Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
Current Notation for Date of Birth:
Date/Month/Year as per different calenders with example 5-11-1985 place is Auckland:
1) Gregorian: 5/Nov/1985 Tue (or 23 Oct 1985 in Julian Calendar)
2) Saka era : 14/Kartika/1907 (based on equinox, synchronus with Gregorian)
3) Tamil*: 20/Tula or Aippasi/Kurothana year
4) Tamil*: Pushya or Poosam/Tula or Aippasi/Kurothana year
5) Lunar: Sapthami(K)/Tula - Mangala varam
*As per Tamil, there will be 2 birth dates. (i) 20 Tula month and (ii) Pushya nakshatra date in Tula month
There are 5 birthdays.
(1) Solar month and day. For example tula month 24th corresponds to Nov 8 to 10. This will coincide with Roman or Gregarian calendar.
Following four will change with reference to Roman or Gregarian calendar.
(2) Solar month and day as per Sidereal month. For example tula month and nakshatra or birth star aswini.
(3) Solar month and day as per synodic month. For example Rama navami is on Mina month and navami tithi (lunar phase 9).
(4) Lunar month and day as per Sidereal month.
(5) Lunar month and day as per synodic month.
Abda Poorthi
When one completes a year, thanking gods/deities is done in the form of following prayer. Most of Hindus follow luni-solar calendar. So one year will correspond to 12 or 13 Sidereal months. Abda Poorthi means one year completed, or basically Sun comes to same position in your horoscope, at the time of birth.
Horoscope is a chart showing positions of planets. Out of seven grahas, Jupiter and Saturn, take long time to come to same position. The Jupiter returns to the same place every 12 years, so ages 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108 and 120 are land mark. Similarly, the Saturn returns to the same place every 30 years, ages 30, 60, 90 and 120 years.
60 solar years - 21915 days - 802 Sidereal months - 742 synodic months. This corresponds to 5 revolutions by Jupiter and 2 revolutions by Saturn, both are back at the starting point again. For same Sun and moon position (month and nakshatra) will be around 21,912 days
When one completes 1000 synodic months or 29530 days - 80 years (plus 10 or 11 months), people call this as sada abhishekam. The person has seen 1000 full moons.
பூஜாரம்பம்
Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் மஹாகணபதயெ நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
ஓம் துர்காயை நம:
ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
ஓம் மஹா லக்ஷ்மையை நம:
ஓம் குருப்யொ நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் வேதாய நம:
ஓம் வேதபுருஷாய நம:
ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
ஓம் குலதேவதாப்யொ நம:
ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
ஓம் க்ராமதேவதாப்யொ நம:
ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
ஓம் க்ஷெத்ரபாலாய நம:
ஓம் வஸொஷ்பதயெ நம:
ஓம் மாதாபிதரப்யா நம:
ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:
|
ॐ महागणपतये नमः ।
ॐ सुप्रह्मण्याय नम: ।
ॐ उमामहेश्वराभ्यां नमः ।
ॐ तुर्कायै नम: ।
ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः ।
ॐ महा लक्श्मैयै नम: |
ॐ गुरुभ्यो नमः ।
ॐ सरस्वत्यै नमः ।
ॐ वेदाय नमः ।
ॐ वेदपुरुषाय नमः ।
ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः ।
ॐ इष्टदेवताभ्यो नमः ।
ॐ कुलदेवताभ्यो नमः ।
ॐ स्थानदेवताभ्यो नमः ।
ॐ ग्रामदेवताभ्यो नमः ।
ॐ वास्तुदेवताभ्यो नमः ।
ॐ शचीपुरंदराभ्यां नमः ।
ॐ क्शॆत्रपाला|य नम:
ॐ वसॉश्पतयॆ नम: |
ॐ मातापितृभ्यां नमः ।
ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः ।
ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
|
Sankalpam - Purpose, Place and Time
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம்
(optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
click for Panchangam (adapted for NZ)
*Some add the persons details like name, nakshatra and rasi performing pooja
Activity/ritual: அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் - {deity name} ப்ரஸாத ஸித்யர்த்தம் - யாவத் சக்தி த்யான {deity name} பூஜாம் கரிஷ்யே
*For elaborate one can add: ஆவாஹனாதி ஷோட சோபசார etc before pooja name
Ganapathi நாம பூஜா
ஓம் கணபதியே ஓம் கம் கணபதியே நம: ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
|
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
|
Muruga - Ayyappa
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ | தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ ஸ்கந்தப் ப்ரசோதயாத் ||
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
Navagraha
1) ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹீ தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||
(2) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹீ தன்னோ ஸோம: ப்ரசோதயாத ||
(3) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம: ப்ரசோதயாத் ||
(4) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத் ||
(5) ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு: ப்ரசோதயாத் ||
(6) ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத் ||
(7) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத் ||
(8) ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு: ப்ரசோதயாத் ||
(9) ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹீ தன்னோ கேது: ப்ரசோதயாத் ||
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Dikpalagha நாம பூஜா
ஓம் இந்த்ராய நம: ஓம் அக்நயெ நம: ஓம் யமாய நம: ஓம் நிருருதியெ நம: ஓம் வருணாய நம: ஓம் வாயுவே நம: ஓம் குபேராய நம: ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:
Pancha Puthangal & பஞ்ச ப்ரஹ்ம மந்திரம்
(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்
Aghamarshana Suktam அகமர்ஷண ஸூக்தம்
Aghamarshana Suktam (Narayana Upanishad) is recited, after Varuna is invoked into the holy pot, used for ritual bathing.
கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
- ஹிரண்ய ச்ருங்கம் வருணம் ப்ரபத்யே தீர்த்தம் மே தேஹியசித:
யன்மயா புக்தமஸாதூனாம் பாபேப்யச்ச ப்ரதிக்ரஹ:
- யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம்|
தன்ன இந்த்ரோ வருணோ ப்ரஹஸ்பதிஸ்ஸவிதா ச புனந்து புன: புன:
- நேமாக்னேயப்ஸுமேத நம இந்த்ராய நேமா வருணாய
நேமா வாருண்யை நேமாத்ப்ய:
- யதபாம் க்ரூரம் யதேமத்யம் யதசாந்தம் ததபகச்சதாத்
- அத்யாசனாததீபானாத்யச்ச உக்ராத் ப்ரதிக்ரஹாத்| தன்னோ வருணோ ராஜா பாணினாஹ்யவமர்சது
- ஸோஹமபாபோ வரேஜா நிர்முக்தோ முக்த கில்பிஷ: | நாகஸ்ய ப்ருஷ்ட்டமாருஹ்ய கச்சேத் ப்ரஹ்ம ஸேலாகதாம்
- யச்சாப்ஸு வருணஸ்ஸ புனாத்வகமர்ஷண:
- இமம் மே கங்கே யமுனே சரஸ்வதி சுதுத்ரி ஸ்தோமக்ம் ஸசதா பருஷ்ணியா|
அசிக்னியா மருட்வ்ருதே விதச்தயார்ஜீகீயே ச்ருணுஹ்யா சுஷோமயா.
- ரிதம் ச ஸத்யம் சாபீத்தாத்ஸ்தபேஸாஸ்த்யஜாயத| தேதா ராத்ரிரஜாயத ததஸ் சமுத்ரோ அர்ணவ:
- ஸமுத்ராதர்ணவாததி ஸம்வத்ஸேரா அஜாயத|
அஹோராத்ராணி விததத் விச்வஸ்யமிஷேதாவசீ|
ஸூர்யா சந்த்ரமெஸௗ தாதா யதா பூர்வமகல்பயத்| திவம் ச ப்ருதிவீம் சாந்தரிக்ஷமேதாஸுவ: ||
- யத் ப்ருதிவாக்ம் ரஜஸ்ஸ்வமாந்தரிக்ஷே விரோதஸீ | இமாக்ம்ஸ்ததாபோ வருண: புனாத்வகமர்ஷண: | புனந்து வஸவ: புனாது வருண: புனாத்வகமர்ஷண:
- ஏஷ புண்யக்ருதாம் லோகானேஷ ம்ருத்யோர் ஹிரண்மயம்| த்யாவாப்ருதிவ்யோர் ஹிரண்மக்ம்ஸக்ம் ச்ஷ பூதஸ்ய மத்யே புவனஸ்ய கோப்தா
- ஏரிதக்ம் ஸுவ: | ஸனஸ்ஸுவஸ்ஸக்ம்சிசாதி
- ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிரஹமஸ்மி| ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரஹ்மாஹமஸ்மி| யோஸ்ஹமஸ்மி ப்ரஹ்மாஹமஸ்மி| அஹமஸ்மி ப்ரஹ்மாஹமஸ்மி|
- அஹேமவாஹம் மாம் ஜுஹோமிஸ்வாஹா
- அகார்ய கார்யவகீர்ண ஸ்வேனா ப்ரூணஹா குருதல்பக: |
வருணோஸ்பாமகமர்ஷணஸ் தஸ்மாத்பாபாத் ப்ரமுச்யேத
- ரேஜா பூமி ஸ்த்வமாக்ம் ரோதயஸ்வ ப்ரவதந்தி தீரா:
- ஆகரான்ஸமுத்ர: ப்ரதேம விதர்மஞ்ஜனயன் ப்ரஜா புவனஸ்ய ராஜா|
வ்ருஷா பவித்ரோ அதிஸானோ அவ்யே ப்ருஹத்சாேமா வவ்ருதே ஸுவான
Ayushya sooktam
Mantras are addressed to the deities Isaana Rudra and Vishnu, and prayer for longevity and support happiness. We know pain when we come into this world but we do not know about leaving the world. We make a prayer that the Lord should mitigate the pain, if he is pleased, when we leave our body.
