⇰ To Index Page |
Pongal |
Quick Links: (1) Makara Sankranti (Pongal).. (2) Makara Jyothi Pooja.. (3) Kanum Pongal..
Makara Sankranti (Pongal) is dedicated to Lord Surya (Sun God), when Sun enters Makara Rashi (Capricorn). Around 1800 years back the day of Makar Sankranti was coinciding with the day of Uttarayana or Winter Solstice or Surya beginning Northern journey. This happens to be harvest season. New year (Greeks, Roman, Tamils and many cultures) started with winter or December solstice (Dec 23) as start of new era.நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் நல்கும் இயற்கைக்கு விருந்து படைத்து நன்றி கூறும் இத்தைப்பொங்கல் திருநாளில் (அறுவடைத் திருநாளில்), உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்! இந்த புனிதமான பொங்கல் நாளில், உங்கள் வாழ்க்கை செழிப்பு நிறைந்ததாக இருக்கட்டும்!
பொங்கலோ பொங்கல் என்று இறைவனை வழிபடுவோம்!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
We thank Nature which has offered us all the things to survive by offering this sumptuous food on this auspicious Pongal day. On this auspicious day of Pongal, may your life be full of positivity and prosperity! Let us pray to God chanting Pongalo Pongal and thank agriculture/farming or any labour responsible for our life/well-being.
|
1 ) ॐ महागणपतये नमः 2 ) ॐ सुप्रह्मण्याय नम: 3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः 4 ) ॐ तुर्कायै नम: 5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः 6 ) ॐ महा लक्श्मैयै नम: 7 ) ॐ गुरुभ्यो नमः 8 ) ॐ सरस्वत्यै नमः 9 ) ॐ वेदाय नमः 10) ॐ वेदपुरुषाय नमः 11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः 12) ॐ इष्टदेवताभ्यो नमः 13) ॐ कुलदेवताभ्यो नमः 14) ॐ स्थानदेवताभ्यो नमः 15) ॐ ग्रामदेवताभ्यो नमः 16) ॐ वास्तुदेवताभ्यो नमः 17) ॐ शचीपुरंदराभ्यां नमः 18) ॐ क्शॆत्रपाला|य नम: 19) ॐ वसॉश्पतयॆ नम: 20) ॐ मातापितृभ्यां नमः 21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः 22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम: |
1 ) ஓம் மஹாகணபதயெ நம: 2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம: 4 ) ஓம் துர்காயை நம: 5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: 6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம: 7 ) ஓம் குருப்யோ நம: 8 ) ஓம் ஸரஸ்வத்யை நம: 9 ) ஓம் வேதாய நம: 10) ஓம் வேதபுருஷாய நம: 11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம: 12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம: 13) ஓம் குலதேவதாப்யோ நம: 14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம: 15) ஓம் க்ராமதேவதாப்யோ நம: 16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம: 17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம: 18) ஓம் க்ஷெத்ரபாலாய நம: 19) ஓம் வஸொஷ்பதயெ நம: 20) ஓம் மாதாபிதரப்யா நம: 21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம: 22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம: |
