|
One hour Group Prayer |
Prayers for six major deities (shanmatha) are given below with Quick Links: (1)Ganesha..(2) Muruga. (3) Siva. (4) Vishnu. (5) Shakti. (6) Surya (navagrahas)
1 ) ஓம் மஹாகணபதயெ நம:
2 ) ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம:
3 ) ஓம் உமாமஹெஷ்வராபயோ நம:
4 ) ஓம் துர்காயை நம:
5 ) ஓம் லக்ஷ்மீநாராயணாப்யோ நம:
6 ) ஓம் மஹா லக்ஷ்மையை நம:
7 ) ஓம் குருப்யோ நம:
8 ) ஓம் ஸரஸ்வத்யை நம:
9 ) ஓம் வேதாய நம:
10) ஓம் வேதபுருஷாய நம:
11) ஓம் ஸர்வெப்யோ ப்ராஹ்மணெப்யோ நமோ நம:
12) ஓம் இஷ்டதேவதாப்யோ நம:
13) ஓம் குலதேவதாப்யோ நம:
14) ஓம் ஸ்தாநதேவதாப்யோ நம:
15) ஓம் க்ராமதேவதாப்யோ நம:
16) ஓம் வாஸ்துதேவதாப்யோ நம:
17) ஓம் ஷசீபுரத்தராப்யா நம:
18) ஓம் க்ஷெத்ரபாலாய நம:
19) ஓம் வஸொஷ்பதயெ நம:
20) ஓம் மாதாபிதரப்யா நம:
21) ஓம் ஸர்வெப்யோ தேவேப்யோ நமோ நம:
22) ஓம் ரவ்யாதி நவக்ரஹ அஷ்டதல சதுர்தலெஷு ஸ்தித ஸர்வதெவதாப்யோ நம:
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் | நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்மே பகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து | நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
[திருமந்திரம் 2104. One race and One Universal GOD. Think/Wish Good foe all. Omnipotent One cannot be transcribed in a single place nor can be measured, nor has any names but can only be experienced]
ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும் | வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர் | ஏவாமல் உண்பதே ஊண்' - [ஔவையார்]
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் I
அநாயகைக நாயகம் விநாசி'தேப தைத்யகம்
நதாச'பாசு' நாச'கம் நமாமி தம் விநாயகம் II
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ
ஸுரேச்'வரம் நிதீச்வரம் கஜேச்'வரம் கணேச்'வரம்
மஹேச்'வரம் தமாச்'ரயே பராத்பரம் நிரந்தரம் II
ஸமஸ்த லோகச'ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம் I
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச'ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் II
அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம் I
ப்ரபஞ்ச நாச' பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் II
நிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம் I
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்தகம் II
மஹா கணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன் வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேச்'வரம் I
அரோகதா மதோஷதாம் ஸுஸஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயைரஷ்ட பூதி மம்யுபைதி ஸோ(அ)சிராத் II
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
Vinayagar Agaval (optional)
சீதக்களபச் செந்தாமரைப் பூம் | பாதச்சிலம்பு பல இசைப்பாடஉருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் ||
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ||
ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினைத் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே -
[Thirupugazh]
KaNthar chashti kavacham கந்தர் சஷ்டி கவசம் (optional)
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் ... 5 கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திர முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக -10 வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக -15 சரவணபவனார் சடுதியில் வருக ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென -20 வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க -25 விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன்செளவும் உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலை பெற் றென்முன் நித்தமும் ஒளிரும் -30 சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும் குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் -35 நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் -40 முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை அழகும் இணைமுழந்தாளும் -45 திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண -50 ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து -55 முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று -60 உன்திரு வடியை உருதி யென்றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க -65 பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க -70 முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க -75 சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க -80 வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க -85 வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க -90 முன்கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கையிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க -95 எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனக வேல் காக்க வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அறையிருள் தன்னில் அனையவேல் காக்க -100 ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க -105 பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள்தின்னும் புழக்கடை முனியும் -110 கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் -115 கனபூசை கொள்ளும் காளியோடனே வரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் -120 பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் -125 காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட -130 அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோட படியினில் முட்ட பாசக்க யிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய -135 கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் -140 பற்று பற்று பகலவன் தணலொரி தணலரி தணலரி தணலது வாக விடு விடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட -145 தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் -150 சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும் -155 எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் -160 உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பாரபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் -165 காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா -170 கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே -175 காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை -180 நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத் தாக வேலா யுதனார் -185 சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் -190 வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் -195 பெற்றவள்குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய -200 பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் -205 சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் -210 மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை -215 வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி -220 அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் -225 சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி -230 திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே -235 மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம் சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம். ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம் | சிவமார்க ப்ரணேதாரம் ப்ரணதோஸ்மி ஸதாசிவம் ||
ம்ருத்யுஞ்ஜாய ருத்ராய நீலகண்டாய சம்பவே || அம்ருஸேஸாயா ஸர்வாயா மஹாதேவாயேதே நாமோ நமஹ
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் || உர்வாருக மிவ பந்தனத் ம்ருத்யோ முஷிய மாம்ருதாத்
ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் I
ஜன்ம ஜது:க்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் I
ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத் ப்ரணாமாமி ஸதாசிவ லிங்கம் II
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம் புத்தி விவர்த்தன காரண லிங்கம் I
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் II
தக்ஷஸு யக்ஷ்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