யோ பரஹ்மா ப்ரஹ்மண உஜ்ஜஹார ப்ராணை ஸிர: க்ருத்திவாஸா:பிநாகீ |
ஈஸானோ தேவ: ஸ ந ஆயுர்-ததாது தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருதேன ||
Isana, the overlord of all, should accord long life.
விப்ராஜமாந: ஸரிரஸ்ய மத்யாத் ரோசமானோ தர்மருசிர்-ய ஆகாத் |
ஸ ம்ருத்யு-பாஸானபனுத்ய கோராநிஹா-யுஷேணோ க்ருதமத்து தேவ: ||
Lord may be pleased to obviate the strong nooses of the death thrown at us and provide us relief and comfort.
ப்ரஹ்மஜ்யோதிர்-ப்ரஹ்ம -பத்நீஷு கர்பம் யமாததாத் புரு ரூபம் ஜயந்தம் | ஸுவர்ணரம்பக்ரஹ-மர்க்-மர்ச்யம்-தமாயுஷே வர்தயாமோ க்ருதேந ||
Thank/rever for the state of health and happiness when one is living his own life.
ஸ்ரியம் லக்ஷ்மி - மௌபலா-மம்பிகாம் காம் ஷஷ்டீஞ்ச | யாமிந்த்ரேஸேநேத்யுதாஹு: |
தாம் வித்யாம் ப்ரஹ்மயோனி ஸரூபமிஹாயுஷே தர்பயாமோ க்ருதேன ||
தாக்ஷயண்ய: ஸர்வயோன்ய: ஸ யோன்ய: ஸஹஸ்ரஸோ விஸ்வரூபா: விரூபா: |
ஸஸூநவ: ஸபதய: ஸயூத்யா ஆயுஷேணோ
க்ருதமிதம் ஜுஷந்தாம் ||
திவ்யா கணா பஹு ரூபா: புராணா ஆயுஸ்சிதோ ந: ப்ரமத்நந்து வீரான் |
தேப்யோ ஜுஹோமி பஹுதா க்ருதேன மா ந: ப்ரஜா ரீரஷா மோத வீரான் ||
let all people (around) be protected with health and not to give trouble to our progenies who are bold and involved in risky activities.
ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோ பபூவ புவநஸ்ய கோபா:|
யமப்யேதி புவனம் ஸாம்பராயே ஸ நோ ஹவிர்க்ருத-மிஹாயுஷேத்து தேவ:
வஸூன் ருத்ரான் ஆதித்யான் மருதோத ஸாத்யான் ருபூன் யக்ஷன் கந்தர்வாம்ஸ்ச பித்ரூம்ஸ்ச விஸ்வான் |
ப்ருகூன் ஸர்பாம்ஸ் சாங்கிரஸோத ஸர்வான் க்ருதம் ஹுத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம ஸஸ்வத் ||
Prayer to many gods like vasus, gandharvas etc who would extend care of health to the devotees
விஷ்ணொத்வம் நொ அந்தமஷ்ஷர்மயச்ச ஸஹந்த்ய।
ப்ரதொதாரா மத்ஷ்சுத உத்ஸம் துஹர்தெ அக்ஷிதம்॥
Praise for Vishnu, the ultimate of all gods to bless us with bliss.
Year Month Nakshatra Deities
Date of birth 5/Nov/1985 will be: Pushya or Poosam/Tula or Aippasi/Kurothana year
This is as per format: nakshatra/month or rasi/year.
There is a belief that everyone is protected by their Year, Month, and Nakshatra deities. So, have to thank deities on our birth day.
In addition to birth year deities, following year deities have taken care each year completed. When one is 60 or above, all years can be included.