|
ॐ सुमुखाय नमः।
ॐ एकदन्ताय नमः। ॐ कपिलाय नमः। ॐ गजकर्णकाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ विकटाय नमः। ॐ विघ्ननाशाय नमः। ॐ विनायकाय नमः। ॐ कणातिपाय नम: ॐ धूम्रकेतवे नमः। ॐ गणाध्यक्षाय नमः। ॐ भाल चन्द्राय नमः। ॐ गजाननाय नमः। ॐ वक्रतुण्डाय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ हेरम्बराय नमः। ॐ स्कन्त पूर्वजाय नम: ॐ स्री महा कणपतयॅ नम:. |
1 ) ஓம் ஸுமுகாய நம:
2 ) ஓம் ஏக தந்தாய நம: 3 ) ஓம் கபிலாய நம: 4 ) ஓம் கஜகர்ணகாய நம: 5 ) ஓம் லம்போதாரய நம: 6 ) ஓம் விகடாய நம: 7 ) ஓம் விக்நராஜாய நம: 8 ) ஓம் விநாயகாய நம: 9 ) ஓம் கணாதிபாய நம: 10) ஓம் தூமகேதவே நம: 11) ஓம் கணாதியக்ஷாய நம: 12) ஓம் பாலசந்த்ராய நம: 13) ஓம் கஜானநாய நம: 14) ஓம் வக்ரதுண்டாய நம: 15) ஓம் ஸுர்ப்பகர்ணாய நம: 16) ஓம் ஹேரம்பாய நம: 17) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: 18) ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம: |
|
ॐ मित्राय नमः
ॐ रवये नमः ॐ सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगय नमः ॐ पुष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मारिचाये नमः ॐ आदित्याय नमः ॐ सावित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः |
1 )ஓம் மித்ராய நம:
2 )ஓம் ரவயெ நம: 3 )ஓம் ஸூர்யாய நம: 4 )ஓம் பாநவெ நம: 5 )ஓம் ககய நம: 6 )ஓம் புஷ்ணெ நம: 7 )ஓம் ஹிரண்யகர்பாய நம: 8 )ஓம் மாரிசாயெ நம: 9 )ஓம் ஆதித்யாய நம: 10)ஓம் ஸவித்ரெ (சாவித்ரே) நம: 11)ஓம் அர்காய நம: 12)ஓம் பாஸ்கராய நம: |
Can include navagraha Gayathris:
1) ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹீ தன்னோ சூர்ய: ப்ரசோதயாத் ||
(2) ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹீ தன்னோ ஸோம: ப்ரசோதயாத ||
(3) ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹீ தன்னோ பௌம: ப்ரசோதயாத் ||
(4) ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹீ தன்னோ புத: ப்ரசோதயாத் ||
(5) ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹீ தன்னோ குரு: ப்ரசோதயாத் ||
(6) ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனுர்ஹஸ்தாய தீமஹீ தன்னோ சுக்ர: ப்ரசோதயாத் ||
(7) ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹீ தன்னோ மந்த: ப்ரசோதயாத் ||
(8) ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹீ தன்னோ ராகு: ப்ரசோதயாத் ||
(9) ஓம் அச்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹீ தன்னோ கேது: ப்ரசோதயாத் ||
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் | நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Year: க்ரோதிநம் அஜிராப்ரபவம் தர்ப்பயாமி
Makara: ॐ ऎं क्लीं ह्रीं श्रीं सौः | Om Aing Kleeng Hreeng Shreeng Sauh
மகரம்- தை : சகசியமாஸே பகன் தர்ப்பயாமி