குங்கும சந்தன லேபித லிங்கம் பங்கக்ஷ ஹார ஸுசோபித லிங்கம் I
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் பாவைர் பக்தி பிரேவச லிங்கம் I
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் I
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸ்தார்ச்சித லிங்கம் I
பாரத்பரம் பரமாத்மக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் II
லிங்காஷ்டகம் −தம்புண்யம் ய : படேத் சிவ ஸந்நிதெள I
சிவலோகம் அவாப்நோதி சிவேந ஸஹ மோததே II
VaithyaNAthAshtakam for health
ஸ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத ஷடாநநாதித்ய குஜார்சிதாய |
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய ஸ்ரீவைத்யநாதாய நமஃஸிவாய || 1||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே |
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 2||
பக்தஃப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே துஷ்டஹராய நித்யம் |
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 3||
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக ப்ரநாஸகர்த்ரே முநிவந்திதாய |
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 4||
வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோஃ க்ஸ்ரோத்ரநேத்ராஂக்ரிஸுகப்ரதாய|
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 5||
வேதாந்தவேத்யாய ஜகந்மயாய யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய |
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 6||
ஸ்வதீர்தமர்த்பஸ்மபர்தாங்கபாஜாஂ பிஸாசதுஃகார்திபயாபஹாய |
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாஂ ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 7||
ஸ்ரீநீலகண்டாய வர்ஷத்வஜாய ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய |
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யநாதாய நமச்சிவாய || 8||
வாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோகஹரேதி ச |
ஜபேந்நாமத்ரயஂ நித்யஂ மஹாரோகநிவாரணம் || 9||
சம்போமஹாதேவ சம்போ மஹாதேவசம்போ மஹாதேவ சம்போமஹாதேவ |
|| இதி ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம் ||
Sivapuranam - சிவபுராணம் (optional)
காதலாகிக்கசிந்து கண்ணீர் மல்கி | ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது ||
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது | நாதன் நாமம் நமச்சிவாயவே.
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி | ஊனாகி உயிராகி |
உண்மையுமாய் இன்மையுமாய் | கோனாகி யான் எனது என்று ||
அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே. [திருச்சதகம்]
உத்தர பாக: (பலச்ருதி)
இதீதம் கீர்த்தனீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன: |
நாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யானா -மசேஷேண ப்ரகீர்த்திதம் || # 1
ய இதம் ச்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத் |
நாசுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோஸ்முத்ரேஹ சமானவ: || # 2
வேதாந்தகோ ப்ராஹ்மண:ஸ்யாத் க்ஷத்ரியோ விஜயீ பவேத் |
வைச்யோ தனஸம்ருத்த: ஸ்யாச் சூத்ர: ஸுகமவாப்னுயாத் || # 3
தர்மார்த்தீ ப்ராப்னுயாத்-தர் மமர்த்தார்த்தீ சார்த்தமாப்னுயாத் |
காமா-னவாப்னுயாத் காமீ ப்ரஜார்த்தீ சாப்னுயாத் ப்ரஜாம் || # 4
பக்திமான் ய: ஸதோத்தாய சுசிஸ்-தத்கத-மானஸ: |
ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய நாம்னா-மேதத் ப்ரகீர்த்தயேத் || # 5
யச: ப்ராப்னோதி விபுலம் யாதி ப்ராதான்ய மேவ ச |
அசலாம் ச்ரியமாப்னோதி ச்ரேய: ப்ராப்னோத்யனுத்தமம் || # 6
ந பயம் க்வசிதாப்னோதி வீர்யம் தேஜச்ச விந்ததி |
பவத்யரோகோ த்யுதிமான் பல-ரூப-குணான்வித: || # 7
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் -பத்தோ முச்யேத பந்தனாத் |
பயான் முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபத: || # 8
துர்க்காண்-யதிதரத்யாஷு புருஷ: புருஷோத்தமம் |
ஸ்துவந்நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமன்வித: || # 9
வாஸுதேவாச்ரயோ மர்த்யோ வாஸுதேவ பராயண: |
ஸர்வபாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதனம் || # 10
ந வாஸுதேவ பக்தானா- -மசுபம் வித்யதே க்வசித் |
ஜன்ம்-ம்ருத்யு-ஜரா-வ்யாதி -பயம்-நைவோபஜாயதே || # 11
