூவர | வீரவரா பயதாயகரே ||
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி | சிரோதிக்ரு தாமல சூலகரே ||
துமிதுமி தாமர துந்துபிநாத | மஹோ முகரீக்ருத திக்மகரே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -6 ||
அயிநிஜ ஹும்க்ருதி மாத்ர நிராக்ருத | தூம்ரவிலோசன தூம்ரசதே ||
ஸமர விசோஷித சோணித பீஜ | ஸமுத்பவ சோணித பீஜலதே ||
ஸிவஸிவ ஸும்ப நிஸும்ப மஹாஹவ | தர்ப்பித பூத பிசாசரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -7||
தனுரனு ஷங்க ரணக்ஷண ஸங்க | பரிஸ்புர தங்க நடத்கடகே ||
கனக பிஸங்க ப்ருஷத்க நிஷங்க | ரஸத்பட ச்ருங்க ஹதாவடுகே! ||
கர்த சதுரங்க பலக்ஷிதி ரங்க | கடத்பஹுரங்க ரடத்படுகே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -8 ||
ஜயஜய ஜப்யஜ யேஜய சப்த | பரஸ்துதி தத்பர விஸ்வநுதே ||
பணபண பிஞ்ஜிமி பிங்க்ரு தநூபுர | ஸிஞ்ஜித மோஹித பூதபதே ||
நடித நடார்த்த நடீநட நாயக நாடித | நாட்ய ஸுகாநரதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -9 ||
அயி ஸுமநஃ ஸுமநஃ ஸுமநஃ | ஸுமநஃ ஸுமநோ ஹர காந்தியுதே||
ஸ்ரித ரஜநீ ரஜநீ ரஜநீ | ரஜநீ ரஜநீகர வக்த்ரவர்தே ||
ஸுநயந விப்ரம ரப்ரம ரப்ரம ரப்ரம | ரப்ரம ராதிபதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -10 ||
ஸஹித மஹாஹவ மல்லம தல்லிக | மல்லி தரல்லக மல்லரதே ||
விரசித வல்லிக பல்லிக மல்லிக | பில்லிக பில்லிக வர்க்கவ்ருதே! ||
ஸிதக்ருத புல்ல ஸமுல்ல ஸிதாருண | தல்லஜ பல்லவ ஸல்லலிதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -11 ||
அவிரல கண்ட கலந்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே ||
த்ரிபுவன பூஷண பூத கலாநிதி | ரூபப யோநிதி ராஜஸுதே ||
அயி ஸுத தீஜந லாலஸ மாநஸ | மோஹந மந்மத ராஜஸுதே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -12||
கமல தலாமல கோமள காந்தி | கலா கலிதாமல பாலலதே ||
ஸகல விலாஸ கலாநிலயக்ரம | கேலிச லத்கல ஹம்ஸகுலே! ||
அலிகுல ஸங்குல குவலய மண்டல | மெளலி மிலத்கு ளாளிகுலே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -13 ||
கர முரளீரவ வீஜித கூஜித | லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே ||
மிலித புலிந்த மனோஹர குஞ்சித | ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே! ||
நிஜகுண பூத மஹாஸபரீகண | ஸத்குண ஸம்ப்ரு்த கேலிதலே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே 14 ||
கடிதட பீத துகூல விசித்ர | மயூ கதிரஸ்க்ருத சந்த்ரருசே ||
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்புர | தம்சுல ஸன்னக சந்த்ரருசே! ||
ஜிதகன காசல மெளலிபதோர்ஜித | நிர்பர குஞ்ஜர கும்பகுசே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -15||
விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர| கரைக ஸஹஸ்ர கரைகநுதே ||
க்ருதஸுர தாரக ஸங்கர தாரக | ஸங்கர தாரக ஸூநுஸுதே||
ஸுரத ஸமாதி ஸமாந ஸமாதி | ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே 16||
பதகமலம் கருணா நிலயே வரிவஸ்யதி | யோனுதினம் ஸ ஸிவே||
அயி கமலே கமலா நிலயே கமலா நிலய: | ஸ கதம் ந பவேத்||
தவ பதமேவ பரம்பத மித்யனு சீலயதோ | மம கிம் ந ஸிவே||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -17||
கனகல ஸத்கல ஸிந்து ஜலைரநு | ஸிஞ்சிநு தேகுண ரங்கபுவம்||
பஜதி ஸ கிம் ந ஸசீகுச கும்ப | தடீபரி ரம்ப ஸுகாநுபவம்||
தவ சரணம் சரணம் கரவாணி | நதாம ரவாணி நிவாஸி சிவம் ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி | ரம்யகபர்த்தினி சைலஸுதே -18||
தவ விமலேந்துகுலம் வதனேந்துமலம் | ஸகலம் நனு கூலயதே||
கிமு புருஹூத புரீ ந்துமுகீ | ஸுமுகீ பிரஸௌ விமுகீ க்ரியதே||
மம து மதம்சிவ நாமதனே | பவதீ க்ருபயா கிமுதக்ரியதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி ரம்யகபர்த்தினி ஸைலஸுதே - 19||
அயிமயி தீன தயாளுதயா | க்ருபயைவ த்வயா பவிதவ்ய முமே ||
அயி ஜகதோ ஜநநீ க்ருபயாஸி | யதாஸி ததானுமி தாஸிரதே! ||
யதுசித மத்ர பவத்யுரரீ குரு | தாதுருதா பமபா குருதே ||
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்திநி ரம்யகபர்திநி ஸைலஸுதே - 20||
பகவதீபத்யபுஷ்பாஞ்ஜலீஸ்தோத்ரார்கத மஹிஷாஸுரமர்தினி ஸ்தோத்ரம்

உத்தராங்க பூஜை

மங்களம் (Mantra Pushpam)

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம் | நியாய்யேன மார்கேண மஹிம் மஹீசா: ||
கோப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம் | லோகாஸ் ஸமஸ்தா: சுகினோ பவந்து ||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

Notes

MahaDevi is, Durga, mighty, pure, compassionate, and rage beyond the heat of the sun, Great beyond the expanse of the Universe. As per popular story: When Brahma, Vishnu and Siva, could not defeat the demon Mahishasura, they united their powers to manifest as DurgaDevi. The nine nights of Navaratri are designated to remember Her victory over this demon.
Shiva and Shakti may be symbols representing the male and female concepts. Shakti, is an Ocean of Endless Possibilities, the Goddess of Infinity. "Satyam Shivam Sundaram" (The Perfect Truth is God and God is the Ultimate Beauty)

One can observe that durga known as (Kusasdvipini) had links with Kusa dvipa (Middle east or Ur of the Chaldese); Some observe that The Qurayshi tribe were devoted to Goddess Alla (Durga).

அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள் ஆகும் .ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.
1.பிராம்மி அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள்.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
2.மகேஸ்வரி தோளில் இருந்து உருவானவள் வடகிழக்கு ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.
3.கெளமாரி முருகனின் அம்சமே. அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
4.வைஷ்ணவி கைகளில் இருந்து பிறந்தவள். சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவள்.
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.
5.இந்திராணி உடலில் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவள். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதும் இவளே!
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்
6.வராஹி பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள். இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.எதையும் அடக்க வல்லவள்.
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
7.சாமுண்டி ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள்
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்


Email Contact...Website maintained by: NARA
Terms and Usage