|
1 ஓம் அருணாய நம:
2 ஓம் சரண்யாய நம: 3 ஓம் கருணாரஸ ஸிந்தவே நம: 4 ஓம் அஸமாந பலாய நம: 5 ஓம் ஆர்த்த ரக்ஷகாய நம: 6 ஓம் ஆதித்யாய நம: 7 ஓம் ஆதிபூதாய நம: 8 ஓம் அகிலாமக வேதிநே நம: 9 ஓம் அச்யுதாய நம: 10 ஓம் அகிலஜ்ஞாய நம: 11 ஓம் அநந்தாய நம: 12 ஓம் இநாய நம: 13 ஓம் விச்வ ரூபாய நம: 14 ஓம் இஜ்யாய நம: 15 ஓம் இந்த்ராய நம: 16 ஓம் பாநவே நம: 17 ஓம் இந்திரா மந்திராப்தாய நம: 18 ஓம் வந்த நீயாய நம: 19 ஓம் ஈசாய நம: 20 ஓம் ஸுப்ர ஸந்நாய நம: 21 ஓம் ஸுசீலாய நம: 22 ஓம் ஸுவர்ச்சஸே நம: 23 ஓம் வஸுப்ரதாய நம: 24 ஓம் வஸவே நம: 25 ஓம் வாஸுதேவாய நம: 26 ஓம் உஜ்வலாய நம: 27 ஓம் உக்ர ரூபாய நம: 28 ஓம் ஊர்த் வகாய நம: 29 ஓம் விவஸ்வதே நம: 30 ஓம் உத்யாத் கிரண ஜாலாய நம: 31 ஓம் ஹ்ருஷீ கேசாய நம: 32 ஓம் ஊர்ஜஸ்வலாய நம: 33 ஓம் வீராய நம: 34 ஓம் நிர்ஜராய நம: 35 ஓம் ஜயாய நம: 36 ஓம் ஊருத்வய விநிர் முக்த நிஜ ஸாரதயே நம: 37 ஓம் ரிஷி வந்த்யாய நம: 38 ஓம் ருக்ஹந்த்ரே நம: 39 ஓம் ரிக்ஷசக்ர சராய நம: 40 ஓம் ரிஜுஸ்வபாவ வித்தாய நம: 41 ஓம் நித்யஸ்துத்யாய நம: 42 ஓம் ருகாரமாத்ரூகா வர்ணரூபாய நம: 43 ஓம் உஜ்வல தேஜஸே நம: 44 ஓம் ரிஷாதி நாத மித்ராய நம: 45 ஓம புஷ்கராக்ஷõய நம: 46 ஓம் லுப்த தந்தாய நம: 47 ஓம் சாந்தாய நம: 48 ஓம் காந்திதாய நம: 49 ஓம் கநாய நம: 50 ஓம் கநத்கநக பூஷணாய நம: 51 ஓம் கத்யோ தாய நம: 52 ஓம் லூநிதாகில தைத்யாய நம: 53 ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிணே நம: 54 ஓம் அப வாக்கப்ரதாய நம: 55 ஓம் ஆர்த்த சரண்யாய நம: 56 ஓம் ஏகாகிநே நம: 57 ஓம் பகவதே நம: 58 ஓம் ஸ்ருஷ்டிஸ்த்தியகாரிணே நம: 59 ஓம் குணாத்மனே நம: 60 ஓம் க்ருணிப்ருதே நம: 61 ஓம் ப்ருஹதே நம: 62 ஓம் ப்ரஹ்மணே நம: 63 ஓம் ஐச்வர்யதாய நம: 64 ஓம் சர்வாய நம: 65 ஓம் ஹரிதச்வாய நம: 66 ஓம் சௌரயே நம: 67 ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம: 68 ஓம் பக்த வச்யாய நம: 69 ஓம் ஓஜஸ்கராய நம: 70 ஓம் ஜயிநே நம: 71 ஓம் ஜகதாநந்த ஹேதவே நம: 72 ஓம் ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி வர்ஜிதாய நம: 73 ஓம் ஒளந்நத்ய பதஸஞ்சார ரதஸ்த்தாய நம: 74 ஓம் அஸுராரயே நம: 75 ஓம் கம்நீய கராய நம: 76 ஓம் அப்ஜ வல்லபாய நம: 77 ஓம் அந்தர் பஹி: ப்ரகர்சாய நம: 78 ஓம் அசிந்த்யாய நம: 79 ஓம் ஆத்ம ரூபிணே நம: 80 ஓம் அச்யுதாய நம: 81 ஓம் அமரேசாய நம: 82 ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம: 83 ஓம் அஹஸ்கராய நம: 84 ஓம் ரவயே நம: 85 ஓம் ஹரயே நம: 86 ஓம் பரமாத்மநே நம: 87 ஓம் தருணாய நம: 88 ஓம் வரேண்யாய நம: 89 ஓம் க்ரஹாணாம் பதயே நம: 90 ஓம் பாஸ்கராய நம: 91 ஓம் ஆதி மத்யாந்த ரஹிதாய நம: 92 ஓம் ஸெளக்ய ப்ரதாய நம: 93 ஓம் ஸகல ஜகதாம் பதயே நம: 94 ஓம் ஸூர்யாய நம: 95 ஓம் கவயே நம: 96 ஓம் நாராயணாய நம: 97 ஓம் பரேசாய நம: 98 ஓம் தேஜோ ரூபாய நம: 99 ஓம் ஸ்ரீம் ஹ்ரண்ய கர்ப்பாய நம: 100ஓம் ஹரீம் ஸம்பத் கராய நம: 101ஓம் ஐம் இஷ்டார்த்ததாய நம: 102ஓம் அம் ஸுப்ர ஸந்நாய நம: 103ஓம் ஸ்ரீ மதே நம: 104ஓம் ச்ரேயஸே நம: 105ஓம் ஸெக்ய தாயிநே நம: 106ஓம் தீப்த மூர்த்தயே நம: 107ஓம் நிகிலாகம வேத்யாய நம: 108ஓம் நித்யா நந்தாய நம: |
