An *equinox occurs twice a year, around 20-21 March and 22-23 September. Shalivahana Shaka and the Shaka era (or Saka Samvat) began on March equinox 78 CE. Saka New Year falls on 22 March 2026 {1 Chaitra 1948} - Sharad ritu or season. Vishu is derived from the Sanskrit word vishuvat, which means "equal," and refers to equinox, a time when day and night are of equal length.
From equinox, people started celebrating Tamil new year using aswin nakshatra as reference point. So, new year (solar) is on Mesha sankranthi, when sun enters Mesha rasi (0 deg or aswini nakshatra). So, new year is shifting by a day every 72 years, due to the movement of reference constellations (the precession of the equinoxes). The same word Vishu is used for new year also.
A solar year is made up of 12 lunar months or exactly 12.368 lunar months. So, an extra month called adhika masa, added periodically to account for fractional months. Yugadi or Ugadi (beginning of a new era or year) falls on the first day of the bright half of the luni-solar month of Chaitra. That is Suklapaksha Pratipada or Pradamai of luni-solar month of Chaitra.
Let in this vishu, problems equal to solutions. So, we can solve all our problems.
Best wishes for Equinox also called equality day to show all races, languages, lands are equally great.
Preliminaries: பூஜாரம்பம்
Happy Vishu and Puthandu!
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Sweet Happy New Year to all loving ones!
சென்ற விஸ்வாவஸு ஆண்டுக்கு நன்றி
Thanks and Good bye to past year visvavasu.
எதுவும் முடிவு அல்ல, எல்லாமே அடுத்த நல்லதுக்கான தொடக்கம்.
மகிழ்ச்சியுடன் பராபவ புத்தாண்டை வரவேற்போம்
There is no end. All are just beginning for next good one. Let us welcome New Year with cheers!
Preliminaries: பூஜாரம்பம்
Oom............
ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
1 ) ॐ महागणपतये नमः
2 ) ॐ सुप्रह्मण्याय नम:
3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः
4 ) ॐ तुर्कायै नम:
5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः
6 ) ॐ महा लक्श्मैयै नम:
7 ) ॐ गुरुभ्यो नमः
8 ) ॐ सरस्वत्यै नमः
9 ) ॐ वेदाय नमः
10) ॐ वेदपुरुषाय नमः
11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः
12) ॐ इष्टदेवताभ्यो नमः
13) ॐ कुलदेवताभ्यो नमः
14) ॐ स्थानदेवताभ्यो नमः
15) ॐ ग्रामदेवताभ्यो नमः
16) ॐ वास्तुदेवताभ्यो नमः
17) ॐ शचीपुरंदराभ्यां नमः
18) ॐ क्शॆत्रपाला|य नम:
19) ॐ वसॉश्पतयॆ नम:
20) ॐ मातापितृभ्यां नमः
21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः
22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
|
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:
|
optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:
Sankalpam - Purpose, Place and Time
{Parabava பங்குனி Meena Sharad rithu சதயம் Sathabhisha Tuvadasi(K) செவ்வாய் Mangala}
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம்
(optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
click for Panchangam (adapted for NZ)
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ஸுபதிதௌ
{deity name} ப்ரீத்யர்தம், யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி {deity name} பூஜாம் கரிஷ்யே (or கரிஷ்யாம் for we).
Optional: kalasa பூஜை
கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண {deity name} பூஜாம் கரிஷ்யே.
