Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
பூஜாரம்பம்
Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் மஹாகணபதயெ நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
ஓம் துர்காயை நம:
ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
ஓம் மஹா லக்ஷ்மையை நம:
ஓம் குருப்யொ நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் வேதாய நம:
ஓம் வேதபுருஷாய நம:
ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
ஓம் குலதேவதாப்யொ நம:
ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
ஓம் க்ராமதேவதாப்யொ நம:
ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
ஓம் க்ஷெத்ரபாலாய நம:
ஓம் வஸொஷ்பதயெ நம:
ஓம் மாதாபிதரப்யா நம:
ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:
|
ॐ महागणपतये नमः ।
ॐ सुप्रह्मण्याय नम: ।
ॐ उमामहेश्वराभ्यां नमः ।
ॐ तुर्कायै नम: ।
ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः ।
ॐ महा लक्श्मैयै नम: |
ॐ गुरुभ्यो नमः ।
ॐ सरस्वत्यै नमः ।
ॐ वेदाय नमः ।
ॐ वेदपुरुषाय नमः ।
ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः ।
ॐ इष्टदेवताभ्यो नमः ।
ॐ कुलदेवताभ्यो नमः ।
ॐ स्थानदेवताभ्यो नमः ।
ॐ ग्रामदेवताभ्यो नमः ।
ॐ वास्तुदेवताभ्यो नमः ।
ॐ शचीपुरंदराभ्यां नमः ।
ॐ क्शॆत्रपाला|य नम:
ॐ वसॉश्पतयॆ नम: |
ॐ मातापितृभ्यां नमः ।
ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः ।
ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:
|
optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:
Sankalpam - Purpose, Place and Time
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர (can add like ஸ்ரீமந் நாராயண, ஸ்ரீ பகவத்) ப்ரீத்யர்த்தம்
(optional: ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய) சுபே சோபனே முஹூர்த்தே
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
click for Panchangam (adapted for NZ)
*Some add the persons details like name, nakshatra and rasi performing pooja
Activity/ritual: அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் - {ganesaha navagraha vasthu} ப்ரஸாத ஸித்யர்த்தம் - யாவத் சக்தி த்யான {ganesaha navagraha vasthu} பூஜாம் கரிஷ்யே
*For elaborate one can add: ஆவாஹனாதி ஷோட சோபசார etc before pooja name
H4>kalasa (water pot) பூஜை
கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு |
எவம் கலஸ பூஜாம் க்ருத்வா மயா கரிஷ்யமாண ஸ்ரீ {நவக்ரஹ} பூஜாம் கரிஷ்யே.
Ganapathi நாம பூஜா
Lord Ganesh is usually regarded as the residing deity in Griha Pravesh Puja. Ganesh suktham/ashtothram and agaval are optional.
ஓம் கணபதியே ஓம் கம் கணபதியே நம: ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः।
ॐ कपिलाय नमः।
ॐ गजकर्णकाय नमः।
ॐ लम्बोदराय नमः।
ॐ विकटाय नमः।
ॐ विघ्ननाशाय नमः।
ॐ विनायकाय नमः।
ॐ कणातिपाय नम:
ॐ धूम्रकेतवे नमः।
ॐ गणाध्यक्षाय नमः।
ॐ भाल चन्द्राय नमः।
ॐ गजाननाय नमः।
ॐ वक्रतुण्डाय नमः।
ॐ शूर्पकर्णाय नमः।
ॐ हेरम्बराय नमः।
ॐ स्कन्त पूर्वजाय नम:
ॐ स्री महा कणपतयॅ नम:.