1 ॐ अरुणाय नमः।
2 ॐ शरण्याय नमः। 3 ॐ करुणारससिन्धवे नमः। 4 ॐ असमानबलाय नमः। 5 ॐ आर्तरक्षकाय नमः। 6 ॐ आदित्याय नमः। 7 ॐ आदिभूताय नमः। 8 ॐ अखिलागमवेदिने नमः। 9 ॐ अच्युताय नमः। 10 ॐ अखिलज्ञाय नमः। 11 ॐ अनन्ताय नमः। 12 ॐ इनाय नमः। 13 ॐ विश्वरूपाय नमः। 14 ॐ इज्याय नमः। 15 ॐ इन्द्राय नमः। 16 ॐ भानवे नमः। 17 ॐ इन्दिरामन्दिराप्ताय नमः। 18 ॐ वन्दनीयाय नमः। 19 ॐ ईशाय नमः। 20 ॐ सुप्रसन्नाय नमः। 21 ॐ सुशीलाय नमः। 22 ॐ सुवर्चसे नमः। 23 ॐ वसुप्रदाय नमः। 24 ॐ वसवे नमः। 25 ॐ वासुदेवाय नमः। 26 ॐ उज्ज्वल नमः। 27 ॐ उग्ररूपाय नमः। 28 ॐ ऊर्ध्वगाय नमः। 29 ॐ विवस्वते नमः। 30 ॐ उद्यत्किरणजालाय नमः। 31 ॐ हृषीकेशाय नमः। 32 ॐ ऊर्जस्वलाय नमः। 33 ॐ वीराय नमः। 34 ॐ निर्जराय नमः। 35 ॐ जयाय नमः। 36 ॐ ऊरुद्वयाभावरूपयुक्तसारथये नमः। 37 ॐ ऋषिवन्द्याय नमः। 38 ॐ रुग्घन्त्रे नमः। 39 ॐ ऋक्षचक्रचराय नमः। 40 ॐ ऋजुस्वभावचित्ताय नमः। 41 ॐ नित्यस्तुत्याय नमः। 42 ॐ ऋकारमातृकावर्णरूपाय नमः। 43 ॐ उज्ज्वलतेजसे नमः। 44 ॐ ऋक्षाधिनाथमित्राय नमः। 45 ॐ पुष्कराक्षाय नमः। 46 ॐ लुप्तदन्ताय नमः। 47 ॐ शान्ताय नमः। 48 ॐ कान्तिदाय नमः। 49 ॐ घनाय नमः। 50 ॐ कनत्कनकभूषाय नमः। 51 ॐ खद्योताय नमः। 52 ॐ लूनिताखिलदैत्याय नमः। 53 ॐ सत्यानन्दस्वरूपिणे नमः। 54 ॐ अपवर्गप्रदाय नमः। 55 ॐ आर्तशरण्याय नमः। 56 ॐ एकाकिने नमः। 57 ॐ भगवते नमः। 58 ॐ सृष्टिस्थित्यन्तकारिणे नमः। 59 ॐ गुणात्मने नमः। 60 ॐ घृणिभृते नमः। 61 ॐ बृहते नमः। 62 ॐ ब्रह्मणे नमः। 63 ॐ ऐश्वर्यदाय नमः। 64 ॐ शर्वाय नमः। 65 ॐ हरिदश्वाय नमः। 66 ॐ शौरये नमः। 67 ॐ दशदिक्संप्रकाशाय नमः। 68 ॐ भक्तवश्याय नमः। 69 ॐ ओजस्कराय नमः। 70 ॐ जयिने नमः। 71 ॐ जगदानन्दहेतवे नमः। 72 ॐ जन्ममृत्युजराव्याधिवर्जिताय नमः। 73 ॐ उच्चस्थान समारूढरथस्थाय नमः। 74 ॐ असुरारये नमः। 75 ॐ कमनीयकराय नमः। 76 ॐ अब्जवल्लभाय नमः। 77 ॐ अन्तर्बहिः प्रकाशाय नमः। 78 ॐ अचिन्त्याय नमः। 79 ॐ आत्मरूपिणे नमः। 80 ॐ अच्युताय नमः। 81 ॐ अमरेशाय नमः। 82 ॐ परस्मै ज्योतिषे नमः। 83 ॐ अहस्कराय नमः। 84 ॐ रवये नमः। 85 ॐ हरये नमः। 86 ॐ परमात्मने नमः। 87 ॐ तरुणाय नमः। 88 ॐ वरेण्याय नमः। 89 ॐ ग्रहाणांपतये नमः। 90 ॐ भास्कराय नमः। 91 ॐ आदिमध्यान्तरहिताय नमः। 92 ॐ सौख्यप्रदाय नमः। 93 ॐ सकलजगतांपतये नमः। 94 ॐ सूर्याय नमः। 95 ॐ कवये नमः। 96 ॐ नारायणाय नमः। 97 ॐ परेशाय नमः। 98 ॐ तेजोरूपाय नमः। 99 ॐ हिरण्यगर्भाय नमः। 100ॐ सम्पत्कराय नमः। 101ॐ ऐं इष्टार्थदाय नमः। 102ॐ अं सुप्रसन्नाय नमः। 103ॐ श्रीमते नमः। 104ॐ श्रेयसे नमः। 105ॐ सौख्यदायिने नमः। 106ॐ दीप्तमूर्तये नमः। 107ॐ निखिलागमवेद्याय नमः। 108ॐ नित्यानन्दाय नमः। |
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
The One that removes the darkness of the night (at dawn)
The One that is exalted by all living beings for giving them comforts
The One who rides on Seven-horse chariot and circumambulates the Meru mountain (i.e. the centre of the land mass)