Ganesha
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
|
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
|
Parabava New Year 14 Apr 2026 Tue
Past Year: விஸ்வாவஸும் வைஷ்வாநரம் தர்ப்பயாமி
New Year: பராபவம் நர்யாபஸம் தர்ப்பயாமி
1 Mesha: ॐ ऎं क्लीं सौः | Om Aing Kleeng Sauh
மேஷம்-சித்திரை: மது மாஸே தாதான் தர்ப்பயாமி
ஷதபிஷங் நக்ஷத்ர தேவதாயை வருணான் தர்ப்பயாமி
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத். ஷதபிஷங் நக்ஷத்ர தேவதாயை வருணாயை நம:
Surya nama pooja சூர்ய நாம பூஜா
ॐ मित्राय नमः
ॐ रवये नमः
ॐ सूर्याय नमः
ॐ भानवे नमः
ॐ खगय नमः
ॐ पुष्णे नमः
ॐ हिरण्यगर्भाय नमः
ॐ मारिचाये नमः
ॐ आदित्याय नमः
ॐ सावित्रे नमः
ॐ अर्काय नमः
ॐ भास्कराय नमः
|
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம:
3 )ஓம் ஸூர்யாய நம:
4 )ஓம் பாநவெ நம:
5 )ஓம் ககய நம:
6 )ஓம் புஷ்ணெ நம:
7 )ஓம் ஹிரண்யகர்பாய நம:
8 )ஓம் மாரிசாயெ நம:
9 )ஓம் ஆதித்யாய நம:
10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம:
11)ஓம் அர்காய நம:
12)ஓம் பாஸ்கராய நம:
|
ஓம் ஸ்ரீ சாயா சம்ஞாயா ஸமேத சூரிய நாராயண ஸ்வாமிநே நம:
Sankranthi archana for Sun
- ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
- ஓம் ஆதிவார நாதனே போற்றி
- ஓம் இருள் நீக்கியே போற்றி
- ஓம் இயக்க சக்தியே போற்றி
- ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
- ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
- ஓம் எழுபரித் தேரனே போற்றி
- ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
- ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
- ஓம் கதிரவனே போற்றி
- ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
- ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
- ஓம் காயத்ரி தேவனே போற்றி
- ஓம் காலக் கணக்கே போற்றி
- ஓம் கிரக நாயகனே போற்றி
- ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
- ஓம் சுயம்பிரகாசனே போற்றி
- ஓம் நடுவிருப்போனே போற்றி
- ஓம் பகற்காரணனே போற்றி
- ஓம் பரஞ்சோதியே போற்றி
- ஓம் பிரபாகரனே போற்றி
- ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
- ஓம் சூரியநாராயணனே போற்றி
- ஓம் சங்கராந்தி நாயகனே, மேஷ ராசியில் அமர்ந்து எம்மை காப்பாயே
Navagraha Gayathris
(1) ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹீ தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||
(2) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹீ தன்னோ ஸோம: ப்ரசோதயாத ||
(3) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம: ப்ரசோதயாத் ||
(4) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத் ||
(5) ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு: ப்ரசோதயாத் ||
(6) ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத் ||
(7) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத் ||
(8) ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு: ப்ரசோதயாத் ||
(9) ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹீ தன்னோ கேது: ப்ரசோதயாத் ||
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
Positions of grahas on New Year
Lagna (Horizon)Poorvaphalguni nakshatre Simha rasau (for auckland)
Surya devata Aswinee nakshatre Mesha rasau
Soma devata Sathabhisha nakshatre Kumbha rasauTuvadasi
Mangala devata Utharabhadrapada nakshatre Meena rasau
Budha devata Utharabhadrapada nakshatre Meena rasau
Guru devata Punarvasu nakshatre Mithuna rasau
Sukra devata Apabarani nakshatre Mesha rasau
Shani devata Utharabhadrapada nakshatre Meena rasau
Rahu devata Sathabhisha nakshatre Kumbha rasau
Ketu devata Poorvaphalguni nakshatre Simha rasau
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -1
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. -2
Major deities and their Gayathri avahanam
1 ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
2 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
3 ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
4 ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
5 ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹீ தன்னோ துர்கி ப்ரசோதயாத்
6 ஓம் தன் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
7 ஓம் ஸூபகாயை ச வித்மஹே கமல மாலின்யை ச தீமஹீ தன்னோ கௌரீ ப்ரசோதயாத்
8 ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
9 ஓம் மகாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹீ தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
10 ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரந்ஞ கர்ப்பாய தீமஹீ தன்னோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
11 ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே ஸ்ரஸ்வத்யை ச தீமஹீ தன்னோ ஸரஸ்வதி: ப்ரசோதயாத்
12 ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத்
Dikbalaga (8 directions)
[1] ஓம் இந்த்ராய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே ஸஹஸ்ராஷ்ய தீமஹீ தன்னோ இந்திர ப்ரசோதயாத்.
[2] ஓம் அக்நயெ நம: ஓம் வைஸ்வாநராய வித்மஹே லாலீலாய தீமஹீ தன்னோ அக்னி ப்ரசோதயாத்.
[3] ஓம் யமாய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே கிருஷ்ண புத்ராய தீமஹீ தன்னோ கால ப்ரசோதயாத்.
[4] ஓம் நிருருதியெ நம:
[5] ஓம் வருணாய நம: ஓம் ஜல பிம்பாய ச வித்மஹே நீலபுருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்.
[6] ஓம் வாயுவே நம: ஓம் பவன புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே ச தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்.
