⇐ To Home |
Sankranthi Pooja |
|
ஓம் மஹாகணபதயெ நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: ஓம் உமாமஹெஷ்வராப்யா நம: ஓம் துர்காயை நம: ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: ஓம் மஹா லக்ஷ்மையை நம: ஓம் குருப்யொ நம: ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் வேதாய நம: ஓம் வேதபுருஷாய நம: ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம: ஓம் இஷ்டதேவதாப்யோ நம: ஓம் குலதேவதாப்யொ நம: ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம: ஓம் க்ராமதேவதாப்யொ நம: ஓம் வாஸ்துதேவதாப்யொ நம: ஓம் ஷசீபுரத்தராப்யா நம: ஓம் க்ஷெத்ரபாலாய நம: ஓம் வஸொஷ்பதயெ நம: ஓம் மாதாபிதரப்யா நம: ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம: ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம: |
ॐ महागणपतये नमः ।
ॐ सुप्रह्मण्याय नम: । ॐ उमामहेश्वराभ्यां नमः । ॐ तुर्कायै नम: । ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः । ॐ महा लक्श्मैयै नम: | ॐ गुरुभ्यो नमः । ॐ सरस्वत्यै नमः । ॐ वेदाय नमः । ॐ वेदपुरुषाय नमः । ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । ॐ इष्टदेवताभ्यो नमः । ॐ कुलदेवताभ्यो नमः । ॐ स्थानदेवताभ्यो नमः । ॐ ग्रामदेवताभ्यो नमः । ॐ वास्तुदेवताभ्यो नमः । ॐ शचीपुरंदराभ्यां नमः । ॐ क्शॆत्रपाला|य नम: ॐ वसॉश्पतयॆ नम: | ॐ मातापितृभ्यां नमः । ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम: |
Optional: Positions and location of all 9 planets on that time.
|
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः। ॐ कपिलाय नमः। ॐ गजकर्णकाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ विकटाय नमः। ॐ विघ्ननाशाय नमः। ॐ विनायकाय नमः। ॐ कणातिपाय नम: ॐ धूम्रकेतवे नमः। ॐ गणाध्यक्षाय नमः। ॐ भाल चन्द्राय नमः। ॐ गजाननाय नमः। ॐ वक्रतुण्डाय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ हेरम्बराय नमः। ॐ स्कन्त पूर्वजाय नम: ॐ स्री महा कणपतयॅ नम:. |
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம: 3 ) ஓம் கபிலாய நம: 4 ) ஓம் கஜகர்ணகாய நம: 5 ) ஓம் லம்போதாரய நம: 6 ) ஓம் விகடாய நம: 7 ) ஓம் விக்நராஜாய நம: 8 ) ஓம் விநாயகாய நம: 9 ) ஓம் கணாதிபாய நம: 10) ஓம் தூமகேதவே நம: 11) ஓம் கணாதியக்ஷாய நம: 12) ஓம் பாலசந்த்ராய நம: 13) ஓம் கஜானநாய நம: 14) ஓம் வக்ரதுண்டாய நம: 15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம: 16) ஓம் ஹேரம்பாய நம: 17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: 18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம: |
|
ॐ मित्राय नमः
ॐ रवये नमः ॐ सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगय नमः ॐ पुष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मारिचाये नमः ॐ आदित्याय नमः ॐ सावित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः |
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம: 3 )ஓம் ஸூர்யாய நம: 4 )ஓம் பாநவெ நம: 5 )ஓம் ககய நம: 6 )ஓம் புஷ்ணெ நம: 7 )ஓம் ஹிரண்யகர்பாய நம: 8 )ஓம் மாரிசாயெ நம: 9 )ஓம் ஆதித்யாய நம: 10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம: 11)ஓம் அர்காய நம: 12)ஓம் பாஸ்கராய நம: |
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
ஓம் பித்ரு கனாய வித்மஹே வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜீவநாராயண தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜகத் தாரினி தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத் (ஜகத் தாரினி Jagat Tarini is one who liberate the people of the whole world)
ஓம் சர்வ சேயாய ஆத்ய பூதாய (நன்மைகளையும் தரும் முன்னோர்களின் சக்தி) வித்மஹே, ஷிவ-ஷக்தி ஸ்வரூப (சிவ-சக்தி ரூபமான முன்னோர்களின் சக்தி) தீமஹி, தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
*Can say தேவதைகள் போற்றி instead of தேவதாப்யோ நம:
1) ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதாப்யோ நம:
2) ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதாப்யோ நம:
3) ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதாப்யோ நம:
4) ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதாப்யோ நம:
5) ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ரு தேவதாப்யோ நம:
6). ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதாப்யோ நம:
7) ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ரு தேவதாப்யோ நம:
8) ஓம் ஸ்ரீபித்ரு க்ரஹ தேவதாப்யோ நம:
9) ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதாப்யோ நம:
10) ஓம் ஸ்ரீருத்ர குண பித்ரு தேவதாப்யோ நம:
11) ஓம் ஸ்ரீசாந்த குண பித்ரு தேவதாப்யோ நம:
12) ஓம் ஸ்ரீகாருண்ய பித்ரு தேவதாப்யோ நம:
13) ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்ரீபித்ருகண தேவதாப்யோ நம:
15) ஓம் ஸ்ரீபித்ருபத்னி தேவதாப்யோ நம:
16) ஓம் ஸ்ரீபித்ருஹோம தேவதாப்யோ நம:
17) ஓம் ஸ்ரீபித்ருயக்ஞ தேவதாப்யோ நம:
18) ஓம் ஸ்ரீபித்ருதர்ப்பண தேவதாப்யோ நம:
சர்வம் சிவார்ப்பணம்
சர்வம் விஷ்ணு மயம்
Tarppayami means I satisfy. Offering water, Sesame and Akshada (as a symbolic gesture). Similarly, the literal translation of namaha is "not mine," which is affixed to mantras as a means of expressing total dedication of oneself towards the Divine or to whomever the salutation is offered.
Traditional one for 3 generations:
பித்ரூ varkam (Father's side)
{Gothra name}கோத்ரான் (Father) சர்மண: வஸு ரூபான் மம பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Grand Father) சர்மண: ருத்ர ரூபான் மம பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Great Grand Father) சர்மண: ஆதித்ய ரூபான் மம ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Mother) நாம்ணீ: வஸு ரூபான் மாத்ரூ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Grand Mother) நாம்ணீ: ருத்ர ரூபான் பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Great Grand Mother) நாம்ணீ: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
மாத்ரூ varkam (Mother's side *done like Mother's brother for his pithru):
{Gothra name}கோத்ரான் (Grand Father) சர்மண: வஸு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Great Grand Father) சர்மண: ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Great Great Grand Father) சர்மண: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Grand Mother) நாம்ணீ: வஸு ரூபான் மாதாமஹீ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Great Grand Mother) நாம்ணீ: ருத்ர ரூபான் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
{Gothra name}கோத்ரான் (Great Great Grand Mother) நாம்ணீ: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
ஜ்நாத ஜ்நாத மது பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
மம வர்கத் பித்ருபியோ நமஹ [*3]
நீத்தார் நெடுங்கோளம் நின்ற வளி நீள்தாயம்
ஏத்தார் எங்கோளம் எங்குலத்தார் எம்பூரம்
காத்தார் காரணத்தார் கரமேவி எள் புலமே
கூத்தார் குடப்பெருமாள் கொண்டாங்கே ஏகிடவே
மூத்தார் முதம் வேதம் முற்றாய் மலர்ந்திடவே
பூத்தார் புனல் எம்பும் பூமறையாய் பூணட்டும்
{Gotra Name} {Name} {Relationship} தர்ப்பயாமி |
(9) தேவ தர்பணம்: (poonal normal and pour water through finger tips) ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்-தான் தேவாந் ஸ்தர்ப்பயாமி| ஸர்வான் தேவாந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||
(10) ரீஷி தர்பணம்: (poonal as garland and pour water through little finger)
க்ருஷ்ண த்வைபாயநாதயோ யே ருஷயஸ் தாண் ருஷின் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் கணந் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் ருஷின் கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||
ப்ரஜாபதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி |
ஸோமம் காண்டருஷிம் தர்ப்பயாமி |
ஆக்னிம் காண்டருஷிம் தர்ப்பயாமி |
விஸ்வான் தேவான் காண்டருஷிம் தர்ப்பயாமி || ஸாம்ஹிதீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி |
யாஜ்ஞிகீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி |
வாருணீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி |
ஹவ்யவாஹம் தர்ப்பயாமி |
விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி ||
ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி | (only for this, pour water towards you through elbow)
விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி || அருணான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி |
ஸதஸஸ்பதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி ||
ரிக்வேதம் தர்ப்பயாமி |
யஜுர்வேதம் தர்ப்பயாமி |
ஸாமவேதம் தர்ப்பயாமி |
அதர்வவேதம் தர்ப்பயாமி |
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி |
கல்பம் தர்ப்பயாமி ||
(11)பித்ரு தர்பணம் (people who do not have father alive, change poonal to right shoulder, pour water through thumb):
ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி-கவ்ய வஹாநாதயோ யே பிதரஸ்தான் பித்ரூகுஸ்
ஸ்தர்ப்பயாமி |
ஸர்வான் பித்ரூகுஸ் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு கணாகுஸ் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி |
ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி ||
(12)ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த
தர்ப்பயதமே பித்ருன் | த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத || and do ஆசமனம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
1) ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ | தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
2) ஒம் தத் புருஷாய வித்மஹே | கோவிந்தாய தீமஹி| தன்னோ ராம ப்ரசோதயாத்
3) ஓம் நாராயணாய வித்மஹே தாமோதராய தீமஹி| தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத்
4) ஒம் நமோ பகவதே மஹா ஸுதர்ஷநா வஸுதேவ தந்வந்தராயா ;
அம்ருதகலச ஹஸ்தாய ; ஆரோக்ய அனுக்ரஹாய; ஸர்வ பய விநாஸாயா; ஸர்வ ரோக நிவாராநாயா; த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
5) த்வம் குமரஸ்தவம் | ஷக்திஸ்தவம் | விஷ்ணுஸ்தவம் | ருத்ரஸ்தவம் | ப்ரஹ்மாஸி
You are kumara, shakthi, Vishnu, Rudra and Para Brahmam (ultimate reality) itself.
அஸதோமா சத்யகமய | தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
[Lead me from untruth (fiction) to truth (reality). Lead me from darkness ((ignorance) to light (wisdom). Lead me from death to immortality (free from fear of death)
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
பூமி (நமக்கு) அமைதி வழங்கட்டும்!
வானம் அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
தாவரங்கள் மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி வழங்கட்டும்.
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
எங்கும் அமைதி நிலவட்டும்! நலங்கள் பெருகட்டும்.