Year - Year name - Presiding Deity (Can add தர்ப்பயாமி or நம: or ஸ்வாஹா after each deity)
1) 1927&1987: ப்ரபவம் ப்ரஹ்மாணம்
2) 1928&1988: விபவம் விஷ்ணும்
3) 1929&1989: சுக்ல ருத்ரம்
4) 1930&1990: ப்ரமோதூத கணேசம்
5) 1931&1991: ப்ரஜாபதிம் ஷக்திம்
6) 1932&1992: அங்கிரசம் குமாரம்
7) 1933&1993: ஸ்ரிமுகம் வல்லீம்
8) 1934&1994: பவம் கெளரீம்
9) 1935&1995: யுவம் ப்ராஹ்மீம்
10) 1936&1996: தாதுவம் மாஹேஸ்வரீம்
11) 1937&1997: ஈஸ்வரம் கெளமாரீம்
12) 1938&1998: பஹுதாந்யம் வைஷ்ணவீம்
13) 1939&1999: ப்ரமாதினம் வாராஹீம்
14) 1940&2000: விக்ரமம் மாஹேந்திரீம்
15) 1941&2001: வ்ருஷ்ணம் சாமுண்டாம்
16) 1942&2002: சித்ரபாநும் ஆரோகம்
17) 1943&2003: சுபாநும் ப்ராஜம்
18) 1944&2004: தாரணம் படரம்
19) 1945&2005: பார்திவம் பதங்கம்
20) 1946&2006: வ்யயம் ஸ்வர்ணரம்
21) 1947&2007: ஸர்வஜித் ஜ்யோதிஷிமந்தம்
22) 1948&2008: ஸர்வதாரி விபாஸம்
23) 1949&2009: விரோதிம் கஸ்யபம்
24) 1950&2010: விக்ருதிம் ரவிம்
25) 1951&2011: கரம் ஸூர்யம்
26) 1952&2012: நந்தனம் பாநும்
27) 1953&2013: விஜயம் ககம்
28) 1954&2014: ஜயம் பூஷ்ணம்
29) 1955&2015: மன்மதம் ஹிரண்யகர்பம்
30) 1956&2016: துர்முகம் மரீசிம்
31) 1957&2017: ஹேவிலம்பீம் ஆதித்யம்
32) 1958&2018: விளம்பிம் ஸவிதாரம்
33) 1959&2019: விகாரிம் அர்கம்
34) 1960&2020: சார்வரீம் பாஸ்கரம்
35) 1961&2021: ப்லவம் அக்னிம்
36) 1962&2022: ஷுபக்ருதம் ஜாதவேதஸம்
37) 1963&2023: ஷோபக்ருதம் ஸஹோஜஸம்
38) 1964&2024: க்ரோதிநம் அஜிராப்ரபவம்
39) 1965&2025: விஸ்வாவஸும் வைஷ்வாநரம்
40) 1966&2026: பராபவம் நர்யாபஸம்
41) 1967&2027: ப்லவங்கம் பங்க்த்திராதஸம்
42) 1968&2028: கீலகம் விஸர்பினம்
43) 1969&2029: ஸெளம்யம் மத்ஸ்யம்
44) 1970&2030: ஸாதாரணம் கூர்மம்
45) 1971&2031: விரோதிக்ருதம் வராஹம்
46) 1972&2032: பரிதாபிநம் ந்ருஸிம்ஹம்
47) 1973&2033: ப்ரமாதீசம் வாமநம்
48) 1974&2034: ஆனந்தம் பரஸுராமம்
49) 1975&2035: ராக்ஷஸம் ராமம்
50) 1976&2036: நளம் பலராமம்
51) 1977&2037: பிங்களன் க்ருஷ்ணம்
52) 1978&2038: காளயுக்திம் கல்கிநம்
53) 1979&2039: ஸித்தார்திம் புத்தம்
54) 1980&2040: ரெளத்ரீம் துர்காம்
55) 1981&2041: துர்மதிம் யாதுதாநம்
56) 1982&2042: துந்துபிம் பைரவம்
57) 1983&2043: ருதிரோத்காரிம் ஹநூமந்தம்
58) 1984&2044: ரக்தாக்ஷிம் ஸரஸ்வதீம்
59) 1985&2045: க்ரோதனம் தாக்க்ஷாயனீம்
60) 1986&2046: அக்ஷயம் லக்ஷ்மீம்
Month or rasi deities based on their birth month:
The 12 Adityas are deities associated with the Sun, and said to rule over a different month of the year. Here is a list of the Adityas and the months they are associated with. There are many different lists and below is one such list. Salutations to Month deities
1 Mesha: ॐ ऎं क्लीं सौः | Om Aing Kleeng Sauh
மேஷம்-சித்திரை: மது மாஸே தாதான் தர்ப்பயாமி
2 Vrishabh: ॐ ह्रीं क्लीं श्रीं | Om Hreeng Kleeng Shreeng
ரிஷபம்-வைகாசி : மாதவமாஸே ஆரியமான் தர்ப்பயாமி
3 Mithun: ॐ श्रीं ऎं सौः | Om Shreeng Aing Sauh
மிதுனம்- ஆனி : சுக்கிரமாஸே மித்ரான் தர்ப்பயாமி
4 Karka: ॐ ऎं क्लीं श्रीं | Om Aing Kleeng Shreeng
கடகம்- ஆடி : சுசிமாஸே வருணான் தர்ப்பயாமி
5 Simha: ॐ ह्रीं श्रीं सौः | Om Hreeng Shreeng Sauh
சிம்மம்- ஆவணி : நபசுமாஸே இந்திரான் தர்ப்பயாமி
6 Kanya: ॐ श्रीं ऎं सौः | Om Shreeng Aing Sauh
கன்னி- புரட்டாசி: நப்சியமாஸே விவஸ்வான் தர்ப்பயாமி