[7] ஓம் குபேராய நம: ஓம் யக்ஷராஜாய வித்மஹ வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்
[8] ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:
Five elements
(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்
ஓம் ஸுர்யம் ஸுந்தர லோகணதம் | அம்ரிதம் வேதாந்த ஸாரம் ஸிவம்
ஞானம் ப்ரஹ்மமயம் ஸுரேஷம் | அமலம் லோகைக சித்தம் ஸ்வயம்
இந்த்ராதித்ய நாரதீபம் ஸுர குரும் | த்ரைலோக்ய சுடாமநிம்
ப்ரஹ்மா விஷ்நூ ஸிவ ஸ்வருப ஹ்ரிதயம் | வந்தே ஸதா பாஸ்கரம்
"I eternally adore Surya, the sun, the beautiful Lord of the world, the immortal, the quintessence of the Vedanta, the auspicious, the absolute knowledge, of the form of Brahman, the Lord of the gods, ever-pure, the one true consciousness of the world himself, the Lord of Indra, the gods and men, the preceptor of the gods, the crest-jewel of the three worlds, the very heart of the forms of Brahma, Vishnu and Siva, the giver of light."
Navagraha Stothra (optional)
ஜபாகுஸுமஸங்காஶம் காஶ்யபேயம் மஹத்யுதிம் ।
தமோரிம் ஸர்வபாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் ॥ 1॥
ததிஶங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவஸம்பவம் ।
நமாமி ஶஶிநம் ஸோமம் ஶம்போர்முகுடபூஷணம் ॥ 2॥
தரணீகர்பஸம்பூதம் வித்யுத்காந்திஸமப்ரபம் ।
குமாரம் ஶக்திஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம் ॥ 3॥
ப்ரியங்குகலிகாஶ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம் ।
ஸௌம்யம் ஸௌம்யகுணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் ॥ 4॥
தேவாநாம் ச ருஷீணாம் ச குரும் காஞ்சநஸம்நிபம் ।
புத்திபூதம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருʼஹஸ்பதிம் ॥ 5॥
ஹிமகுந்தம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும் ।
ஸர்வஶாஸ்த்ரப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம் ॥ 6॥
நீலாஞ்ஜநஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ।
சாயாமார்தண்டஸம்பூதம் தம் நமாமி ஶநைஶ்சரம் ॥ 7॥
அர்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்யவிமர்தநம் ।
ஸிம்ஹிகாகர்பஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் ॥ 8॥
பலாஶபுஷ்பஸங்காஶம் தாரகாக்ரஹமஸ்தகம் ।
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் ॥ 9॥
॥ இதி ஶ்ரீவ்யாஸவிரசிதம் நவக்ரஹஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥
Short prayer for other popular deities
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரந்ஞ கர்ப்பாய தீமஹீ தன்னோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ | தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ ஸ்கந்தப் ப்ரசோதயாத் ||
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
Mrityunjaya Mritasanjevani
ஓம் நமோ பகவதே ம்ரித ஸஞ்ஜீவணி ஷாந்தி குரு குரு நமஹ
ஓம் ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே |
அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயே தே நமஹ
காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகிற் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்
AyurdhevadhA ஆயுர்தேவதா
(1) ஒம் நமோ பகவதே மஹா ஸுதர்ஷநா வஸுதேவ தந்வந்தராயா ;
அம்ருதகலச ஹஸ்தாய ; ஸர்வ பய விநாஸாயா; ஸர்வ ரோக நிவாராநாயா;
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
2) ஒம் தத் புருஷாய வித்மஹே | ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி | தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்
3) ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!
1 ) ஓம் தந்வந்தரயே நம:
2 ) ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
3 ) ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
4 ) ஓம் திவ்யௌஷததராய நம:
5 ) ஓம் கருணாம்ருதஸாகராய நம:
6 ) ஓம் ஸுககராய நம:
7 ) ஓம் ப்ராணதாய நம:
8 ) ஓம் ஜகதுத்தாரகாய நம:
9 ) ஓம் ஸர்வஜ்ஞாய நம:
10) ஓம் அம்ருதபாய நம:
11) ஓம் ப்ராணஜீவநாய நம:
12) ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம:
13) ஓம் க்ஷேமக்ருதே நம:
14) ஓம் ஒளஷதாய நம:
15) ஓம் ஆதிவைத்யாய நம:
16) ஒம் வைத்ய ராஜாய நம:
17) ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம:
18) ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:
1 ) ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
2 ) ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
3 ) ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
4 ) ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
5 ) ஓம் ஆயுர் வேதமே போற்றி
6 ) ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
7 ) ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
8 ) ஓம் உலக ரட்சகனே போற்றி
9 ) ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
10) ஓம் காக்கும் தெய்வமே போற்றி
11) ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
12) ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
13) ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
14) ஓம் தெய்வீக மருந்தே போற்றி
15) ஓம் தேகபலம் தருபவனே போற்றி
16) ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
17) ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
18) ஓம் குணப்படுத்தும் சக்தியே போற்றி
Rama - Krishna
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே ||
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புக்திமதாம் வரிஷ்டம் |
வதாத்மஜம் வானர யூத முக்யம் ஸ்ரிராம தூதம் ஸிரஸா நமாமி ||
ஓம் ஸ்ரீகிருஷ்ணாய வித்மஹே தாமோதராய தீமஹி| தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே | த்வமித முத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம் | நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ
Devi mantra
ஓம் சௌ த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
ஓம் மகாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹீ தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே ஸ்ரஸ்வத்யை ச தீமஹீ தன்னோ ஸரஸ்வதி: ப்ரசோதயாத்
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத்
Relief from worries
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்கல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே [5]
Mental peace
அருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே [58]
all possible good things
தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே [69]
For health
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. [24]
Vinayagar Agaval
