hinduhome prayhome

Lalitha Additional ashtothras

Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Lalitha devi nama pooja

1) ஓம் மஹாமநொந்மணீஷக்த்யை நம:
2)ஓம் ஷிவஷக்த்யை நம:
3)ஓம் ஷிவங்கர்யை நம:
4)ஓம் இச்சாஷக்திக்ரியாஷக்திஜ்நாநஷக்திஸ்வரூபிண்யை நம:
5)ஓம் ஷாந்த்யதீதகலாநந்தாயை நம:
6)ஓம் ஷிவமாயாயை நம:
7)ஓம் ஷிவப்ரியாயை நம:
8)ஓம் ஸர்வஜ்நாயை நம:
9)ஓம் ஸுந்தர்யை நம:
10)ஓம் ஸௌம்யாயை நம:
11)ஓம் ஸச்சிதாநந்தரூபிண்யை நம:
12)ஓம் பராபராமய்யை நம:
13)ஓம் பாலாயை நம:
14)ஓம் த்ரிபுராயை நம:
15)ஓம் குண்டல்யை நம:
16)ஓம் ஷிவாயை நம:
17)ஓம் ருத்ராண்யை நம:
18)ஓம் விஜயாயை நம:
19)ஓம் ஸர்வாயை நம:
20)ஓம் ஷர்வாண்யை நம:
21)ஓம் புவநெஷ்வர்யை நம:
22)ஓம் கல்யாண்யை நம:
23)ஓம் ஷூலிந்யை நம:
24)ஓம் காந்தாயை நம:
25)ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:
26)ஓம் மாலிந்யை நம:
27)ஓம் மாநிந்யை நம:
28)ஓம் மதநொல்லாஸமொஹிந்யை நம:
29)ஓம் மஹெஷ்வர்யை நம:
30)ஓம் மாதந்க்யை நம:
31)ஓம் ஷிவகாம்யை நம:
32)ஓம் சிதாத்மிகாயை நம:
33)ஓம் காமாக்ஷ்யை நம:
34)ஓம் கமலாக்ஷ்யை நம:
35)ஓம் மீநாக்ஷ்யை நம:
36)ஓம் ஸர்வஸாக்ஷிண்யை நம:
37)ஓம் உமாதெவ்யை நம:
38)ஓம் மஹாகால்யை நம:
39)ஓம் ஸாமாயை நம:
40)ஓம் ஸர்வஜநப்ரியாயை நம:
41)ஓம் சித்புராயை நம:
42)ஓம் சித்கநாநந்தாயை நம:
43)ஓம் சிந்மய்யை நம:
44)ஓம் சித்ஸ்வரூபிண்யை நம:
45)ஓம் மஹாஸரஸ்வத்யை நம:
46)ஓம் துர்காயை நம:
47)ஓம் ஜ்வாலாதுர்காதிமொஹிந்யை நம:
48)ஓம் நகுல்யை நம:
49)ஓம் ஷுத்தவித்யாயை நம:
50)ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாயை நம:
51)ஓம் ஸுப்ரபாயை நம:
52)ஓம் ஸுப்ரபாஜ்வாலாயை நம:
53)ஓம் இந்த்ராக்ஷ்ஹ்யை நம:
54)ஓம் ஸர்வமொஹிந்யை நம:
55)ஓம் மஹெந்த்ரஜாலமத்யஸ்தாயை நம:
56)ஓம் மாயாயை நம:
57)ஓம் மாயாவிநொதிந்யை நம:
58)ஓம் விஷ்வெஷ்வர்யை நம:
59)ஓம் வரஷாரூடாயை நம:
60)ஓம் வித்யாஜாலவிநொதிந்யை நம:
61)ஓம் மந்த்ரெஷ்வர்யை நம:
62)ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
63)ஓம் மஹாகாலீபலப்ரதாயை நம:
64)ஓம் சதுர்வெதவிஷெஷஜ்நாயை நம:
65)ஓம் ஸாவித்ர்யை நம:
66)ஓம் ஸர்வதெவதாயை நம:
67)ஓம் மஹெந்த்ராண்யை நம:
68)ஓம் கணாத்யக்ஷாயை நம:
69)ஓம் மஹாபைரவபூஜிதாயை நம:
70)ஓம் மஹாமாயாயை நம:
71)ஓம் மஹாகொராயை நம:
72)ஓம் மஹாதெவ்யை நம:
73)ஓம் மலாபஹாயை நம:
74)ஓம் மஹிஷாஸுரஸंஹார்யை நம:
75)ஓம் சண்டமுண்டகுலாந்தகாயை நம:
76)ஓம் சக்ரெஷ்வர்யை நம:
77)ஓம் சதுர்வெத்யை நம:
78)ஓம் ஸர்வதாயை நம:
79)ஓம் ஸுரநாயிக்யை நம:
80)ஓம் ஷட்ஷாஸ்த்ரநிபுணாயை நம:
81)ஓம் நித்யாயை நம:
82)ஓம் ஷட்தர்ஷநவிசக்ஷணாயை நம:
83)ஓம் காலராத்ர்யை நம:
84)ஓம் கலாதீதாயை நம:
85)ஓம் கவிராஜமநொஹராயை நம:
86)ஓம் ஷாரதாதிலகாகாராயை நம:
87)ஓம் தீராயை நம:
88)ஓம் தீரஜநப்ரியாயை நம:
89)ஓம் உக்ரபார்யை நம:
90)ஓம் மஹாபார்யை நம:
91)ஓம் க்ஷிப்ரமார்யை நம:
92)ஓம் ரணப்ரியாயை நம:
93)ஓம் அந்நபூர்ணெஷ்வர்யை நம:
94)ஓம் மாத்ரெ நம:
95)ஓம் ஸ்வர்ணாகாரதடித்ப்ரபாயை நம:
96)ஓம் ஸ்வரவ்யंஜநவர்ணொதயாயை நம:
97)ஓம் கத்யபத்யாதிகாரணாயை நம:
98)ஓம் பதவாக்யார்தநிலயாயை நம:
99)ஓம் பிந்துநாதாதிகாரணாயை நம:
100)ஓம் மொக்ஷெஷமஹிஷ்யை நம:
101)ஓம் ஸத்யாயை நம:
102)ஓம் புக்திமுக்திபலப்ரதாயை நம:
103)ஓம் விஜ்நாநதாயிந்யை நம:
104)ஓம் ப்ரஜ்நாயை நம:
105)ஓம் ப்ரஜ்நாநபலதாயிந்யை நம:
106)ஓம் அஹங்காரகலாதீதாயை நம:
107)ஓம் பராஷக்த்யை நம:
108)ஓம் பராத்பராயை நம:

Lalitha nama ashtothram

1) ஓம் கல்யாண்யை நம:
2) ஓம் த்ரிபுராயை நம:
3) ஓம் பாலாயை நம:
4) ஓம் மாயாயை நம:
5) ஓம் த்ரிபுரஸுந்தர்யை நம:
6) ஓம் ஸுந்தர்யை நம:
7) ஓம் ஸெளபாக்யவத்யை நம:
8) ஓம் க்லீங்கார்யை நம:
9) ஓம் ஸர்வ மங்களாயை நம:
10) ஓம் ஏகாக்ஷர்யை நம:
11) ஓம் ஸ்கந்த ஜநந்யை நம:
12) ஓம் பராபஞ்சதசாக்ஷர்யை நம:
13) ஓம் த்ரைலோக்ய மோஹனாதீசாயை நம:
14) ஓம் ஸர்வாசாபூரவல்லபாயை நம:
15) ஓம் ஸர்வ ஸம்க்ஷபணா தீசாயை நம:
16) ஓம் ஸர்வ ஸெளபாக்யதேச்வர்யை நம:
17) ஓம் ஸர்வார்த்த ஸாதகாதீசாயை நம:
18) ஓம் ஸர்வ ரக்ஷகரா தீசாயை நம:
19) ஓம் ஸர்வரோக ஹராதீசாயை நம:
20) ஓம் ஸர்வஸித்திப்ரதாய காயை நம:
21) ஓம் ஸர்வாநந்த மயாதீசாயை நம:
22) ஓம் யோகிநீசக்ரநாயிகாயை நம:
23) ஓம் பக்தானுக்ரக்தாயை நம:
24) ஓம் ரக்தாங்க்யை நம:
25) ஓம் சங்கரார்த்தசரீரிண்யை நம:
26) ஓம் புஷ்பபாணேக்ஷக்தநு: பாசாங்குசகரோஜ்வலாயை நம:
27) ஓம் ஸச்சிதானந்தல ஹர்யை நம:
28) ஓம் ஸ்ரீ வித்யாயை நம:
29) ஓம் த்ரிபுரேச்வர்யை நம:
30) ஓம் ஸர்வ ஸம்க்ஷபிண்யை நம:
31) ஓம் சிவாயை நம:
32) ஓம் அநங்க குஸுமாயை நம:
33) ஓம் புவனேச்வர்யை நம:
34) ஓம் குப்தாயை நம:
35) ஓம் குப்ததராயை நம:
36) ஓம் நித்யாயை நம:
37) ஓம் நித்யக்லின்னாயை நம:
38) ஓம் மதத்ரவாயை நம:
39) ஓம் மோஹின்யை நம:
40) ஓம் பரமாநந்தாயை நம:
41) ஓம் காமேச்வர்யை நம:
42) ஓம் தருண்யை நம:
43) ஓம் கலாயை நம:
44) ஓம் கலாவத்யை நம:
45) ஓம் பகவத்யை நம:
46) ஓம் பத்மராக கிரீடின்யை நம:
47) ஓம் ரக்த வஸ்த்ராயை நம:
48) ஓம் ரக்த பூஷாயை நம:
49) ஓம் ரக்த கந்தானு லேபனாயை நம:
50) ஓம் ஸெளகந்திக மிலத்வேண்யை நம:
51) ஓம் மந்த்ரிண்யை நம:
52) ஓம் மந்த்ர ரூபிண்யை நம:
53) ஓம் தத்வத்ரயாயை நம:
54) ஓம் தத்வமய்யை நம:
55) ஓம் ஸித்தாந்த புரவாஸிந்யை நம:
56) ஓம் ஸ்ரீமத்யை நம:
57) ஓம் மஹா தேவ்யை நம:
58) ஓம் மஹாகாள்யை நம:
59) ஓம் பரதேவதாயை நம:
60) ஓம் கைவல்யரேகாவசின்யை நம:
61) ஓம் ஸர்வேச்வர்யை நம:
62) ஓம் ஸர்வமாத்ருகாயை நம:
63) ஓம் விஷ்ணு ஸ்வஸ்ரே நம:
64) ஓம் வேதமய்யை நம:
65) ஓம் ஸர்வ ஸம்பத் ப்ரதாயிகாயை நம:
66) ஓம் கிங்கரீபூதகீர்வாண்யை நம:
67) ஓம் ஸுதாபாநவிநோதின்யை நம:
68) ஓம் ஆதாரவீதீ பதிகாயை நம:
69) ஓம் ஸ்வாதிஷ்டான ஸமாச்ரயாயை நம:
70) ஓம் மணிபூர ஸமாஸீனாயை நம:
71) ஓம் அநாஹதநிவாஸின்யை நம:
72) ஓம் ஆக்ஞாபத்ம ஸமாஸீனாயை நம:
73) ஓம் வீசுத்தி ஸ்தல ஸம்ச்ரயாயை நம:
74) ஓம் அஷ்டத்ரிம்சத் கலாமூர்த்யை நம:
75) ஓம் ஸுஷும்னாத்வார மத்யகாயை நம:
76) ஓம் யோகீச்வர மநோத்யேயாயை நம:
77) ஓம் பரப்ரஹ்ம வரூபிண்யை நம:
78) ஓம் சதுர் புஜாயை நம:
79) ஓம் சந்த்ர சூடாயை நம:
80) ஓம் புராணாகமரூபிண்யை நம:
81) ஓம் கார்யை நம:
82) ஓம் விமலாயை நம:
83) ஓம் வித்யாயை நம:
84) ஓம் பஞ்சப்ரணவரூபிண்யை நம:
85) ஓம் பூதேச்வர்யை நம:
86) ஓம் பஞ்சாசத்வர்ண ரூபிண்யை நம:
87) ஓம் ஷாடாந்யாஸ மஹா பூஷாயை நம:
88) ஓம் காமாக்ஷ்யை நம:
89) ஓம் தசமாத்ருகாயை நம:
90) ஓம் அருணாயை நம:
91) ஓம் ஆதாரசக்த்யை நம:
92) ஓம் லக்ஷ்ம்யை நம:
93) ஓம் த்ரிபுர பைரவ்யை நம:
94) ஓம் மஹாபூஜா ஸமாலோலாயை நம:
95) ஓம் ரஹோ யஜ்ஞ ஸ்வரூபிண்யை நம:
96) ஓம் த்ரிகோண மத்ய நிலயாயை நம:
97) ஓம் ஷட்கோணபுரவாஸின்யை நம:
98) ஓம் வஸுகோணபுரவா ஸின்யை நம:
99) ஓம் தசார த்வந்த்வ வாஸின்யை நம:
100) ஓம் சதுர்தசாந்த கோணஸ்தாயை நம:
101) ஓம் வஸுபத்ம நிவாஸின்யை நம:
102) ஓம் ஸ்வராப்ஜ பத்ர நிலயாயை நம:
103) ஓம் வ்ருத்தத்ரய நிவாஸிந்யை நம:
104) ஓம் ஸ்ரீமத் பீஜகுசஸ்தந்யை நம:
105) ஓம் அகிலாண்டேஸ்வரியே நம:
106) ஓம் ஸ்ரீமஜே நம:
107) ஓம் ஸ்ரீராஜராஜேச்வர்யை நம:
108) ஓம் அகிலாண்டகோடிப்ரும் ஹாண்டஜனன்யை நம:

Rajarajeswari - ashtothram

1) ஓம் பூரூப ஸகலாதாரைக நம:
2) ஓம் பீஜௌ சக்தைக ரூபிண்யை நம:
3) ஓம் ஜராயு ஜாண்ட ஜோத்பீஜ ஸ்வேத ஜாதிஸரீரிண்யை நம:
4) ஓம் க்ஷத்ர ரூபாயை நம:
5) ஓம் தீர்த்த ரூபாயை நம:
6) ஓம் கிரிகாண்ண ரூபிண்யை நம:
7) ஓம் ஜலரூபாகிலாப்யாயை நம:
8) ஓம் தேஜ: புஞ்சஸ்வருபிண்யை நம:
9) ஓம் ஜகத் ப்ராகர்ஷ்யகாயை நம:
10) ஓம் அக்ஞானதமோ ஹ்ருத்பானு ரூபிண்யை நம:
11) ஓம் வாயு ரூபாயை நம:
12) ஓம் அகில வ்யாப்தாயை நம:
13) ஓம் உத்நத்யாதி வினாஸின்யை நம:
14) ஓம் நபோ ரூபாயை நம:
15) ஓம் இந்துஸுர்யாதி ஜோதிர் பூதாவ காக்ஷதாயை நம:
16) ஓம் க்ராண ரூபாயை நம:
17) ஓம் கந்த ரூபாயை நம:
18) ஓம் கந்த க்ரஹண காரிண்யை நம:
19) ஓம் ரஸ நாயை நம:
20) ஓம் ரஸ ரூபாயை நம:
21) ஓம் ரஸக்ரஹண காரிண்யை நம:
22) ஓம் சக்ஷுரூபாயை நம:
23) ஓம் ரூப ரூபாயை நம:
24) ஓம் ரூப்க்ரஹண கார்யை நம:
25) ஓம் தவக் ரூபாயை நம:
26) ஓம் ஸ்பர்ஸ ரூபாயை நம:
27) ஓம் ஸபர்ஸ க்ரஹ காரிண்யை நம:
28) ஓம் ச்ரோத்ர ரூபாயை நம:
29) ஓம் ஸப்த ரூபாயை நம:
30) ஓம் ஸப்த க்ரஹண காரிண்யை நம:
31) ஓம் வாகீந்த்ரிய ஸ்வரூபாயை நம:
32) ஓம் வாசவ்ருத்தி ப்ரதாயின்யை நம:
33) ஓம் பாணீந்திரிய ஸ்வரூபாயை நம:
34) ஓம் க்ரியா விருத்தி ப்ரதாயின்யை நம:
35) ஓம் பாதாந்திரிய ஸ்வரூபாயை நம:
36) ஓம் கதிவ்ருத்தி ப்ரதாயின்யை நம:
37) ஓம் பாயிவிந்திரிய ஸ்வரூபாயை நம:
38) ஓம் விஸர்க்கார்த்தைக காரிண்யை நம:
39) ஓம் ரஹஸ்யேந்திரிய ரூபாயை நம:
40) ஓம் விஷயாந்த தாயின்யை நம:
41) ஓம் மனோ ரூபாயை நம:
42) ஓம் ஸங்கல்ப விகல்பாதி ஸ்வரூபிண்யை நம:
43) ஓம் ஸர்வோப லப்தி வேதஸே நம:
44) ஓம் புத்தி ஸ்ச்சய ரூபிண்யை நம:
45) ஓம் அஹங்கார ஸ்வரூபாயை நம:
46) ஓம் அஹம் கர்த்தைவ்ய வ்ருத்திதாயை நம:
47) ஓம் சேதனா சித்த ரூபாயை நம:
48) ஓம் ஸர்வ சைதன்ய தாயின்யை நம:
49) ஓம் குண வைஷம்ய ரூபாட்ய மகத் தத்வதபிமானின்யை நம:
50) ஓம் குணஸாம்யாவ்யக்த மாலாயை நம:
51) ஓம் மூலப்ருக்ருதி ஸஞ்ஜிதிகர்யை நம:
52) ஓம் பஞ்சக்ருத் யமஹாபூத ஸூக்ஷ்ம பூதஸ்வரூண்பின்யை நம:
53) ஓம் வித்யா வித்யாத்மிகாயை நம:
54) ஓம் மாயா பந்த மோசன காரிண்யை நம:
55) ஓம் கால சக்தியை நம:
56) ஓம் கால ரூபாயை நம:
57) ஓம் நியந்த்யாதி நியாமின்யை நம:
58) ஓம் தூம்ராதி பஞ்ச யோமாக்க்ஷயாயை நம:
59) ஓம் யந்த்ர மந்த்ர காலத்மிகாயை நம:
60) ஓம் பிரம்ஹ ரூபாயை நம:
61) ஓம் விஷ்ணு ரூபாயை நம:
62) ஓம் ருத்ர ரூபாயை நம:
63) ஓம் மஹேஸ்வர்யை நம:
64) ஓம் ஸதாஸிவ ஸ்வரூபாயை நம:
65) ஓம் சிவாயை நம:
66) ஓம் சிவப்ரியாயை நம:
67) ஓம் ஸ்ரீ வாணி லக்ஷ்மி உமா ரூபாயை நம:
68) ஓம் ஸதாக்யாயை நம:
69) ஓம் சித்களாத்மிகாயை நம:
70) ஓம் தூம்ராதி பரம வ்யோம யந்த்ர குலாத்மிகாயை நம:
71) ஓம் ஸ்தூல தேஹ சரீரிண்யை நம:
72) ஓம் ஸூக்ஷ்ம தேஷ சரீரிண்யை நம:
73) ஓம் வாச்ய வாசக ரூபாயை நம:
74) ஓம் ஞான ஞ்யேய ஸ்வரூபிண்யை நம:
75) ஓம் கார்ய காரண ரூபாயை நம:
76) ஓம் தஸநாத ஸ்வரூபாயை நம:
77) ஓம் நாபி ரூபாட்ய குண்டல்யை நம:
78) ஓம் வேத வேதாங்க ரூபாயை நம:
79) ஓம் ஸூத்ர ஸாஸ்த்ராதி ரூபிண்யை நம:
80) ஓம் புராண ரூபாயை நம:
81) ஓம் ஸத்தாம ஸாஸ்த்ர ரூபிண்யை நம:
82) ஓம் பராத்பர ஸேவ்யை நம:
83) ஓம் ஆயுர்வேத ஸ்வரூபாயை நம:
84) ஓம் தனுர் வேத ஸ்வரூபிண்யை நம:
85) ஓம் காந்தர்வ வித்யா ரூபாயை நம:
86) ஓம் அர்த்த ஸாஸ்த்ரா ரூபிண்யை நம:
87) ஓம் சதுஷ்ஷஷ்டி கலா ரூபாயை நம:
88) ஓம் நிகமாகம ரூபிண்யை நம:
89) ஓம் காவ்ய இதிஹாஸ ரூபாயை நம:
90) ஓம் கான வித்யாதி ரூபிண்யை நம:
91) ஓம் ஸர்வ பாஷா ஸ்வரூபிண்யை நம:
92) ஓம் ஞானக்ஞேய க்ரியாத்மிகாயை நம:
93) ஓம் ஸர்வ தந்த்ர மய்யை நம:
94) ஓம் ஸர்வ மந்த்ர மய்யை நம:
95) ஓம் வேத மாத்ரே நம:
96) ஓம் தமோ ரூபாயை நம:
97) ஓம் பரஸமை ஜோதிஷே நம:
98) ஓம் பரப்ரும்ம ஸ்வரூபிண்யை நம:
99) ஓம் சிவ காமேஸ்வராங்க ஸ்தாயை நம:
100) ஓம் ஸ்வாதீன வல்லபாயை நம:
101) ஓம் காம தாயின்யை நம:
102) ஓம் பக்திப்ரியாயை நம:
103) ஓம் நிஷ்காரணாயை நம:
104) ஓம் மருத்யு மதன்யை நம:
105) ஓம் துர்காயை நம:
106) ஓம் ஸாந்த்ர கருணாயை நம:
107) ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
108) ஓம் ஞானஞேய ஸ்வரூபிண்யை நம:
109) ஓம் ராஜராஜேஸ்வர்யை நம:

Bhuvaneswari ashtothram

ஓம் அஸ்ய ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டோத்ர நாம மந்த்ரஸ்ய சக்திரிஷி:
காயத்ரீ சந்த புவனேஸ்வரீ தேவதா சதுர்வாகசாதனே ஜபே வினியோக:
1) ஓம் மஹாமாயாயை நம:
2) ஓம் மஹாவித்யாயை நம:
3) ஓம் மஹா யோகாயை நம:
4) ஓம் மஹோத்கடாயை நம:
5) ஓம் மாஹேஸ்வர்யை நம:
6) ஓம் குமார்யை நம:
7) ஓம் ப்ரம்மாண்யை நம:
8) ஓம் ப்ரம்மரூபிண்யை நம:
9) ஓம் வாகீஸ்வர்யை நம:
10) ஓம் யோகரூபாயை நம:
11) ஓம் யோகினீ கோடி சேவிதாயை நம:
12) ஓம் ஜயாயை நம:
13) ஓம் விஜயாயை நம:
14) ஓம் கௌமார்யை நம:
15) ஓம் சர்வமங்களாயை நம:
16) ஓம் ஹிங்குலாயை நம:
17) ஓம் விலாஸ்யை நம:
18) ஓம் ஜ்வாலின்யை நம:
19) ஓம் ஜ்வாலரூபின்யை நம:
20) ஓம் ஈஸ்வர்யை நம:
21) ஓம் க்ரூரசம்ஹார்யை நம:
22) ஓம் குலமார்கப்ரதாயின்யை நம:
23) ஓம் வைஷ்ணவ்யை நம:
24) ஓம் சுபகார்யை நம:
25) ஓம் சுகுல்யாயை நம:
26) ஓம் குலபூஜிதாயை நம:
27) ஓம் வாமாங்காயை நம:
28) ஓம் வாமசாராயை நம:
29) ஓம் வாமதேவப்ரியாயை நம:
30) ஓம் பாகினியோகினி ரூபாயை நம:
31) ஓம் பூதேஸ்யை நம:
32) ஓம் பூதநாயிகாயை நம:
33) ஓம் பத்மாவத்யை நம:
34) ஓம் பத்மநேத்ராயை நம:
35) ஓம் ப்ரபுத்தாயை நம:
36) ஓம் சரஸ்வத்யை நம:
37) ஓம் பூசர்யை நம:
38) ஓம் கேசர்யை நம:
39) ஓம் மாயாயை நம:
40) ஓம் மாதங்க்யை நம:
41) ஓம் புவனேஸ்வர்யை நம:
42) ஓம் காந்தாயை நம:
43) ஓம் பதிவ்ரதாயை நம:
44) ஓம் சாக்ஷ்யை நம:
45) ஓம் சுசக்ஷயை நம:
46) ஓம் குண்டவாசின்யை நம:
47) ஓம் உமாயை நம:
48) ஓம் குமார்யை நம:
49) ஓம் லோகேஸ்யை நம:
50) ஓம் சுகேஸ்யை நம:
51) ஓம் பத்மராகிண்யை நம:
52) ஓம் இந்த்ராண்யை நம:
53) ஓம் ப்ரம்மசாண்டால்யை நம:
54) ஓம் சண்டிகாயை நம:
55) ஓம் வாயுவல்லபாயை நம:
56) ஓம் சர்வதாத்ருமயீமூர்த்யை நம:
57) ஓம் ஜலரூபாயை நம:
58) ஓம் ஜலோதர்யை நம:
59) ஓம் ஆகாஸ்யை நம:
60) ஓம் ரணகாயை நம:
61) ஓம் ந்ருகபால விபூஷணாயை நம:
62) ஓம் நர்மதாயை நம:
63) ஓம் மோஷதாயை நம:
64) ஓம் காமதர்மார்ததாயின்யை நம:
65) ஓம் காயத்ரியை நம:
66) ஓம் சாவித்ரியை நம:
67) ஓம் த்ரிசந்த்யாயை நம:
68) ஓம் தீர்தகாமின்யை நம:
69) ஓம் அஷ்டம்யை நம:
70) ஓம் நவம்யை நம:
71) ஓம் தசம்யை நம:
72) ஓம் ஏகாதஸ்யை நம:
73) ஓம் பௌர்ணமாஸ்யை நம:
74) ஓம் குஹிரூபாயை நம:
75) ஓம் திதிமூர்த்திஸ்வரூபிண்யை நம:
76) ஓம் சுந்தர்யை நம:
77) ஓம் சுராரிநாசகார்யை நம:
78) ஓம் உக்ரரூபாயை நம:
79) ஓம் வத்சலாயை நம:
80) ஓம் அலையாயை நம:
81) ஓம் அர்த்தமாத்ராயை நம:
82) ஓம் அருணாயை நம:
83) ஓம் பீதலோசனாயை நம:
84) ஓம் லஜ்ஜாயை நம:
85) ஓம் சரஸ்வத்யை நம:
86) ஓம் வித்யாயை நம:
87) ஓம் பவான்யை நம:
88) ஓம் பாபநாசின்யை நம:
89) ஓம் நாகபாசதராயை நம:
90) ஓம் மூர்திரகாதாயை நம:
91) ஓம் ஏகாக்ஷர்யை நம:
92) ஓம் ஏகமந்தர்யை நம:
93) ஓம் த்ருதகுண்டலாயை நம:
94) ஓம் க்ஷத்ரரூபிக்ஷயகர்யை நம:
95) ஓம் தேஜஸ்வின்யை நம:
96) ஓம் சுசிஸ்மிதாயை நம:
97) ஓம் அவ்யக்தாவ்யக்த லோகாயை நம:
98) ஓம் சம்புரூபாயை நம:
99) ஓம் மனஸ்வின்யை நம:
100) ஓம் மாதங்க்யை நம:
101) ஓம் மத்தமாதங்க்யை நம:
102) ஓம் மஹாதேவப்ரியாயை நம:
103) ஓம் சதாயை நம:
104) ஓம் தைத்ய ஹாயை நம:
105) ஓம் வாராஹ்யை நம:
106) ஓம் சர்வசாஸ்த்ரமய்யை நம:
107) ஓம் சுபாயை நம:
108) ஓம் புவனேஸ்வர்யை நம:

Tamil all Devi Ashtothram

1) ஓம் உலக நாயகியே போற்றி
2) ஓம் பிரபஞ்ச நாயகியே போற்றி
3) ஓம் தேவ மாதாவே போற்றி
4) ஓம் திகம் பரியே போற்றி
5) ஓம் திவ்ய சொரூபிணியே போற்றி
6) ஓம் பஞ்ச முகியே போற்றி
7) ஓம் பராசக்தியே போற்றி
8) ஓம் பார்வதி தேவியே போற்றி
9) ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
10) ஓம் காமாட்சி அம்மையே போற்றி
11) ஓம் விசாலாட்சித் தாயே போற்றி
12) ஓம் கர்ப்ப ராட்சாம்பிகையே போற்றி
13) ஓம் காத்தாயம்மா போற்றி
14) ஓம் கருமாரியம்மா போற்றி
15) ஓம் சமயபுரத்தாயே போற்றி
16) ஓம் முத்துமாரியம்மா போற்றி
17) ஓம் தில்லை மாகாளியே போற்றி
18) ஓம் மதுரைமாகாளியே போற்றி
19) ஓம் நடன காளியே போற்றி
20) ஓம் கால ரூபிணியே போற்றி
21) ஓம் அகிலாண்டேஸ்வரியே போற்றி
22) ஓம் கன்யாகுமரியே போற்றி
23) ஓம் பானுமதியே போற்றி
24) ஓம் வக்ரகாளியே போற்றி
25) ஓம் அபிராமித்தாயே போற்றி
26) ஓம் ராஜராஜேஸ்வரியே போற்றி
27) ஓம் புவனேஸ்வரியே போற்றி
28) ஓம் பிராமணியே போற்றி
29) ஓம் கௌமாரியே போற்றி
30) ஓம் வாராகியே போற்றி
31) ஓம் சித்தா தேவியே போற்றி
32) ஓம் வைஷ்ணவியே போற்றி
33) ஓம் மகேந்திரியே போற்றி
34) ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
35) ஓம் மகேஸ்வரியே போற்றி
36) ஓம் குண்டலினியே போற்றி
37) ஓம் பாலாம்பிகையே போற்றி
38) ஓம் மூகாம்பிகையே போற்றி
39) ஓம் பகவதியம்மா போற்றி
40) ஓம் சர்வ காமிணீ போற்றி
41) ஓம் விலாசினியே போற்றி
42) ஓம் விஸ்வமாயா போற்றி
43) ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி
44) ஓம் சிவ துர்க்கையே போற்றி
45) ஓம் பிரம்ம துர்க்கையே போற்றி
46) ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
47) ஓம் கால சம்ஹாரிணியே போற்றி
48) ஓம் முக்கண்ணியே போற்றி
49) ஓம் பிரம்ம சக்தியே போற்றி
50) ஓம் விஷ்ணு சக்தியே போற்றி
51) ஓம் சிவசக்தியே போற்றி
52) ஓம் இச்சா சக்தியே போற்றி
53) ஓம் கிரியா சக்தியே போற்றி
54) ஓம் ஞான சக்தியே போற்றி
55) ஓம் நாத சக்தியே போற்றி
56) ஓம் விந்து சக்தியே போற்றி
57) ஓம் பிரணவ சக்தியே போற்றி
58) ஓம் நந்திணியே போற்றி
59) ஓம் மகாலட்சுமியே போற்றி
60) ஓம் ஆதிலட்சுமியே போற்றி
61) ஓம் அன்ன லட்சுமியே போற்றி
62) ஓம் தனலட்சுமியே போற்றி
63) ஓம் தான்ய லட்சுமியே போற்றி
64) ஓம் வித்யா லட்சுமியே போற்றி
65) ஓம் சந்தான லட்சுமியே போற்றி
66) ஓம் தைர்ய லட்சுமியே போற்றி
67) ஓம் வீர லட்சுமியே போற்றி
68) ஓம் வைராக்ய லட்சுமியே போற்றி
69) ஓம் ஜய லட்சுமியே போற்றி
70) ஓம் விஜயலட்சுமியே போற்றி
71) ஓம் ஞான லட்சுமியே போற்றி
72) ஓம் தீப லட்சுமியே போற்றி
73) ஓம் மங்கள லட்சுமியே போற்றி
74) ஓம் குபேர லட்சுமியே போற்றி
75) ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
76) ஓம் மோகன லட்சுமியே போற்றி
77) ஓம் ரட்சக லட்சுமியே போற்றி
78) ஓம் முக்தி லட்சுமியே போற்றி
79) ஓம் சித்த லட்சுமியே போற்றி
80) ஓம் சாரதாம்பிகையே போற்றி
81) ஓம் சரஸ்வதி தேவியே போற்றி
82) ஓம் சப்தஸ்வர ரூபிணியே போற்றி
83) ஓம் ஸ்ரீ வித்யா தேவியே போற்றி
84) ஓம் கலைவாணியே போற்றி
85) ஓம் சகல கலாவல்லியே போற்றி
86) ஓம் வாக் தேவியே போற்றி
87) ஓம் நாமகளே போற்றி
88) ஓம் வேத ரூபினியே போற்றி
89) ஓம் வேதாந்த முடிவே போற்றி
90) ஓம் மந்த்ர ரூபிணியே போற்றி
91) ஓம் ஸ்ரீ தேவியே போற்றி
92) ஓம் பூதேவியே போற்றி
93) ஓம் அன்ன வாகினியே போற்றி
94) ஓம் சிம்ம வாகினியே போற்றி
95) ஓம் மாங்காளியம்மா போற்றி
96) ஓம் சாந்தா தேவியே போற்றி
97) ஓம் கங்கா தேவியே போற்றி
98) ஓம் யமுனா தேவியே போற்றி
99) ஓம் பாகீரதியே போற்றி
100) ஓம் காவிரித் தாயே போற்றி
101) ஓம் கற்பக விருட்சமே போற்றி
102) ஓம் காமதேனுவே போற்றி
103) ஓம் சிந்தாமணியே போற்றி
104) ஓம் மனோன்மணியே போற்றி
105) ஓம் சத்ய ரூபிணியே போற்றி
106) ஓம் ஜகன்மாதாலலிதாம்பிகையே போற்றி
107) ஓம் சாவித்ரி தேவியே போற்றி
108) ஓம் காயித்ரி மாதாவே போற்றி

Lalitha tamil ashtothram

1) ஓம் பேராசை அழிப்பவளே போற்றி
2)ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்றி
3)ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி
4)ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி
5)ஓம் துர்கா தேவியே போற்றி
6)ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி
7)ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி
8)ஓம் கெட்டவர்க்கு எட்டாதவளே போற்றி
9)ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி
10)ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி
11)ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி
12)ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி
13)ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி
14)ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி
15)ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி
16)ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி
17)ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி
18)ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி
19)ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி
20)ஓம் மலைமகளே போற்றி
21)ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி
22)ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்
23)ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி
24)ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி
25)ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி
26)ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக் அனைத்தையும் ஈன்றவளே போற்றி
27)ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி
28)ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி
29)ஓம் அறப்பவச் செயல்களில் பயன் தருபவளே போற்ற
30)ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி
31)ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி
32)ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி
33)ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி
34)ஓம் உடனருள் புரிபவளே போற்றி
35)ஓம் மங்கலம் செய்பவளே போற்றி
36)ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி
37)ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி
38)ஓம் காயத்திரியாளே போற்றி
39)ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி
40)ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி
41)ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி
42)ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி
43)ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்ற
44)ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி
45)ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி
46)ஓம் யாண்டும் மனநிறைவுடையவளே போற்றி
47)ஓம் மைத்திரீ முதலான நினைப்பருபாஸனையால் அடைதற்குரியோய் போற்றி