7 Tula: ॐ ह्रीं क्लीं श्रीं | Om Hreeng Kleeng Shreeng
துலாம்- ஐப்பசி: இச மாஸே த்வஷ்டான் தர்ப்பயாமி
8 Vrishchik: ॐ ऎं क्लीं सौः | Om Aing Kleeng Sauh
விருச்சிகம்- கார்த்திகை: ஊர்சுமாஸே வாமனான் (விஷ்ணு) தர்ப்பயாமி
9 Dhanur: ॐ ह्रीं क्लीं सौः | Om Hreeng Kleeng Sauh
தனுசு- மார்கழி: சகசமாஸே அம்சன் தர்ப்பயாமி
10 Makara: ॐ ऎं क्लीं ह्रीं श्रीं सौः | Om Aing Kleeng Hreeng Shreeng Sauh
மகரம்- தை : சகசியமாஸே பகன் தர்ப்பயாமி
11 Kumbha: ॐ ह्रीं ऎं क्लीं श्रीं | Om Hreeng Aing Kleeng Shreeng
கும்பம்- மாசி்: தபசுமாஸே பூஷான் தர்ப்பயாமி
12 Meena: ॐ ह्रीं क्लीं सौः | Om Hreeng Kleeng Sauh
மீனம்- பங்குனி: தபசிய மாஸே பர்ஜன்யான் தர்ப்பயாமி
Nakshatra Deities (gayathri)
Can select for one's nakshatra:
(1) அஸ்வினி: Ashwini-Alpha Aries*-Peih-Al Fargh al Thani
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
அசுவினி நக்ஷத்ர தேவதாயை அச்வினிப்யாம் நம:
(2) பரணி: Bharani-Delta Aries-Goei-Al Batn al Hut
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
அபபரணி நக்ஷத்ர தேவதாயை யமாயநம:
(3) கிருத்திகை: Krittika*-Pleiades-Leu-Al Sharatain
ஓம் வன்னிதேஹாயை வித்மஹேமஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
க்ருத்திகா நக்ஷத்ர தேவதாயை அக்நயே நம:
(4) ரோஹிணி: Rohini-Aldebaran-Oei-Al Butain
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
ரோஹிணி நக்ஷத்ர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(5) மிருகசீர்ஷம்: Mrigashira-Orionis-Mao*-Al Thurayya*
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
ம்ருகசிரோ நக்ஷத்ர தேவதாயை ஸோமாயை நம:
(6) திருவாதிரை: Aardhra-Betelgeuse-Pi-Al Dabaran
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
ஆர்த்ரா நக்ஷத்ர தேவதாயை ருத்ராய நம:
(7) புனர்பூசம்: Punarvasu-Castor and Pollux-Tsee-Al Hak'ah
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
புநர்வஸு நக்ஷத்ர தேவதாயை அதிதயே நம:
(8) பூசம்: Pushya-Praesepe Cancri-Shen-Al Han'ah
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
புஷ்ய நக்ஷத்ர தேவதாயை ப்ருஹஸ்பதயே நம:
(9) ஆயில்யம்: Aashlesha-Hydrae-Tsing-Al Dhira
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
ஆஷ்லேஷா நக்ஷத்ர தேவதாயை ஸர்பேப்யோ நம:
(10) மகம்: Maghaa-Regulus-Kwei-Al Nathrah
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
மகா நக்ஷத்ர தேவதாயை பித்ருப்யோ நம:
(11) பூரம்: Pubba-Leonis-Lieu-Al Tarf
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
பூர்வபல்குனீ நக்ஷத்ர தேவதாயை அர்யம்நே நம:
(12) உத்திரம்: Uttara-Denebola-Sing,-Al Jabhah
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
உத்திர பல்குனி தேவதாயை பகாயை நம:
(13) ஹஸ்தம்: Hastaa-Corvi-Chang-Al Zubrah
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
ஹஸ்த நக்ஷ்திர தேவதாயை ஸவித்ரே நம:
(14) சித்திரை: Chitra-Spica-Yen-Al Sarfah
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சித்ரா நக்ஷத்ர தேவதாயை த்வஷ்ட்ரே நம:
(15) ஸ்வாதி: Swati-Arcturus-Tchin-Al Awwa
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
ஸ்வாதி நக்ஷத்ர தேவதாயை வாயவே நம:
(16) விசாகம்: Vishaka-Librae-Kio-Al Simak
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
விஷாக நக்ஷத்ர தேவதாயை இந்திராக்னீப்யாம் நம:.