சீதக்களபச் செந்தாமரைப் பூம் | பாதச்சிலம்பு பல இசைப்பாட
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் | வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎறிப்ப
பேழைவயிறும், பொரும்பாரக் கோடும் | வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும் | நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும் | மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் | திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான | அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன | இப்பொழுது என்னை ஆட்கொ ள்ள வேண்டி
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி |மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் | பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து
குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில் | திருவடி வைத்துத் திறமிது பொருள் என
வாடாவகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக் | கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில் | தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் | இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து | இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி | மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் | ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும் | பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்து அறிவித்துக் | கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் | நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை | விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் | காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் | குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் | உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் | எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் | தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி | இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து | முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் | தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன | அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து | அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி | சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் | கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் | கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை | நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட | வித்தக விநாயக விரைகழல் சரணே
உத்தராங்க பூஜை
- தூபம்: ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: தூபம் ஆக்ராபயாமி ..
- தீபம்: ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: தீபம் ப்ரதர்ஸயாமி
- மஹாநைவெத்யம்: ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: மஹாநைவெத்யம் நிவேதயாமி.
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. (நிக்ஹ்ட் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி if night).
அம்ருதோபஸ்தரணமஸி. ப்ராணாய ஸ்வாஹா, அபாநாய ஸ்வாஹா, வ்யாநாய ஸ்வாஹா,
உதாநாய ஸ்வாஹா, ஸமாநாய ஸ்வாஹா, ப்ரஹ்மணே ஸ்வாஹா.
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: போஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி.
- Optional - தாம்பூலம் etc: ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: தாம்பூலம் ஸமர்பயாமி.
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: பலாநி் ஸமர்பயாமி.
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: சத்ரம் தாரயாமி. (குடை/அக்ஷதை)
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: சாமரம் வீஜயாமி. (சாமரம்/அக்ஷதை)
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஸுவர்ண புஷ்ப தக்ஷிணா ஸமர்பயாமி ..
- கர்ப்பூரம்: ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: கர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.
- நமஸ்காராம்: ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி.
யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி வை | தாநி தாநி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே (ப்ரதக்ஷிணம் & நமஸ்காராம்)
Shanthi mantra மங்களம்
எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே [தாயுமானவர்]
Did not know anything else except to wish that everyone shall be happy - ThAyumAnavar
நமக்குள் உள்ள பரம்பொருளை, எங்கும் நிறைந்து இயற்கையாய் இயங்கும், சர்வ வல்லமையுள்ள அந்த பரம்பொருளை, நாம் வணங்குவோமாக
Let us worship the almighty, the essence within us, which exists everwhere as omnipotent nature.
பூமி (நமக்கு) அமைதி வழங்கட்டும்!
வானம் அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
தாவரங்கள் மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி வழங்கட்டும்.
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
எங்கும் அமைதி நிலவட்டும்! நலங்கள் பெருகட்டும்.
ॐ असतो मा सद्गमय ।तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
அஸதோமா சத்யகமய | தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
[Lead me from untruth (fiction) to truth (reality). Lead me from darkness ((ignorance) to light (wisdom). Lead me from death to immortality (free from fear of death)
ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி:
ப்ரித்வி ஷாந்திர்: ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:
வனஸ்பத்ய ஷாந்திர்: விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:
ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி: ஸா மா ஷாந்திர் யேதி ॥
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.
Notes
Many ancient South Indian temples, often built facing east, align their sanctum entrance with the sunrise on the equinox day. Thiruvananthapuram Sree Padmanabhaswamy Temple is known for sun passing directly through the central openings of its seven-story gopuram (entrance tower) at sunset on both equinox days. Other popular temples are Modhera and Konark Sun Temples. During the equinoxes, the sunlight is known to enter Thanjavur Brihadeeswarar Temple and Kanchipuram Kailasanathar Temple, Nilurallu stone alignment at specific points.
*equinox are calculated exactly with advances in astronomy. So can differ from traditional way of determining equinox.