⇰ To Index Page

Simple Pooja for Pithru or Departed Ones

Quick Links: 1) Preliminaries... (2) Pithru Suktham Stothrams*... (3) Gaya - Hiranya srardham ... (4) Vishnupada ... (5) Tarpanam - Brahmayagnam ... (6) Anjali for parents ... (7) Family deities ... (8) Special Chants like Sivapuranam ... (9) Shanthi ... (10) Notes... (11) Ancestor Reverence/Worship

hinduhome
Pithru Pooja or atma santhi Pooja if for remembering and paying respects to our departed near and dear ones. Done on Ammavasai (new moon day), eclipse, mahalaya, death anniversary and so on. Also any time on holy places like Gaya, kasi etc.

The following is suggestion or for guidance only. It is better to make compromises and use whatever available, rather than skipping the ritual altogether:
1 You can face the sun and do tarpana. Alternatively, You can Light oil or ghee lamps if doing inside. தீபம் மேல் நோக்கி எரிவது, பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். Some use Ganesha idol, Rudraksha, Vishnupada for pithru poojas.
2 Can sit on a mat, made of sacred Darbha grass (also known as Kusa grass) / wooden plank or clean cloth made of natural fibers such as cotton or wool, to sit on. Some face east/north or Gaya.
3 Water pot or cup that is convenient to hold in your left hand, and offer water (along with grains if you want). Black sesame seeds (ellu in Tamil, til in Hindi). In some traditions, male use black sesame seeds and females use white sesame seeds. Sesame seeds are the favorites of deceased ancestors' souls. People take Sesame seed based food for quick energy and so may be considered as good for souls who eat once a year.
4 Darbhas or kushas, a sacred grass. If you do not have darbha, use a locally available grass. If that cannot be done, just ignore darbhas and proceed without them.
5 If possible or prefer, wear a ring made of darbha, known as pavitram. Some use pavithram ring made of copper, silver or gold.
6 Some place their offerings like Rice balls etc on Vishnupada (gaya tradition). The offerings can be given to birds, fish, cow etc

The belief that the divine exists in all living beings, leads to compassion, coexistence and peace. Even if we pray for our departed ones, just by offering some food to people, animals or fish or bird (can be straw/rice/seeds/), it will be good.


1) Preliminaries [To TOP]

Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் மஹாகணபதயெ நம:
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
ஓம் உமாமஹெஷ்வராப்யா நம:
ஓம் துர்காயை நம:
ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
ஓம் மஹா லக்ஷ்மையை நம:
ஓம் குருப்யொ நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் வேதாய நம:
ஓம் வேதபுருஷாய நம:
ஓம் ஸர்வெப்யொ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
ஓம் குலதேவதாப்யொ நம:
ஓம் ஸ்தாநதேவதாப்யொ நம:
ஓம் க்ராமதேவதாப்யொ நம:
ஓம் வாஸ்துதேவதாப்யொ நம:
ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
ஓம் க்ஷெத்ரபாலாய நம:
ஓம் வஸொஷ்பதயெ நம:
ஓம் மாதாபிதரப்யா நம:
ஓம் ஸர்வெப்யொ தேவேப்யொ நமோ நம:
ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யொ நம:
ॐ महागणपतये नमः ।
ॐ सुप्रह्मण्याय नम: ।
ॐ उमामहेश्वराभ्यां नमः ।
ॐ तुर्कायै नम: ।
ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः ।
ॐ महा लक्श्मैयै नम: |
ॐ गुरुभ्यो नमः ।
ॐ सरस्वत्यै नमः ।
ॐ वेदाय नमः ।
ॐ वेदपुरुषाय नमः ।
ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः ।
ॐ इष्टदेवताभ्यो नमः ।
ॐ कुलदेवताभ्यो नमः ।
ॐ स्थानदेवताभ्यो नमः ।
ॐ ग्रामदेवताभ्यो नमः ।
ॐ वास्तुदेवताभ्यो नमः ।
ॐ शचीपुरंदराभ्यां नमः ।
ॐ क्शॆत्रपाला|य नम:
ॐ वसॉश्पतयॆ नम: |
ॐ मातापितृभ्यां नमः ।
ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः ।
ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम:

Surya nama pooja சூர்ய நாம பூஜா

Lord Surya (Sun) is the primary source of energy for all of us, driving virtually all biological and physical processes. The sun dictates our fundamental measurements of time—days, seasons, and years. Sun represents ancestors.
Lord Yama who determines our life span/time, is believed to be son of Surya, who is in charge of departed souls. During Mahalaya fortnight, he sends them to earth. So some recite yama's stuthi
ॐ मित्राय नमः
ॐ रवये नमः
ॐ सूर्याय नमः
ॐ भानवे नमः
ॐ खगय नमः
ॐ पुष्णे नमः
ॐ हिरण्यगर्भाय नमः
ॐ मारिचाये नमः
ॐ आदित्याय नमः
ॐ सावित्रे नमः
ॐ अर्काय नमः
ॐ भास्कराय नमः
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம:
3 )ஓம் ஸூர்யாய நம:
4 )ஓம் பாநவெ நம:
5 )ஓம் ககய நம:
6 )ஓம் புஷ்ணெ நம:
7 )ஓம் ஹிரண்யகர்பாய நம:
8 )ஓம் மாரிசாயெ நம:
9 )ஓம் ஆதித்யாய நம:
10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம:
11)ஓம் அர்காய நம:
12)ஓம் பாஸ்கராய நம:

ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் | நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்

Yama-Chitragupta stuthi:
ஓம் ஶ்ரீ யமாய நம: ஓம் சூர்யா புத்ராய வித்மஹே மகா காலாய தீமஹி தன்னோ யம ப்ரசோதயாத்
யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவே ச அந்தகாயச வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச || ஔதும்பராய தத்நாய நீலாய பரமேஷ்டிநே | வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:|| சித்ரகுப்தாய வை நம: ஒம் நம: இதி


(2) Pithru Suktham Stothrams [To TOP]

Prayer to Pithru devatas: *Can say தேவதைகள் போற்றி instead of தேவதாப்யோ நம:

ஓம் பித்ரு கனாய வித்மஹே வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜீவநாராயண தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்
ஓம் பித்ரு கனாய வித்மஹே ஜகத் தாரினி தீமஹி தன்னோ பித்ரோ ப்ரசோதயாத் (ஜகத் தாரினி Jagat Tarini is one who liberate the people of the whole world)
ஓம் சர்வ சேயாய ஆத்ய பூதாய (நன்மைகளையும் தரும் முன்னோர்களின் சக்தி) வித்மஹே, ஷிவ-ஷக்தி ஸ்வரூப (சிவ-சக்தி ரூபமான முன்னோர்களின் சக்தி) தீமஹி, தன்னோ பித்ரோ ப்ரசோதயாத்

1) ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதாப்யோ நம:
2) ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதாப்யோ நம:
3) ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதாப்யோ நம:
4) ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதாப்யோ நம:
5) ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ரு தேவதாப்யோ நம:
6). ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதாப்யோ நம:
7) ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ரு தேவதாப்யோ நம:
8) ஓம் ஸ்ரீபித்ரு க்ரஹ தேவதாப்யோ நம:
9) ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதாப்யோ நம:
10) ஓம் ஸ்ரீருத்ர குண பித்ரு தேவதாப்யோ நம:
11) ஓம் ஸ்ரீசாந்த குண பித்ரு தேவதாப்யோ நம:
12) ஓம் ஸ்ரீகாருண்ய பித்ரு தேவதாப்யோ நம:
13) ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்ரீபித்ருகண தேவதாப்யோ நம:
15) ஓம் ஸ்ரீபித்ருபத்னி தேவதாப்யோ நம:
16) ஓம் ஸ்ரீபித்ருஹோம தேவதாப்யோ நம:
17) ஓம் ஸ்ரீபித்ருயக்ஞ தேவதாப்யோ நம:
18) ஓம் ஸ்ரீபித்ருதர்ப்பண தேவதாப்யோ நம:
சர்வம் சிவார்ப்பணம்
சர்வம் விஷ்ணு மயம்

பித்ருʼஸூக்தம் Pitru-Sukta: Mandala 10-Suktha 15 (optional)