(17) அனுஷம்: Anooradha-Scorpionis-Kang-Al Ghafr
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
அனுராதா நக்ஷத்ர தேவதாயை மித்ராய நம:
(18) கேட்டை: Jyeshta-Antares-Ti-Al Jubana
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
ஜ்யேஷ்டா நக்ஷத்ர தேவதாயை இந்த்ராயை நம:
(19) மூலம்: Moola-Lamda Scorpionis-Fang-Iklil al Jabhah
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
மூல நக்ஷத்ர தேவதாயை ப்ரஜாபதயே நம:
(20) பூராடம்: Poorvashada-Sigma Sagittarii-Sin-Al Kalb
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
பூர்வாஷாடா நக்ஷத்ர தேவதாயை அப்யோ நம:
(21) உத்தராடம்: UttaraShada-Delta Sagittarii-Wei-Al Shaulah
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
உத்ராஷாடா நக்ஷத்ர தேவதாயை விஷ்வேப்யோ தேவேப்யோ நம:
(21a) அபிஜித்: Abhijit-Vega-Ki-Al Na'am
அபிஜித் நக்ஷத்ர தேவதாயை ப்ருஹ்மணே நம:
(22) திருவோணம்: Shravana-Altair or Aquilae-Tow-Al Baldah
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
ஷ்ரவண நக்ஷத்ர தேவதாயை விஷ்ணவே நம:.
(23) அவிட்டம்: Dhanishta-Delta Delphinis-Nieu-Al Sa'd al Dhabih
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
ஷ்ரவிஷ்டா நக்ஷத்ர தேவதாயை வஸுப்யோ நம:
(24) சதயம்: Shatabhisha-Sigma Aquarii-Mo-Al Sa'd al Bula
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
ஷதபிஷங் நக்ஷத்ர தேவதாயை வருணாயை நம:
(25) பூரட்டாதி: Poorva Bhadra-Alpha Pegasi-Heu-Al Sa'd al Su'ud
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயை அஜாயைகபதே நம:
(26) உத்தரட்டாதி: Uttara Bhadra-Gama Pegasi (Andromedae)-Gui-Al Sa'd al Ahbiyah
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயைஅஹிர்புத்நியாயை நம:
(27) ரேவதி: Revathi-Piscium-Shih-Al Fargh al Mukdim
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
ரேவதி நக்ஷத்ர தேவதாயை பூஷ்னே நம:
[Click for Detailed MrudhyunyjAya and dhanvanthri pooja]
MrudhyunyjAya prayer
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்
ரோஹ மோசய மோசய ஆயுர் வர்த்தய வர்த்தய - ஸஹ் ஜோம் ஹோம் ஒம்
உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்
Mrithasanjivini Mantra
ஓம் நமோ பகவதி ம்ருத ஸஞ்ஜீவநி ஷாண்தி குரு குரு நமஹா/ஸ்வஹா!
ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயேதே நாமோ நமஹ
ருத்ரம் பஸுபதிம் ஸ்தாநும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்நொ ம்ருத்யு கரிஷ்யதி.
காலகண்டம் காலமூர்த்திம் காலக்நிம் காலநாஸநம் (நமாமி..கரிஷ்யதி)
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம் (நமாமி..கரிஷ்யதி)
வாமதேவம் மஹாதேவம் லோகநாதம் ஜகத்குரும் (நமாமி..கரிஷ்யதி)
தேவதேவம் ஜகன் னாதம் தேவேஸம் வ்ருஷபத்வஜம் (நமாமி..கரிஷ்யதி)
த்ரயக்ஷம் சதுர்புஜம் ஸாந்தம் ஜடா மகுட தாரிணம் (நமாமி..கரிஷ்யதி)
பஸ்மோத் துளித ஸர்வாங்கம் நாகாபரண பூஷிதம் (நமாமி..கரிஷ்யதி)
ஆநந்தமவ்யயம் ஸாந்தம் அக்ஷமால தரம் ஹரம் (நமாமி..கரிஷ்யதி)
ஆநந்தம் பரமம் நித்யம் கைவல்ய பததாயிநம் (நமாமி..கரிஷ்யதி)
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதி ப்ராண நாயகம் (நமாமி..கரிஷ்யதி)
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் அதி கர்த்தாரமீஸ்வரம் (நமாமி..கரிஷ்யதி)
வ்யோமகேஸம் விரூபாக்ஷம் சந்த்ரார்த்த க்ருத ஷெகரம் (நமாமி..கரிஷ்யதி)
கங்காதரம் ஸஸிதரம் சங்கரம் சூலபாணிநம் (நமாமி..கரிஷ்யதி)
ஸ்வர்க்கா பவர்க்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணம் (நமாமி..கரிஷ்யதி)
கல்பாயுர் தேஹி மே புண் யம் யவதாயுர ரோகதாம் (நமாமி..கரிஷ்யதி)
சிவேஸாநம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம் (நமாமி..கரிஷ்யதி)
மர்கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம் யக் படேத் சிவ ஸந் நிதௌ,
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்.
ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ த்ரஹி மாம் ஸரணாகதம்,
ஜந்ம ம்ருத்யு ஜர ரொகை, பீடிதம் கர்ம பந்தநை.
இதி மர்கண்டேய க்ருதம் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
வைத்யநாதாஷ்டகம் for health
ஸ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத ஷடாநநாதித்ய குஜார்சிதாய |
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய ஸ்ரீவைத்யநாதாய நமஃஸிவாய || 1||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே |
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 2||
பக்தஃப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே துஷ்டஹராய நித்யம் |
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 3||
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக ப்ரநாஸகர்த்ரே முநிவந்திதாய |
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 4||
வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோஃ க்ஸ்ரோத்ரநேத்ராஂக்ரிஸுகப்ரதாய|
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 5||
வேதாந்தவேத்யாய ஜகந்மயாய யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய |
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 6||
ஸ்வதீர்தமர்த்பஸ்மபர்தாங்கபாஜாஂ பிஸாசதுஃகார்திபயாபஹாய |
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாஂ ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 7||
ஸ்ரீநீலகண்டாய வர்ஷத்வஜாய ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய |
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 8||
வாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோகஹரேதி ச |
ஜபேந்நாமத்ரயஂ நித்யஂ மஹாரோகநிவாரணம் || 9||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
|| இதி ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம் ||
AyurdhevadhA ஆயுர்தேவதா ஆவாஹநம்:
ஆயுர்தா அக்ந ஹவிஷோ ஜுஷாணோ க்ருத ப்ரதீ கோக்ருத யோனி ரேதி..
க்ருதம் பீத்வா மதுசாருகவ்யம். பிதேவ புத்ரம் அபிரக்ஷிதாதிவம்.
அஸ்மின் கலசே ஆயுர் தேவதா த்யாயாமி. ஆவாஹயாமி.
(1) ஒம் நமோ பகவதே மஹா ஸுதர்ஷநா வஸுதேவ தந்வந்தராயா ; அம்ருதகலச ஹஸ்தாய ; ஸர்வ பய விநாஸாயா; ஸர்வ ரோக நிவாராநாயா; த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
2) ஒம் தத் புருஷாய வித்மஹே | ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி | தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்
3) ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!
1 ஓம் தந்வந்தரயே நம:
2 ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
3 ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
4 ஓம் திவ்யௌஷததராய நம:
5 ஓம் கருணாம்ருதஸாகராய நம:
6 ஓம் ஸுககராய நம:
7 ஓம் ப்ராணதாய நம:
8 ஓம் ஜகதுத்தாரகாய நம:
9 ஓம் ஸர்வஜ்ஞாய நம:
10 ஓம் அம்ருதபாய நம:
11 ஓம் ப்ராணஜீவநாய நம:
12 ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம:
13 ஓம் க்ஷேமக்ருதே நம:
14 ஓம் ஒளஷதாய நம:
15 ஓம் ஆதிவைத்யாய நம:
16 ஒம் வைத்ய ராஜாய நம:
17 ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம:
18 ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:
1 ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
2 ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
3 ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
4 ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
5 ஓம் ஆயுர் வேதமே போற்றி
6 ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
7 ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
8 ஓம் உலக ரட்சகனே போற்றி
9 ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
10 ஓம் காக்கும் தெய்வமே போற்றி
11 ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
12 ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
13 ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
14 ஓம் தெய்வீக மருந்தே போற்றி
15 ஓம் தேகபலம் தருபவனே போற்றி
16 ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
17 ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
18 ஓம் ஸ்ரீ குணப்படுத்தும் சக்தியே போற்றி
Prayer for Wisdom - Dhakshinamurthy
(1) ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.
(2) ஒம் க்லீம் ஹ்ரீம் தட்சிணாமூர்த்தயே துப்யம் வடமூல நிவாஸிநே | த்யநைக நிராத ய நமொ ருத்ராய ஷாம்பாவே ஹ்ரீம் ஒம்.