இமம் ஸ்தவ-மதீயான: ச்ரத்தா-பக்தி-ஸமன்வித: |
யுஜ்யேதாத்ம-ஸுகக்ஷாந்தி- ஸ்ரீ-த்ருதி-ஸ்ம்ருதி கீர்த்திபி: || # 12
ந க்ரோதோ ந ச மாத்ஸர்யாம்- ந லோபோ நாசுபா மதி: |
பவந்தி க்ருதபுண்யானம் பக்தானாம் புருஷோத்தமே || # 13
த்யௌ: ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திசோ பூர்மஹோததி: |
வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன: || # 14
ஸ ஸுராஸுர-கந்தர்வம் ஸயக்ஷோரக-ராக்ஷஸம் |
ஜகத்வசே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் || # 15
இந்த்ரியாணி மனோ புத்தி: ஸத்வம் தேஜோ பலம் த்ருதி: |
வாஸுதேவாத்மகான்யாஹு: க்ஷேத்ரம் க்ஷேத்ரக்ஞ ஏவச || # 16
ஸர்வாகமானா-மாசார: ப்ரதமம் பரிகல்பதே |
ஆசார-ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு-ரச்யுத: || # 17
ருஷய: பிதரோ: தேவா: மஹாபூதானி தாதவ: |
ஜங்கமாஜங்கமஞ் சேதம் ஜகந்-நாராயணோத்பவம் || # 18
யோகோ ஜ்ஞானம் ததா ஸாங்க்யம் வித்யா:சில்பாதிகர்ம ச |
வேதா: சாஸ்த்ராணி விஜ்ஞானமேதத் ஸர்வம் ஜனார்தனாத் || # 19
ஏகோ விஷ்ணுர்-மஹத்பூதம் ப்ருதக்பூதான்யநேகச: |
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தேவிச்வபுகவ்யய: || # 20
இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர்வ்யாஸேன கீர்த்திதம் |
படேத் ய இச்சேத் புருஷ: ச்ரேய: ப்ராப்தும் ஸுகானி ச || # 21
விச்வேச்வர-மஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்யயம் |
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் || # 22
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி |
அர்ஜுன உவாச:-
பத்மபத்ர விசாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம |
பக்தானா-மனுரக்தானாம் த்ராதா பவ ஜனார்த்தன || # 23
ஸ்ரீ பகவானுவாச:-
யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ |
ஸோஸ்ஹமேகேன ச்லோகேன ஸ்துத ஏவ ந ஸம்சய: || # 24
ஸ்துத ஏவ ந ஸம்சய ஓம் நம இதி |
வ்யாஸ உவாச:-
வாஸனாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம் |
ஸர்வபூத-நிவாஸாஸ்ஸி வாஸுதேவ நமோஸ்ஸ்துதே || # 25
ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்ஸ்துத ஓம் நம இதி |
பார்வத்யுவாச:-
கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம-ஸஹஸ்ரகம் |
பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோதுமிச்சம்யஹம் ப்ரபோ || # 26
ஈச்வர உவாச:-
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே || # 27
ஸ்ரீ ராமநாம வரானன ஓம் நம இதி |
ப்ரஹ்மோவாச:-
நமோஸ்ஸ்த்வனந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே ஸஹஸ்ரபாதாக்ஷி-சிரோருபாஹவே |
ஸஹஸ்ரநாம்னே புருஷாய சாச்வதே ஸஹஸ்ரகோடி-யுகதாரிணே நம: || # 28
ஸஹஸ்ரகோடி-யுகதாரிண ஓம் நம இதி |
ஸஞ்ஜய உவாச:-
யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர்-விஜயோ பூதிர்- -த்ருவா நீதிர்-மதிர்-மம || # 29
ஸ்ரீ பகவானுவாச:-
அனன்யாச் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் || # 30
பரித்ராணாய ஸாதுனாம் வினாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || # 31
ஆர்த்தா விஷண்ணா: ஸிதிலாச்ச பீதா: கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண-சப்தமாத்ரம் விமுக்த து:க்கா: ஸுகினோ பவந்து || # 32
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸம்ர்ப்பயாமி || # 33
ஸம்பூர்ணம் || #
பச்சைமா மலைபோல் மேனி பவழவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அள்க்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
ஜயத்யதி பலோ ராமோ லக்ஷ்மணச்ச மஹாபல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணாபி பாலித :||
தாஸோஹம் கோஸலேந்திரஸ்ய ராமஸ்யாஸ் லிஷ்ட கர்மண: ||
ஹநுமாந் சத்ரு ஸைந் யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
சிலாபிஸ்து ப்ரஹரத: பாத பைச்ச ஸஹஸ்ரஸ ||
அர்த்த்யித்வா புரீம் லங்காம் அபிவாத்ய ச மைதிலீம் |
ஸ்மிருத் தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வ ரக்ஷஸாம்||