*Can play MP3
உதீரதாமவர உத்பராஸ உண்மத்யமா꞉ பிதர꞉ ஸோம்யாஸ꞉ .
அஸும்ʼ ய ஈயுரவ்ருʼகா ருʼதஜ்ஞாஸ்தேநோ(அ)வண்து பிதரோ ஹவேஷு .. 01
இதம்ʼ பித்ருʼப்யோநமோ அஸ்த்வத்ய யே பூர்வாஸோ ய உபராஸ ஈயு꞉ .
யே பார்திவே ரஜஸ்யாநிஷத்தா யே வாநூணம்ʼ ஸுவ்ருʼஜணாஸு விக்ஷு .. 02
ஆஹம்ʼ பித்ரூʼண்ஸுவிதத்ராம்ˮ அவித்ஸிநபாதம்ʼ ச விக்ரமணம்ʼ ச விஷ்ணோ꞉
பர்ஹிஷதோ யே ஸ்வதயா ஸுதஸ்ய பஜண்த பித்வஸ்த இஹாகமிஷ்டா꞉ .. 03
பர்ஹிஷத꞉ பிதர ஊத்ய1ர்வாகிமா வோ ஹவ்யா சக்ருʼமா ஜுஷத்வம் .
த ஆ கதாவஸா ஶம்ʼதமேணாதாந꞉ ஶம்ʼ யோரரபோ ததாத .. 04
உபஹூதா꞉ பிதர꞉ ஸோம்யாஸோ பர்ஹிஷ்யேஷுநிதிஷு ப்ரியேஷு .
த ஆ கமண்து த இஹ ஶ்ருவண்த்வதி ப்ருவண்து தே(அ)வண்த்வஸ்மாண் .. 05
ஆச்யா ஜாணு தக்ஷிணதோநிஷத்யேமம்ʼ யஜ்ஞமபி க்ருʼணீத விஶ்வே .
மா ஹிம்ʼஸிஷ்ட பிதர꞉ கேண சிண்ணோ யத்வ ஆக꞉ புருஷதா கராம .. 06
ஆஸீணாஸோ அருணீணாமுபஸ்தே ரயிம்ʼ தத்த தாஶுஷே மர்த்யாய .
புத்ரேப்ய꞉ பிதரஸ்தஸ்ய வஸ்வ꞉ ப்ர யச்சத த இஹோர்ஜம்ʼ ததாத .. 07
யேந꞉ பூர்வே பிதர꞉ ஸோம்யாஸோ(அ)ணூஹிரே ஸோமபீதம்ʼ வஸிஷ்டா꞉ .
தேபிர்யம꞉ ஸம்ʼரராணோ ஹவீம்ʼஷ்யுஶண்ணுஶத்பி꞉ ப்ரதிகாமமத்து .. 08
யே தாத்ருʼஷுர்தேவத்ரா ஜேஹமாணா ஹோத்ராவித꞉ ஸ்தோமதஷ்டாஸோ அர்கை꞉ .
ஆக்ணே யாஹி ஸுவிதத்ரேபிரர்வாங்ஸத்யை꞉ கவ்யை꞉ பித்ருʼபிர்கர்மஸத்பி꞉ .. 09
யே ஸத்யாஸோ ஹவிரதோ ஹவிஷ்பா இண்த்ரேண தேவை꞉ ஸரதம்ʼ ததாணா꞉ .
ஆக்ணே யாஹி ஸஹஸ்ரம்ʼ தேவவண்தை꞉ பரை꞉ பூர்வை꞉ பித்ருʼபிர்கர்மஸத்பி꞉ .. 10
அக்ணிஷ்வாத்தா꞉ பிதர ஏஹ கச்சத ஸத꞉ஸத꞉ ஸதத ஸுப்ரணீதய꞉ .
அத்தா ஹவீம்ʼஷி ப்ரயதாணி பர்ஹிஷ்யதா ரயிம்ʼ ஸர்வவீரம்ʼ ததாதண .. 11
த்வமக்ண ஈளிதோ ஜாதவேதோ(அ)வாட்டவ்யாணி ஸுரபீணி க்ருʼத்வீ .
ப்ராதா꞉ பித்ருʼப்ய꞉ ஸ்வதயா தே அக்ஷண்ணத்தி த்வம்ʼ தேவ ப்ரயதா ஹவீம்ʼஷி .. 12
யே சேஹ பிதரோ யே சநேஹ யாம்ˮஶ்ச வித்ம யாம்ˮ உ சந ப்ரவித்ம .
த்வம்ʼ வேத்த யதி தே ஜாதவேத꞉ ஸ்வதாபிர்யஜ்ஞம்ʼ ஸுக்ருʼதம்ʼ ஜுஷஸ்வ .. 13
யே அக்ணிதக்தா யே அணக்ணிதக்தா மத்யே திவ꞉ ஸ்வதயா மாதயண்தே .
தேபி꞉ ஸ்வராளஸுணீதிமேதாம்ʼ யதாவஶம்ʼ தண்வம்ʼ கல்பயஸ்வ .. 14

பித்ரு ஸ்துதி pithru sthuthi (optional)

ஸ்ரீ பிரம்மா உவாச
ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
ஶுபம்

(3) Gaya - Hiranya srardham [To TOP]

Invoking pithrus in Lamp Tamil version:
மெய்யில் விளங்கும் ஜோதி மெய்யுணர்ந்த மேல் நீத்தார்
மனங்குளிர வார்த்த (எள்*) நீர் ஏற்று, மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீரே
நீத்தார் நினைவோடு யாமளிக்கும் நீர்த்தாரை (*எள்ளோடு நுணல் தருப்பை யாவுமாய் - *Add தருப்பை for tarpa and எள் for sesame, if used) துதிபாடி மூத்தாரை யாம் பணிவோம்
Note: ஒவ்வொரு ஜீவனும் உஷ்னமும் பிரகாசமும் உடைய தீபச் சுடர் வடிவில் உருவகப்படுத்தப்படுகிறது. Same as invoking in agni.

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்: (பவித்ர தாரணம் - wear pavithram)

Yajnopavita dharanam

*Normally poonal is changed before any ritual (if not changed within a fortnight)
(1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்:
(4) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரௌத-ஸ்மார்த-விஹித-ஸதாசார நித்ய-கர்ம-அநுஷ்டாந- யோக்யதா-ஸித்யர்தம் ப்ரஹ்மதே ஜோபிவ்ருத்யர்த்தம் யஜ்நொபவீத-தாரணம் கரிஷ்யே
(5) யக்ஜ்நோபவீத – தாரண - மஹாமந்த்ரஸ்ய பரப்ரஹ்மா ருஷி: த்ருஷ்டுப் சந்த: பரமாத்மா தேவதா யக்ஜ்நோபவீத தாரணே விநியோக:
(6) Wear Each Poonal with this manthra: யக்ஜ்நோபவீதம் பரமம் பவித்ரம் | ப்ரஜாபதே: யத் ஸஹஜம் புரஸ்தாத் | ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதி முந் ஜ ஸுப்ரம் யக்ஜ்நோபவீதம் பலம் அஸ்து தேஜ: ||
(7) Discarding the old Poonool (for all): உபவீதம் பிந் நதந்து ஜீர்ணம் கஸ்மல தூஷிதம் | விஸ்ருஜாமி புநர்ப்ரஹ்ம வர்சோ தீர்க்ஹாயுர் அஸ்து மே ||
(8) ஆசமனம்: ப்ரஹ்மார்ப்பணம்