Oh Divine one! protect me, Hail! the Red Sun
ஏழு வண்ணங்களைக் கொண்ட காயத்ரி, ப்ரஹதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி ஆகிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில், வானத்தில் வலம் வரும் சூரிய பகவானே போற்றி!!!
Hail the Sun who circumambulates the sky, riding on a one wheeled, chariot drawn by seven horses namely: seven colored Gayatri; prahati; ushni; Jagati; trishtup; anushtup; and pankti.
ஆரோக்யம் ப்ரததாது நோ தினகர:சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமிஸூத: ஸூதாம் சு தனய: ப்ரஜ்ஞாம் குருர் கௌரவம். ||
காவ்ய: கோமளவாக்விலாஸ மதுலம் மந்தோ முதம் ஸர்வதா |
ராஹூர் பாஹீபலம் விரோதசமனம் கேது: குலஸ்யோன் னதிம்
ॐ सर्वेशां स्वस्तिर्भवतु । सर्वेशां शान्तिर्भवतु ।
ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः ।
सर्वे भद्राणि पश्यन्तु | मा कश्चिद्दुःखभाग्भवेत् ।
सर्वेशां पुर्णंभवतु । सर्वेशां मङ्गलंभवतु ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஸர்வேசம் ஸ்வஸ்தீர் பவது! ஸர்வேசம் ஷாந்திர் பவது
ஸர்வேசம் பூர்ணம் பவது! ஸர்வேசம் மங்களம் பவது
ஸர்வே பவந்து ஸுகின ஸர்வே சந்து நீராமயா
ஸர்வே பத்ரானி பச்யந்து மா கஸ்ஷித் துக்ஹபாக்பவேத்
May there be Well-Being in All. May there be Peace in All. May there be Fulfilment in All. May there be Auspiciousness in All. May All become Happy. May All be Free from Illness. May All See what is Auspicious. May no one Suffer.
ॐ द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः ।
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
ஓம் த்யௌ ஷாந்திர்: அந்தரிக்ஷம் ஷாந்தி:
ப்ரித்வி ஷாந்திர்: ஆபஹ் ஷாந்திர்: ரோஷதயா ஷாந்தி:
வனஸ்பத்ய ஷாந்திர்: விஸ்வேதேவ ஷாந்திர்: ப்ரஹ்ம ஷாந்தி:
ஸர்வம் ஷாந்திர்: ஷந்திரெவ ஷாந்தி: ஸா மா ஷாந்திர் யேதி ॥
Om, May there be Peace in Heaven, May there be Peace in the Sky. May there be Peace in the Earth, May there be Peace in the Water, May there be Peace in the Plants. May there be Peace in the Trees, May there be Peace in the Gods in the various Worlds, May there be Peace in Brahman. May there be Peace in All, May there be Peace Indeed within Peace, Giving Me the Peace which Grows within Me. Om, Peace, Peace, Peace.
स्वस्ति प्रजाभ्यःपरिपलायन्तां न्याय्येन मार्गेण महीं महीशाः|
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं लोकाःसमस्ताः सुखिनो भवन्तु||
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
சூரியனைப்பற்றி பாரதியார்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே பொன் செய் பேரொளித்திறனே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன் ,
கதிர் கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
வேதம் பாடிய சோதியைக் கண்டு,
வேள்விப்பாடல்கள் பாடுதற்குற்றேன்.