(3) ஓம் தட்சிணாமூர்த்தயே ச வித்மஹே த்யா நஸ்த்தாய தீமஹி தந்நோ தீச ப்ரசோதயாத்.
(4) ஓம் குரு தேவாய வித்மஹே. பிரம்மானந்தாய தீமஹி. தந்நோ குருபிரசோதயாத்'.
(5) ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்
For Vishnu state
त्वयि मयि च अन्यत्र एको विष्णु : , व्यर्थम् कुप्यसि मयि असहिष्णु :
भव सम - चित्त: सर्वत्र त्वम् , वाञ्छसि अचिरात् यदि विष्णुत्वं
த்வயி மயி ச அன்யத்ர ஏகோ விஷ்ணு : வ்யர்த்தம் குப்யஸி மயி அஸஹிஷ்ணு:
பவ ஸம - சித்த: ஸர்வத்ர த்வம் வாஞ்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம்
Same Vishnu exists in you, me and everywhere. Have patience and with focused mind, you can attain Vishnu state. - by மேதாதிதிரர்
Devi - Health
ஓம் சௌ த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
Mental tension, worries, anxiety:
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. [5]
For mental Balance:
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. [27]
For peace of mind and calmness:
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. [58]
For clear thinking:
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. [62]
Shanthi – மங்களம் Wishes வாழ்த்துகள்
ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.
ॐ असतो मा सद्गमय ।तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
அஸதோமா சத்யகமய | தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
[Lead me from untruth (fiction) to truth (reality). Lead me from darkness ((ignorance) to light (wisdom). Lead me from death to immortality (free from fear of death)
ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி:
ப்ரித்வி ஷாந்திர்: ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:
வனஸ்பத்ய ஷாந்திர்: விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:
ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி: ஸா மா ஷாந்திர் யேதி ॥
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.
Detailed One for elaborate rituals
Shashtiabdapoorthi - (60th Marriage Anniversary), where elaborate rituals have been included to mark this milestone in a person's life. Some of the wedding rituals are also performed. Some call this ceremony as Ugra Ratha Shanthi, which literally means appeasement of harsh times. Also some ages, like 70, 72 and 80, one may want to celebrate. This is more a celebration and some people like it. If you have interest and resources to spend, you can go to any extent to celebrate.
(1) Ganapathi Pooja or Homam
(2) Sankalpam: Prayer to the almighty to grant them a healthy and contented life. Also seek blessings to free from the sins committed and bad effects of forthcoming planetary periods.
(3) Nandee/Vaishna/Abyuthaya Sradham' for blessings of the ancestors.
(4) Punyaham to sanctify the venue and purifying one's body and mind.
(5) Prayers and pujas to Samvathsara devatas- the gods of the 60 Tamil/Sanskrit years, the Nakshathra devatas- the gods for all the stars, Thithi Devatas- the gods for the phases of the moon and Dikpalakas the gods for the eight cardinal directions.
(6) Ayush Homam
(7) Navagraha Homam (praying to all planets for the well-being),
(8) Dhanvanthri Homam (praying for good health) and to invoke the blessings of Dhanvanthri, the God of medicine
(9) Mritthunjaya Homam (praying for longevity) to Lord Shiva with Thrayambaka Mantras, followed with Jayaathi Homa.
(10) Kalasa Sthapanam, the number of kalashas can be 60, 33 or 12. Shodasa Upachara Pooja
(11) Mangala Snana - Ceremonial bath using eleven dravays, which are Gorochanam, Curd, Ghee, Durva grass, Cow's Milk, Fruits, Flowers, Mirror, Deepam, Mud, Gold.
(12) Kalasha Abhisekha
(13) Rudra Ekadashi, Rudram & Chamakam. Chanting of various Vedic mantras including Varuna, Purusha, Nakshatra Sookhta and Dik Palaka Mantras. Concluding with Dosha Shaanthi
(14) Bhoori Dakshina
(15) Dhanam in Shashtiabthapoorthi - Cow (Gho); Gold (Hiranya); Bhoo (Land); Vasthra (Cloth); Jaggery; Lavana (Salt); Food Grains; Silver; Ghee; Sesame (offered in an Iron or Copper vessel to get rid of all the sins); Panch Dhana - includes offering of a religious book, Vastram, Deepam (Lamp), Udhaka Kumba (water taken in Copper or Brass Vessel), Bell. Phala Dhana - fruit to all those who have been part of the rituals. Over & above, poor-feeding, making donations for worthy causes, creating endowments can all be done - these are more social than religious.
...Website maintained by: NARA
Terms and Usage