(4) Srardha sankalpam: (3 dharba as seat and a pavithram of 3 dharbas, 3 dharbas hoding between pavithram) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா (ஸ்ரீபரமேஸ்வர/ஸ்ரீ மஹாவிஷ்ணு) ப்ரீத்யர்த்தம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா | ய: ஸ்மரேத் புண்டரிகாக்ஷம் ஸ பாஹ்யாந்தர: ஸுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் | ஸ்ரி ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரி ராம-ராம-ராம|| திதிர் விஷ்ணு தத வார நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச | யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் || ஸ்ரி கோவிந்த கோவிந்த கோவிந்த || ஆத்ய ஸ்ரி பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய
Puranic time line: ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ச்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே,
Location: For auckland: shaka த்வீபே shantha வர்ஷெ venmegha தெஷெ auckland க்ராமெ (For India: ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே Fill in for others: ... த்வீபே ... வர்ஷெ ... தெஷெ ... க்ராமெ)
Saka era 60 years Luni-solar calendar: ஷாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதே ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (year name) நாம ஸம்வத்ஸரே (உத்தராயணெ/தக்ஷிணாயணெ) (season) ருதௌ (month) மாஸெ (star) நக்ஷத்ரயுக்தாயாம் (day) வாஸரயுக்தாயாம் (shukla/krishna) பக்க்ஷெ (tithi) புண்யதிதௌ.
(ப்ராசீநாவிதீ) {father: (...) கோத்ரஸ்ய (name) ஷர்மணஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு} or
{mother: (...) கோத்ராயாஹா (name) நாம்ந்யாஹா பித்ரு பூதஸ்ய மம மாதுஹு}
ப்ரத்யாப்திக ஷ்ரார்தம் ஹிரண் ய ரூபேன அத்ய கரிஷ்யே || ததங்கம் தில தர்ப்பணம் ச கரிஷ்யே || (put 3 dharbas hoding between pavithram in to south and உபவிதீ - Look towards Gaya and imagine you are at Gaya and doing Sraddha)
(5) Facing East: அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்திகஷ்ரார்தெ பூருருவ ஆத்ரவ ஸம்யகாணாம் விஷ்வேஷாம் தேவானாம் இதம் ஆஸநம் (தர்ப்பை) விஷ்வே தேவார்த்தே பாகவத: க்ஷணகர்தவ்ய: | ப்ராப்நோதி பவான் (அக்ஷதை) விஷ்வெதேவ: வஸ்த்ர யஜ்ஞோபவித: உத்தரீய ஆபர்ணார்த்தே இமே அக்ஷதாம் ஸகலா ஆராதனை ஸுவர்ச்சிதம் || (அக்ஷதை/ வேஷ்டி)
(6) Facing South: அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ருவ ஸம்கிகேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ (விசுவேதேவர் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்).
ப்ராசீனாவீதி
{பிதா சிராத்தம் father: (...) --கோத்ரஸ்ய (...) சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ} or
{மாதா சிராத்தம் mother: (...) கோத்ராயாஹா (name) நாம்ந்யாஹா அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாப்யஹ அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீப்யோ நமஹ}
என்றூ சொல்லி பித்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.
(ப்ராசீநவிதீ) அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்திகஷ்ராட்தெ
{பிதா சிராத்தம் father: (....) கோத்ராணாம் (father,grand and great grand father) ஷர்மாணாம் வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ருபிதாமஹ ப்ரபிதாமஹாணாம்}
{மாதா சிராத்தம் mother: (...) கோத்ராணாம் (mother,grand and great grand mother) நாம்நீம் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீணாம்}
இதம் ஆஸநம் (தர்ப்பை போடவும்) அப ப்ரதாய (sprinkle water)
வஸுருத்ர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் {பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ or மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீ} பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான். (எள்)
{பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ or மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீ} வஸ்த்ர யஜ்ஞோபவித: உத்தரீய ஆபர்ணார்த்தே இமே தில: ஸகலா ஆராதனை ஸுவர்ச்சிதம் || (எள் / வேஷ்டி)
(7) (Face East) (உபவிதீ) ஹிரண்யகர்ப கர்ப்பஸ்யம் ஹேமபீஜம் விப்ஹாவஸொ: | அநந்தபுந்ஞ்அ பலதம் அத: ஷாந்தி ப்ரயச்ச மே || அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்த்திக ஷ்ரார்த்தெ பூருருவ ஆத்ரவ ஸஸ்யகாணாம் விஷ்வேஷாம் தேவாநாம் த்ரிப்த்யார்த்தம் இதம் ஹிரண் யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்ப்ஹூலம் (துளஸி) விஷ்வெப்ஹ்ய: தேவெப்ஹ்ய: ஸம்ப்ரதது || (அரிசி/வாழை/தக்ஷிணை) ஒம் தத் ஸத் ||
(8) Facing South: (ப்ராசீநவிதீ) ஹிரண்யகர்ப கர்ப்பஸ்யம் ஹேமபீஜம் விப்ஹாவஸொ: | அநந்தபுந்ஞ்அ பலதம் அத: ஷாந்தி ப்ரயச்ச மே || அஸ்மிந் மம(பிது:/மாது:) ப்ரத்யாப்த்திக ஷ்ரார்த்தெ பூருருவ ஆத்ரவ ஸஸ்யகாணாம் விஷ்வேஷாம் தேவாநாம் த்ரிப்த்யார்த்தம் இதம் ஹிரண் யம் ஸதக்ஷிணாகம் {பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ or மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீ} ஹெஷ்ய:ஸம்ப்ரதது || (அரிசி/வாழை/தக்ஷிணை) ஒம் தத் ஸத் ||
(9) (உபவிதீ) (ப்ரதக்ஷிணம்) - தேவதாப்ய: பித்ருப்ஹ்யஸ்த: மஹாயொகிப்ஹ்ய: எவங்குன நம: ஸ்வதாய ஸ்வாஹாய நித்யமேவ நமோ நம: யாநி காநிக பாபாநீ ஜந்மாந்தர க்ரிதாநிக தாநி தாநி விநஷ்யந்து ப்ரதக்ஷிண பதெ பதெ (நமஸ்காரம்)
(10) (ப்ராசீநவிதீ) ஸர்வே நித்ய த்ரிப்த்த ப்ஹூயாஸுரிதி பவந்த அணுக்ரஹநந்து: (facing Gaya) 'கய கய கயா கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம் கயா ச்ராத்தம்" (facing opposite side of Gaya) ப்ராசீனாவீதம் போட்டுக்கொண்டு 'அக்ஷய்ய வட:" {akshda to priests}
Can go around thrice and do namaskarams facing Gaya direction.