நாத வார் கடலினொலியோடு
நற்ற மிழிச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்.
காதமாயிரம் ஓர் கணத்துள்ளே,
சுருதியோடும் கதிரியைப் பாடி,
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
ஆதித்தாய் தந்தை நீவீர் உமக்கே
ஆயிரந்தரம் அஞ்சலி செய்வேன்.
optional: (1) ஆசமனம்: (2) ஷுக்லாம் .. ஷாந்தயே:(3) ப்ராணாயாமம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா தர்ம சாஸ்தா ப்ரீத்யர்த்தம் (சுபே சோபனே முஹூர்த்தே சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் Makara Jyothi பூஜாம் கரிஷ்யே||
|
1 ஓம் மஹாசாஸ்த்ரே நம: 2 ஓம் விச்வசாஸ்த்ரே நம: 3 ஓம் லோகசாஸ்த்ரே நம: 4 ஓம் தர்மசாஸ்த்ரே நம: 5 ஓம் வேதசாஸ்த்ரே நம: 6 ஓம் காலசஸ்த்ரே நம: 7 ஓம் கஜாதிபாய நம: 8 ஓம் கஜாரூடாய நம: 9 ஓம் கணாத்யக்ஷாய நம: 10 ஓம் வ்யாக்ராரூடாய நம: 11 ஓம் மஹத்யுதயே நம: 12 ஓம் கோப்த்ரே நம: 13 ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம: 14 ஓம் கதாதங்காய நம: 15 ஓம் கணாக்ரண்யே நம: 16 ஓம் ருக்வேதரூபாய நம: 17 ஓம் நக்ஷத்ராய நம: 18 ஓம் சந்த்ரரூபாய நம: 19 ஓம் பலாஹகாய நம: 20 ஓம் தூர்வாச்யாமாய நம: 21 ஓம் மஹாரூபாய நம: 22 ஓம் க்ரூரத்ருஷ்டயே நம: 23 ஓம் அநாமயாய நம: 24 ஓம் த்ரினேத்ராய நம: 25 ஓம் உத்பலகராய நம: 26 ஓம் காலஹந்த்ரே நம: 27 ஓம் நராதிபாய நம: 28 ஓம் கண்டேந்து மௌளிதனயாய நம: 29 ஓம் கல்ஹாரகுஸுமப்ரியாய நம: 30 ஓம் மதனாய நம: 31 ஓம் மாதவஸுதாய நம: 32 ஓம் மந்தாரகுஸுமர்சிதாய நம: 33 ஓம் மஹாபலாய நம: 34 ஓம் மஹோத்ஸாஹாய நம: 35 ஓம் மஹாபாபவினாசனாய நம: 36 ஓம் மஹாசூராய நம: 37 ஓம் மஹாதீராய நம: 38 ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம: 39 ஓம் அஸிஹஸ்தாய நம: 40 ஓம் சரதராய நம: 41 ஓம் ஹாலாஹலதராத்மஜாய நம: 42 ஓம் அர்ஜுனேசாய நம: 43 ஓம் அக்னி நயனாய நம: 44 ஓம் அனங்கமதனாதுராய நம: 45 ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம: 46 ஓம் ச்ரீதாய நம: 47 ஓம் சிஷ்டரக்ஷணதீக்ஷிதாய நம: 48 ஓம் கஸ்தூரீதிலகாய நம: 49 ஓம் ராஜசேகராய நம: 50 ஓம் ராஜஸத்தமாய நம: 51 ஓம் ராஜராஜார்சிதாய நம: 52 ஓம் விஷ்ணுபுத்ராய நம: 53 ஓம் வனஜனாதிபாய நம: 54 ஓம் வர்சஸ்கராய நம: 55 ஓம் வரருசயே நம: 56 ஓம் வரதாய நம: 57 ஓம் வாயுவாஹனாய நம: 58 ஓம் வஜ்ரகாயாய நம: 59 ஓம் கட்கபாணயே நம: 60 ஓம் வஜ்ரஹஸ்தாய நம: 61 ஓம் பலோத்ததாய நம: 62 ஓம் த்ரிலோகஜ்ஞாய நம: 63 ஓம் அதிபலாய நம: 64 ஓம் புஷ்கலாய நம: 65 ஓம் வ்ருத்தபாவனாய