48)ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி
49)ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி
50)ஓம் குருவின் திருவடிவே போற்றி
51)ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி
52)ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி
53)ஓம் மூவுலகும் வழிபடத் தக்கவளே போற்றி
54)ஓம் குலவு சொல் தலைவியே போற்றி
55)ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி
56)ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி
57)ஓம் யோகத்தைத் தருபவளே போற்றி
58)ஓம் இரண்டற நிற்பவளே போற்றி
59)ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி
60)ஓம் அன்னமளிப்போய் போற்றி
61)ஓம் பெருங்செல்வம் மிகத்தருவோய் போற்றி
62)ஓம் மொழிகளின் வடிவமே போற்றி
63)ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி
64)ஓம் அரனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி
65)ஓம் சக்ரவர்த்தி பதவியை அடியார்க்கு அளிப்பவளே போற்றி
66)ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லாய் போற்ற
67)ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி
68)ஓம் கலைமகள் வடிவினளே போற்றி
69)ஓம் தென்முகக் கடவுளாய்த் திகழ்ந்திடும் தேவியே போற்றி
70)ஓம் சனகர் முதல்யோர் பூசிக்கும் வடிவினளே போற்றி
71)ஓம் தம்பெயர் ஆயிரம் ஒன்றியே கூறிட உளம் கசிவுறுவளே போற்றி
72)ஓம் பொய்யான உலகுகளின் மெய்யான இருப்பிடமே போற்றி
73)ஓம் சொர்க்கமும் மோட்சமும் தந்திட வல்லவளே போற்றி
74)ஓம் பகைவர் ஏவிடும் மந்திரம் மாய்ப்பவளே போற்றி
75)ஓம் அனைத்துயிர் உள்ளத்தும் உறைபவளே போற்றி
76)ஓம் பிறப்பொடு இறப்பும் மூப்பு முற்று இளைத்தார்க்கு ஓய்வினைத் தந்தவளே போற்றி
77)ஓம் உபநிட நூலெல்லாம் பறைசாற்றும் சிறப்புடையாளே போற்றி
78)ஓம் விளையாட்டாய்ப் பற்பல வடிவுகள் எடுப்போய் போற்றி
79)ஓம் பிறவியில்லாதவளே போற்றி
80)ஓம் முடிவென்பதில்லாதவளே போற்றி
81)ஓம் விரைவினில் அருள்மிகத் தருபவளே போற்றி
82)ஓம் சம்சாரச் சேறழுந்தி மூழ்கினாரை மேலேற்றும் திறன் மிக்காள் போற்றி
83)ஓம் செல்வமொடு தானியங்கள் வளர்த்திடுவாள் போற்றி
84)ஓம் அதுநீ ஆகிய ஐக்கியப் பொருளாய் ஆனவளே போற்றி
85)ஓம் அனைத்துத் துயரையும் அடியோடழிப்பவளே போற்றி
86)ஓம் இயல்பினில் இனிமை மிக்கவளே போற்றி
87)ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே போற்றி
88)ஓம் அறம்வளர் செல்வியே போற்றி
89)ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி
90)ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவளே போற்றி
91)ஓம் வேண்டிய வேண்டியார்க்கு வேண்டியாங்கு அளிப்பவளெ போற்றி
92)ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி
93)ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி
94)ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி
95)ஓம் மீறுதற்கு இயலாத அணைகள் இடவல்லாளே போற்றி
96)ஓம் அழகுமிகு லலிதாவாம் அப்பிகையாய்த் திகழ்வாளே போற்றி
Email Contact...Website maintained by: NARA
Terms and Usage