(11) மம(பிது:/மாது:) ப்ரத்யாப்தீக ஹிரண்ய ச்ராத்தாக்யம் கர்மஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே பகவாந் ஸ்வயமேவ காரிதவான்". -பவித்ரம் பிரித்துப்போட்டு, {ஆசமனம்} காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||


(4) Vishnupada [To TOP]

Optional: Can offer Rice balls etc as Offering to Pithrus by placing their offerings on Vishnupada (gaya tradition). The offerings can be given to birds, fish, cow etc

1) ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹீ | தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
2) ஒம் தத் புருஷாய வித்மஹே | கோவிந்தாய தீமஹி| தன்னோ ராம ப்ரசோதயாத்
3) ஓம் நாராயணாய வித்மஹே தாமோதராய தீமஹி| தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத்
4) ஒம் நமோ பகவதே மஹா ஸுதர்ஷநா வஸுதேவ தந்வந்தராயா ; அம்ருதகலச ஹஸ்தாய ; ஆரோக்ய அனுக்ரஹாய; ஸர்வ பய விநாஸாயா; ஸர்வ ரோக நிவாராநாயா; த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:
5) ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!

ஓம் நமோ பகவதே மஹா விஷ்ணு பாதயா நமஹ
மம வர்கத் பித்ருபியோ நமஹ! மஹாநைவெத்யம் நிவேதயாமி.


(5) Tarpanam - Brahmayagnam [To TOP]

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:
(4) Sankalpam - Purpose, Place and Time
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா (ஸ்ரீபரமேஸ்வர/ஸ்ரீ மஹாவிஷ்ணு) ப்ரீத்யர்த்தம் வஸு-ருத்ர-ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு–பிதாமஹ-ப்ரபிதாமஹானாம் மாத்ரு-பிதாமஹி-ப்ரபிதாமஹினாம் ஸபத்னீக மாதாமஹ-மாது: பிதாமஹ் மாது : ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ருணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் திலதர்ப்பணம் கரிஷ்யே |

Welcoming pithrus: ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: | ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்க்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச|| அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி.

பித்ரூ varkam (Father's side)
1 உதீரதாமவர உத்பராஸ உன்மத்யமா: பிதரஸ் ஸோம்யாஸ:| அஸும் ய ஈயுரவ்ருகா ருதஜ்ஞாஸ்தே நோவந்து பிதரோஹர்வேஷு|| அங்கீரஸோ ந: பிதரோ ந வக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: | தேஷாம் வயம் ஸுமதௌ யஜ்ஞியானாமபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம || ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாஸ:| அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவயானை: | அஸ்மின் யஜ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்-வஸ்மான் ||
(...) கோத்ரான் (Father) சர்மண: வஸு ரூபான் மம பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
2 ஊர்ஜம் வஹந்தி-ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் || பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: | ப்ரபிதாமஹேப்ஹ்ய ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: || யே சேஹ பிதரோ யே ச நேஹ, யாக்ச்ச வித்மயான் உச ந ப்ரவித்ம | அக்னே தான் வேத்த யதி தே ஜாதவேதஸ் தயா ப்ரத்தக்ம் ஸ்வதயா மதந்தி ||
(...) கோத்ரான் (Grand Father) சர்மண: ருத்ர ரூபான் மம பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
3 மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ||
(...) கோத்ரான் (Great Great Grand Father) சர்மண: ஆதித்ய ரூபான் மம ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
4 (...) கோத்ரான் (Mother) நாம்ணீ: வஸு ரூபான் மாத்ரூ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
5 (...) கோத்ரான் (Grand Mother) நாம்ணீ: ருத்ர ரூபான் பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
6 (...) கோத்ரான் (Great Grand Mother) நாம்ணீ: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]

மாத்ரூ varkam (Mother's side *done like Mother's brother for pithru):
7 (...) கோத்ரான் (Grand Father) சர்மண: வஸு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
8 (...) கோத்ரான் (Great Grand Father) சர்மண: ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
9 (...) கோத்ரான் (Great Great Grand Father) சர்மண: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
10 (...) கோத்ரான் (Grand Mother) நாம்ணீ: வஸு ரூபான் மாதாமஹீ: ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
11 (...) கோத்ரான் (Great Grand Mother) நாம்ணீ: ருத்ர ரூபான் மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
12 (...) கோத்ரான் (Great Great Grand Mother) நாம்ணீ: ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]
For all: ஜ்நாத ஜ்நாத மது பித்ருன் ஸ்வதா நமஸ்-தர்ப்பயாமி [*3]

ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே மாது பித்ரூன் || த்ருப்யத த்ருப்யத த்ருப்யத || தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹா யோகிப்ய ஏவ ச | நம: | ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: ||
அபிவாதயே (3 rishis) த்ரய - ஆர்ஷேய ப்ரவரான்வித (gothra name) கோத்ரான் ஆபஸ்தம்ப ஸூத்ர: யஜூ: ஸாகாத்யாயீ, ஸ்ரி (name) சர்மா நாமாஹம் அஸ்மிபோ:
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: | ப்ரஜாமஸ்ம ப்யம் தததோ ரயிஞ்ச தீர்க்காயுத் வஞ்ச சத-சாரதஞ்ச || அஸ்மாத் கூர்ச்சாத் வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி||
யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ: | தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை:||

Brahmayajnyam ப்ரஹ்மயஜ்ஞம்

(1) ஆசமனம்: (2) ஷுக்லாம்...ஷாந்தயே (3) ப்ராணாயாமம்:
(4) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரஹ்மயஜ்ஞம் கரிஷ்யே || ப்ரஹ்மயஜ்ஞேன யக்ஷ்யே || வித்யுதஸி வித்யமே பாப்மாணம் ருதாத் ஸத்ய முபைமி | (clean hands with water)
(5) ஓம் பூ: | தத் ஸவிதுர் வரேந்ஞம் | ஓம் புவ: பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | ஓம் ஸுவ: தியோ யோ ந: ப்ரசோதயாத் || ஓம் பூ: | தத் ஸவிதுர் வரேந்ஞம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ | ஓம் புவ: தியோ யோ ந: ப்ரசோதயாத் || ஓம் ஸுவ: தத் ஸவிதுர் வரேந்ஞம் பர்க்கோ தேவஸ்ய தீமஹீ தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
(6) ஹரி:ஓம்|| அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் | ருத்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம் | ஹரி:ஓம்|| ஹரி:ஓம்|| இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த, தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்ட தமாய கர்மணே || ஹரி:ஓம்|| ஹரி:ஓம்|| அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே | நி ஹோதாஸத்ஸி பர்ஹிஷி || ஹரி:ஓம்|| ஹரி:ஓம்|| ஸந்நோ தேவீ-ரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே | ஸம் யோ-ரபிஸ்ரவந்து ந:|| ஹரி:ஓம்||
(7)ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: (rotate little water round your head) ஸத்யம் தப: ஸ்ரத்தாயாம் ஜூஹோமி
(8)ஓம் நமோ ப்ரஹ்மணே. நமோ அஸ்த்வக்னயே, நம: ப்ருத்வ்யை, நம: ஒஷதீப்ய: நமோ வாசே, நமோ வாசஸ்பதயே, நமோ விஷ்ணவே, ப்ருஹதே கரோமி || [*3] வ்ருஷ்டிரஸி வ்ருச்ச மே பாப்மானம் ருதாத் ஸத்ய முபாகாம் || தேவ-ரிஷி-பித்ரு தர்பணம் கரிஷ்யே ||

(9) தேவ தர்பணம்: (poonal normal and pour water through finger tips) ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்-தான் தேவாந் ஸ்தர்ப்பயாமி| ஸர்வான் தேவாந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வ தேவ கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||

(10) ரீஷி தர்பணம்: (poonal as garland and pour water through little finger) க்ருஷ்ண த்வைபாயநாதயோ யே ருஷயஸ் தாண் ருஷின் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் கணந் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் பத்னீஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் ருஷின் கணபத்னீஸ் ஸ்தர்ப்பயாமி ||
ப்ரஜாபதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி | ஸோமம் காண்டருஷிம் தர்ப்பயாமி | ஆக்னிம் காண்டருஷிம் தர்ப்பயாமி | விஸ்வான் தேவான் காண்டருஷிம் தர்ப்பயாமி || ஸாம்ஹிதீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி | யாஜ்ஞிகீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி | வாருணீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி | ஹவ்யவாஹம் தர்ப்பயாமி | விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி ||
ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி | (only for this, pour water towards you through elbow)
விஸ்வான் தேவான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி || அருணான் காண்டருஷிகுஸ் தர்ப்பயாமி | ஸதஸஸ்பதிம் காண்டருஷிம் தர்ப்பயாமி ||
ரிக்வேதம் தர்ப்பயாமி | யஜுர்வேதம் தர்ப்பயாமி | ஸாமவேதம் தர்ப்பயாமி | அதர்வவேதம் தர்ப்பயாமி | இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி | கல்பம் தர்ப்பயாமி ||

(11)பித்ரு தர்பணம் (people who do not have father alive, change poonal to right shoulder, pour water through thumb):
ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி-கவ்ய வஹாநாதயோ யே பிதரஸ்தான் பித்ரூகுஸ் ஸ்தர்ப்பயாமி | ஸர்வான் பித்ரூகுஸ் தர்ப்பயாமி | ஸர்வ பித்ரு கணாகுஸ் தர்ப்பயாமி | ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி | ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி ||
(12)ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ருன் | த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத || and do ஆசமனம்:


(6) Anjali for parents [To TOP]

Can use photo if one prefers and offer flowers etc
ॐ मातापितृभ्यां नमः ।
ஓம் மாதாபிதரப்யா நம:
எங்களை மற்றவரை மலரவைத்த ஆத்மாவுக்கு மலர்கள் சமர்ப்பணம்

யோபம் புஷ்பம் வேதா | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
சந்த்ரமவா ஆபாம் புஷ்பாம் | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
ய ஏவம் வேதா | யோபா மாயதனம் வேதா | ஆயதனாம் பவதி ||
புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி.

