அறிவைப் பகிர்வதற்காக வணிகமற்ற இணையதளம்

naraphoto நான் எழுதியது பிடித்தால் படியுங்கள், பகிருங்கள். நீங்களும் எழுதலாம்.
  1. காகிதத்திற்கு (கணினிக்கு) நான் கவிஞன்.
    (நீங்களும்) எழுதுங்கள்! திருத்திக்கொள்ளலாம்.
    Tamil Poems and writings
  2. Purananuru (புறநானூறு), Auvaiyar works, Thirukkural wtc
    Tamil Lierary Works தமிழ் இலக்கியப் படைப்புகள்
  3. Devotional Poems like Abhirami Anthadhi, Prabandam (திவ்வியப் பிரபந்தம்), Thevaram (Thirumarai)
    Devotional Poems பக்தி கவிதைகள்
  4. Speech notes on different topics like Pure Tamil - பேச்சுக் குறிப்புகள் - கட்டுரைகள்
    Presentations - பேச்சுக் குறிப்புகள் - கட்டுரைகள்
  5. Some Language Tools including Script Converters
  6. Language editors and Script Pages
    .
  7. About Indian Languages and scripts

நம் முன்னோர்களின் அறிவு/ஞானம்/இலக்கியப் படைப்புகள் நம் அனைவருக்கும் சொந்தமானது. உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், பயன்படுத்தவும்.


நாராயணன் (நாரா)

தமிழ் தாய்மொழி. ஆங்கிலம் தந்தை மொழி. பேச்சில் கலப்பு இருக்கும்

தற்போது நியூசிலாந்தில் (வென்மேக தேசத்தில்) வசிக்கிறேன். குடிமக்கள் ஆராய்ச்சியாளர் (Citizen Researcher). மூத்த மாணவர். (படிக்கும் பாடங்கள்: பண்டைய/புராதன வேதங்கள்; கணிதம் & வானியல்; இயற்பியல்; தத்துவம்; வரலாறு மற்றும் கலாச்சாரம் மற்றும் பல.)

பொறியியல் முதுகலை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், 1989.
இளங்கலை தொழில்நுட்பம், இந்திய தொழில் நுட்பக் கழகம் ( ஐஐடி) சென்னை, 1977.

திருச்சியில் பிறந்து வளர்ந்தேன். 45 ஆண்டுகள் பொறியாளர், ஆலோசகர், பயிற்சியாளர், ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினேன்.

*குடிமக்கள் ஆராய்ச்சியாளர் (Citizen Researcher) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் ஆவர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட, ஏறக்குறைய யார் வேண்டுமானாலும் ஒரு குடிமக்கள் ஆய்வாளராக ஆகலாம்.