நம: 66 ஓம் பூர்ணாதவாய நம: 67 ஓம் புஷ்கலேசாய நம: 68 ஓம் பாசஹஸ்தாய நம: 69 ஓம் பயாபஹாய நம: 70 ஓம் பட்காரரூபாய நம: 71 ஓம் பாபக்னாய நம: 72 ஓம் பாஷண்டருதிராசனாய நம: 73 ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம: 74 ஓம் பரபஞ்சாக்ஷராச்ரிதாய நம: 75 ஓம் பஞ்சவக்த்ரஸுதாய நம: 76 ஓம் பூஜ்யாய நம: 77 ஓம் பண்டிதாய நம: 78 ஓம் பரமேச்வராய நம: 79 ஓம் பவதாபப்ரசமனாய நம: 80 ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம: 81 ஓம் கவயே நம: 82 ஓம் கவீநாமதிபாய நம: 83 ஓம் க்ருபாளுவே நம: 84 ஓம் க்லேசனாசனாய நம: 85 ஓம் ஸமாய நம: 86 ஓம் அரூபாய நம: 87 ஓம் ஸேனான்யே நம: 88 ஓம் பக்த ஸம்பத்ப்ரதாயகாய நம: 89 ஓம் வ்யாக்ரசர்மதராய நம: 90 ஓம் சூலினே நம: 91 ஓம் கபாலினே நம: 92 ஓம் வேணுவாதனாய நம: 93 ஓம் கம்புகண்டாய நம: 94 ஓம் கலரவாய நம: 95 ஓம் கிரீடாதிவிபூஷணாய நம: 96 ஓம் தூர்ஜடயே நம: 97 ஓம் வீரனிலயாய நம: 98 ஓம் வீராய நம: 99 ஓம் வீரேந்துவந்திதாய நம: 100ஓம் விச்வரூபாய நம: 101ஓம் வ்ருஷபதயே நம: 102ஓம் விவிதார்த பலப்ரதாய நம: 103ஓம் தீர்கனாஸாய நம: 104ஓம் மஹாபாஹவே நம: 105ஓம் சதுர்பாஹவே நம: 106ஓம் ஜடாதராய நம: 107ஓம் ஸனகாதிமுனிச்ரேஷ்டஸ்துத்யாய நம: 108ஓம் ஹரிஹராத்மஜாய நம: |
1 ॐ महाशास्त्रे नमः 2 ॐ विश्वशास्त्रे नमः 3 ॐ लोकशास्त्रे नमः 4 ॐ धर्मशास्त्रे नमः 5 ॐ वेदशास्त्रे नमः 6 ॐ कालशस्त्रे नमः 7 ॐ गजाधिपाय नमः 8 ॐ गजारूढाय नमः 9 ॐ गणाध्यक्षाय नमः 10 ॐ व्याघ्रारूढाय नमः 11 ॐ महद्युतये नमः 12 ॐ गोप्त्रे नमः 13 ॐ गीर्वाण संसेव्याय नमः 14 ॐ गतातङ्काय नमः 15 ॐ गणाग्रण्ये नमः 16 ॐ ऋग्वेदरूपाय नमः 17 ॐ नक्षत्राय नमः 18 ॐ चन्द्ररूपाय नमः 19 ॐ बलाहकाय नमः 20 ॐ दूर्वाश्यामाय नमः 21 ॐ महारूपाय नमः 22 ॐ क्रूरदृष्टये नमः 23 ॐ अनामयाय नमः 24 ॐ त्रिनेत्राय नमः 25 ॐ उत्पलकराय नमः 26 ॐ कालहन्त्रे नमः 27 ॐ नराधिपाय नमः 28 ॐ खण्डेन्दु मौलितनयाय नमः 29 ॐ कल्हारकुसुमप्रियाय नमः 30 ॐ मदनाय नमः 31 ॐ माधवसुताय नमः 32 ॐ मन्दारकुसुमर्चिताय नमः 33 ॐ महाबलाय नमः 34 ॐ महोत्साहाय नमः 35 ॐ महापापविनाशनाय नमः 36 ॐ महाशूराय नमः 37 ॐ महाधीराय नमः 38 ॐ महासर्प विभूषणाय नमः 39 ॐ असिहस्ताय नमः 40 ॐ शरधराय नमः 41 ॐ हालाहलधरात्मजाय नमः 42 ॐ अर्जुनेशाय नमः 43 ॐ अग्नि नयनाय नमः 44 ॐ अनङ्गमदनातुराय नमः 45 ॐ दुष्टग्रहाधिपाय नमः 46 ॐ श्रीदाय नमः 47 ॐ शिष्टरक्षणदीक्षिताय नमः 48 ॐ कस्तूरीतिलकाय नमः 49 ॐ राजशेखराय नमः 