⇐ To Home |
SPrayer for Arogya - Health |
Thanks to Doctors and Healthcare staff, who will do their best by giving medicine or treating your wounds. Life style changes/food etc can aid in healing process. Prayer can give you hope and mental strength/will to fight. Finally, Great Power/Force or Lord or Nature will heal you. (Body Mind Spirit)
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே | த்வமித முத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம் | நிருந்தி வாதாலய வாச விஷ்ணோ
Oh Lord Vishnu, enshrined in Guruvayur ! Oh Great Soul ! Oh Thou of Eternal Glory, who has awakened Brahma in Paadmakalpa ! Kindly remove all my sickness/afflictions. I can depend none other than you!
|
1 ) ॐ महागणपतये नमः 2 ) ॐ सुप्रह्मण्याय नम: 3 ) ॐ उमामहेश्वराभ्यां नमः 4 ) ॐ तुर्कायै नम: 5 ) ॐ लक्ष्मीनारायणाभ्यां नमः 6 ) ॐ महा लक्श्मैयै नम: 7 ) ॐ गुरुभ्यो नमः 8 ) ॐ सरस्वत्यै नमः 9 ) ॐ वेदाय नमः 10) ॐ वेदपुरुषाय नमः 11) ॐ सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः 12) ॐ इष्टदेवताभ्यो नमः 13) ॐ कुलदेवताभ्यो नमः 14) ॐ स्थानदेवताभ्यो नमः 15) ॐ ग्रामदेवताभ्यो नमः 16) ॐ वास्तुदेवताभ्यो नमः 17) ॐ शचीपुरंदराभ्यां नमः 18) ॐ क्शॆत्रपाला|य नम: 19) ॐ वसॉश्पतयॆ नम: 20) ॐ मातापितृभ्यां नमः 21) ॐ सर्वेभ्यो देवेभ्यो नमो नमः 22) ॐ रव्याति नवक्रह ऄश्टतल चतुर्तलॆशु स्तित सर्वतॆवताप्यॉ नम: |
1 ) ஓம் மஹாகணபதயெ நம: 2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம: 4 ) ஓம் துர்காயை நம: 5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம: 6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம: 7 ) ஓம் குருப்யோ நம: 8 ) ஓம் ஸரஸ்வத்யை நம: 9 ) ஓம் வேதாய நம: 10) ஓம் வேதபுருஷாய நம: 11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம: 12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம: 13) ஓம் குலதேவதாப்யோ நம: 14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம: 15) ஓம் க்ராமதேவதாப்யோ நம: 16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம: 17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம: 18) ஓம் க்ஷெத்ரபாலாய நம: 19) ஓம் வஸொஷ்பதயெ நம: 20) ஓம் மாதாபிதரப்யா நம: 21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம: 22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம: |
ஆயுர்தா அக்ந ஹவிஷோ ஜுஷாணோ க்ருத ப்ரதீ கோக்ருத யோனி ரேதி.. க்ருதம் பீத்வா மதுசாருகவ்யம். பிதேவ புத்ரம் அபிரக்ஷிதாதிவம். அஸ்மின் கலசே ஆயுர் தேவதா த்யாயாமி. ஆவாஹயாமி.
Dhanvandhiri/AyurdhevadhA ஆயுர்தேவதா
[To TOP]
(1) ஒம் நமோ பகவதே; அம்ருதகலச ஹஸ்தாய; மஹா ஸுதர்ஷநா; வஸுதேவ; தந்வந்தராயா; ஸர்வ ரோக நிவாராநாயா; ஸர்வ பய விநாஸாயா; ஆரோக்ய அனுக்ரஹாய; த்ரைலோக்ய நாதாய; ஸ்ரீ மகா விஷ்ணுவே நம: (x3)
Meaning: We pray to Sudarshana Vasudev Dhanvantari, who holds the Kalasha full of nectar of immortality. Lord removes all fears and diseases and grant healthy living. We bow to Lord Vishnu, the preserver of the three worlds.
