hinduhome Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.

Dharma (Society to sustain)


Morality (dharma): To hold together (from dhri), to sustain. To live with our individual nature in accord with the whole flow of things around. The theme, dharma or truth, unifies all sects of Hindus including Buddhists and other groups. Eternal truth or cosmic order, is unchanging and nonsectarian.
Sanatana Dharma (सनातन धर्म ) meaning "eternal dharma" or "eternal order" has been used as an alternative, name for Hinduism, by the Hindu revivalism movement (latest development).

சனாதன தர்மம் என்பது நிலையான தத்துவ ஞானம் அல்லது நம்பிக்கை.
Laws or Concepts which will be applicable for any period (Universal and all times) All belief systems are based on that. Difference is in interpretation. It does not belong to any group.
தர்மம் என்ற சொல் கடமை, பொறுப்பு இணையும் இடம்.
Dharma is one word for truth, duty, responsibility.

மந்திரம் தந்திரம் லௌகிகம்
(விஜ்)ஞானம் தர்மம் ப்ரஹ்மஸ்வருபம்
ஸுன்யப் பிரச்னம் போதிஸத்த்வம்
[Hymn/rituals/techniques are for worldly things. Knowledge/Truth/laws are the forms or views of ultimate reality. Only by questioning with open or empty mind, one can attain enlightenment. Openness or egoless state is the way to understand anything. (Learning is a Life Journey seeking TRUTH. Experience is more important than destination)
[Attributed to Salivahana as contents of all scriptures.]

Buddhists used it as their main doctrine.
புத்தம் சரணம் கச்சாமி | தர்மம் சரணம் கச்சாமி | சங்கம் சரணம் கச்சாமி
Respects to Buddha (saints and enlightened ones), Dharma (cosmic order or duty.) and Sangha (spiritual community promoting order)

Sanatana dharma, is being used to denote the “eternal” or absolute set of duties or religiously ordained practices incumbent upon all, regardless of country, religion, class, caste, or sect.

Svadharma, one’s “own duty” or the particular duties enjoined upon an individual according to his or her class or caste and stage of life.

Different texts give different lists of the duties, but in general dharma consists of virtues such as honesty, refraining from injuring living beings, purity, goodwill, mercy, patience, forbearance, self-restraint, generosity, and asceticism.

Understanding Dharma

Tamil Scriptures and literary works classified in to 4: அறம் (Dharma); பொருள்; இன்பம்; and வீடு. From word, அறம் comes, அறக்கட்டளை meaning organizations support activities for sustaining society.

'dharmo rakshita rakshatah,' means if you protect your dharma, your dharma will protect you. Dharma has many meanings and many connotations.
The duty of human beings is to live intelligently, help other beings and take care of those who depend upon them. We are also expected to do our part in maintaining the order of the world and society. All these will lead to harmony, peace, order and wealth.

Each sect define their own karma and there is no point in arguing which Dharma is the best. Every dharma has its own value, just as every one's duty. Each caters to certain needs and fulfills certain aims.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் இன்னுரை தானே [திருமூலர்]
Green leaf for Shiva, straw/grass for cow, food for hungry person and compassion/good word for every one. That is duty.

வள்ளுவப் பேராசான் தமது குறளில் இந்த ஐந்து கடமைகளுக்கும் தனித் தனியே மிக விரிவாக அதிகாரங்களை இயற்றித் தந்திருக்கிறார். திருக்குறள், தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம் போன்ற நூல்கள் அறத்தை வலியுறுத்த, அதிவீரராம பாண்டியர், ஒளவையார் என்று பலரும் நூல்களை இயற்றித் தந்திருக்கிறார். சனாதன தர்மம் தீபத்தின் சுடர் . எண்திசைகளிலும் எல்லாவற்றையும் வெளிச்சமிட்டுக் காட்டும் ஒளியைப் போன்றதே இந்த தர்மமும்.

ஆத்திகவாதத்தை ஏற்பதைப் போலவே நாத்திகவாதத்தையும் சனாதன தர்மம் ஏற்கிறது. இயற்கையின் அத்தனை வடிவங்களும் இறைவனாக வழிபடப்படுகின்றன. எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை தெய்வங்களும் சாத்தியம் எனும் நிலை சனாதன தர்மத்தில் சாத்தியமாகியிருக்கிறது. அதாவது, தனி மனித விருப்பமும் சுதந்திரமும் அடிப்படைகளாக அமையப் பெற்றுள்ளன. இல்லறம், துறவறம் இரண்டுமே மேன்மையானவையாகப் போற்றப்படுகின்றன. எல்லாமும் இறைவன் கருணை என்று சரணாகதி. செய்யும் தொழிலே தெய்வம்

சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும். வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்)


Email Contact... Website maintained by: NARA