50 ॐ राजसत्तमाय नमः 51 ॐ राजराजार्चिताय नमः 52 ॐ विष्णुपुत्राय नमः 53 ॐ वनजनाधिपाय नमः 54 ॐ वर्चस्कराय नमः 55 ॐ वररुचये नमः 56 ॐ वरदाय नमः 57 ॐ वायुवाहनाय नमः 58 ॐ वज्रकायाय नमः 59 ॐ खड्गपाणये नमः 60 ॐ वज्रहस्ताय नमः 61 ॐ बलोद्धताय नमः 62 ॐ त्रिलोकज्ञाय नमः 63 ॐ अतिबलाय नमः 64 ॐ पुष्कलाय नमः 65 ॐ वृत्तपावनाय नमः 66 ॐ पूर्णाधवाय नमः 67 ॐ पुष्कलेशाय नमः 68 ॐ पाशहस्ताय नमः 69 ॐ भयापहाय नमः 70 ॐ फट्काररूपाय नमः 71 ॐ पापघ्नाय नमः 72 ॐ पाषण्डरुधिराशनाय नमः 73 ॐ पञ्चपाण्डवसन्त्रात्रे नमः 74 ॐ परपञ्चाक्षराश्रिताय नमः 75 ॐ पञ्चवक्त्रसुताय नमः 76 ॐ पूज्याय नमः 77 ॐ पण्डिताय नमः 78 ॐ परमेश्वराय नमः 79 ॐ भवतापप्रशमनाय नमः 80 ॐ भक्ताभीष्ट प्रदायकाय नमः 81 ॐ कवये नमः 82 ॐ कवीनामधिपाय नमः 83 ॐ कृपालुवे नमः 84 ॐ क्लेशनाशनाय नमः 85 ॐ समाय नमः 86 ॐ अरूपाय नमः 87 ॐ सेनान्ये नमः 88 ॐ भक्त सम्पत्प्रदायकाय नमः 89 ॐ व्याघ्रचर्मधराय नमः 90 ॐ शूलिने नमः 91 ॐ कपालिने नमः 92 ॐ वेणुवादनाय नमः 93 ॐ कम्बुकण्ठाय नमः 94 ॐ कलरवाय नमः 95 ॐ किरीटादिविभूषणाय नमः 96 ॐ धूर्जटये नमः 97 ॐ वीरनिलयाय नमः 98 ॐ वीराय नमः 99 ॐ वीरेन्दुवन्दिताय नमः 100ॐ विश्वरूपाय नमः 101ॐ वृषपतये नमः 102ॐ विविधार्थ फलप्रदाय नमः 103ॐ दीर्घनासाय नमः 104ॐ महाबाहवे नमः 105ॐ चतुर्बाहवे नमः 106ॐ जटाधराय नमः 107ॐ सनकादिमुनिश्रेष्ठस्तुत्याय नमः 108ॐ हरिहरात्मजाय नमः |
கணுபிடியும் காக்கப்பிடியும் வைத்தோம்
கலர் கலராக சாதம் வைத்தோம்
பச்சை இலையில் பரப்பி வைத்தோம்
மங்களம் மகிழ்ச்சி பொங்க வைத்தோம்
கடவுளை வணங்கி வைத்தோம்
அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமோகமாய் வாழ வைத்தோம்
காக்கைக்கு எல்லாம் கல்யாணம்
காக்கை கூட்டம் போல் எங்கள் குடும்பமும்
கூடி வாழ கணுப்பிடி வைத்தோம்
பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்
The day after Pongal, Kanupidi is kept by females/sisters for the well-being of the brothers.
We kept Kanupidi and Kakkapidi
We kept rice in many colors
We spread it on green leaves
We made the auspiciousness overflow with happiness
We worshipped God
We made the whole family of brother and sister happy
Every crow is getting married
Our family is like a flock of crows, and did Kanupidi for all of us to live together like crows
May the auspiciousness overflow everywhere