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஓம் நமஸ்த்ரிபுரஸும்தரீ, ஹ்றுதயதேவீ | ஶிரோதேவீ | ஶிகாதேவீ | கவசதேவீ | நேத்ரதேவீ | அஸ்த்ரதேவீ காமேஶ்வரீ | பகமாலினீ | நித்யக்லின்னே | பேரும்டே | வஹ்னிவாஸினீ | மஹாவஜ்ரேஶ்வரீ | ஶிவதூதீ | த்வரிதே | குலஸும்தரீ | நித்யே | நீலபதாகே | விஜயே | ஸர்வமங்களே ஜ்வாலாமாலினீ | சித்ரே | மஹானித்யே | பரமேஶ்வர | பரமேஶ்வரீ | மித்ரேஶமயீ | ஸ்ரீஷ்டீஶமயீ | உட்டீஶமயீ சர்யானாதமயீ | லோபாமுத்ரமயீ | அகஸ்த்யமயீ | காலதாபஶமயீ தர்மாசார்யமயீ | முக்தகேஶீஶ்வரமயீ | தீபகலானாதமயீ விஷ்ணுதேவமயீ | ப்ரபாகரதேவமயீ | தேஜோதேவமயீ | மனோஜதேவமயி | கள்யாணதேவமயீ | வாஸுதேவமயீ | ரத்னதேவமயீ | ஶ்ரீராமானம்தமயீ | அணிமாஸித்தே | லகிமாஸித்தே | கரிமாஸித்தே | மஹிமாஸித்தே | ஈஶித்வஸித்தே | வஶித்வஸித்தே | ப்ராகாம்யஸித்தே | புக்திஸித்தே | இச்சாஸித்தே | ப்ராப்திஸித்தே | ஸர்வகாமஸித்தே | ப்ராஹ்மீ | மாஹேஶ்வரீ | கௌமாரி | வைஷ்ணவீ | வாராஹீ | மாஹேன்ஶ்ரீ | சாமுன்டே | மஹாலக்ஷ்மீ | ஸர்வஸம்க்ஷோபிணீ | ஸர்வவித்ராவிணீ | ஸர்வாகர்ஷிணீ | ஸர்வவஶம்கரீ | ஸர்வோன்மாதினீ | ஸர்வமஹாம்குஶே | ஸர்வகேசரீ | ஸர்வபீஜே | ஸர்வயோனே | ஸர்வத்ரிகம்டே | த்ரைலோக்யமோஹன சக்ரஸ்வாமினீ | ப்ரகடயோகினீ | காமாகர்ஷிணீ | புத்த்யாகர்ஷிணீ | அஹம்காராகர்ஷிணீ | ஶப்தாகர்ஷிணீ ஸ்பர்ஶாகர்ஷிணீ | ரூபாகர்ஷிணீ | ரஸாகர்ஷிணீ | கம்தாகர்ஷிணீ | சித்தாகர்ஷிணீ தைர்யாகர்ஷிணீ | ஸ்ம்றுத்யாகர்ஷிணீ | நாமாகர்ஷிணீ | பீஜாகர்ஷிணீ | ஆத்மாகர்ஷிணீ | அம்றுதாகர்ஷிணீ | ஶரீராகர்ஷிணீ | ஸர்வாஷாபரிபூரக சக்ரஸ்வாமிநீ | குப்தயோகினீ | அனம்ககுஸுமே | அனம்கமேகலே | அனம்கமதனே | அனம்கமதனாதுரே | அனம்கரேகே | அனம்கவேகினீ | அனம்காம்குஶே | அனம்கமாலினீ | ஸர்வஸம்க்ஷோபணசக்ரஸ்வாமினீ | குப்ததரயோகினீ ஸர்வஸம்க்ஷோபிணீ | ஸர்வவித்ராவினீ | ஸர்வாகர்ஷிணீ | ஸர்வஹ்லாதினீ | ஸர்வஸம்மோஹினீ | ஸர்வஸ்தம்பினீ | ஸர்வஜ்றும்பிணீ | ஸர்வவஶம்கரீ | ஸர்வரம்ஜனீ | ஸர்வோன்மாதினீ | ஸர்வார்தஸாதிகே | ஸர்வஸம்பத்திபூரிணீ | ஸர்வமம்த்ரமயீ | ஸர்வத்வம்த்வக்ஷயம்கரீ | ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமினீ | ஸம்ப்ரதாயயோகினீ | ஸர்வஸித்திப்ரதே | ஸர்வஸம்பத்ப்ரதே | ஸர்வப்ரியம்கரீ | ஸர்வமங்களகாரிணீ | ஸர்வகாமப்ரதே | ஸர்வதுஃகவிமோசனீ | ஸர்வம்றுத்யுப்ரஶமனி | ஸர்வவிக்னனிவாரிணீ | ஸர்வாம்கஸும்தரீ | ஸர்வஸௌபாக்யதாயினீ | ஸர்வார்தஸாதக சக்ரஸ்வாமினீ | குலோத்தீர்ணயோகினீ ஸர்வஜ்ஞே | ஸர்வஶக்தே | ஸர்வைஶ்வர்யப்ரதாயினீ | ஸர்வஜ்ஞானமயீ | ஸர்வவ்யாதிவினாஶினீ | ஸர்வாதாரஸ்வரூபே | ஸர்வபாபஹரே | ஸர்வானம்தமயீ | ஸர்வரக்ஷாஸ்வரூபிணீ | ஸர்வேப்ஸிதபலப்ரதே | ஸர்வரக்ஷாகரசக்ரஸ்வாமினீ | நிகர்பயோகினீ, வஶினீ காமேஶ்வரீ மோதினீ விமலே அருணே ஜயினீ | ஸர்வேஶ்வரீ | கௌளினி | ஸர்வரோகஹரசக்ரஸ்வாமினீ | ரஹஸ்யயோகினீ | பாணினீ | சாபினீ | பாஶினீ | அம்குஶினீ | மஹாகாமேஶ்வரீ | மஹாவஜ்ரேஶ்வரீ மஹாபகமாலினீ | ஸர்வஸித்திப்ரதசக்ரஸ்வாமினீ | அதிரஹஸ்யயோகினீ ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே | ஸர்வானம்தமயசக்ரஸ்வாமினீ | பராபரரஹஸ்யயோகினீ னவசக்ரேஶ்வரீ நாமானி | த்ரிபுரே | த்ரிபுரேஶீ | த்ரிபுரஸும்தரீ | த்ரிபுரவாஸினீ | த்ரிபுராஶஶ்ரீஃ | த்ரிபுரமாலினீ | த்ரிபுரஸித்தே | த்ரிபுராம்பா மஹாத்ரிபுரஸும்தரீ | ஶ்ரீதேவீ விஶேஷணானி மஹாமஹேஶ்வரீ | மஹாமஹாராஜ்ஞீ | மஹாமஹாஶக்தே | மஹாமஹாகுப்தே | மஹாமஹாஜ்ஞப்தே | மஹாமஹானம்தே | மஹாமஹாஸ்கம்தே | மஹாமஹாஶயே | மஹாமஹா | ஶ்ரீசக்ரனகர ஸாம்ராஜ்ஞீ நமஸ்தே நமஸ்தே நமஸ்தே:
அன்ன பூரணி | பூர்ண பத்மினி
ஸ்வர்ண பூரணி | பூர்ண யோகிணி
பூர்ண போகிணி | ஹேம வர்ண ஷுபாங்கிணி
ஹேம மாலினி | ஆதீ மத்யந்த ரஹித நாரணி
ப்ரஹ்ம ப்ரவர்தினி | ப்ரபஞ்ச காரிணி
பஞ்ச பூத மஹேஸ்வரி | ஷ்ரீ மாதான்ன பூர்ணேச்வரீ
ராகு கால துர்கா ஸ்துதி
தேவீம் ஷோடச வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத் பத்ம நிபாநநாம் (1)
ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்பல லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸர்வேப்ய: ஸர்வ சம்பதாம் (2)
கலையாத கல்வியும், குறையாத வயதும் | ஓர் கபடு வாராத நட்பும் |
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் | கழுபிணி இலாத உடலும் |
சலியாத மனமும் | அன்பு அகலாத மனைவியும் | தவறாத சந்தானமும்|
தாழாத கீர்த்தியும | மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்|
தொலையாத நிதியமும் | கோணாத கோலும் | ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப் | பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! | ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |அருள் வாய் ! அபிராமியே!