1 ஓம் தந்வந்தரயே நம:
2 ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
3 ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம:
4 ஓம் திவ்யௌஷததராய நம:
5 ஓம் கருணாம்ருதஸாகராய நம:
6 ஓம் ஸுககராய நம:
7 ஓம் ப்ராணதாய நம:
8 ஓம் ஜகதுத்தாரகாய நம:
9 ஓம் ஸர்வஜ்ஞாய நம:
10 ஓம் அம்ருதபாய நம:
11 ஓம் ப்ராணஜீவநாய நம:
12 ஓம் ஜந்மமருத்யுஜராதிகாய நம:
13 ஓம் க்ஷேமக்ருதே நம:
14 ஓம் ஒளஷதாய நம:
15 ஓம் ஆதிவைத்யாய நம:
16 ஒம் வைத்ய ராஜாய நம:
17 ஓம் ஸ்ரீரங்கநிலயாய நம:
18 ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய விபூகிதாய நம:
ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண| அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே!
1 ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
2 ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
3 ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
4 ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
5 ஓம் ஆயுர் வேதமே போற்றி
6 ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
7 ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
8 ஓம் உலக ரட்சகனே போற்றி
9 ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
10 ஓம் காக்கும் தெய்வமே போற்றி
11 ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
12 ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
13 ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
14 ஓம் தெய்வீக மருந்தே போற்றி
15 ஓம் தேகபலம் தருபவனே போற்றி
16 ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
17 ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
18 ஓம் ஸ்ரீ குணப்படுத்தும் சக்தியே போற்றி
ஆபதாமப ஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்!
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!!
Mrityunjaya
[To TOP]
Prayer to Holy ash (Vibuthi)
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.
Roga nivarana ashtakam by Durgai chithar (healer, herbalist..)
ஓம் – ஐம் – ஹ்ரீம் – க்லீம் – ஸ்ர்வ ரோக நிவாரணி 1) பகவதி தேவி பர்வத தேவி பலமிகு தேவி துர்கையளே ஜெகமது யாவும் ஜெயஜெயவெனவே சங்கரி உன்னைப் பாடிடுமே ஹ ஹ ஹ ந தக தக பச பசவெனவே தளிர்த்திடும் ஜோதியானவளே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா Oh Goddess of mountain, Bhagawathi, Oh Very strong Durga, All the world Hail you, Oh Sankari , Oh goddess, new glowing divine flame Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga. 2) தண்டினி தேவி தக்ஷிணி தேவி கட்கிணி தேவி துர்கையளே தந்தன தான தன தன தான தாண்டவ நடன ஈஸ்வரியே முண்டினி தேவி முனையொளி சூலி முனிவர்கள் தேவி மணித்தீவியளே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா Oh Goddess of south with sword, punishing the wicked who does the vigorous dance, Thanthana.. thana thaana, Wearing headless body, bright gem, Goddess of saints, Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga. 3) காளினி நீயே காமினி நீயே கார்த்திகை நீயே துர்கையளே நீலினி நீயே நீதினி நீயே நீர்நிதி நீயே நீர் ஒளியே மாலினி நீயே மாதினி நீயே மாதினி நீயே மான்விழியே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா You are Kali, Kamini, Karthika, Neeli, Malini, You are justice, water and light, You are Madhavi, oh deer eyed one, divine lady, Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga. 4) நாரணி மாயே நான்முகன் தாயே நாகிணி யாயே துர்ர்கையளே ஊரணி மாயே ஊற்று தாயே ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே காரணி மாயே காருணி தாயே கானக யாயே காசினியே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா Oh goddess Narayani, mother of Lord Brahma, serpent mother, Oh Durga, Oh Goddess of spring, and illusion of spring, light/sound of the town. Oh merciful Mother Kasini who is the