|
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம:
3 ) ஓம் கபிலாய நம:
4 ) ஓம் கஜகர்ணகாய நம:
5 ) ஓம் லம்போதாரய நம:
6 ) ஓம் விகடாய நம:
7 ) ஓம் விக்நராஜாய நம:
8 ) ஓம் விநாயகாய நம:
9 ) ஓம் கணாதிபாய நம:
10) ஓம் தூமகேதவே நம:
11) ஓம் கணாதியக்ஷாய நம:
12) ஓம் பாலசந்த்ராய நம:
13) ஓம் கஜானநாய நம:
14) ஓம் வக்ரதுண்டாய நம:
15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:
16) ஓம் ஹேரம்பாய நம:
17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
|
Navagraha
ஓம் ஆதித்யாச ஸோமாய மங்களாய புதாயச
குரு சுக்ர சனிப்யச்ச ராஹுவே கேதுவே நம:
1) ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹீ தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||
(2) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹீ தன்னோ ஸோம: ப்ரசோதயாத ||
(3) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம: ப்ரசோதயாத் ||
(4) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத் ||
(5) ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு: ப்ரசோதயாத் ||
(6) ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத் ||
(7) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத் ||
(8) ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு: ப்ரசோதயாத் ||
(9) ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹீ தன்னோ கேது: ப்ரசோதயாத் ||
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
Navagraha Stothra - Optional
ஜபாகுஸுமஸங்காஶம் காஶ்யபேயம் மஹத்யுதிம் ।
தமோரிம் ஸர்வபாபக்நம் ப்ரணதோஸ்மி திவாகரம் ॥ 1॥
ததிஶங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவஸம்பவம் ।
நமாமி ஶஶிநம் ஸோமம் ஶம்போர்முகுடபூஷணம் ॥ 2॥
தரணீகர்பஸம்பூதம் வித்யுத்காந்திஸமப்ரபம் ।
குமாரம் ஶக்திஹஸ்தம் ச மங்களம் ப்ரணமாம்யஹம் ॥ 3॥
ப்ரியங்குகலிகாஶ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம் ।
ஸௌம்யம் ஸௌம்யகுணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் ॥ 4॥
தேவாநாம் ச ருஷீணாம் ச குரும் காஞ்சநஸம்நிபம் ।
புத்திபூதம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருʼஹஸ்பதிம் ॥ 5॥
ஹிமகுந்தம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும் ।
ஸர்வஶாஸ்த்ரப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம் ॥ 6॥
நீலாஞ்ஜநஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ।
சாயாமார்தண்டஸம்பூதம் தம் நமாமி ஶநைஶ்சரம் ॥ 7॥
அர்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்யவிமர்தநம் ।
ஸிம்ஹிகாகர்பஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் ॥ 8॥
பலாஶபுஷ்பஸங்காஶம் தாரகாக்ரஹமஸ்தகம் ।
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் ॥ 9॥
॥ இதி ஶ்ரீவ்யாஸவிரசிதம் நவக்ரஹஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥
Dikbalaga (8 directions)
[1] ஓம் இந்த்ராய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே ஸஹஸ்ராஷ்ய தீமஹீ தன்னோ இந்திர ப்ரசோதயாத்.
[2] ஓம் அக்நயெ நம: ஓம் வைஸ்வாநராய வித்மஹே லாலீலாய தீமஹீ தன்னோ அக்னி ப்ரசோதயாத்.
[3] ஓம் யமாய நம: ஓம் தத்புருஷாய வித்மஹே கிருஷ்ண புத்ராய தீமஹீ தன்னோ கால ப்ரசோதயாத்.
[4] ஓம் நிருருதியெ நம:
[5] ஓம் வருணாய நம: ஓம் ஜல பிம்பாய ச வித்மஹே நீலபுருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்.
[6] ஓம் வாயுவே நம: ஓம் பவன புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே ச தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்.