Namaskaram நமஸ்காராம்: அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்பயாமி.


(7) Family deities [To TOP]

ॐ कुलदेवताभ्यो नमः ।
ஓம் குலதேவதாப்யொ நம:

(8) Special Chants like Sivapuranam [To TOP]

Some recite Narayana/vishnu ashtothram or sahasranamam. Individual choice to pray to deities.
These can be recited after the rituals or in the evening.
Sivapuranam is about the meaning of life and death. Shivapuranam is recited for departed souls to rest in peace. Namachivaya and Shivapuranam are chanted for a peaceful mind and life.

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹீ தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

Prayer to Holy ash (Vibuthi):
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருச்சிற்றம்பலம்

Bhagawad Gita - Sankhya Yoga

Lord Krishna explains the imperishable nature of the Atman, for which there is no past, present and future. The Atman never dies, therefore one should not grieve. As It transcends the five elements, namely, earth, water, fire, air and ether, It cannot be cut, burnt or dried. It is unchanging and eternal.
देहिनो‌உस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा ।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति ॥ 13 ॥
தேஹினோ‌உஸ்மின்யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா |
ததா தேஹான்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ன முஹ்யதி || 13 ||
Just as in this body the embodied (soul) passes into childhood, youth and old age, so also does one pass into another body; the firm person does not grieve death/threat.

अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥ 17 ॥
அவினாஶி து தத்வித்தி யேன ஸர்வமிதம் ததம் |
வினாஶமவ்யயஸ்யாஸ்ய ன கஶ்சித்கர்துமர்ஹதி || 17 ||
Know That to be indestructible, by whom all this is pervaded. None can cause the destruction of That, which is eternal and the Imperishable. The Self pervades all objects like ether. Even if the pot is broken, the ether that is within and without it cannot be destroyed. Similarly, if the bodies and all other objects perish, the eternal Self that pervades them cannot be destroyed; It is the living Truth.

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो‌உपराणि ।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही ॥ 22 ॥
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய னவானி க்றுஹ்ணாதி னரோ‌உபராணி |
ததா ஶரீராணி விஹாய ஜீர்ணான்யன்யானி ஸம்யாதி னவானி தேஹீ || 22 ||
Just as a person casts off worn-out clothes and puts on new ones, so also the embodied Self casts off worn-out bodies and enters others that are new.

अच्छेद्यो‌உयमदाह्यो‌உयमक्लेद्यो‌உशोष्य एव च ।
नित्यः सर्वगतः स्थाणुरचलो‌உयं सनातनः ॥ 24 ॥
அச்சேத்யோ‌உயமதாஹ்யோ‌உயமக்லேத்யோ‌உஶோஷ்ய ஏவ ச |
னித்யஃ ஸர்வகதஃ ஸ்தாணுரசலோ‌உயம் ஸனாதனஃ || 24 ||
This Self cannot be cut, burnt, wetted nor dried up. It is eternal, all-pervading, stable, ancient and immovable.

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्ये‌உर्थे न त्वं शोचितुमर्हसि ॥ 27 ॥
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்றுத்யுர்த்ருவம் ஜன்ம ம்றுதஸ்ய ச |
தஸ்மாதபரிஹார்யே‌உர்தே ன த்வம் ஶோசிதுமர்ஹஸி || 27 ||
For, certain is death for the born and certain is birth for the dead; therefore, over the inevitable thou shouldst not grieve.

अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ॥ 28 ॥
அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத |
அவ்யக்தனிதனான்யேவ தத்ர கா பரிதேவனா || 28 ||
Beings are unmanifested in their beginning, manifested in their middle state, and unmanifested again in their end! What is there to grieve about. The physical body is a combination of the five elements, different from atman (real self). After death the body disintegrates and all the five elements return to their source. One who understands the nature of the body and human relationships based upon it will not grieve.

देही नित्यमवध्यो‌உयं देहे सर्वस्य भारत ।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ॥ 30 ॥
தேஹீ னித்யமவத்யோ‌உயம் தேஹே ஸர்வஸ்ய பாரத |
தஸ்மாத்ஸர்வாணி பூதானி ன த்வம் ஶோசிதுமர்ஹஸி || 30 ||
This, the Indweller in the body of everyone, is always indestructible. Therefore, thou should not grieve for any creature.


(9) Shanthi – மங்களம் [To TOP]

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம்பூர்ணமத: பூர்ணமிதம்பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
This is Full and that is also is Full. From Fullness comes that Fullness. Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.

ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.

ॐ असतो मा सद्गमय ।तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
அஸதோமா சத்யகமய | தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
[Lead me from untruth (fiction) to truth (reality). Lead me from darkness ((ignorance) to light (wisdom). Lead me from death to immortality (free from fear of death)

எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே [தாயுமானவர்]
Did not know anything else except to wish that everyone shall be happy - ThAyumAnavar

பூமி (நமக்கு) அமைதி வழங்கட்டும்!
வானம் அமைதி வழங்கட்டும்
காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்
கடல் அலைகள் அமைதி வழங்கட்டும்
தாவரங்கள் மூலிகைகள் அமைதி வழங்கட்டும்
கடந்தகாலமும் எதிர்காலமும் அமைதி வழங்கட்டும்
எல்லாப் பொருட்களும் அமைதி வழங்கட்டும்.
எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் அமைதி வழங்கட்டும்.
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
எங்கும் அமைதி நிலவட்டும்! நலங்கள் பெருகட்டும்.


(10) Additional Notes [To TOP]

Seven Generations: The number 7 is revered across various cultures and religions for its deep spiritual significance. It appears frequently in sacred texts and nature, symbolizing completion and cosmic order. Its unique balance and mystery make it a universally fascinating number, prompting introspection and the search for truth. The number 7 represents cycles and completion, evident in the seven stages of life. The sun god rode a chariot with seven horses. There are seven upper worlds (heavens) and seven lower worlds, totaling 14 realms of existence.
1 Myself Ourselves நாம்
2 Parents தந்தை + தாய்
4 Grand Parents பாட்டன் + பாட்டி
8 Great Grand Parents பூட்டன் + பூட்டி
16 Great Grand Parents ஓட்டன் + ஓட்டி
32 Great Grand Parents சேயோன் + சேயோள்
64 Great Grand Parents பரன் + பரை (பரன் + பரை = பரம்பரை)
சொத்தில் பங்குடையவன் பங்காளி. தாயத்தில் உரிமை உள்ளவர்கள் தாயாதிகள். தாயம் என்றால் சொத்து.

Traditionally every year Shraddha should be performed on the date of death of the person, as per the astronomical calendar, followed. If the date is not known and only the month is known, then in that case the shraddha can be performed on the no moon night of that month. If both, the date as well as the month is unknown then the shraddha can be performed on the no moon night of the month of Magh or Margashirsha.

If the thidhi is spread over two days, Sradha should be performed on that day when Thidhi is there in the afternoon. If during a month two thithis come , then Sradha should be performed on the second Thidhi.

During Sraadha we identify the pithru with Gods. Some versions suggest they come as deities themselves. Pururav-Aardrav and Dhurilochan are believed to be deities of ancestors' souls. Shraddha is also associated with the benevolent deities Vasu, Rudra and Aditya of the ancestors' souls.

திதி - date. ஒருவர் இறந்த திதி சடங்கு திவசம்/ஸ்ரார்த்தம்.
Sradha (that which is done with attention and sincerity) is the term used for the annual death ceremony. Kartha is the one who does Sradha. Boktha is who represents the manes(Pithrus.)

Types of Shraddha are:
1. Paarvanam (Homam & Feeding Priest/Shastri)
2. Hasta Shraddha (offering food to the priests)
3. Hiranya Shraddha (offering food items/money to the priests).
4. Nandi Shraddha before any function like Upanayanam
5. Tirtha Shraddha performed at Holy places (Pitru Moksha temples and sacred spots ) like Prayag Gaya and kasi, Rameswaram
Sradhas are also given names like Anna Sradha which is done using cooked rice; Aama Sradha using uncooked food; and Hiranya Sradha which is done using money only.

Gaya Shraddha

The ancient town of Gaya, on the banks of the Phalgu, is named after the demon Gaya sura. There is alsa a Vishnupada temple, over a footprint of Vishnu on solid rock. Rituals includes invoking the ancestors, honoring Lord Vishnu (especially at Vishnupad Temple), making offerings at various sacred spots around Gaya.
There is also Mathru Gaya - Bindu Sarovar (Siddhpur, Gujarat), where people come to offer prayers to their departed mother.
There are many similar places equivalent to Gaya like Rameswaram; Brahma Kapal (near Badrinath Dham, on the banks of the Alaknanda River); Trimbakeshwar near Nasik; and Sri-Vanchiyam, Theerthandadhanam & Thiladhaipathi (Thila-tharpana-puri) near Tanjore.

More on Shraddha

In some funeral rites, the deceased's head is positioned towards the south. Maps are drawn with north at the top and south at the bottom. The downward position is associated with decline, decay, and failure.
தென்புலத்தார் means dead ancestors. ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் இறந்த நாளன்று (திதியன்று) திதி கொடுப்பது, தென்புலத்தார் வழிபாடு (பித்ரு யக்ஞம்) எனப்படும்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. [திருக்குறள் 43]
இறந்து தென் திசையில் வாழ்பவர்கள் (முன்னோர்கள்), கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் (தன் குடும்பம்) ஆகிய ஐவர்களையும் அறநெறியுடன் காத்து வாழ்வதே இல்லற வாழ்வில் சிறந்த கடமையாகும். இந்த அறநெறிதான் மனிதகுலத்தையே காத்து வருகின்றது.
*From a scientific perspective, death involves the cessation of biological functions. The body's organs shut down. It is only belief that a spirit journeying in any particular direction after death.
Nara Contact terms
⇰ To Top ⇰ To Index Page