cause, Goddess of forest Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga. 5) திருமகளானாய் கலைமகளானாய் மலைமகளானாய் துர்கையளே பெருநிதியானாய் பேரறிவானாய் பெருவலிவானாய் பெண்மையளே நறுமலரானாய் நல்லவளானாய் நந்தினியானாய் நங்கையளே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா You became Goddess Lakshmi, Saraswathi, Parvathi, Oh Goddess Durga, You became great treasure, wisdom, and strength, Oh feminine one, You became sweet smelling flower, Oh good one who gives joy, Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga. 6) வேதமும் நீயே வேதியள் நீயே வேகமும் நீயே துர்கையளே நாதமும் நீயே நாற்றிசை நீயே நாணமும் நீயே நாயகியே மாதமும் நீயே மாதவம் நீயே மானமும் நீயே மாயவளே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா You are Vedas, one who makes Veda, instantenous/speed, You are sound, four directions, shyness Oh Lady, You are the month, the great penance, self respect, Oh Maya, Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga. 7) கோவுறை ஜோதி கோமள ஜோதி கோமதி ஜோதி துர்கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி நாட்டிய ஜோதி நாச்சியளே பூவறை ஜோதி பூரண ஜோதி பூதநற்ஜோதி பூரணையளே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா Oh light of kings, Oh pretty light, Light of Gomathi, Oh Durga, Oh Light of the tongue,four directions, Oh Light of dance, who dances, Oh light of flower Oh complete light, essence of beings, oh complete one, Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga. 8) ஜெய ஜெய சைல புத்ரி ப்ரஹ்ம்ம சாரிணி சந்த்ர கண்டினியே ஜெய ஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த மாதிணி காத்யாயன்யளே ஜெய ஜெய காலராத்ரி கௌரி ஸித்திதா நவ துர்ர்கையளே ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்கா Hail Saila puthri, Brahmacharini, Chandrakanthi, Hail Kooshmandini, Skanda Matha, Kathyayani Hail Kala Rathri, Gauri, Sidhithaa, nine Durgas, Oh destroyer of disease, sorrow and pain, Hail Durga.
(2) மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக;
ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது
ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்க்ஷாணி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது
உத்தரா மாநதோ மாநீ மாநவா பீஷ்ட ஸித்தித:
பக்த பால பாப ஹாரீ பலதோ தஹநவத்ஜ
(3) To தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.
மட்டுவார் குழலாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னருளேசெயுஞ் சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.
அரிய யன்றலை வெட்டி வட்டாடினார் | அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரியவன் சிராப்பள்ளியைப் பேணுவார் |அரிய யன்றொழ அங்கிருப் பார்களே.
அரிச்சி ராப்பகல் ஐவராலாட்டுண்டு | சுரிச்சிராது நெஞ்சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை |நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.
தாயுமாயெனக் கேதலை கண்ணுமாய்ப் | பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய | நாயனாரென நம்வினை நாசமே.
தாயுமானவனே போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மட்டுவார் குழலியே போற்றி! திருச்சிற்றம்பலம்
கர்ப்பரக்ஷாம்பிகா (கருவிலிருக்கும் குழந்தையை காக்கும் அன்னை)
கர்ப்பரக்ஷாம்பிகாயைச்ச வித்மஹே மங்கள தேவதாயைச்ச தீமஹி | தந்நோ தேவி ப்ரசோதயாத்
1) ஓம் கர்ப்பரக்ஷாம்பிகையே போற்றி
2) ஓம் கருகாக்கும் அன்னையே போற்றி
3) ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
4) ஓம் குழந்தை வரம் தரும் தேவியே போற்றி
5) ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
6) ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
7) ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
8) ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
9) ஓம் மாதர் மனம் மகிழச் செய்வாய் போற்றி
10) ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
11) ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
12) ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
13) ஓம் மருத்துவர்க்கு சக்தி தரும் மாதவியே போற்றி
14) ஓம் பெண்களை அம்மாவாய் ஆக்கினாய் போற்றி
15) ஓம் பிரபஞ்சப் பெண்களை காப்பவளே போற்றி
16) ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
17) ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
18) ஓம் ஜயமங்கள ஜனனியே போற்றி
Slokam: திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை
1 ஏஹி பகவான் பிராமன், பிரஜா கர்த்தா பிரஜாபதே |
ப்ரக்ருஹிநிவ பலிம் ச - இமாம் சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||
Meaning: மனிதர்களைப் படைப்பவனும், மனிதர்களின் கடவுளுமான ஏ பிரம்மனே, இந்தப் புனிதமான நைவேத்தியத்தை தயவு செய்து ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh God Brahma, Creator and lord of the people, please accept this sacred offering, and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
2 அஸ்வினி தேவ தேவேசௌ, ப்ரக்ஹ்நீதம் பலிம் த்விமாம் |
சாபத்யாம் கர்பிணீம் ச - இமாம், ச - ரக்ஷதாம் பூஜானயாய ||
Meaning: தேவர்களின் மருத்துவர்களான ஏழு அஸ்வினி தேவர்களே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, உங்களை வணங்கும் கர்ப்பமாக உள்ள {இந்தப் பெண்ணை} அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh doctors of Gods, Aswini Devas, Please accept this sacred offering and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
3 ருத்ராக்ஷ ஏகாதச ப்ரோக்தா, ப்ரக்ருஹானந்து பலீம் த்விமாம் |
யக்ஷமாகம் ப்ரீதயே வ்ரதம், நித்யம் ரக்ஷாந்து கர்ப்பிணீம் ||
Meaning: ஓ, பதினோறு தெய்வீக ருத்ரர்களே, உங்கள் அருளையும் ஆசியையும் பெறுவதற்காக உங்கள் விருப்பத்தின் படி செய்யப்பட்ட இந்த புனிதமான நைவேத்தியத்தை தயவு செய்து ஏற்றுக் கொண்டு, மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனுதினமும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh 11 Holy Rudras, Aswini Devas, Please accept this sacred offering prepared for your mercy and blessing, and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
4 ஆதித்யாய த்வாதச ப்ரோக்தஹ ப்ரக்ரீம், நீத்வம் பலிம் த்விமாம் |
யஷ்மாகம் தேஜசாம் விருத்யா, நித்யம் ரக்ஷதா கர்ப்பிணீம் ||
Meaning: ஓ, பன்னிரெண்டு சூரியக் கடவுளர்களே, தயவு செய்து இந்தப் படையலை ஏற்றுக் கொள்ளுங்கள். இதை ஏற்பதால் உங்கள் உயர்ந்த ஒளி அதிகரிக்குமாகுக. இந்தப் புனித நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனுதினமும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh 12 Sun Gods who are twelve, Please accept this sacred offering prepared for increasing your great luster, and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
5 வினாயகா, கணாதாக்ஷா, சிவபுத்ர மஹா பலா |
ப்ரக்ஹ்ருநீஷ்வ பலிம் ச - இமாம் சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||
Meaning: ஓ, வினாயகா, ஓ, கணேசா, ஓ, இறைவன் சிவனின் மகனே, ஓ, மிகுந்த பலசாலியான கடவுளே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh very strong Vinayaka, Oh Ganesa, Son of Lord Shiva, Please accept this sacred offering prepared for increasing your great luster, and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
6 ஸ்கந்தா ஷண்முகா தேவேஷ புத்ர ப்ரீதி விவர்த்தனா |
ப்ரக்ரிஹ்நீஷ்வ பலிம் ச - இமாம், சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||
Meaning: ஓ, ஸ்கந்தா, ஓ ஆறு தலைகளைக் கொண்ட கடவுளே, ஓ, தேவர்களின் தலைவரான கடவுளே, ஓ, எங்கள் பிள்ளைகளின் அன்பை அதிகரிக்கச் செய்யும் கடவுளே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh Skanda who is the chief of devas with six heads, who increases the love for our sons, Please accept this sacred offering and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
7 ப்ரபாஸஹ ப்ரபாவஸ்யமஹ ப்ரத்யுஷோ மாருதோ நலஹ |
த்ருவோதர தரஷைவ, வஸஸவோஷ்தவ் ப்ரகீர்த்திஹ |
ப்ரக்ருஹ்நீத்வம் பலிம் ச - இமாம், நித்யம் ரக்ஷதாம் கர்ப்பிணீம் ||
Meaning: ஓ, ப்ரபாஸா, ஓ, ப்ரபாவா, ஓ, ப்ரத்யுஷாவின் ஸ்யாமா, ஓ, மாருதா, ஓ, அனலா, ஓ, த்ருவா, ஓ, துரதுரா, எனப்படும் தெய்வீக எட்டு வாசுக்களே, தயவு செய்து இந்த புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனுதினமும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh eight sacred Vasus (Prabhasa, Oh Prabhava, Oh Syama, Of Prathyusha, Oh Marutha, Oh Anala, Oh Dhruva, Oh Dhuradhura), Please accept this sacred offering and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
8 பிதுர் தேவி பிதுஸ்ரேஷ்டே, பாஹு புத்ரீ மஹா பலே |
பூத ஸ்ரேஷ்டே நிஸ வாஸே, நிர்விதே சௌனகப் ப்ரியே |
ப்ரக்ரிஹ்நீஷ்வ பலிம் ச - இமாம், சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||
Meaning: ஓ, இறந்த என் பித்ருக்களின் ஆத்மாக்களுக்கு தேவதையே, ஓ, எனது மூதாதையர்களின் ஆத்மாக்களை விட உயர்ந்த தேவைதையே, ஓ, மிகுந்த பலசாலியான தேவதையே, ஓ, அனைத்து உயிரிங்களை விடவும் உயர்ந்த தேவதையே, ஓ, இரவுகளில் எங்களைக் காக்கும் தேவதையே, ஓ, எந்தவித களங்கங்களுமில்லாத தேவதையே, ஓ, சௌனக முனிவரால் வணங்கப்பட்ட தேவதையே, தயவுசெய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனைத்து அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh very strong Goddess of my manes, who is greater than my manes, mother of all women, and who is greater than all beings, who protects us at night, who does not have any blemishes, who was worshipped by Sounaka, Please accept this sacred offering and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
9 ரக்ஷ ரக்ஷ மஹாதேவா, பக்த - அனுக்ரஹ காரகா |
பக்ஷி வாஹன கோவிந்தா, சாபத்யாம் ரக்ஷ கர்ப்பிணீம் ||
Meaning: ஓ, அனைத்திலும் உயர்ந்த கடவுளே, எங்களை கவனித்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மகிழ்ந்திரு, ஓ, தனது பக்தர்கள் மீது அருளாசிகளைப் பொழியும் கடவுளே, ஓ, பறவை வாகனத்தில் ஏறி சவாரி செய்யும் கோவிந்தனே, தயவு செய்து இந்தப் புனிதமான நைவேத்தியத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ந்து, கர்ப்பமாக இருக்கும் {இந்தப் பெண்ணை} அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவீராக.
Oh the greatest, Govinda, riding on a bird, who showers blessing on his devotees, Please accept this sacred offering and protect {this pregnant lady} who is in the family way from all dangers.
கர்பரக்ஷாம்பிகாஸ்தோத்ரம்
ஶ்ரீமாதவீ-காணணஸ்தே கர்பரக்ஷாம்பிகே பாஹி பக்தம்ʼ ஸ்துவண்தம் ..
Devotees pray for protection to Devi Madhavi, protector of pregnancy residing in sacred jasmine forest
1) வாபீதடே வாமபாகே வாமதேவஸ்ய தேவஸ்ய தேவீ ஸ்திதா த்வம் .
மாண்யா வரேண்யா வதாண்யா பாஹி கர்பஸ்தஜண்தூண் ததா பக்தலோகாண் .
ஶ்ரீமாதவீ-காணணஸ்தே கர்பரக்ஷாம்பிகே பாஹி பக்தம்ʼ ஸ்துவண்தம்
In the shore of the pond, you are, Situated on the left side of the God, Oh respected goddess, Oh giver of boons, Oh Goddess who speaks with grace, Protect all animals and devotees during pregnancy.
2) ஶ்ரீகர்பரக்ஷாபுரே யா திவ்யஸௌண்தர்ய-யுக்தா ஸுமாங்கல்யகாத்ரீ .
தாத்ரீ ஜணித்ரீ ஜணாணாம்ʼ திவ்யரூபாம்ʼ தயார்த்ராம்ʼ மணோஜ்ஞாம்ʼ பஜே த்வாம் .
ஶ்ரீமாதவீ-காணணஸ்தே கர்பரக்ஷாம்பிகே பாஹி பக்தம்ʼ ஸ்துவண்தம்
Oh Goddess of the town of protection of pregnancy, Who is blessed with divine beauty, who carries a good mangalya*, Who gives every one , who is the mother of all, Who is pretty , who melts with mercy, I sing about you. *The mangal Suthra-It could also mean a god with blessed form
3) ஆஷாடமாஸே ஸுபுண்யே ஶுக்ரவாரே ஸுகண்தேண கண்தேண லிப்தா .
திவ்யாம்பராகல்பவேஷா வாஜபேயாதி-யாகஸ்த-பக்தை꞉ ஸுத்ருʼஷ்டா .
ஶ்ரீமாதவீ-காணணஸ்தே கர்பரக்ஷாம்பிகே பாஹி பக்தம்ʼ ஸ்துவண்தம்
In the month of Ashada, on Fridays, You are covered with scented sandal paste, And dressed in divine cloths and offered, By lucky devotees, the Vajapeya sacrifice.
4) கல்யாணதாத்ரீம்ʼநமஸ்யே வேதிகாக்ய-ஸ்த்ரியா கர்பரக்ஷாகரீம்ʼ த்வாம் .
பாலைஸ்ஸதா ஸேவிதாங்க்ரிம்ʼ கர்பரக்ஷார்தமாராதுபேதைருபேதாம் .
ஶ்ரீமாதவீ-காணணஸ்தே கர்பரக்ஷாம்பிகே பாஹி பக்தம்ʼ ஸ்துவண்தம்
I salute her who gives all that is good, who, Protects Vedic pundits and pregnancy of women, For she always protects children in pregnancies, When the delivery time comes very near for them.
5) ப்ரஹ்மோத்ஸவே விப்ரவீத்யாம்ʼ வாத்யகோஷேண துஷ்டாம்ʼ ரதே ஸண்ணிவிஷ்டாம் .
ஸர்வார்ததாத்ரீம்ʼ பஜே(அ)ஹம்ʼ தேவவ்ருʼண்தைரபீட்யாம்ʼ ஜகண்மாதரம்ʼ த்வாம் .
ஶ்ரீமாதவீ-காணணஸ்தே கர்பரக்ஷாம்பிகே பாஹி பக்தம்ʼ ஸ்துவண்தம்
During the Brahmothsava (Annual festival), along with sound of music, Sitting on a chariot you go round the streets of Brahmins, And I pray you, who is the giver of all that is good, Who removes the problems of groups of gods, And is the mother of the entire universe.
6) ஏதத் க்ருʼதம்ʼ ஸ்தோத்ரரத்ணம்ʼ தீக்ஷிதாணண்தராமேண தேவ்யா꞉ ஸுதுஷ்ட்யை .
நித்யம்ʼ படேத்யஸ்து பக்த்யா புத்ரபௌத்ராதி-பாக்யம்ʼ பவேத்தஸ்யணித்யம்
This jewel of prayer, composed by Anantha Rama Deekshithar, For the sake of pleasing the goddess, If read daily with devotion, Would lead to sons, grand sons and daily luck.
stomach
[To TOP]
For stomach ailments by Thirunavakarasar or appar, sung in his extreme pain due to Sulai disease in his stomach.
(1) கூற்றாயின வாறுவி லக்ககிலீர் | கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும்பகலும் | பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே | குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில | வீரட்டா னத்துறை அம்மானே.
The great one (Sivan who has a bull) who dwells in Adhigai Veerattaanam on the northern bank of river Ketilam! Kindly cure my disease which is giving me pain like the god of death. I do not know if I did many cruel acts to get this disease. I bow to your feet only, always night and day without leaving them. being invisible, inside my belly to disable me by binding together with the intestines. I, who am your slave, could not bear the pain you must admit me as your slave by removing the disease.
(2) நெஞ்சம்முமக்கே யிடமாகவைத்தேன் | நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் | வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை |நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென்னீர் அதி கைக்கெடில | வீரட்டா னத்துறை அம்மானே.
(3) பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் | படுவெண்டலையிற் பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயு மக்காட்செய்து வாழலுற்றாற் | சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார் பொடிகொண்டு மெய்பூசவல்லீர் | பெற்றமேற்று கந்தீர்சுற்றும் வெண்டலை
கொண்டணிந் தீரடிகேள் அதிகைக்கெடில | வீரட்டா னத்துறை அம்மனே.
You are capable of ruining the sins of those who salute! You roam around accepting alms in the fallen white skull! With courage when I get into Your fold and live, the Sulai disease is burning! Please remove it! You are able to besmear in the ash of those bonded! You are happy with the bull vehicle! You have adorned with surrounding white skulls! Oh Reverend! Mother-like at the Thiruvadhikai Virattanam adjacent of Kedilam river!
Mental Health
[To TOP]
soundaryalahari sloka 24:
जगत्सूते धाता हरिरवति रुद्रः क्षपयते
तिरस्कुर्व-न्नेतत् स्वमपि वपु-रीश-स्तिरयति ।
सदा पूर्वः सर्वं तदिद मनुगृह्णाति च शिव-
स्तवाज्ञा मलम्ब्य क्षणचलितयो र्भ्रूलतिकयोः ॥ 24 ॥
ஜகத்ஸூதே தாதா ஹரிரவதி ருத்ரஃ க்ஷபயதே
திரஸ்குர்வ ந்னேதத் ஸ்வமபி வபு-வபு-ரீஷ-ஸ்திரயதி |
ஸதா பூர்வஃ ஸர்வம் ததித மனுக்றுஹ்ணாதி ச ஶிவ-
ஸ்தவாஜ்ஞா மலம்ப்ய க்ஷணசலிதயோ ர்ப்ரூலதிகயோஃ [24]
Dhaataa (Brahma) creates universe/multiverse, Harihi maintains, Rudra destroys/rejuvanate, Easwara makes them disappear and Sadshiva blesses them all. You (Devi) achieves these by a momentary move of your eyebrows. All actions consists of only these simple functions. Understanding in simple way, will give mental peace, removing disurbances.
Mental tension, worries, anxiety:
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. [5]
For mental Balance:
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே. [27]
For peace of mind and calmness:
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. [58]
For clear thinking:
தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. [62]
For Guiding next generation or children:
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. [59]
Medicine Buddha
[To TOP]
ஓம் நமோ பகவதே ப்ஹைஷஜ குரு
வைடுர்ய ப்ரப்ஹ ராஜய ததகடய
ஆரஹதெ’ ஸம்யக்ஷம் புத்தய தயட
ஓம் பெகஜ்யெ பெகஜ்யெ மஹா பெகஜ்யெ
பெகஜ்யெ றட்ஸய ஸமுத்கதெ நம:/ஸ்வஹ
Namo bhagavate bhaiṣajyaguru vaiḍūryaprabharājāya
tathāgatāya arahate samyaksambuddhāya tadyathā:
oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate namaha/svāhā.
He is a Blue-hued Buddha, one of empowerment, embracing aspects of Buddha’s grace in the shape of dynamic healing energies and blessings. His deep lapis blue hues and rays shine onto and into the physical, psychological and emotional bodies for good health and wellbeing. He is the Bodhisattva Physician of well-being and vitality. Let us celebrate his skill in healing.
The Healing Buddha, or Buddha Doctor, whose function is to release living beings from outer and inner sickness. His body of blue wisdom light indicates that he is an emanation of the healing power of all the Buddhas, and his left hand holds a bowl filled with medicinal nectar and his right hand holds a medicinal plant. Through relying upon Medicine Buddha with faith we develop a special power of body, speech and mind, which we can then use to help others through healing actions.
Abrahmic Traditions
[To TOP]
Healing for self:
Dear Lord, I am sick and tired of being sick. Please heal me. Give me the hope and faith to walk in Good Health. Amen.
Healing for others: Dear Lord, It is so sad and hard to watch { } suffer. Even though I am powerless, I believe that you are powerful and capable of healing. Kindly listen to our prayers and make him/her well. Amen.
When Greek medical texts were transmitted and translated in the ʿAbbasid capital of Baghdad in the ninth and tenth centuries, they paved the way for original Arabic medical sources which built off Greek humoural theory (the four humours: blood, phlegm, yellow bile, and black bile; in Arabic: dam, balgham, ṣafrāʾ, and sawdāʾ). scholars and intellectuals fleeing the Mongol invasions of the thirteenth century brought with them medical knowledge based on Arabic sources, beginning a medical tradition which would adapt and thrive from the period of the Delhi Sultanate (1206-1516) into the modern day. Yūnānī colleges are supported by the Indian government, and medical practice in the region is a mixture of the traditions that flourished there, including Yūnānī, Ayurveda, al-Ṭibb al-Nabawī, and allopathy (often called Western medicine).