[7] ஓம் குபேராய நம: ஓம் யக்ஷராஜாய வித்மஹ வைஸ்ரவணாய தீமஹி தன்னோ குபேர ப்ரசோதயாத்
[8] ஓம் ஈஷாநாய நம: இந்த்ராத்யஷ்ட திக்பாலக தேவதாப்யோ நம:
Pancha Puthangal & பஞ்ச ப்ரஹ்ம மந்திரம்
(1) ஓம் பிருத்வி தேவ்யை ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்யே ச தீமஹீ தன்னோ பிருத்வி ப்ரசோதயாத்
(2) ஓம் மகாஜ்வலநாய ச வித்மஹே அக்நி தேவாய தீமஹீ தன்னோ அக்நி ப்ரசோதயாத்
(3) ஓம் பவந புத்ராய ச வித்மஹே ஸஹஸ்ர மூர்த்தயே தீமஹீ தன்னோ வாயு ப்ரசோதயாத்
(4) ஓம் ஜலபிம்பாய ச வித்மஹே நீல புருஷாய தீமஹீ தன்னோ அப்பு ப்ரசோதயாத்
(5) ஓம் ஆகாசாய ச வித்மஹே நபோ தேவாய தீமஹீ தன்னோ ககன ப்ரசோதயாத்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Major deities and their Gayathri avahanam
- ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத்
- ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத்
- ஓம் தத்புருஷாய வித்மஹே மகாஸேனாய தீமஹீ தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
- ஓம் பூதநாதாய வித்மஹே பவநந்தனாய தீமஹீ தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்
- ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
- ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹீ தன்னோ துர்கி ப்ரசோதயாத்
- ஓம் தன் மகேஸ்வராய வித்மஹே வாக் விசுத்தாயை ச தீமஹீ தன்னோ சிவ: ப்ரசோதயாத்
- ஓம் ஸூபகாயை ச வித்மஹே கமல மாலின்யை ச தீமஹீ தன்னோ கௌரீ ப்ரசோதயாத்
- ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
- ஓம் மகாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்னீச தீமஹீ தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
- ஓம் வேதாத்மனாஹாய வித்மஹே ஹிரந்ஞ கர்ப்பாய தீமஹீ தன்னோ ப்ரம்ம: ப்ரசோதயாத்
- ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே ஸ்ரஸ்வத்யை ச தீமஹீ தன்னோ ஸரஸ்வதி: ப்ரசோதயாத்
Vastu Mantra
ஓம் வாஸ்து புருஷாய வித்மஹே யோகராஜாய தீமஹி தந்நோ வாஸ்து: ப்ரசோதயாத்.
1 ஓம் வாஸ்துதேவாய நம:
2 ஓம் ரத்தலோசனாய நம:
3 ஓம் க்ருஷ்யாங்காய நம:
4 ஓம் அருணாக்ஷாய
5 ஓம் மஹா காயாய நம:
6 ஓம் வஸ்த்ரைகதாரணாய நம:
7 ஓம் த்விபாஹவே நம:
8 ஓம் வஜ்ரதேஹாய நம:
9 ஓம் ஸுராஸுராகாராய நம:
10 ஓம் ஏகவக்த்ராய நம:
11 ஓம் பர்பராங்காய நம:
12 ஓம் ௐ துர்தராய நம:
13 ஓம் விப்ரச்ச்மஶ்ருஶிஶிரோருஹாய நம:
14 ஓம் ஐஷாண்யஸ்திதமஸ்தகாய நம:
15 ஓம் க்ருத்தாய நம:
16 ஓம் கூர்பரிக்ரு’தஜாநுத்வயாய நம:
17 ஓம் க்ரு’தாஞ்ஜலிபுடாய நம:
18 ஓம் கல்யாணாய நம:
19 ஓம் அதோவக்த்ராய நம:
20 ஓம் ஶிவநேத்ரோத்பவாய நம:
21 ஓம் கோரரூபாய நம: நம:
22 ஓம் ௐ வாஸ்துஶாஸ்த்ராதிபதயே நம:
23 ஓம் சது:ஷஷ்டிமண்டலாத்யக்ஷாய நம:
24 ஓம் தரணீஸுதாய நம:
25 ஓம் பலிப்ரியாய நம:
26 ஓம் ரக்தகேஶாய நம:
27 ஓம் வாஸ்துமண்டலமத்யகாய நம:
28 ஓம் க்ரு’ஷ்ணாங்காய நம:
29 ஓம் த்ரைலோக்யரக்ஷகாய நம:
30 ஓம் த்ராத்ரேவரதாய நம:
31 ஓம் ௐ வாஞ்சிதார்தப்ரதாய நம:
32 ஓம் பக்தாநாமபயங்கராய நம:
33 ஓம் பக்தவத்ஸலாய நம:
34 ஓம் ஶுபாய நம:
35 ஓம் ஹோமார்சநப்ரீதாய நம:
36 ஓம் ப்ரபவே நம:
37 ஓம் ஔதும்பரஸமித்ப்ரியாய நம:
38 ஓம் மரீச்யாந்நப்ரியமாநஸாய நம:
39 ஓம் திக்பாலகபரிபூஷிதாய நம:
40 ஓம் க்ரு’ஹநிர்மாணஸஹாயகாய நம:
41 ஓம் ௐ க்ரு’ஹதோஷநிவர்தகாய நம:
42 ஓம் குலிஶாயுதபூஷணாய நம:
43 ஓம் க்ரு’ஷ்ணவஸ்த்ரதராய நம:
44 ஓம் ஆயுர்பலயஶோதாய நம:
45 ஓம் மாஷபலிப்ரியாய நம:
46 ஓம் தீர்கநேத்ராய நம:
47 ஓம் நித்ராப்ரியாய நம:
48 ஓம் தாரித்ர்யஹரணாய நம:
49 ஓம் ஸுகஶயநதாய நம:
50 ஓம் ஸௌபாக்யதாய நம:
51 ஓம் வாஸ்தோஷ்பதயே நம:
52 ஓம் ஸர்வாகமஸ்துதாய நம:
53 ஓம் ஸர்வமங்களாய நம:
54 ஓம் வாஸ்துபுருஷாய நம:
Graha Lakshmi
1 ஓம் ப்ரக்ருத்யை நம:
2 ஓம் கமலாயை நம:
3 ஓம் பத்மாஸந்யை நம:
4 ஓம் ஸொமாயை நம:
5 ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
6 ஓம் திவ்யகந்தாநுலெபநாயை நம:
7 ஓம் ஸுரூபாயை நம:
8 ஓம் ரத்நதீப்தாயை நம:
9 ஓம் தன்யாயை நம:
10 ஓம் இந்திராயை நம:
11 ஓம் நாராயணாயை நம:
12 ஓம் கங்பு க்ரீவாயை நம:
13 ஓம் ஹரிப்ரியாயை நம:
14 ஓம் ஷுபதாயை நம:
15 ஓம் லொகமாத்ரெ நம:
16 ஓம் பரமாத்மிகாயை நம:
17 ஓம் ஸுராஸுரபூஜிதாயை நம:
18 ஓம் கிரஹ மஹா லக்ஷ்ம்யை நம:
1 ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
2 ஓம் ஆதி லட்சுமியே போற்றி
3 ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
4 ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
5 ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
6 ஓம் கருணை லட்சுமியே போற்றி
7 ஓம் சாந்த லட்சுமியே போற்றி
8 ஓம் சந்தான லட்சுமியே போற்றி
9 ஓம் தர்ம லட்சுமியே போற்றி
10 ஓம் தன லட்சுமியே போற்றி
11 ஓம் தான்ய லட்சுமியே போற்றி
12 ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
13 ஓம் வீர லட்சுமியே போற்றி
14 ஓம் வித்யா லட்சுமியே போற்றி
15 ஓம் விஜய லட்சுமியே போற்றி
16 ஓம் ஆயுள் ஆரோக்கிய ஒளஷத லட்சுமியே போற்றி
17 ஓம் மங்கள மஹா லட்சுமியே போற்றி
18 ஓம் கிரஹ லட்சுமியே போற்றி
Shiva Vishnu Devi
காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா| உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே ||
மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புக்திமதாம் வரிஷ்டம் |
வதாத்மஜம் வானர யூத முக்யம் ஸ்ரிராம தூதம் ஸிரஸா நமாமி ||
ஓம் ஸ்ரீகிருஷ்ணாய வித்மஹே தாமோதராய தீமஹி| தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே | த்வமித முத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம் | நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ
கலையாத கல்வியும், குறையாத வயதும் |
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும் |
சலியாத மனமும், அன்பு அகலாத துணையும் (மனைவியும்)
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்|
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும்|
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் |
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே|
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி |
அருள் வாமி! அபிராமியே!
Shanthi – மங்களம் Wishes வாழ்த்துகள்
ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.
ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி:
ப்ரித்வி ஷாந்திர்: ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:
வனஸ்பத்ய ஷாந்திர்: விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:
ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி: ஸா மா ஷாந்திர் யேதி ॥
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.
...Website maintained by: NARA
Terms and Usage