Vani/ Sharada - Knowledge, Music, Education
ஸரஸ்வதி நமஸ்துவ்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்தஹி பவதுமே ஸதா
ஸுராஸுராஸேவிதபாதபங்கஜா
கரே விராஜத் கமனீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசிமே ஸதா
Lakshmi - Wealth, Prosperity
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடே சுரபூஜிதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)
நமஸ்தே கருடாரூடே கோலாசுரபயங்கரி
சர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (2)
சர்வக்யே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (3)
சித்திபுத்தி பிரதே தேவி புக்திமுக்தி பிரதாயிநீ
மந்திர மூர்த்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (4)
ஆத்யந்த ரஹிதே தேவி ஆட்யசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (5)
ஸ்தூல சூக்ஷ்ம மஹாரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (6)
பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (7)
ச்வேதாம்பரதரே தேவி நானாலன்கார பூஜிதே
ஜகஸ்திதே ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (8)
மகாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் யா: படேத் பக்திமான் நர:
சர்வசித்திமவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா (9)
ஏககாலே படேந்நித்யம் சர்வபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந்நித்யம் தன தான்யா சமன்வித:
த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா
ஸௌர மண்டல மத்யஸ்த்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம்
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம: ஓம் நக்ஷத்ராதி தேவதாப்யோ நம:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியார் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெர்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்துக் காப்பான்
பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||
மூக்ஷிக வாஹன கஜானனா | மோதக ஹஸ்தா கஜானனா ||
சாமர கர்ணா கஜானனா | விளம்பித ஸூத்ர கஜானனா ||
வாமன ரூபா கஜானனா | மஹேச்வர புத்ர கஜானனா ||
விக்ன வினாயக கஜானனா | பாதநமஸ்தே கஜானனா ||
பாஹி பாஹி கஜானனா | பார்வதீ நந்தன கஜானனா ||
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஷண்முகநாதா சுப்ரமண்யம்
சிவசிவ சிவசிவ சுப்ரமண்யம் ஹரஹர ஹரஹர சுப்ரமண்யம்
சிவ சரவணபவ சுப்ரமண்யம் குக சரவணபவ சுப்ரமண்யம்
சம்போ மஹாதேவ தேவ! சிவ சம்போ மஹாதேவ தேவ |
தேவேச சம்போ! சம்போ மஹாதேவ தேவ |
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ரிஷ்ண ஹரே க்ரிஷ்ண க்ரிஷ்ண க்ரிஷ்ண ஹரே ஹரே
ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா
ராதே கோவிந்தா பிருந்தாவன சந்திரா
அனதநாதா தீனபந்தோ ராதே கோவிந்தா
யோபம் புஷ்பம் வேதா | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
சந்த்ரமவா ஆபாம் புஷ்பாம் | புஷ்பவான் ப்ரஜவான் பஸுவான் பவதி ||
ய ஏவம் வேதா | யோபா மாயதனம் வேதா | ஆயதனாம் பவதி ||
ஓம் || ஸஹநாவது ஸஹநௌபுநக்து | ஸஹவீர்யம் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீ தமஸ்துவாவித் விஷாவஹை
ஓம்ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி :
எல்லோரும் இன்பூற்றிருக்க நினைப்பதுவே | அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே